"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Today at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Today at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Today at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Today at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Today at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Today at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Yesterday at 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆளுமையின் இலக்கணம் – விவேகானந்தர்

View previous topic View next topic Go down

ஆளுமையின் இலக்கணம் – விவேகானந்தர்

Post by அ.இராமநாதன் on Sat Feb 02, 2013 10:17 pm-

விவேகானந்தரை நிறைய பேர் வழக்கமான சாமியார் போல்
நினைத்து கொண்டிருப்பார்கள், அவரது காவி உடையணிந்த
தோற்றமும் அது போன்ற நினைக்க தூண்டுவது இயல்பு.
-
ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்களோ
அல்லது அவரது உரைகளை உட்கொள்பவர்களோ அவர் மூட
நம்பிக்கைகளுக்கு முட்டு கொடுக்கும் சாமியார் அல்ல
-
வாழ்வு முறைகளுக்கு வழி சொன்ன மெய்ஞானி என்பதை
தெரிந்து கொள்ளலாம். எப்படி அவரது குரு ராமகிருஷ்ண
பரமஹம்சர் தான் ஒரு இஸ்லாமியராகவே வாழ்ந்து அந்த
மதத்தினை உணர்ந்தாரோ அதுபோல அத்தனை மதங்களையும்
ஆழப் படித்து அத்தனை நாடுகளின் சூழலையும் உணர்ந்து
சாதி மத பேதமின்றி மனிதம் உயர வழி சொன்னவர்
விவேகானந்தர்.
-
அதனால் தான் அமெரிக்காவில் மதங்களுக்கான பாராளுமன்றத்தில்
அவர் உரையாற்ற சென்ற போது ஹார்வர்டு பல்கலைகழகத்தின்
பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் இவரை பற்றி கூறும் போது,
“நமது நாட்டின் அத்தனை பேராசிரியர்களின் அறிவையும் ஒன்று
சேர்த்தாலும் இந்த ஒரு மனிதனின் அறிவுக்கு ஈடாகாது” என்று
கூறினார்.
-
இந்த நூற்றாண்டு துவக்கம் வரையே இந்தியாவை பற்றி வெளி
நாடுகளில் என்ன அபிப்ராயம் இருந்தது என்பது தெரியும்.
-
அப்படியிருக்க ஏறக்குறைய 110 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில்
இருந்து வந்த ஒரு துறவியை பார்த்து அமெரிக்க பேராசிரியர்
ஒருவர் பார்த்த சில தினங்களுக்குள் இவ்வாறு கூற
வேண்டுமென்றால், அது தான் உண்மையான ஆளுமை.
-
அவர் சொன்னதற்கேற்ப உலகின் பல்வேறு மத கலாச்சாரங்களை
சேர்ந்த சுமார் 7000 பேர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில்
விவேகானந்தரது பேச்சு உயர்ந்த இடத்தை பிடித்தது என்பதும்,
இந்து மதம் என்பது மூடப் பழக்க வழக்கங்களின் மொத்த
தொகுப்பு என்று எண்ணியிருந்த மேற்கு உலகத்தின் மாயை
மறைந்தது என்பதும் சரித்திரம்.
-
அவரின் சில சிந்தனைகளை பாருங்கள் :

“தன்னம்பிக்கை கொண்ட சில மனிதர்களின் சரித்திரம் தான்
உலகத்தின் சரித்திரமாகிறது, அந்த தன்னம்பிக்கையே உள்ளிருக்கும்
தெய்வீக தன்மையை வெளிக்கொண்டு வருகிறது.”

“ஒரே ஒரு சிந்தனையை எடுத்து கொள்ளுங்கள், அந்த ஒரு
சிந்தனையை உங்கள் வாழ்வாக்குங்கள் – அதனை பற்றி நினையுங்கள்,
அதனை பற்றி கனவு காணுங்கள், அந்த சிந்தனையிலேயே வாழுங்கள்,
உங்களின் மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உங்கள் உடம்பின்
ஒவ்வொரு பாகமும் அந்த சிந்தனையால் நிரம்பட்டும், மற்ற
சிந்தனைகள் உங்களை விட்டு விலகட்டும், இது தான் வெற்றிக்கான
வழி”.

“என் வாழ்க்கையில் நான் கற்று கொண்ட மிகப்பெரிய பாடம்
கடமையின் விளைவில் காட்டும் அதே கவனத்தை கடமையாற்றும்
வழியிலும் காட்ட வேண்டும் என்பது தான். வெற்றியின் ரகசியம்
அத்தனையும் இந்த சூத்திரத்தில் தான் அடங்கியுள்ளதாக
தோன்றுகிறது”.

“கோழைகளும் முட்டாள்களுமே , ‘இது விதியின் செயல்’ என்று
சொல்வதாக ஒரு சமஸ்கிருத பழமொழி சொல்கிறது. திடமுள்ள
மனிதர்கள் நிமிர்ந்து நின்று ‘என் விதி என் கையில்’ என்று மு
ழக்கமிடுகிறார்கள். வயதாக வயதாக தான் மனிதன் விதியை
பற்றி அதிகம் நினைக்கிறான். இளைஞன் பெரும்பாலும் ஜோசியத்தின்
பக்கம் வருவதில்லை”.
-
இப்போது புரியுமே, நாம் ஏன் அவரது பிறந்த தினத்தினை தேசிய
இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம் என்று. அவரது கருத்துகள்
உலகம் முழுவதும் அள்ளிப் பருக வேண்டிய அமுத மொழிகள்.
‘பரிசுத்தமாக இருப்பதும் பிறருக்கு நன்மை செய்வதுமே உலகின்
அத்தனை வழிபாடுகளின் சாரம்’ என்ற அவரது உயர்ந்த
தத்துவத்தினை பின்பற்ற முயற்சிப்பதே அவரை நாம் நினைவு
கூறும் சிறந்த வழியாக இருக்கும்.


========================
>உலகன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஆளுமையின் இலக்கணம் – விவேகானந்தர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 04, 2013 4:25 pm

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum