"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Yesterday at 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 'சிவந்த மண்' உள்ளம் கொள்ளை கொண்ட சினிமா

View previous topic View next topic Go down

'சிவந்த மண்' உள்ளம் கொள்ளை கொண்ட சினிமா

Post by Rajendrakumar on Fri Feb 08, 2013 7:28 pm

'சிவந்த மண்'

உள்ளம் கொள்ளை கொண்ட சினிமாவின் பாடல்கள்

பாடல்கள் 7
இசை 1
[You must be registered and logged in to see this image.]


UUUUUUUUUUUUUUUU

மெல்லிசை மாமன்னர் என்பதை இந்த பாடலின் ஒவ்வொரு
இடங்களிலும் நிரூபித்து காட்டி இருப்பார்.பாடலின் ஆரம்பத்தில்
சுசீலா அவர்களின் லா லலல லா என்ற ரீங்கரத்தோடு வரும் ட்ரம்சும்
பின்னொடு மறைவாக வரும் வயலினும் கேட்டாலுமே கிடைக்காத வரம்.
இதை இத்தாலி நாட்டின் அழகுக்குள்ளே அழகாக காஞ்சனாவின் இளமையும்,

ஆண்மைதனமான சிவாஜியின் நடிப்பும் யப்பாடி...


விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா?


ஆம் அதுவும் அழகிய பெண்ணே......

ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சம் உள்ள மான் இனமோ ...


அதுக்காக வேறு நாட்டுக்கு படிக்க வந்தால்

நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ?

ரசியுங்களேன்


[You must be registered and logged in to see this image.]


ஒரு ராஜா ராணியிடம்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

TM சௌந்திரராஜன்
P சுசீலா
******************************
முத்தமிடும் நேரமிப்போ மோகம்
கிடாரும் ட்ரம்சும் பட்டென்று ஒட்டிகொண்ட பேங்கோஸும்
அமர்களமான மேற்கத்தியபாணி
[You must be registered and logged in to see this image.]
முத்தமிடும் நேரமிப்போ

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


வீரமணி
எல் ஆர் ஈஸ்வரி

******************************

திருமணமாம் திருமணமாம்
குளமெங்கும் ஊர்வலமாம்
வாழ்க பல்லாண்டு


[You must be registered and logged in to see this image.]

பல்லாண்டு வாழ்க பல்லாண்டு
ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி
[You must be registered and logged in to see this link.]


தாரபுரம் சுந்திரராஜன்
வீரமணி******************************


புல்லாங்குழலால் ஒரு நாளிலே உறவாகுமா?
ஆகும் இதோ தண்ணீரும் வெட்கப்பட
பெண்மைக்குள் இருந்து எட்டி பார்க்கும் இளமை


[You must be registered and logged in to see this image.]

ஒரு நாளிலே உறவானதோ

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

TM சௌந்திரராஜன்
P சுசீலா


******************************
இந்த பாடலை பற்றி சொல்ல என்ன இருக்குது
பட்டத்து ராணி
எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் படோகபமான
ஆர்ப்பரிக்கும் பாடல்


[You must be registered and logged in to see this image.]

பட்டத்து ராணி பார்க்கும்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

எல் ஆர் ஈஸ்வரி

******************************
பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே


அவள் பால் போன்றவள் பழம் போன்றவள் என்று யாரேனும்
சொன்னால் அதை கேட்டு, ஏன் அவள் எனைபோல் இல்லையா
என்று தேன் வாடுதாம்...நூலென்ற இடை இன்னும் நூறாண்டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே


அசைந்து போகும் தேர் போன்ற இடை
கொண்டவள் இன்னும் நூறு காலத்திற்க்கு பின்னும்
அப்படியே நடப்பாளாம்


இன்று நானும்கவியாக யார் காரணம்
அந்த நாணம் விளையாடும் விழி காரணம்..


அந்த நாணம் கொண்ட கண்களால்
அவள் எனை பார்த்ததுமே
நானும் கவியாகி போனேனோ...


கண்ணதாசனது இந்த கவிதைக்கு குரல் அல்ல உயிர் கொடுத்து
காதலியின் அழகை எடுப்பாக இசைக்க
திரு சௌந்திரராஜன் வேண்டுமே.
ஆம் அவரேதான் இந்த
பார்வை யுவராணி கண்ணோவியத்தை
காவியமாக்குகிறார்
(அவரை பற்றி ஒரு தகவல்)

டி.எம்.எஸ். அவர்கள் ஒரு நாள் ஒரு ஓரமாக நடந்து சென்றாராம். அந்த
வழியாக அருணா பிலிம்ஸ் கார் அவர் பக்கம் ஒதுங்கியது. உன்னைத்தான்
தேடுகின்றோம் என்று ஒரு குரல் காருக்குள் இருந்து சௌந்தராஜனை நோக்கிச்
சொன்னது. அவர் வேறு யாரும் இல்லை கவிஞர் மருகதாசி அவர்கள்."ஜி. ராமனாதன"
படப்பாடல்களை சௌந்தரராஜனால்தான் பாட முடியும் என்பதற்கு உத்தரவாதம்
கொடுத்தார். எட்டுப்
பாடல்களையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் அவரின் பெருமை இசையே
அவருக்காகக் காந்திருந்த பெருமை, அவருக்கு மட்டுமே கிடத்த வரம்.
எட்டுப் பாடல்களும் ரொக்கமும் எட்டாத வாய்ப்பு கிடைத்ததில் மதுரைப்
பாடகர் அகமகிழ்ந்தார். படத்தின் கதாநாயகன் தனது பெரிய வெற்றியான
பராசக்தியில் தனக்குக் குரல் கொடுத்தவர். சி.எஸ். ஜெயராமன் என்பதை மறக்காத
சிவாஜி அவரைப் பாட வைக்காமல் யார் யாரோ வந்து பாடுகின்றார்களே என்று
கவலையுடன் தெரிவித்ததார். அதற்கு இந்தப்படப்பாடல்களுக்கு இவர் குரல்தான்
சரியானது என்று
சொன்னார் இசை அமைப்பாளர் ஜீ. ராமனாதன்.
மூன்று பாடல்கள் பாடுகின்றேன், பதிவ செய்து கேட்டுப் பாருங்கள்,
பிடிக்கவில்லை என்றால் என் பாட்டுக்கு நான் சென்று விடுகின்றேன் என்றார்
விரக்தியுடன் சௌந்தரராஜன்.
பதிவான பாடல்களையும் கேட்டார் சிவாஜி. அவர் எதிர்பார்த்ததை விட
அதிகமாக இருந்தன. மிகுதிப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள் எனக்
கேட்டுக்கொண்டார். சிவாஜியின் பாராட்டோடு பச்சைக்கொடி காட்டிய அந்த மூன்ற
பாடலும் இவையே: 1 பெண்களை நம்பாதே கண்களே 2 ஏறாத மலைதனிலே 3 சுந்தரி
சௌந்தரி படம் தூக்குத்தூக்கி, 1954ஆம் ஆண்டு. தமிழ் நாடெங்கும் தமிழ் போல்
இந்த மூன்றெழுத்தும்
டி.எம்.எஸ். பாடகரின் புகழை கொடிகட்டிப் பறக்கச் செய்தன. கம்பீரமும்
மென்மையும் கலந்த சாரீரம், உணர்ச்சிப் பிராவகம், பொருளுக்கேற்ப வார்த்தைகள்
பெறும் ரிங்காரம், தமிழ் மொழியை அச்சுப்போல் பாடுவதில் நாதா ஜாலம்,
உச்சரிப்பின் நாவின் மகிமை இத்தனையும் அம்சாமகக் கொண்ட குரலோன் டி.எம்.எஸ்.
அவர்களே.
எத்தனை பாடல்கள் அவரால் உயிர்பெற்று வாழ்கின்றன? இன்றும் காதல்,
பாசம், நேசம், தத்துவம், சோகப்பாடல்கள் எத்தனை வடிவங்களுக்கும் குரலை வாரி
வழங்கி மக்களை வாரி அனைத்துக்கொண்டார். இசையால் என்றும் அழியாத வரம் பெற்ற
பாடல்கள். ஒவ்வொரு சந்ததியும் சுவாசிக்கக் கூடிய பாடல்களை, அள்ளித்
தெளித்துள்ளார் தன் குரலால்.
டி.எம்.எஸ். அவர்கள் நமக்குக் கிடைத்த ஒரு சொத்து என்பதே உண்மை. [You must be registered and logged in to see this image.]

பார்வை யுவராணி கண்ணோவியம்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


TM சௌந்திரராஜன்


******************************
முல்லைப்பூ அள்ளி மெல்லத்தூவி
அவர் உள்ளம் பாடும் நல்ல பாடல்
கள்ளப் பார்வை அவள் மெள்ளப் பார்க்க

அந்தக் கண்கள் பேசும் சிறு ஊடல்
அவன் கையோடு கையாகப் பின்னப் பின்ன

அவள் கன்னங்கள் பொன்னாக மின்ன மின்ன
அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல
[You must be registered and logged in to see this image.]
சொல்லவோ சுகமான கதை

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]


P சுசீலா


******************************[You must be registered and logged in to see this image.]

பாரீஸ் நகரமும் பதமான இசையும்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

******************************

வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள்
முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்'
பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன்
பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி
'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும்
ரசிகர்களின் பல்ஸை எகிற
வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு
கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக
செதுக்கிஇருப்பார்


ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின்
கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில்
ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என்.
பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் காமிராவினை செட் செய்த இயக்குனர் ஸ்ரிதர்க்கு
பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில்
படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்


சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட
உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட்
எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.


பங்களித்தோர்கள்

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
பரியின் பதி

(ராஜேந்திரகுமார்)
avatar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 53
Location : coimbatore

Back to top Go down

Re: 'சிவந்த மண்' உள்ளம் கொள்ளை கொண்ட சினிமா

Post by vinitha on Fri Feb 08, 2013 9:49 pm

பெரிய பந்திய இருக்கே அவ்வ் அவ்வ் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: 'சிவந்த மண்' உள்ளம் கொள்ளை கொண்ட சினிமா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 09, 2013 10:51 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 'சிவந்த மண்' உள்ளம் கொள்ளை கொண்ட சினிமா

Post by Rajendrakumar on Sat Feb 09, 2013 11:56 am

தலைமை நடத்துனருக்கு
நல்ல உன்மையான உழைப்பில் உருவாகும் பதிவும்,
வெகு சாதாரணமாக தரப்படும் பதிவும் இங்கே வெறுமே பார்க்கப்படுகிறது
எதை எழுதினாலும் அதை பதிவில் இட்டால் ரசிக்க என்ன இருக்கு

என் பதிவுகளை போல் ஒரு பதிவினை படைக்க முயற்சி செய்தால்
அது எத்தனை சிரமம் என தெரியும்.
ரசித்தால் மட்டுமே படைப்பு இல்லையேல் அது ஒரு வெறும் கிறுக்கல்
விமர்சனம் இல்லாது படைப்புகளை ஏன் படைக்கவேண்டும் ஐயா

ராஜேந்திரகுமார்
avatar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 53
Location : coimbatore

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum