"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Today at 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Today at 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Today at 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Today at 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Yesterday at 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Yesterday at 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Yesterday at 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines யார் நீ- காலத்தால் அழியாத கருப்பு வெள்ளை சினிமா

View previous topic View next topic Go down

யார் நீ- காலத்தால் அழியாத கருப்பு வெள்ளை சினிமா

Post by Rajendrakumar on Fri Feb 08, 2013 10:04 pm

காலத்தால் அழியாத கருப்பு வெள்ளை சினிமாக்களில்
இதுவும் ஒன்றாகும்

யார் நீ
இந்த படத்தை பற்றிய தகவல்கள்
நிறைய கிடைக்கவில்லை.
படம் வெளிவந்த வருடம் [You must be registered and logged in to see this link.].
நடிகர் PS வீரப்பா தயாரித்து, நடித்தது.

[You must be registered and logged in to see this image.]
யூகிக்க முடியாதபடி ஆவிகளை இணைத்து ஒரு மர்ம நாவலை
போல எடுக்கபட்ட திரைபடம்.
[You must be registered and logged in to see this image.]
குளோஸ் அப் காட்சிகளில் அழகு பதுமையாக ஜெயலலிதா,
மாசு மருவே இல்லாத முகத்தில் அப்பாவிதனமும், ஆவித்தனமுமாக வருகிறார்.
பாடல்களில் வழிந்தோடும் சுசிலாம்மாவின்
குரலிலே எத்தனை பாவமும் நெகிழ்வும்.
கவிஞர் கண்ணதானின் பாடல்களில் நாயகியின்
மனதையே படிக்கலாம்,இப்படத்தின் வெற்றியில்
முக்கிய பங்கு இந்த பாடல்களைதான் சேரும்
திகிலை முதல் காட்சியிலேயே தொடங்கி விடுகிறார்கள்,பிறகு
கடைசி வரை அந்த மர்மம் வளர்ந்து கொண்டே வருகிறது.

[You must be registered and logged in to see this image.]

இரவிலே , அந்த கொட்டும் மழையிலே,
பாதையின் மத்தியில் வெள்ளை
ஆடையோடு ஒரு பாவை.
சிரிப்பும் சலனமும் இல்லாத முகம்,
பாவம் டாக்டர் ஆனந்த் எப்படி அந்த
ஆவியோடு அல்ல பாவையோடு
எங்கே போகிறான். என்னதான் நடக்கும் ?

[You must be registered and logged in to see this image.]

ஒளி [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
`` டிக்குடிக்கு டிக்குடிக்கு டாட்டடா ``,

வேதாவின் இசையிலே ஒரு மேற்கத்திய
அடிப்படையில் வேக வேகமாக
`` டிக்குடிக்கு டிக்குடிக்கு டாட்டடா ``,
இதை பாடியது PB,ஸ்ரீனிவாஸ், LR ஈஸ்வரி.
திரு SLNS அவர்கள் இந்த பாடலின்
ஒரிஜினல் ஆங்கில பாட்டை தருவாரென நினைக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]

`` டிக்குடிக்கு டிக்குடிக்கு டாட்டடா ``,
ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

PB,ஸ்ரீனிவாஸ், LR ஈஸ்வரி.

[You must be registered and logged in to see this image.]

பார்வை ஒன்றே போதுமே..

[You must be registered and logged in to see this image.]

பார்வை ஒன்றே போதுமே..

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

பாடல்- கண்ணதாசன்
பாடியது -TM சௌந்திரராஜன் LR ஈஸ்வரி.

[You must be registered and logged in to see this image.]

மாய பங்களா

ஒரு பெண்ணுக்கு உடல் நலமில்லை என போன் வந்தால்
எந்த மருத்துவரும் போகத்தான் செய்வர்...
அப்படி போகும் போதே
மை இருட்டில் தெரியும் மாய பங்களா
ஒட்டடை கோட்டைக்குளே ஒத்தயா மாடிப்படி
மாடியிலே இருக்குதையா அந்த.....அந்தந்தந்ததத
என்ன நடந்தது?

[You must be registered and logged in to see this image.]மாய பங்களா

ஒளி [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

நானே வருவேன் இங்கும் அங்கும் ..

என்ன பாடல் என்ன பாடல்

ஜெயலலிதாவை இவ்வளவு நெருக்கமாக
காட்டும் போது அந்த தென்றல்
காற்று இடையில் புகுந்து அவரது
கேசத்தை முகத்தில் தாலாட்டுமா?

அற்புதமான முகமும்
அற்புதமான படப்பிடிப்பும்
[You must be registered and logged in to see this image.]
நானே வருவேன் இங்கும் அங்கும் ..
ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

பாடல்- கண்ணதாசன்
பாடியது - சுசீலா

[You must be registered and logged in to see this image.]

பொன்மேனி தழுவாமல்

பெண் இன்பம் அறியாமல் போஹ வேண்டுமா...பொன்மேனி தழுவாமல்பெண் இன்பம் அறியாமல் போஹ வேண்டுமா...கண்ணோடு கண் சேர...உன்னோடு நான் சேர தூது வேண்டுமா...எனை கட்டி அணைக்காது,எனது பெண் சுகத்தை பாராது ஏன் போகிறாய்?என் கணவனே என்னுள் இருப்பதை தருகிறேன் எடுக்க வா,என்னுள் நீ கலக்க தூது அனுப்பவேண்டுமா?
இரவென்பதே நம் வாழ்விலே... இல்லாமல் போகுமோ...

உறவென்பதே உன் நெஞ்சிலே...இன்றேனும் தோன்றுமோ

நீ சொல்வதை...நான் சொல்வதா...இது நீதியாகுமா...

தாளாத பெண்மை ஏங்கும் போது மௌனம் வேண்டுமா...

பொன்மேனி தழுவாமலே...ஏ...ஏ...

உன் மனதிலே இன்றாவது நல்ல உறவு தோனாது போனால்

நமக்குள்ளே இரவில் கூடும் உறவும் இல்லாது போகுமே...

வா இன்பம் தாவென நீ சொல்லவேண்டியதை , நானா சொல்வது

இது சரியா? தகுமா?

நான்கு குணம் கொண்ட பெண்மையோடு

நானே தவிக்கும் போது, நீ மௌனமாக இருப்பது ஏனோ?

( மடப்பையன்,சும்மா இருக்கிறான்)

இதைவிட ஒரு பெண்ணின் மனதை தொட்டு சொல்ல

மறுபடியும் இதே கண்ணதாசனால் தான் முடியும்
...
[You must be registered and logged in to see this image.]

மேலே உள்ள ஆறு படக்களில்
எந்த படத்தில் ஜெயலலிதா அழகு என்று
சொல்லுங்கள்.சிறந்த படத்தை தேர்ந்தெடுத்தவருக்கு
ஒரு பரிசு காத்திருகிறது.

(நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது)
நடுவர்கள் நீங்கதான்
பொன்மேனி தழுவாமல்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

பாடல்- கண்ணதாசன்
பாடியது - சுசீலா

[You must be registered and logged in to see this image.]

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
உலகமே மாறி மாறி பார்க்கும்
போது மயக்கமேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

என்
வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே
போகிறேன் இன்று நீ யாரோ
போகும் வழியில் அன்பு
முகத்தை
பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்
நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

[You must be registered and logged in to see this image.]
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]

பாடல்- கண்ணதாசன்
பாடியது -சுசீலா

[You must be registered and logged in to see this image.]

கண்ணுக்கென்ன சும்மா சும்மா
[You must be registered and logged in to see this image.]

ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]LR ஈஸ்வரி.
[You must be registered and logged in to see this image.]

உனது மனைவி அழைக்கிறாள்
நானே வருவேன் இங்கும் அங்கும்

அதோ இறந்து போன
உன் மனைவி அழைக்கின்றாள்
போ போ அவளது ஆத்மாவோடு கலந்துவிடு.
ஒன்றிவிடு
அதற்கு முன் இறந்துவிடு
[You must be registered and logged in to see this image.]
உனது மனைவி அழைக்கிறாள்
நானே வருவேன் இங்கும் அங்கும்ஒலி [You must be registered and logged in to see this link.]
ஒளி [You must be registered and logged in to see this link.]
பாடல்- கண்ணதாசன்
பாடியது - சுசீலா
[You must be registered and logged in to see this image.]

யார் நீ
வந்துவிட்டாள் அந்த பாழடைந்த் மாளிகைக்குள்
கூட்டீப்போய் என்ன செய்ய போகிறாள்.
அடடா இதுனா காரணமா?
இதெல்லாம் ந்டந்தது எப்படி வாருங்கள்
ஜெயலலிதாவோடும் ஜெய்சங்கரோடும்
நாம் எல்லோரும் சேர்ந்து உள்ளே போய்
என்னதான் நடக்குதுன்னு
பார்க்கலாம்
ஒருவேளை நம்மை யாராவது
யார் நீ ன்னு கேட்பாங்களோ
[You must be registered and logged in to see this image.]

யார் நீ

ஒளி [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

முடிவு என்ன?
டாக்டர் ஆனந்த் பைத்தியமானால்
என்ன ஆகும்?

இதோ சி ஐ டி இன்ஸ்பெக்டர்
PS வீரப்பா என்ன சொல்கிறார்
கேட்போமே.......

சொல்லுங்க வீரப்பா சார்

[You must be registered and logged in to see this image.]

முடிவு என்ன?????????????

ஒளி [You must be registered and logged in to see this link.]

நடிப்பு தந்தவர்கள்

[You must be registered and logged in to see this image.]

ஆவியும் பாவியும் சேர்ந்து ஒரு திகிலோடு
தயாரிக்கப்பட்ட திரைகாவியம் தான் யார் நீ.
சுசீலமாவின் இணையற்ற குரலிலே
நானே வருவேன் இங்கும் அங்கும்
பொன்மேனி தழுவாமல்
முள்ளில் ரோஜா
என் வேதனையில்
என்ன நயம் என்ன பாவம்,இதற்கு பொருத்தமாக
அழகி ஜெயலலிதா அவர்கள்
ஒரு மர்மான உணர்வு படம் முடியும் வரை இருப்பதை
மறுக்க முடியாது.
இதன் ஒளிப்பதிவாளர் WR.சுப்பாராவ் கைவண்ணமோ அருமை
கருப்பு வெள்ளையில் ஒரு சிறந்த திரைபடத்தை
தயாரித்து தந்தவர் PS.வீரப்பா......

பரியின் பதி
(ராஜேந்திரகுமார்)
avatar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 53
Location : coimbatore

Back to top Go down

Re: யார் நீ- காலத்தால் அழியாத கருப்பு வெள்ளை சினிமா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 09, 2013 10:51 am

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum