"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:19 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Yesterday at 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Yesterday at 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Yesterday at 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விஸ்வரூபம்!!

View previous topic View next topic Go down

விஸ்வரூபம்!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 26, 2013 5:09 pm

மின்னஞ்சல்...

மதியம் முதல் அதிசயமாகப் பொழிந்த பனிச்சாரலுக்கு நடுவிலும், விடாது சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டு இப்போதுதான் திரும்பினோம்.

முழுக்க முழுக்க தீவிரவாதிகளைப் பற்றிய படம் இது! அவர்கள் முஸ்லீம்கள் என்பதும் காட்டப்படுகிறது. ஆனால், படத்தின் கதைக்களம் அமெரிக்காவும், ஆஃப்கனிஸ்தானமும். ஒரு காட்சி கூட இந்தியாவில் நடப்பதாக இல்லை.

தேசபக்தி கொண்ட ஒரு இஸ்லாமிய இளைஞனாக[!!] கமல் நடிக்கிறார். மதத்தை இழிவுபடுத்தும் விதமாக எந்தவொரு காட்சியும் இல்லை. ஆனால், மதத்தின் பெயரால் மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளைத் தோலுரித்திருக்கிறார் படம் முழுவதும்.

பார்க்கப்போனால், [சம்பந்தமே இல்லாமல்,] இந்துக் கடவுள்களையும், பார்ப்பனர்களையும் சீண்டியிருக்கிறார் எனப் பட்டது.

'ஏ பாப்பாத்தி, இந்த சிக்கனை முதல்ல நீ டேஸ்ட் பண்ணு' என ஆண்ட்ரியாவிடம் சொல்வதும்,
'என்னது? உங்க கடவுளுக்கு நாலு கையா? அப்போ எப்படி சிலுவைல அறைவீங்க' என ஒரு அமெரிக்கன் கேட்கும்போது, 'நாங்க கடல்ல முக்கிடுவோம்' என கமல் சொல்வதும்,
'கடவுளே' எனபூஜாகுமார் அலறும்போது, 'கடவுளா? எந்தக் கடவுள்/' எனச் சொல்வதும்

உதாரணமாகச் சொல்லலாம்.!
பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பொங்கி எழவில்லை. !

துளிக்கூட இந்திய/ தமிழக வாடையே [வசனங்களைத் தவிர] வீசாத ஒரு ஹாலிவுட் திரில்லர் படம் பார்ப்பதுபோலத்தான் இருந்தது. தரமும் அதே வகையில் என்று உணரும்போது, ஒரு தமிழன் எடுத்த படம் எனப் பெருமையாக இருந்தது! அதே சமயம், நைட் ஷ்யாமளன் இதைப் பல முறை இதை விடவும் திறமையாகச் செய்து காட்டியிருக்கிறார் என்னும் நினைப்பும் வந்தது.

கமலுக்கு வயதாகி விட்டது என்பது இந்தப் படத்தில் நன்றாகவே தெரிகிறது. இனி அவர் தனது பாத்திரப் படைப்பை இன்னும் கவனமாகத் தெரிவுசெய்ய வேண்டும் எனப் பட்டது.

முதல் அரை மணி நேரம் கதையை நகர்த்தி மூலக் கருவுக்குக் கொண்டுசெல்ல சிரமப்பட்டிருக்கிறார். அதையும் சீரியஸாகச் சொன்னதால் கொஞ்சம் போரடித்தது... எனக்கு!
ஆஃப்கனிஸ்தானில் நிகழ்வதாகக் காட்டியவை எத்தனை தமிழக ரசிகர்களுக்கு விளங்குமெனச் சரியாகத் தெரியவில்லை.
ஆனால், அதன் பின்னர், படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் படித்து ஆராய்ச்சிப் பட்டமும் பெற்ற ஒரு பெண் இவ்வளவு ஸ்பஷ்டமாக பிராமண பாஷை பேசுவதாகக் காட்டியது பொருந்தவில்லை. வீட்டில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் அப்படியே பேசுவது ரொம்பவே ஓவர்..

கமல் ரொம்பவே உழைத்திருக்கிறார். செலவு பண்ணி இருக்கிறார். ஆனால், அதற்கான பிரம்மாண்டம் படத்தில் தெரியவில்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டதால், கொடுத்த வாடகை எகிறியிருக்கும் என ஊகிக்க முடிகிறது.

இந்தப் படத்துக்கு இவ்வளவு சிக்கல் வருமெனத் தெரியும் முன்னரே எழுதப்பட்ட பாடல் வரிகள் கமலின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுகின்றன. அதற்கான இசையமைப்பும், பின்னணி இசையும் மிக நன்றாக ஒலித்தன.

ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் துல்லியம்!

வழக்கமான தமிழ்ப் படம் இல்லை இது! சொல்லப்போனால், இது ஒரு தமிழ்ப் படமே அல்ல! தமிழன் ஒருவரால் திறமையாக எடுக்கப்பட்ட , பார்க்கும்போது போரடிக்காத ஒரு ஆக்ஷன் படம் இது.

மீண்டும் பார்க்கும் ஆசையை எழுப்பவில்லை.

வித்தியாசமாக ஒரு படம் கொடுக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கமல்.

இந்தப் படம் எடுத்ததில் அவருக்குப் பெருமை! தமிழன் எடுத்திருக்கிறார் என நமக்கும் பெருமை! ஆனால்...... இது ஒரு தமிழ்ப் படமாக இல்லையே... தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அம்சமும் இல்லையே என உணரும்போது, கொஞ்சம் ஏமாற்றமே!

நான் ஒரு மானுடம் போற்றும் மனிதன் என உணர்ந்திருப்பவர்க்கு இந்தப் படம் வித்தியாசமாகப் படாது. அதே சமயம், நான் தீவிரவாதத்தை [ஏதோ ஒரு வகையில்] ஆதரிக்கும் ஒரு மதவாதி என்பவ‌ர்க்கு இது அப்படித் தோன்றலாம். ஆனால் அதற்கு கமல் பொறுப்பாக மாட்டார். என எண்ணுகிறேன்.

ஒருமுறைமட்டுமே பார்க்கக்கூடிய, [தமிழன் எடுத்த படம் என்பதால்] பார்க்க வேண்டிய ஒரு படம். வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

[பி.கு.: என் மனைவிக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது! பொதுவா, அவங்க நல்லாருக்குன்னு சொன்னா அது நல்ல படமே என நம்பலாம். ])) ]

--
Sincerely,
Sankarkumar

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 28, 2013 1:04 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum