"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3

Go down

உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3

Post by Rajendrakumar on Fri Feb 08, 2013 7:07 pm

உலகம் சுற்றும் வாலிபன் -பாகம் 3-
சாதனை படைத்த திரைப்படம் 3
பாகம் 3 ல் தொடர்கிறது lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்[You must be registered and logged in to see this image.]
ஜப்பானை முழுக்க காண்பிக்க ஆசைப்பட்டாரம் எம் ஜி ஆர்
ஆனால் படத்தில் நீளம் கருதி இந்த பாடலில் குறிப்பிட்ட இடங்களை படம் எடுத்து பொருத்தி விட்டாரம்
பன்சாயி சந்திரகலாவுக்கு அந்த ஜப்பானின் ஆடையும் பொருந்தித்தான் இருந்தது

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி
[You must be registered and logged in to see this link.]டி.எம்.சௌந்திரராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

அவளொரு நவரச நாடகம்
லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள்

[You must be registered and logged in to see this image.]

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


SP.பாலசுப்ரமணியன்

lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

ஜப்பான் மொழி பாட்டு

EXPO 70 ல அண்ணனை தேடி தம்பி வரும்போது
பின்புலத்திலே ஒரு பாட்டு ஒன்னு வரும்.
அது ஒரு ஜப்பான் மொழி பாட்டு...
இதையும் பயன்படுத்தி இருப்பார் தலைவர்

ஒளி [You must be registered and logged in to see this link.]


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

உலகம் அழகு கலைகளின்


[You must be registered and logged in to see this image.]இந்த படத்தின் முக்கிய அம்சமே ஜப்பானின்

ஒசாகா நகரில் நடந்த EXPO 70 தான்.படத்திலே கதை என்று எதுவும் கிடையாது,ஆனாலும்

இதை படமாக்க எம்ஜிஆர் குறைவான பண கையிருப்புடன்

தான் சென்றாராம். இதயம் பேசுகிறது மணியன் செய்த

ஏற்பாட்டின்படி எம்ஜிஆர் ஜப்பான் வந்தார். ஜப்பான்

வரும்போது அவர் கூடசிலரே வந்தார்கள்.புறப்படும் முன்னர்

எம்ஜிஆர் மெட்ராஸில் பட்ட கஸ்டங்கள் அதிகம்.

கடைசியாக எம்ஜி ஆர் ஜப்பானில் வந்து தங்கிவேலையை தோடங்கினார்.

அவரது கார் , கார் பார்கிங்கில் தடை செய்யபட்டதும் ஒரு செய்தி.

தனது தோளிலேயே காமிராவை தூக்கிகொண்டு அந்த EXPO பூராவும்

சலிக்காது ஓய்வே இல்லாது நடந்தே அத்தனை இடத்தையும் தானே

படமாக்கினார் திரு எம்ஜி ஆர். என்ற மாமனிதன் அப்போது அவரது

வயது 53. தேவையான மற்றும் ரசிக்ககூடிய இடங்களையும் கண்டு

கொண்டு அடுத்த நாளே உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை

படமாக்கினார் எம்ஜி ஆர்.இந்த பாட்டு மட்டும் 200 SHOT ஆயின.

அப்படத்தின் எடிட்டர் திகைப்போடுதான்

இந்த பாடலை எடிட் செய்தார். ஓரு தமிழ் பாட்டுக்கு இந்தனை

SHOTவைத்தது இதுதான் முதல்.இந்த பாட்டிலேயே முக்கியமான இடங்களை படமாக்கியது ஒரு சாதனையாகும்EXPO 70 யை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த படமே ஆரம்பிக்கப்பட்டதாம்….
ஓடிக்கொண்டே இருக்கும் எம் ஜி ஆரோடு ஒடமுடியாத சந்திரகலா……
எழுபதுகளில் இப்படி ஒரு உலகம் இருந்ததை நம்பத்தானே வேண்டும்உலகம் அழகு கலைகளின் சுரங்கம்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]TM சௌந்திரராஜன்
S ஜானகி


lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
சாதனைகள் படைத்த `உலகம் சுற்றும் வாலிபன்'-
வெற்றிச் சிகரத்தில் எம்.ஜி.ஆர்

[You must be registered and logged in to see this image.]
பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத,சௌந்திரராஜன் சுசிலா, ஈஸ்வரி,ஜானகி,யேசுதாஸ் கோவிந்தராஜன்,பாலு பாட
எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்


உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம்.
பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.
கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல
வார்த்தைகளால ஜாலம் காட்ட,
எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.
பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்க போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.
படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.
எம்ஜியாருக்கு
வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக்
கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல
பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட
போறதில்லை” அப்டீன்னாராம்.

வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.
“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”
“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”
“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”
“எப்டிங்க
ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல
‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம்
நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”

எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்[You must be registered and logged in to see this image.]


. இதில்
எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து
நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ்,
வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல்
படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜ×வாகவும் எம்.ஜி.ஆர்.
நடித்தார்.
.பரியின் பதி
(ராஜேந்திரகுமார்)Want
to know what happened in Malaysia? In 1969 there were racial riots in
Malaysia following which all midnight shows were banned. Midnight shows
were screened on Saturdays. Only famous and first time releases were
screened this way. However the ban was lifted for Ulagam Sutrum valiban.
What was the use? Tickets were already sold out 12 hours ahead. Many
came and were disappointed. What used to be just one dollar ticket was
sold for 30 dollars and yet tickets were not enough. the film started at
midnight. Hundreds were stranded outside the theatre with indescribable
frustration and ANGER! the theater owner purposely increased the
volume. As someone waked out o the theatre door to purchase some sweets,
the door opened and sound of songs came drilling into the ears of those
stranded. Tension ran high. IN the uncontrollable
anger some threw stones at the theatre and broke the window panes.
Police was called. The crowd dispersed. The theatre decided not to
screen midnight movies. Malaysia too had die hard MGR fans. That was for
Deepavali 1973.
avatar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 54
Location : coimbatore

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் -சாதனை படைத்த திரைப்படம்- பாகம் 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 09, 2013 10:51 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum