"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 1

Go down

உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 1

Post by Rajendrakumar on Fri Feb 08, 2013 6:55 pm

உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 1


.
11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது

lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை
மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள்
மூலம் கண்டு பிடிக்கிறான். அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க,
பைரவன் (அசோகன்) எண்ணுகிறான்.


இதற்கு
முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு
நாடுகளில், பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான். இதனால் முருகனுக்கும்,
பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான். அதனால்
முருகன் நினைவு இழந்து, மயக்க நிலையை அடைகிறான்.


இந்நிலையில்
தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜ×
வருகிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி
முருகன் காப்பாற்றப்படுகிறான். ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல
காட்சிகள் படமாக்கப்பட்டன.


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்


[You must be registered and logged in to see this image.]

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி
[You must be registered and logged in to see this link.]

சீர்காழி கோவிந்தராஜன்
lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

லில்லி மலருக்கு கொண்டாடம்

இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம்
காட்ட குறுந்தாடி வைத்து வேடத்தில் அசத்துவார்.
விஞ்ஞானி பாத்திரம் என்பதாலும் தாடியும் பொருத்தமாக இருக்கும்.

[You must be registered and logged in to see this image.]

லில்லி மலருக்கு

காஷ்மீரில் தொடங்கி

மலேசியா,

ஹாங்காங்க்

வந்து கடைசியாக சிங்கப்பூரில்..


இதில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிறிது நேரம்,

இக்காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது......லில்லி மலருக்கு கொண்டாடம்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


டி.எம் சௌந்திரராஜன் பி.சுசீலா.
lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll


நிலவு ஒரு பெண்ணாகி

[You must be registered and logged in to see this image.]

1,நிலவு - பெண் 2,நீரலைகள் - குழல் 3,மாதுளையின் பூ - இதழ்4,மான் இனமும் மீன் இனமும் - விழி 5,புருவம் – வில் 6,பார்வை - கணை7,பருவம் - போர் தளம் 8,பவளம் - விரல் நகம் 9,பசும் தளிர் - வளைகரம்10,ஆழ்கடலின் சங்கு - நீழ்கழுத்து 11,யாழிசையின் ஒலி - வாய்மொழி


இத்தனை உவமைகள் போதாதென

செந்தழலின் ஒளி எடுத்துசந்தனத்தின் குளிர் கொடுத்துபொன்பதத்தில் வார்த்துவைத்தபெண்ணுடலை என்னவென்பேன்பெண்ணுடலை என்னதான் சொல்லுவதோ?மடல்வாழை தொடை இருக்க

மச்சம் ஒன்று அதில் இருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகி என்பேன்ப்ரம்மா தனது திறமைகளைஎல்லாம் ஒருங்கிணைத்து

செய்யப்பட்ட ஒவியமாம் அவள் ......வாலி ,,,,, இப்படி சொல்லித்தந்தது யார் வாலி?நிலவு ஒரு பெண்ணாகிஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


டி எம் சௌந்திரராஜன்
lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

சிரித்து வாழ வேண்டும்

[You must be registered and logged in to see this image.]

இது சிங்கப்பூரில் tiger palm gardenனில் எடுக்கப்பட்டது.
சீனர்களது பாரம்பரிய சிலைகளின் நடுவில்
பெரிய வயிற்றோடு காணும் பூதங்களும் இருக்கும்...


சிரித்து வாழ வேண்டும்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


டி எம் சௌந்திரராஜன்

பாகம் 2 ல் தொடர்கிறதுபரியின் பதி
(ராஜேந்திரகுமார்)
avatar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 54
Location : coimbatore

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 09, 2013 10:48 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum