"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உழைக்கும் மகளிர்
by அ.இராமநாதன் Today at 1:32 pm

» பாகற்காய் இனி கசக்காது...!
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» அர்ஜுனின், 150வது படம்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» சீனர்களை கவர்ந்த அமீர்கானின், தங்கல்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» தொழிலதிபராகும் அமலாபால்! –
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» கேத்ரின் தெரசாவின் ஆயுர்வேத சிகிச்சை! –
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» பிரபாசுக்கு ராஜமவுலி கொடுத்த பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:08 am

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:43 pm

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:40 pm

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:39 pm

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:38 pm

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:37 pm

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:36 pm

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:35 pm

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:35 pm

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:34 pm

» வடிகட்டின முட்டாள்...!!
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:21 pm

» போலீஸ் வதனம் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 27, 2017 1:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனியவை நாற்பது ! ( அறுசுவை கட்டுரைகள் ) நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

இனியவை நாற்பது ! ( அறுசுவை கட்டுரைகள் ) நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Nov 03, 2012 3:37 pm

இனியவை நாற்பது !

( அறுசுவை கட்டுரைகள் )

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம். 23. தீனதயாளு தெரு .தி. நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 100





நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் ஆஷ்திரேலிய
நாட்டின் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சாபில்
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிட உள்ள இந்த நூலை ,அன்பு கெழுமிய நண்பர்

கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு ,போற்றுதலுடன் "என்று எழுதி கையொப்பம்
இட்டு, நூல் வெளியிடும் முன்பாக முதல் படி உங்களுக்கு என்று சொல்லி
என்னிடம் தந்து என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் .அய்யாவின் இல்
வாழ்க்கைக்கு மட்டுமன்றி இலக்கிய வாழ்க்கைக்கும் துணையாக இருக்கும் அம்மா
முனைவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும்
ஆஷ்திரேலியா பயணமானார்கள்.
இந்த நூலில் துணை நிற்கும் அம்மாவிற்கு நன்றியும் பதிவு செய்துள்ளார்கள் .

நூலைப் பெற்றவுடன் படித்துப் பார்த்தேன் .ஆறு சுவைக் கட்டுரைகள்
.சிந்தனை ஆறாகப் பாய்ந்தது. இனியவை நாற்பது ,இன்னா நாற்பது தமிழ்
இலக்கியத்தில் உண்டு .அதில் இனியவை நாற்பது என்ற
உடன்
பாட்டுச் சிந்தனையை
தலைப்பாக வைத்தது மிக நன்று .
நாற்பது கட்டுரைகள் உள்ளது. தன்னம்பிக்கை விதை விதைக்கும் நல்ல நூல்
.தன் முன்னேற்றம் பயிற்றுவிக்கும் அற்புத நூல் .இன்றைய இளைய தலைமுறை
அவசியம் படிக்க வேண்டிய நூல் .
நூல் ஆசிரியரின் தோரணவாயிலுடன் நூல் தொடங்கியது .நூலில் யாருடைய
அணிந்துரையும் இல்லை .யோசித்துப் பார்த்தேன் .அய்யா அவர்களுக்கு
முன்பு அணிந்துரை
வழங்கிய அறிஞர்கள் அளவிற்கு வளர்ந்து விட்ட தன்னம்பிக்கையே காரணம் என்று
கருதுகின்றேன் .


முதல் கட்டுரை படித்தேன் "நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை சிறக்கும் "
மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. தொடர்ந்து படித்து முடித்து விட்டே நூலை
வைத்தேன் .ஒரு
கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதை பயிற்று விக்கும் விதமாக [b][b]கட்டுரைகள் உள்ளது .பாராட்டுக்கள் .ஒவ்வொரு [/b][/b]கட்டுரையின்
தொடக்கத்திலும் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதைப் போல
வரவேற்பு தோரணவாயிலாக அறிஞர்களின் மேற்கோள்கள் பொன்மொழிகள் சிறப்பு .நல்ல
யுத்தி .

"
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே !என்னால் இயலாது ! என்று ஒரு நாளும்
சொல்லாதே . ஏனெனில நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் ; எதையும் எல்லா வற்றையும்
சாதிக்க
கூடியவன் ." விவேகானந்தர் .

கட்டுரைகளின் உள்ளேயும் விவேகானந்தர் பொன் மொழிகள் உள்ளது .குட்டிக் கதைகள் ,ஈசாப் கதைகள்,நீதி நெறி போதிக்கும் கதைகள் நூலில் நிறைந்து உள்ளது .தினமணி சிறுவர்மணியில் எழுதிய கட்டுரை, தினமணி சிறுவர்மணியில் படித்த கட்டுரை என யாவும்
உள்ளது .தமிழ்த்தேனீ
என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் .நூல் ஆசிரியர் என்பதை பறை
சாற்றும் விதமாக நூல் உள்ளது .
இந்த நூலைப் படித்து முடித்தவுடன் என் நெஞ்சில் தோன்றிய கருத்து " என்ன
வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் ? கையை எந்த வேண்டும் பிற மொழியில் "

நமது சங்கஇலக்கியத்தில் உள்ள தன்னம்பிக்கை கருத்துக்களை தேடிப் பிடித்து எளிமைப் படுத்தி பதிவு செய்துள்ளார் .

இந்த நூலின் முதல் கட்டுரையே நூலின் நோக்கத்தை விளக்குகின்றது .



"பயில்வோரது
நெஞ்ச வயல்களில் நம்பிக்கை விதைகளை ஆழமாக ஊன்றுவதிலே தமிழ்
இலக்கியத்திற்கு நிகர் தமிழ் இலக்கியமே ஆகும் .சங்கச் சான்றோர் தொடங்கி
இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகின் தலைமகன் - தவமகன்- பாரதி வரை நீண்ட
நெடிய தமிழ் இலக்கியப் பரப்பில் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் படுவன
நம்பிக்கை மொழிகளே "


கட்டுரையின் தலைப்புகளும் அருமை .நூலின் பெயர் சூட்டுவதிலும்,
கட்டுரையின் தலைப்பு சூட்டுவதிலும், பட்டிமன்றத்தின் தலைப்பு சூட்டுவதிலும்
தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் அவர்களுக்கு நிகர் பேராசிரியர் இரா .மோகன்தான் . பட்டிமன்றத்தின் தலைப்பு இவர் சூட்[b]டியதும், மற்றவர்கள் அந்த தலைப்பை எடுத்துக் கொள்வது வாடிக்கை .[/b]



திரு .எஸ் .ஏ .பெருமாள் தமிழில் எழுதிய நாடோடிக் கதை மிக நன்று
.நம்பிக்கையின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது .வள்ளலார் மாணவராக
இருந்தபோது வேண்டாம் வேண்டாம் என்ற எதிர்மறை சிந்தனை வேண்டாம் .வேண்டும்
வேண்டும் என்று கவிதை பாடி ஆசிரியரை வியப்பில் ஆழ்த்திய வரலாறு நூலில்
உள்ளது .

விரல் வெட்டு ப்பட்ட ராஜாவிடம் மந்திரி " எல்லாம் நன்மைக்கே "என்ற
போது எரிச்சல் அடைகிறார் மன்னர் .அவர் வேட்டைக்கு சென்றபோது காட்டில்
ஆதிவாசிகள் மன்னர் என்று தெரியாமல் பலி கொடுக்கு முற்படும்போது கையில் உள்ள
காயத்தைப் பார்த்து விட்டு காயம் உள்ளவர்களை
பலி கொடுக்கக் கூடாது என்று விடுவித்து விடுகின்றனர் .மன்னர் உயிர்
பிழைத்த போது மந்திரி " எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னதை நினைத்து
மகிழ்ந்தார் .இதுபோன்ற நெறிகள் போதிக்கும் பல குட்டிக் கதைகள் நூலில்
உள்ளது.
இலக்கிய காட்சிகளை கண் முன்னே காட்சிப் படுத்தும் விதமாக கட்டுரைகள் உள்ளது .

காவல் துறையில்உயர் பதவியில் பணி புரிந்துகொண்டே தன் முன்னேற்ற நூல்களும் எழுதி வரும்
திரு .சைலேந்திர பாபு அவர்களின் வைர வரிகள் நூலில் உள்ளது ."தோல்வியை மனதில் சுமக்காதே !வெற்றியை தலையில்
சுமக்காதே ! இந்த வைர வரிகளை ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் செம்மையாக வாழலாம் . இந்த நூல் கல்லாக இருந்த வாசகனை சிற்பமாக செதுக்கி விடுகின்றது .நூலை வாங்கி படித்துப் பாருங்கள் எழுதியது உண்மை .என்பதை உணருவீர்கள் .நூல் ஆசிரியர் பேராசிரியர்


இரா .மோகன் அவர்கள் எழுதி வரும் ஒவ்வொரு நூலும் சிறப்பாக உள்ளது .அவரது
[b]முந்தைய நூலை மிஞ்சும் விதமாக அவரது [/b]நூலை வந்து விடுகின்றது .

நூலின் அட்டைப்படம் மிக நன்று . நூலை மிகத் தரமாக அச்சிட்ட வானதி பதிப்பகத்தாருக்கும் ,நூலை வெளியிட உள்ள ஆஷ்திரேலிய
நாட்டின் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

Re: இனியவை நாற்பது ! ( அறுசுவை கட்டுரைகள் ) நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 06, 2012 2:15 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இனியவை நாற்பது ! ( அறுசுவை கட்டுரைகள் ) நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Sep 21, 2013 2:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum