"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Yesterday at 5:31 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Tue Jan 16, 2018 11:55 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சிரிப்பு ஒரு டானிக்

View previous topic View next topic Go down

சிரிப்பு ஒரு டானிக்

Post by அ.இராமநாதன் on Mon Feb 11, 2013 3:08 pm- ஜி.ஆர். சுப்பிரமணியன், மதுரை

-

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்.
உண்மைதான். சிரிக்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சியான
கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில்
ஆரோக்கியமான ரசாயனங்கள் (HEALTHY ENZYMES)
உற்பத்தியாவதால் அது நோயைத் தீர்க்கும் மருந்தாகிறது.


சிரித்துக் கொண்டே வாழ்க்கை வாழ்வது நோய்கள் வராமல்
தடுப்பதுடன் வந்த நோய்கள் விரைவில் குணமாவதாக
ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.


“கடுவன் பூனையாக” முகத்தை இறுக்க மாக வைத்துக்
கொண்டிருந்தால், அதனால் டென்ஷன் அதிகமாகி பல
தொந்திரவுகள் ஏற்படுகின்றன. சிரிப்பதால் நமது மன
வேதனையும் குறைகிறது. மனம் லேசாகிறது.


சார்லி சாப்ளின் பிரபல நகைச்சுவை நடிகர்.
அவரது வாழ்க்கையில் எத்தனையோ சோகங்கள் இருந்தாலும்
திரையில் நகைச்சுவை பாத்திரமேற்று அவர் தோன்றும் போது,
யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.


திரைப் படங்கள், டி.வி சீரியல்களில் கதைப் போக்குடன்
நகைச்சுவை பகுதியும் இருப்பதால்தான் போர் அடிக்காமல்
கதையை ரசிக்க முடிகிறது.


சிரிப்பு ஒரு டானிக் என்பதால் தான் பல மருத்துவமனைகளில்
குழந்தைகளின் பொக்கை வாய்ச் சிரிப்புடன் கூடிய படங்களை
மாட்டி வைத்திருக்கிறார்கள்.


ஒரு நாள் காலைப் பொழுதில் ஒரு அரை மணிநேரம் நம்முடைய
மனநிலை எப்படி இருக்கிறதோ, அதை ஒட்டிதான் நாள்
முழுவதும் நகருகிறது.


எந்தக் காரணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,
காலையில் ஒரு அரை மணிநேரம் சிரித்துக் கழித்தால் டென்ஷன்
இருப்பதில்லை என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.
இதை ஒட்டிப் பெரிய, பெரிய நகரங்களில் நடையாளர்கள் கிளப்
(WALKERS CLUBS) போல சிரிப்பு கிளப்புகள்
(HUMUROUS CLUBS) ஆரம்பித்திருக்கிறார்கள்.


20, 30 பேர் வட்டமாக பூங்காக்களில் அமர்ந்து ஒரு அரை மணி
நேரம் வாய்விட்டுச் சிரிக்கப் பழகுகிறார்கள். இதனால் நல்ல
பலன் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போது எல்லா
நகரங்களிலும் சிரிப்பு கிளப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.


சில பேச்சாளர்கள் நகைச்சுவையுடன் பேசுவதால், அவர்களது பேச்சு
நமக்கு ஒரு மனமகிழ்ச்சியைத் தருகிறது. போர் அடிக்காமல்
அவர்களது பேச்சைக் கேட்க முடிகிறது.


எப்படி அரை மணி நேரம் சிரிக்க முடிகிறது என்பதற்கு முதலில்
சிறிது நேரம் சிரிப்பதுபோல பாவனை செய்ய வேண்டும். பிறகு
மற்றவர்களுக்கும் இந்தச் சிரிப்பு தொற்றிக் கொண்டுவிடும்.


பெரிய, பெரிய தியான நிலையங்களில் அழுகை தியானம், சிரிப்புத்
தியானம் போன்றவை நடந்து வருகின்றது. அந்தத் தியானத்தில்
முக்கால் மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை சும்மா
சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஒரு பத்து நிமிடம்
சாந்தி ஆசனம் போல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.


உலகம் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல்,
இந்தத்தியானம் கைகூடி வரும் வரை சிரிக்கப்பழக வேண்டும்.
உலகத்துக்குப் பயந்து பயந்து தானே, எங்கே சிரித்தால் நம்மைப்
பயித்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற கூச்சத்தால்,
சிரிக்காமல் டென்ஷன் உருவாகி, அவதிப்படுகிறோம்.


ஆகவே, அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாய் விட்டுச்
சிரியுங்கள். நிம்மதி அடையுங்கள்.


குழந்தைகளின் மழலைச் சிரிப்பில் மயங்காதவர்கள் யார்?
சிரிக்கக் காசு பணமா வேண்டும்? காலையில் எழுந்து கண்ணாடியில்
பார்த்துக் கொண்டு சும்மா சிரிப்பது போல பாவனை செய்யுங்கள்.


கண்ணாடியில் தெரியும் உங்கள் முகத்தைக் கண்டாலே
உங்களுக்கே சிரிப்பு வரும். நன்றாகச் சிரியுங்கள் அப்படியே
பத்து நிமிடம் நீடிக்க விட்டு, விட்டுப் பின்பு மற்ற வேலைகளைக்
கவனித்துப் பாருங்கள். வழக்கமான “கடி” இருக்காது.

-
========================================


நன்றி
தன்னம்பிக்கை மாத இதழ்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிரிப்பு ஒரு டானிக்

Post by அச்சலா on Tue Feb 12, 2013 11:47 am

avatar
அச்சலா
மல்லிகை
மல்லிகை

Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 34
Location : சென்னை

Back to top Go down

Re: சிரிப்பு ஒரு டானிக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 13, 2013 2:01 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சிரிப்பு ஒரு டானிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum