"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Go down

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by அ.இராமநாதன் on Tue Dec 25, 2012 7:28 am

[You must be registered and logged in to see this image.]
--

டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து
கருத்துக் கேட்டதற்கு, கமல் குறியது:

அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம்,
அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும்
என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட
வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று
கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.
ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த
முடியாது என்று தெரிவித்துள்ளார்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28060
Points : 61706
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:37 am

மின்னஞ்சலில் விவாதித்த பதில்கள் இவை:

வினோத்-VINOTH
10:03 AM (23 hours ago)
Reply
to தமிழ்நண்பர்கள்
டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பதில் உடன்பாடில்லை! - கமல்காசன்

குற்றவாளிகளுக்கு அவர் படத்தில் வாய்ப்பு கொடுக்கச்சொல்லலாம்.
கற்பழிப்பு சீன்லா நல்லா நடிப்பாங்க
கமல் முத்தம் சீன்ல நடிப்பாரு.

படம் பிச்சிக்கிட்டு ஓடும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:38 am

கவியருவி ம. ரமேஷ்
12:00 PM (21 hours ago)
Reply
to Tamil2Friends
தவறுகளைக் குறைக்க சட்டத்தின் மேற்பார்வையில் மரண தண்டனைத் தந்தால் தவறில்லை. அது ஒரு பாடமாக அமையும்.

தவறு செய்யாதவள் துன்பமோ - மரணத்தையோ தழுவலாம்.

தவறு செய்தவன் ஜாலியாக அனைத்து வசதிகளுடனும் சிறையில் இருப்பதா? - போட்டுத் தள்ள வேண்டாமா என்கவுன்டரிலாவது.

கமல் அவர்களே - மரணதண்டனை தவறல்ல. நீங்கள் இப்படிச் சொல்வதுதான் தவறு.

ஒவ்வொருத்தருக்கு ஒரு பார்வை. டெல்லி போராட்டத்தைப் பார்த்தா குற்றம் செய்தவர்களை தூக்கில் உடனே போடனும் என்று தோன்றுகிறது. போராட்டம் நடத்துபவர்கள்மேல் தடியடி நடத்தக்கூடாது என்று சட்டம் வேண்டுமானால் நிறைவேற்றச் சொல்லுங்கள் கமல்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:38 am

வடிவேல்ராஜன்.தே
12:53 PM (20 hours ago)
Reply
to tamil2friends
இது தம்மை அறிவாளிகளாக நினைத்துக்கொள்ளும் மடையர்களின் பேச்சு.இவர் படம்
விருமாண்டியைப் பார்த்து திருந்தியவர்கள் எத்தனை பேர்.சட்டத்தை கடுமையாக
ஆக்க வில்லை என்றால் அவர் கூறிய மாதிரி அவருடைய நிறைய சகோதரர்கள்
அவருடைய நிறைய சகோதரிகளை நாள் முழுவதும் கெடுத்துக் கொண்டே
இருப்பார்கள்.தூத்துக்குடி அருகில் நடந்த வழக்கில் அந்தக் கொடூரன் தன
சித்தி,சித்தி மகளை கற்பழித்து கொன்றவுடன் இந்த சட்டம் அவனை தூக்கில்
போட்டு இருந்தால் நாசரேத் அருகில் மீண்டும் ஒரு குற்றம் நடந்து
இருக்குமா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:40 am

saravan pillai
4:56 PM (16 hours ago)
Reply
to tamil2friends
கமல் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கமல் இப்படி பதில் சொல் இருக்க மாட்டார்

கூத்தாடிகள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:43 am

நம்ம பாலாஜி
7:58 PM (13 hours ago)
Reply
to tamil2friends
பின்னிட்டீங்க!

நகைச்ச்சுவையாவும் இருக்கு. கமலின் கருத்தில் உள்ள உங்கள் வருத்தமும் தெரியுது.
உங்க மனிதாபிமானத்துக்கு என் பாராட்டுக்கள்.
பாதிக்கப்பட்ட பெண்மேல் மனிதாபிமானத்துக்கு என் பாராட்டுக்கள்.
கொலைகாரப் பாவி மேல், அவருக்குத் (அவனுக்கு.... மரியாதை!) தகுதியில்லாத மனிதாபிமானம் காட்டாததற்கு பாராட்டுக்கள்.

இப்ப என்னோட கருத்து....
நான் இந்த புத்தகத்துல போட்டிருக்கு....அந்த புத்தகத்துல போட்டிருக்கு... அப்படின்னு சொல்றதில்லை.

சில சமயம் நான் சொல்றதும், சில புத்தகத்துல போட்டிருக்கறதும் ஒத்துப் போகுது. அவ்வளவு தான். (நான் கண்டிப்பாக மதவாதி அல்ல).

பகவத் கீதைல கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசம் சொல்ற மாதிரி தான் என் கருத்தும்.
தீய சக்திகளை ஒழிக்க, தேவையில்லாம தர்மம்.. அப்படி இப்படின்னு பேசறது மடத்தனம்.


கமல் சொல்றது சுத்த மடத்தனம். நான் அவரின் நடிப்பை ரசிப்பதில் பரம விசிறி என்பது வேறு விஷயம்.


நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்.
நான் சுத்த சைவம் (கொள்கையால் சைவம்). பட்டுத் துணி கூட என் வீட்டில் அனுமதி இல்லை.
நான் காட்டுல போயிட்டு இருக்கும் பொது (ஆப்பிரிக்கா Game Reserve-ன்னு வச்சுக்குங்க), ஒரு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டேன் (வண்டி repair ஆகி). அப்ப நான் சிங்கத்து கிட்ட "நான் சைவம், உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். நீயும் சைவமா இரு. என்னை விட்டு"-டுன்னு சொன்னா எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் கமல் சொல்றது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:44 am

Sadeek Ali Abdullah
8:21 PM (12 hours ago)
Reply to tamil2friends
கமல் ஒரு அதிமேதாவிங்க... இப்படிப்பட்ட ஆளுங்க இருக்கிறவரைக்கும் அப்பாவி உயிர்களை விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்... உயிரின் விளிம்பில் நின்று போராடிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மாணவியின் நிலையை அவர் யோசித்தாரா... தன் மகளுக்கோ தங்கைகளுக்கோ அப்படி நடந்திருந்தாலும் கூட இப்படித் தான் அவர் யோசிப்பாரா? என்னையா ஒரு இரக்க குணம்.. கொண்டு போய் அதை குப்பையிலே போடுங்க கமல்... ஷேம்புல் ஆன் யூ மிஸ்டர் கமல்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 25, 2012 10:47 am

ஆக... திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளைத் தவி்ர்த்து பொதுமக்கள் பெரும்பான்மையினோர் பெரும் குற்றங்களுக்குத் மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

தவறில்லை. தவறுசெய்தவன் இருந்து என்ன சாதிக்கப் போகிறான். அதுவும் சிறையில் இருந்துகொண்டு... தவறே செய்யாத அப்பவிகளின் உயிர்கள் பறிபோகும் போது தவறு செய்தவனைக் கொன்றால் தவறே இல்லை.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by அ.இராமநாதன் on Tue Dec 25, 2012 11:49 am

-
பிரசவத்தில் இறப்பு,
படிப்பறிவு கம்மி,
கட்டாய திருமணம்,
பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுதல்,
குழந்தை உண்டான பெண்கள் சோகைநோயுடன் இருத்தல்,
பெண்கள்,பெண்குழந்தைகள் விபச்சாரத்திற்காக
கடத்தப் படுதல்,
18 வயதிற்கு முன்பே திருமணம் செய்வித்தல்,
கருவிலே கொல்லுதல் இப்படி கணக்கெடுத்து தான்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியல்
தயாரித்துள்ளார்கள்.
-
அதில் முதலாவதாக வருவது ஆப்கானிஸ்தான் தான்
அடுத்தது, காங்கோ . மூணாவதா பாகிஸ்தான் வருது.
.-
நான்காவதாக இந்தியா ..

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28060
Points : 61706
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum