"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Today at 5:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Today at 5:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Today at 4:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 4:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Today at 4:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Today at 4:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 2:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Today at 2:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Today at 2:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 2:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Today at 2:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 2:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Today at 2:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 am

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 8:22 am

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 8:19 am

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 8:18 am

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 8:18 am

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 8:17 am

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 3:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 3:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 3:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 2:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:05 pm

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 4:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 4:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 3:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 3:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 2:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:48 am

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:45 am

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:44 am

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:37 am

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:36 am

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:35 am

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 2

View previous topic View next topic Go down

உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 2

Post by Rajendrakumar on Fri Feb 08, 2013 11:58 am

உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 2


.
11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது

lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll


இந்த படத்தை முடிக்க எம்ஜி ஆர் எதிர் கொண்ட பல தொல்லைகளில்
முதன்மையானது அரசியலில் அவர் வளர்ந்து விடுவாறென்று கொடுக்கப்பட்ட
தொல்லைகள் தான் அதிகம்.
படம் முடிந்து அதை திரையிட பட்ட கஷ்டமோ சொல்லி மாளாது.

காஞ்சிபுரத்தில் இப்படத்தின் பெட்டியை எம்ஜி ஆரின் ரசிகர்கள் பல
ஆயிரம்பேர் தலையில் சுமந்து தியேட்டருக்கு கொண்டுவந்தனராம்.
அத்தனை கெடுபிடி நடந்தது.அப்படி கொண்டு வந்த பெட்டியில்
வெறும் செங்கல் இருக்க உண்மையான பெட்டி முன்னரே
தியேட்டரை அடைந்தது வேறு விஷயம்


பரதமும் மராட்டிய நாட்டியமும்

[You must be registered and logged in to see this image.]

இளமை துள்ளளாக சந்திரகலா.ஒரு முழுமையான நாட்டிய
தாரகையாக வலம் வந்து ஆடிய

பரதமும்,மராட்டிய நாட்டியமும்.
சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர்
மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை
விட பலமடங்கு வெயிட் இருக்கும் வில்லனை
அசால்ட்டாக தூக்கி எறிவார்.


ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே[You must be registered and logged in to see this image.]

தலைவர் நடந்து வந்து ஒரு குதி குதித்து சந்திரகலாவை அதிர வைத்து

ஆரம்பிப்பாரே `தங்கத்தோனியிலே `ஒரு இடத்தில் cathe pasipic விமானம் இறங்குவதை பாடலில் ஊடே

தெளிவாக இசையோடு சேர்ந்து வரும்படி கடலில் நடுவில் படகில்

இருந்தபடியே படமாக்கியிருப்பார்.இதை அப்படியே ரஜனியோட ப்ரியா படத்திலும் (என்னுயிர்
நீதானே பாடலில்)வரும்
ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

[size=12][size=12][b]பி.சுசீலா.கே ஜே யேசுதாஸ்


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

மிதக்கும் சந்தை(FLOTTING MARKET)
MSV எப்படியெல்லாம் BGM தரமுடியும்னு காமிச்சிருக்கார்
அதுவும் தாய்லாந்து பாணியிலேஒளி [You must be registered and logged in to see this link.]

[b]ஒலி
[You must be registered and logged in to see this link.][/size][/b][/size][/b]
lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

பச்சை கிளி முத்து சரம்

இந்த பாட்டுக்காக திரு விஸ்வனாதன் நிறைய டுயுன் போட்டாராம்
கிட்டதட்ட 90 டுயுன் அதற்க்கு பின்னே
தலைவர் இந்த பாட்டை சரி சொன்னதா கேள்வி.


ஒரு உன்னதமான பங்களிப்பை தந்தவர்கள் டிஎம் எஸும்
சுசிலாம்மாவும்.

இந்த பாட்டோட படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்திருந்தாராம்
தாய்லாந்து நடிகை மேதருங்க்ரெட்ட,அவரை விமான நிலையத்திலே
வரவேற்பு கொடுத்து திக்கு முக்காட செய்தார்களாம் எம்ஜி ஆரின்
ரசிகர்கள்.தாய்லாந்தில் எடுத்த காட்சிகளோடு சென்னை சத்தியா
அரங்கத்திலும் எடுக்கபட்டனவாம்

இந்த பாட்டின் ஆரம்ப இசைக்காகவே இந்த பாடலில் காதல்
கொண்டவர் பலர்
டன்டன் டடேன்டு டன்டன்டடேன்டு


[You must be registered and logged in to see this image.]

லி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]டி எம் சௌந்திரராஜன் பி.சுசீலா.
lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll


இதோ இரண்டு பாடல்களின்
ஒலி வடிவம் மட்டும்.
ஒன்று நீங்கள் நிறையமுறை கேட்டதே.

இரண்டு பாடல்களும் படத்தில் இடம் பெறவில்லை

இது உங்களிடம் கூட இருக்கலாம்ஓ மை டார்லிங்க்

ஒலி [You must be registered and logged in to see this link.]

டி எம் சௌந்திரராஜன் பி.சுசீலா.


இன்னொன்று சுசீலா அவருடைய
குரலில் ஒரு இனிமையான கீதம்

நம்மிடம் நிறைய
பேர்

இதைகேட்காது கூட இருக்கலாம்
இது உங்களுக்காக...நினைக்கும் போதே தனக்குள்


ஒலி. [You must be registered and logged in to see this link.]
[size=12] பி.சுசீலா.


llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll[/size]
பாகம் 3 ல் தொடர்கிறதுபரியின் பதி
(ராஜேந்திரகுமார்)
avatar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 53
Location : coimbatore

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் - சாதனை படைத்த திரைப்படம் பாகம் 2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 09, 2013 3:48 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum