"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வீரப்பன் கூட்டாளிகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:04 pm

தினமலர்...
தமிழகம் - கர்நாடகா எல்லையில், 1993ம் ஆண்டு, 22 போலீசாரை, கண்ணிவெடி மூலம் படுகொலை செய்த குற்றத்திற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, "சந்தன கடத்தல்' வீரப்பன் கூட்டாளிகள், நான்கு பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால், தமிழகத்தைச் சேர்ந்த, அந்த நான்கு பேருக்கும், விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்த, 1980, 90ம் ஆண்டுகளில், தமிழகம், கர்நாடகா வனப் பகுதியில், சந்தன கடத்தல் வீரப்பன், கொள்ளை ராஜ்யம் நடத்தி வந்தான். அடர்ந்த காடுகளில் செழிப்பாக வளர்ந்திருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியும், யானைகளை கொன்று, அவற்றின் தந்தங்களை திருடியும்,
அட்டூழியம் செய்து வந்தான்.

கண்ணி வெடி
:வீரப்பனின் கொட்டத்தை அடக்க, இரு மாநில அரசுகளும், அதிரடி படைகளை அமைத்து, அவனை பிடிக்க முயற்சித்த போது, காட்டுக்குள் சென்ற வனத்துறை அதிகாரிகளையும், போலீசாரையும், வீரப்பன் மற்றும் அவனின் கும்பல், கொடூரமாக கொன்றது.கடைசியாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த வீரப்பன், 2004ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகே சுட்டு கொல்லப்பட்டான்.வீரப்பனை பிடிக்கும் முயற்சியில், 1993, ஏப்ரல், 9ம் தேதி, தமிழகம் - கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் உள்ள, பாலார் என்ற இடத்தில், போலீஸ் குழுவினர் காட்டுக்குள் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த வீரப்பன் மற்றும் அவனின் கூட்டாளிகள், அவர்கள் வரும் பாதையில், பயங்கர கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர். அதில் சிக்கிய 22 போலீசார், உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதில், எஸ்.பி., ஒருவரும் இறந்தார். 14க்கும் மேற்பட்டவர்கள், படுகாயம் அடைந்து, இப்போதும் ஊனமாக உள்ளனர்.அத்தாக்குதலை அடுத்து நடந்த தேடுதலில், வீரப்பன் தப்பிய போதும், அவனது கூட்டாளிகள், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 18 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது, கர்நாடகாவில் தொடரப்பட்ட வழக்குகளில், சிலர் வழக்கில் ஆதாரம் இல்லாததால், விடுவிக்கப்பட்டனர். அதே சமயம், கண்ணிவெடி தாக்குதலில் ஈடுபட்ட, ஞானபிரகாஷ் ஜோசப்,
சைமன் அந்தோணியப்பா, "மீசை' மாதையன், பிலவேந்திரா மாரி கவுடா ஆகியோருக்கு, மைசூரு, "தடா' நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. விசாரணைக்கு பின், அந்த, நான்கு பேருக்கும், 2004, ஜனவரியில், மரண தண்டனை விதிக்கப்பட்டது.தீர்ப்பு வெளியான நாள் முதல், நான்கு பேரும், கர்நாடகா மாநிலம், பெல்காம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். "தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என, நான்கு பேர்சார்பில், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த, 2004ம் ஆண்டு முதல், நிலுவையில் இருந்த கருணை மனுக்களை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தார். அத்தகவலும் முறைப்படி சிறை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது, சிறை அதிகாரியும் சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு கருணை மனு நிராகரிப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் தகவல் :
இது குறித்து, வீரப்பன் கூட்டாளிகள் சார்பில், கோர்ட்டில் ஆஜரான, வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை அமைப்பு ஒன்றின் தலைவரான, பாலமுருகன் நேற்று "கருணை மனு நிராகரிப்பு தகவலை' நிருபர்களிடம் தெரிவித்தார்,"அவர்கள் தூக்கிலிடப்படும் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் தண்டனை நிறைவேற்றப்படுவது மட்டும் உறுதி' என, பெல்காம் மத்திய சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை, முந்தைய ஜனாதிபதிகள் விரைவாக பரிசீலிக்காத நிலை இருந்தது. கடந்த, ஜூலை மாதம், ஜனாதிபதியாக பொறுப்பேற்ற, பிரணாப் முகர்ஜி, கருணை மனுக்களை விரைவாக, பைசல் செய்து வருகிறார்.பதவியேற்ற ஏழு மாதங்களில் மும்பை தாக்குதல் பயங்கரவாதி, அஜ்மல் கசாப், பார்லிமென்ட் தாக்குதல் தீவிரவாதி, அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை அவர் நிராகரித்தது இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம். இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நான்கு பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

தண்டனையை தடுக்கமும்முரம்:
"தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, நீண்ட காலம்

Advertisement
ஆன பிறகு, தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என கூறி, கர்நாடக ஐகோர்ட்டில், மேல் முறையீடு செய்ய, மனு தாக்கல் செய்ய போவதாக, வீரப்பன் கூட்டாளிகளின் வழக்கறிஞர், பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:நான்கு பேருக்கும், தூக்கு தண்டனை விதித்து, ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு ஆண்டுகள் கழித்து, அவர்களின் கருணை மனுவை நிராகரித்து, தூக்கிலிடுவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த அடிப்படையில் தான், ராஜிவ் கொலையாளிகள் மூவரின் வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.எனவே, மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாஷ் ஆகியோர் சார்பில், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, கர்நாடக ஐகோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்."தடா' கோர்ட்டில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எனவே, இத்தண்டனையை ரத்து செய்ய, வழக்கு தொடர உள்ளோம்.இவ்வாறு, பாலமுருகன் கூறினார்.

- நமது நிருபர் -

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:04 pm

தினமலர் வாசகர் கருத்துகள்

Jafar Sadique - ruwi,ஓமன்
14-பிப்-201311:33:27 IST Report Abuse
இப்பதான் மத்திய அரசு உருப்படியான வேலைகளை செய்கிறது. ஜனாதிபதியும் வேலை செய்கிறார். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படும் போது பொதுமக்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஒரே ஒரு ஆலோசனை. நடவடிக்கைகள் பாரபட்சமின்றி நாடு, மதம்,இனம், மொழி வேறுபாடு இன்றி நடுநிலையோடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:05 pm

Reghunathan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201311:28:21 IST Report Abuse
வரவேற்க படவேண்டிய நல்ல விஷயம்... தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரண்டு முக்கியமான கருணை மனுக்களை நிராகரித்து பெரிய இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வழிவகை செய்திருக்கிறார்...இது நல்ல தொடக்கம்...சந்தன வீரப்பனும் ஒரு தீவிரவாதி தான்...அவன் விடுதலை போராட்ட தியாகி மாதிரி சித்தரித்து கருணாநிதி போன்ற தமிழ் நாட்டின் தலைவர்கள் அவனை ஏகபோகமாக வாழ வைத்தார்கள்... அதற்க்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணியால் முற்று புள்ளி வைக்கப்பட்டது... இல்லையெனில் கொடூர வீரப்பனால் இன்னும் எதனை அதிகாரிகள் உயிரை நாம் காவு கொடுதிருப்போமோ.....தெரியாது...இந்த வீரப்பன் கூட்டாளிகளையும் மற்ற தீவிரவாதிகள் போல் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்...அதே போல் ராஜீவ் காந்தி படு கொலையில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகளைவும் தூக்கில் போட்டால் இனிமேல் நாட்டில் தீவிரவாதம், அரசியல் கொலைகள் செய்ய தயங்குவார்கள்...இதற்க்கு எந்த தமிழ் தலைவர்களோ மனித உரிமை ஆர்வலர்களோ முன்னின்று போராடினால் அவர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் உள்ளே போட்டால் இந்தியா சட்டம் ஒழுங்கில் முன்னேறும்...இந்த நல்ல காரியத்தால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போதைய காங் கட்சியின் சரிந்த செல்வாக்கையும் தன்னால் ஆன வரையில் உயர்த்தி இருக்கிறார்.. வாழ்க இந்தியா..ஜெய் ஹிந்த்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:05 pm

siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201311:26:21 IST Report Abuse
நாட்டில் நடக்கும் ஊழல்கள், தலையாய பிரச்சனைகளை மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பவே, அவசரகதியில் கருணை மனுக்கள் நிராகரிக்கபடுகிறதோ என தோன்றுகிறது.. மேலும் 1993 லிருந்து அனுபவித்துவரும் சிறை தண்டனைகிற்கு அர்த்தமேல்லாமல் போகிறது.. தூக்கு தண்டனை என்று கூறிவிட்டு 10 வருடம் காத்திருந்தது ஏன்...??? மேலும் குற்ற நிகழ்வின் பின்னணி, காரணங்கள், சூழ்நிலை இவற்றை கருத்தில் கொண்டே தண்டனையின் அளவும் மாறுபடும். அவ்வாறெனில் இந்த நால்வரும் 22 காவல்காரர்களை நேரடியாக கொல்லவில்லை... அஜ்மல் கசாப் போன்று களத்தில் நின்று பலரை கொல்லவில்லை... தயவு செய்து, 22 காவல் துறையினரின் குடும்பங்கள் கோபம் கொள்ள வேண்டாம்... கன்னி வெடிகளை அகற்றி விட்டு வீரப்பனை தேடும் வேட்டையை தொடர்ந்திருந்தால் அன்று 22 உயிர் இழப்பினை தவிர்த்திருக்கலாமே.... எந்த ஒரு வசதியினையும் செய்து தராமல் இவர்களை ஆயுள் காலம் வரை சிறையிலேயே வாழ செய்ய வேண்டும்.. மேலும் இவர்கள் குடும்பத்தினர் சாதாரண வாழ்க்கையையே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களை பகடை காய்களாக உபயோகித்தவர்கள், யார் யார்... அவர்கள் வாழும் வாழ்கை என்ன என்று கண்டு அவர்களுக்கும் தண்டனை கொடுப்பார்களா...???? justice delayed.... justice denied.... நாட்டின் தலைநகரில் ஒரு பெண்ணின் வாழ்கையை சூறையாடி கொன்றவர்களுக்கு, தமிழ் நாட்டில் ஒரு பெண்ணை அமிலம் ஊற்றி கொன்ற கயவனுக்கும் ஏன் இன்னும் வழக்கு... விசாரனைகள்... பாலகனா... சிறுவனா என்ற சந்தேகங்கள் வேறு... உச்சபட்ச தண்டனைகளை இவர்களுக்கு, இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு உடனடியாக, விசாரணைகள் இன்றி நிறைவேற்றினால் பாராட்டலாம்.... 10 வருடம் 20 வருடம் கழித்து தண்டனைகள் நிறைவேற்ற படும்போது, குற்றவாளிகளின் மேல் யார்க்குமே கொஞ்சம் பரிதாபமே வரும்... அது போல் தான் இதுவும்.... இந்த 4 பேரின் தூக்கு தண்டனையும் வாழ்நாள் சிறை தண்டனையாக மாற்றப்பட வேண்டும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:06 pm

Kadavul - vellore,இந்தியா
14-பிப்-201311:14:21 IST Report Abuse
இது முழுக்க அரசியல்.. நிச்சயமாக அடுத்த ஆட்சி காங்கிரஸ் வர வாய்ப்பே இல்லை..அதனால் அடுத்த ஆட்சியில் ராஜீவ் கொலை குற்றவாளிகளாக கருதப்படும் முருகன் மற்றும் பேரறிவாளன் கருணை மனுக்கள் நிலுவையில் இல்லாத வன்னம் இந்த ஆட்சியிலேயே அவர்களையும் முடித்திடத்தான் அணைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுகிறது ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:06 pm

vidhya - mumbai,இந்தியா
14-பிப்-201310:44:30 IST Report Abuse
குடியரசு தலைவர் அவர்கள் கூடிய விரைவில் ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையையும் உறுதி படுத்துவார் என்று எதிர்பார்போம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:07 pm


Thamilan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201310:34:53 IST Report Abuse
தமிழனோ, மலையாளியோ, ஹிந்துவோ, முஸ்லிமோ தூக்கு தண்டனை கிடைக்கும் அளவிற்கு குற்றம் செய்தானென்றால் அவனுக்கு கண்டிப்பாக தூக்கு கிடைக்க வேண்டும். அதை எதிர்க்க கூடாது. நம் கை என்பதினால் நம் கண்ணை குத்தலாமா???

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:07 pm


Dhanabal - thoothukudi,இந்தியா
14-பிப்-201310:25:38 IST Report Abuse
கொடூர குற்றங்களுக்கு காலம் கடந்தாலும் மரண தண்டனைதான் சரியான தீர்வு.மனிதாபிமானம் குறித்து பேசுவோர் அவரவர் குடும்பங்களுக்கு இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருந்தால் இது குறித்து பேச முன்வர மாட்டார்கள்.கொடூர குற்றம் புரிவோர் விசயத்தில் இனம் ,மதம்,மொழி வெறி எதுவுமே தேவையில்லை ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:08 pm

JAY JAY - chennai,இந்தியா
14-பிப்-201310:17:29 IST Report Abuse
தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்... இதில் இனம் , மொழி, ஜாதி, மதம் ஆகியவற்றை வலிய புகுத்துவானேன்? முன்பெல்லாம் தனது ஜாதிகார , தலைவன் , தனது மதக்காரன் தலைவன் தவறு, ஊழல் செய்தால் அவனுக்கு மக்கள் வக்காலத்து வாங்கி கொண்டு இருந்தார்கள்...இப்போ கொலை குற்றவாளிகளுக்கு கூட வக்காலத்து வாங்க ஆரம்பித்து விட்டார்கள்... குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, காங்கிரஸ் அரசு தயங்குகிறது, VOTE BANK POLITICS நடத்துகிறது என கூப்பாடு போட்டவர்கள் இப்போ U TURN அடித்து, குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது விசித்திரமானது... ஒரே அரசை , நடவடிக்கை எடுக்காததற்கும், இப்போ நடவடிக்கை எடுப்பதற்கும் எப்படி குற்றம் சொல்ல முடியும்? ? தூக்கு தண்டனையே வேண்டாம் என்று சொல்வது மனித உயிர் ஆர்வலர்களின் கோரிக்கை...அதில் தவறில்லை... ஆனால் குறிப்பிட்ட நபருக்கு தூக்கு தண்டனை என்றவுடன் கொந்தளிக்கும் மக்களை என்னவென்று சொல்வது.... இப்போ திருமா ஒரு அறிக்கை விட்டுள்ளார்...கர்நாடகா தேர்தலுக்காக 4 தமிழர்களை பலி கடா ஆக்குவதா என்று? இதுபோல ஒரு சந்தர்ப்பவாத அரசியலை காண முடியாது.... குற்றவாளிகளை இனம் பெயரில் காப்பாற்ற தான் இவர்களுக்கு அரசியல் பதவிகளா? வெட்க கேடு..... அப்சல் குருவை தூக்கில் இடாதே , என்று ஒரு இந்து போராடினால் அதில் மனித நேயம் உள்ளது... ஒரு இந்துவை தூக்கில் இடாதே , என்று ஒரு முஸ்லிம் போராடினால் அதிலும் ஒரு மனித நேயம் உள்ளது... ஆனால் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் இடாதே என்று தமிழர்களும், அப்சல் குருவை தூக்கில் இடாதே என்று காஷ்மீரிகளும் போராடினால் , அது மனித நேயத்தால் போராடுவது அல்ல.... இன பாசத்தால் போராடுவது... இத்தகைய இனபாசம் தப்பு செய்பவர்களை ஊக்குவிக்கும்.... சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்... இங்கே கருத்து எழுதும் படித்தவர்களில் சிலர் கூட, வீரப்பன் கூட்டாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது தவறுதலான அணுகுமுறை....... ஒரு பெண் ஆறு பேரால் கற்பழிக்கபட்டவுடன் , அந்த 6 பேரையும் தூக்கிலிட வேண்டும் என கோஷம் போட்டவர்களே , இன்னும் கொஞ்ச காலம் கழித்து, ஒருவேளை அவர்களுக்கு தூக்குதண்டனை கொடுத்தால் , இன பாசத்தால் எதிர்க்க வாய்ப்பு உள்ளது..இதக்கேல்லாம் ஒரே தீர்வு 60 நாட்களுக்குள் தப்பு செய்தவன் குற்றவாளி என நிரூபித்து தூக்கு தண்டனையை கொடுத்து விட வேண்டும்...சட்டத்துறை மந்தமாக இருப்பதால் , காவல் துறை சில சமயம் என்கவுண்டர் என்னும் ஆயுதத்தை பயன் படுத்த வேண்டியுள்ளது.... ஆக தவறு செய்தவன் மேலே மக்கள் கோபமாக இருக்கும் போதே தண்டனையை நிறைவேற்றுவதே உசிதம்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:08 pm

s.maria alphonse pandian - mettur,இந்தியா
14-பிப்-201310:11:48 IST Report Abuse
தூக்கு தண்டனைகள் தவிர்க்கப்பட வேண்டும் என விரும்பும் நான், இந்த விஷயத்தில் தூக்கு தணடனையை ஆதரிக்கிறேன்....எதிர்காலத்தில் இது போன்ற குற்றவாளிகள் உருவாகுவதை இது போன்ற தணடனைகள் ஓரளவுக்கு தடுக்கும்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:09 pm

Suresh - marthandam,இந்தியா
14-பிப்-201310:08:14 IST Report Abuse
ஒரு உயிரை அழிக்கும் கொடும் தவறை ஒருவர் துணிந்து செய்யும் போது அவருக்கு மரண தண்டனை சரியே..ஆனால் அதை உடனே நிறைவேற்றி இருக்க வேண்டும் ...இந்த இருபது ஆண்டுகளில் அவர்களுக்கு நிச்சயம் மனதில் கொடூர புத்தி இருக்காது ... கிட்ட தட்ட ஒரு ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்து விட்டார்கள் ...எனவே மன்னித்து தண்டனையை குறைக்கலாம் ....ரமணா படத்தில் விஜய காந்த் சொல்வார் , இங்கே ஒருவர் வாங்கும் லஞ்சத்தால் எங்கோ ஒரு உயிர் போயிருக்கும் ...இது வெளிப்படையான உண்மை தான் ..எனவே லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் கொலை குற்ற வாளிகள் பட்டியலில் சேர்த்து ..ஏன் தூக்கிலிட கூடாது ?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:09 pm

sami - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201309:43:17 IST Report Abuse
கைதிகள் நாலுபேர் நாலு குடும்பத்தை சேர்ந்தவர்கள். கொல்லபட்ட 22 பேர் 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள். அந்த 22 குடும்பமும் இத்தனை காலம் எத்தனை கஷ்ட நஷ்டங்களை சந்திதிருபார்கள்.பாதிக்கபட்டவர் நிலையில் இருந்து நாம் பார்க்கவேண்டும். நிச்சையமாக இவர்கள் நாலு பேரையும். இறக்கம்,தயவு,வயது,வித்தியாசம் பார்க்காமல் உடனே தூக்கில் போடவேண்டும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:10 pm

Ganesh Babu - chennai,இந்தியா
14-பிப்-201309:32:59 IST Report Abuse
தூக்கு தண்டனை என்பது மிகவும் கொடூரமானது. கடவுளைத் தவிர உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தூக்கு தண்டனையை உடனே றது செய்ய வேண்டும். ஊழல் மற்றும் அதிகார துஷ் பிரயோகம் செய்யும் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் எப்போது நம் நாடு மிக கடுமையாக தண்டிக்கிறதோ அப்போதே எல்லா குற்றங்களும் குறைந்து நாடு பூங்காவனம மாறும். இந்திய சட்டங்கள் இயற்கையின் நியதின் அடிப்படையில் உருவானது. அதனால் குற்றம் இளைத்தவர்கள் திருந்தி நல்லவர்களாக மாறுவதற்கு சீர்திருத்தம் மட்டுமே செய்ய வேண்டும். சீர்திருத்தம் செய்து அவர்களை நல்வழிபடுதுவதற்காக மட்டுமே காவல் நிலையங்களும் ஜெயில்களும் மாற வேண்டும். ஜெய் ஹிந்த்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:10 pm

Asha S - chennai,இந்தியா 14-பிப்-201310:35:05 IST Report Abuse
கணேஷ் பாபு சார், அந்த 22 போலீஸ் காரர்களின் உயிரை எடுக்கும்போது இவர்களுக்கு தெரியவில்லையோ, கடவுளைத்தவிர உயிரை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பது, அந்த 22 போலீஸ் காரர்களின் குடும்பம் இவர்களை மன்னிக்காதவரை இவர்களின் தூக்குதண்டனை நியாயமே, அந்த குடும்பங்களிடம் சென்று இவர்களின் குடும்பங்கள் மன்னிப்பு கேட்டு அவர்கள் உள்ளம் கனிந்தால் இவர்களுக்கு தூக்கை ரத்து செய்யலாம். ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:11 pm


Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201308:54:53 IST Report Abuse
சமீபகாலமாக தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் வேகத்தை பார்த்தால் எதோ ஒன்று நடக்கபோகிறது என்று மட்டும் தெரிகிறது , அந்த மூன்று பேரை கணக்கு பண்ணியோ என்று தோன்றுகிறது. கசாப் ,அப்சல் மாதிரி தூக்கு போட்டவுடன் அறிவிப்பார்கள் போலும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:11 pm

B Sivanesan - london,யுனைடெட் கிங்டம் 14-பிப்-201310:38:14 IST Report Abuse
மூன்று பெரும் குற்றம் பண்ணவில்லையா..வழக்குகளை போட்டு நிதித்துறையின் தாமதத்தால் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிப்பது நம் சமூகத்திற்குத்தான் கேடு. ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:11 pm

R.Subramanian - chennai,இந்தியா
14-பிப்-201308:38:05 IST Report Abuse
எனக்கு இம்மாதிரியான விசயங்களில் ஒரு சந்தேகம் உள்ளது அது ஏன் தீவிரவாதிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை கொடுத்தால் உடனே நீதி துறையை பற்றி கண்டபடி எல்லோரும் பேசுகிறார்கள், ஒரு ஜனநாயக நாட்டில் தீவிரவாதிகள் பிடிபடுவதே பெரிய விசயம், தீவிரவாதி பிடிபட்டாலும் அவர்களுக்கு எதிராக குற்றங்களை நிறுபிப்பது அதைவிட பெரிய விசயம், அப்படியும் கீழ் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரிம் கோர்ட் என்று எல்லா இடங்களிலும் குற்றங்கள் நிறுபனம் ஆகி தண்டனை வழங்கபட்டால் மனித உரிமை ஆர்வளர்களில் இருந்து பத்திரிக்கை வரையில் எல்லோரும் நீதிமன்றங்கள் ஏதோ திட்டமிட்டு பொய்யான தகவலை வைத்து அல்லது வேறு யாரோ சொன்னதை கேட்டு அல்லது ஆதாரங்களை ஒழுங்காக கவனிக்காமல் தண்டனை கொடுத்துவிட்டது என்று பேசுகிறார்கள். இம்மாதிரி தீவிரவாதிகளுக்கும் kolaikaararkalukkum வக்காலத்து வாங்குவது பொது அமைதியை குலைத்துவிடும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:12 pm

Pannadai Pandian - wuxi,சீனா
14-பிப்-201307:40:54 IST Report Abuse
சட்டம் தன் கடமையை செய்யட்டும். கொலைகாரர்கள் இனம், மதம், ஜாதி என்று தப்பிக்க கூடாது. ஆனால் தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்த பிறகு அதனை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கலாம். கர்நாடக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு செய்து மரண தண்டனை வாங்கி கொடுத்தது கர்நாடக அரசின் கொலை வெறியை காட்டுகிறதா அல்லது தமிழர்கள் பால் அவர்களுக்கு இருக்கும் வெறுப்பை வெளிச்சம் போடுகிறதா அல்லது 22 போலீஸ்காரர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆயுள் தண்டனையோடு திருப்திபட்டுக்கொள்ள முடியவில்லையா ??? கடைசி ஊகம் தான் சரி என்று படுகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:13 pm

Panchu Mani - chennai,இந்தியா
14-பிப்-201307:04:01 IST Report Abuse
1992 பைல்கள் பத்தி முடிவெடுக்காம 1994 பைல் எப்படி ரிஜெக்ட் ஆச்சு.. ஒன்னும் புரிய மாட்டேங்குதே.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:14 pm

G.Prabakaran - chennai,இந்தியா
14-பிப்-201304:28:49 IST Report Abuse
இரு மாநில அரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த வீரப்பனை அழித்த பெருமை இப்போதுள்ள முதல்வர் அவர்களையே சாரும். கொலை குற்றங்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனைகள் அவசியம் தேவை. இப்போது பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கையை பார்த்தால் இனியும் தாமதிக்காமல் எல்லா தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். நம் நாட்டில் குற்றம் இழைக்கப்பட்டவர்களின் சாதி மதம் இனம் அரசியல் சார்பு, போன்றவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பல தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படமால் உள்ளன. இதனால் குற்ற செயல்கள் நாட்டில் பெருகிய வண்ணம் உள்ளன.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:14 pm

சொல்லுங்கண்ணே சொல்லுங்க - pondicherry,இந்தியா
14-பிப்-201303:30:09 IST Report Abuse
தூக்கு தண்டனை ரத்து செய்து விட்ட பின் என்ன மேல் முறையீடு கீழ் முறையீடு புடலங்காய் முறையீடு? வெண்டைக்காய் முறையீடு உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:14 pm

Vettri - coimbatore,இந்தியா
14-பிப்-201302:55:28 IST Report Abuse
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் "அப்சல் குரு" குற்றம் புரிந்தவர்களுக்கு உதவியதால் தூக்கிலிடப்பட்டார். போலீசார் மீது கண்ணிவெடி வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை தவிர பொதுவாக இந்த வீரப்பன் கூட்டாளிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் சந்தன மரத்தை வெட்டியது, யானைகளை வேட்டையாடி யானை தந்தம் கடத்தியது, காட்டுக்குள் ஆயுதம் கொண்டு சென்று போலீசாரை தாக்கியது. இவர்கள் குற்றம் இளைத்தது உண்மை தான். ஆனால் வெட்டப்பட்ட சந்தன மரம், யானை தந்தங்களை விற்று பணம் எவ்வாறு இவர்களை சென்று அடைந்தது. வன துறையினர், போலீசார், அரசியல் வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் துணை இன்றி இந்த குற்றங்களை புரிவதற்கு வாய்ப்பே இல்லை. இதற்கு துணை போனவர்களை தூக்கில் கூட போட வேண்டாம். ஒரு சிறு தண்டனை கூட கிடையாதா? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இதை கேட்கவே இல்லையா? ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த அவசர முடிவிற்கும், தூக்கு தண்டனையிலும் மிக பெரிய அரசியல் சித்து விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:15 pm

Bava Husain - riyad,சவுதி அரேபியா
14-பிப்-201301:42:26 IST Report Abuse
ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி குற்றங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுறுசுறுப்பாய் இருப்பதுபோல் தோன்றுகிறது...அதில் உறுதியாய் இருந்தால் பாராட்டலாம்... இதேபோல் நிலுவையில் இருக்கும் மற்ற மரணதண்டனை கைதிகளின் மனுக்களையும் விரைவில் பரிசீலித்து தண்டனை கொடுக்க வேண்டும்....( உணர்ச்சிவசப்பட்டு குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு, அவர்கள் சிறைக்குள் இருந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு தண்டனை குறைக்கலாம்.. அதை உண்மையாகவே கருணை அடிப்படையில்தான் பார்க்க வேண்டும் ) அதுபோல் ஊழல் செய்தவர்களுக்கும், ஜவ்வு மாதிரி இழுக்காமல் சட்டுபுட்டுன்னு எதாவது தண்டனை இருந்தால் கொடுங்கள்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:16 pm


நான் மடையன் - salem,இந்தியா
14-பிப்-201301:05:51 IST Report Abuse
நான் கூட பிரணாப் முகர்ஜியை ஏதோ என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆள் படு சுட்டியாக செயல்படுகிறார். இதற்கு முன்பிருந்த கலாமுமான குடியரசு தலைவர் இன பாசத்தினால் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்காமல் வைத்துகொண்டு காலத்தை ஓட்டினார். ஆனால் பதவியேற்ற ஆறு மாதத்தில் அதை நிறைவேற்றி காட்டினார் பிரணாப். போலிசை கொன்றவர்களுக்கு தூக்கை உறுதி செய்தது போல, அதிரடிப்படையினரும், கர்நாடக மற்றும் தமிழக காவல் துறையினரும் வீரப்பனை தேடுகிறோம் என்ற பேர்வழியில் செய்த கற்பழிப்புகளும், பெண்கள் மானபங்க படுத்தபட்டதையும் விரைவில் விசாரித்து நீதி மன்றம் தண்டனை வழங்க வேண்டும். நம் நாட்டில் தண்டனைகளை உறுதிபடுத்தி நிறைவேற்றினால் மட்டுமே குற்றங்கள் குறையும். இது குற்றம் செய்பவர்கள் யாராக இருப்பினும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:16 pm

Pannadai Pandian - wuxi,சீனா 14-பிப்-201308:00:43 IST Report Abuse
நீங்க மடையன் என்பதை ஏன் பறை போட்டு சாற்றுகிறீர்கள் என்பது புரியவில்லை. கலாம், அப்சல் குரு கருணை மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் இன பற்று அல்ல. அவர் இனபற்றுடன் வாழ்ந்திருந்தால் இன்று மெஜாரிட்டி இந்து சமுதாயம் அவரை அரவணைக்காது. அவர் சார்ந்த முஸ்லிம் சமுதாயமும் அவரை வேண்டா வெறுப்பாக பார்க்காது...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum