"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?

Go down

வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?

Post by கணபதி on Sat Feb 16, 2013 3:23 pm

வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சாபம் (ஊள்வினை) நீங்க, இறைவன் மறைபொருளாக சொன்ன இரண்டு வார்த்தைகளைக் கண்டுபிடித்து அதன் உட்பொருளை அறிந்து, அதன்படி நடந்து, இறைவனோடு ஒன்றானவன் தமிழன். அவன் கி.மு காலத்தைச் சேர்ந்தவன். கி.மு காலத்தைச் சேர்ந்த தமிழர்கள், ‘நீயும், நானும் அதுதான், மற்ற எல்லாமே அதுதான்’ என்பதை தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆகவேதான், அந்த இறைப்பழமொழியை தனது சந்ததிகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இப் பழமொழி வேறு மொழி பேசுபவர்களிடையே இருக்கிறதா என்று தெரியவில்லை.

கடவுளை எவ்வாறு வழிபாடு செய்தால் கடவுளை அடையலாம் அல்லது வளர்ச்சியைக் கொடுக்கும், சரியான வழிபாடு எது என்பதையும் தெளிவாக அறிந்திருந்தார்கள். கடவுள் வழிபாடு என்று சில நிமிடங்கள், சில மணித் துளிகள் என்று மேற்கொள்ளவில்லை. வாழ்க்கையையே வழிபாடாக மாற்றினார்கள். அதன் மூலமாக இறைவனோடு இருந்தார்கள். இறைவனும் அவர்களோடு இருந்தான்.

மனம் அதிக அளவு கேளிக்கைகளை விரும்பினாலும், அறியாமை கொடி கட்டிப் பறந்தாலும், விழிப்புணர்வு தாழ்ந்திருந்தாலும், அந்த மனம் வளர்ச்சியடையாத மனம். மனச்சாட்சியை ஒதுக்கிவிட்டு, எண்ணத்தால் எண்ணியும், சொற்களால் பேசியும், செயல்களைச் செய்ய விரும்பினாலும் அந்த மனம் வளர்ச்சியடையாத மனமே என்பதில் தெளிந்த மனம் கொண்டிருந்தார்கள்.

மனதின் வளர்ச்சியே ஆன்மீகத்தின் வளர்ச்சியாகும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. மனவளர்ச்சியின் வேகத்திலேயே ஆன்மீகத்தின் வளர்ச்சியும் இருக்கிறது. ஆகவே, உடல் மன நலம்தான் ஆன்மீகம் என்பதைத் தெரிந்து உடல் மன நலத்தைப் பேணிக்காத்து கவன வாழ்க்கை அல்லது இயல்பு வாழ்க்கை என்னும் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆன்மீக வாழ்க்கையின் ஒரு கிளையான காலமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அறிவியல் வளர்ந்த இக்காலத்தில் அறிய வேண்டிய அறிவியலை அறியாமல் வாழ்கிறார்கள். ஆனால், அறிவியல் வளராத அக்காலத்தில், அறிய வேண்டிய அறிவியலை அறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு கிடைத்த அசைக்க முடியாத சான்றுதான் அந்த இறை பழமொழி. ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்ததின் மூலம், சுறு சுறுப்பாக இயங்கும் பண்பினைப் பெற்றார்கள். இந்தப் பண்பு, இயல்பான வாழ்க்கையைக் கொடுத்தது. இவ் வாழ்க்கை இயற்கையின் முழு ஒத்துழைப்பினால் முயற்சியில்லாத செயல்பாடுகளுக்கு வித்திட்டு வளர்ச்சியைக் கொண்டு வந்தது. இந்த வளர்ச்சி அவர்களுக்கு ஒவ்வொரு மனிதனுக்கு மகிழ்ச்சியை தந்தது.

அவர்கள் தனது சந்ததியர்க்கு விட்டுச் சென்ற இறைபழமொழியின் மூலம், கவனவாழ்க்கை வாழ்ந்ததின் மூலம் ஒரு நன்மையை அடைந்திருந்தாலும், கற்பனையில் வாழத் தொடங்கிய இவர்கள் மனப் பயிற்சியை கைவிட்டிருந்தார்கள் என்ற மற்றொரு உண்மையும் இங்கே நாம் உணர வேண்டியிருக்கிறது.

இந்தக் கற்பனை ஒருவரது திறமையைக் குறைக்கிறது; திறமைக் குறைவு வேலையின் அளவைக் குறைக்கிறது; உடல் மன நலத்தைக் குறைக்கிறது; வருவாயைக் குறைக்கிறது; செல்வத்தைக் குறைக்கிறது; ஒட்டு மொத்தத்தில் வளர்ச்சியைக் குறைத்து மகிழ்ச்சியைக் குறைக்கிறது.

கற்பனை வளம் குன்றிய ஆங்கிலேயர்கள் உலகின் பெரும்பகுதியை ஆண்டார்கள் என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. கற்பனை வளம் குறைந்து, மனவளம் அதிகமாக இருந்ததால், கற்பனை வளம் அதிகமாகவும் மனவளம் குறைவாகவும் பெற்ற இந்தியர்களை அவர்கள் ஆண்டார்கள். மனப்பயிற்சி குறைவினால் இந்தியர்களுக்கு மனவளம் குறைந்திருந்தது.

மனவளம் குறைந்ததினால், இந்திய அரசர்களிடையே ஒற்றுமை இல்லை. பொறாமை, காட்டிக் கொடுக்கும் குணம், அகம்பாவம், ஆணவம், திறமையின்மை போன்ற எதிர்மறை பண்புகளைப் பெற்றிருந்தார்கள். புதியன கண்டுபிடிக்கும் திறமையின்மையால், ஈட்டி, வாள், கேடயம் ஆகிய யுத்தக் கருவிகளையே பயன்படுத்த முடிந்தது. இவைகள், துப்பாக்கி, பிரங்கி போன்ற தொலைதூர வீரர்களைத் தாக்கும் கருவிகளுக்கு முன்பு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே 36 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவை ஒரு மாநில அளவே உள்ள இங்கிலாந்தினால் அடிமைப்படித்தி ஆளமுடிந்தது, ஏன், உலகத்தின் பெரும்பகுதியையே ஆளமுடிந்தது.

இதையெல்லாம் உணர்ந்து நாம் நம் வாழ்க்கையில் மன வளப் பயிற்சிகளை பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனத்தைப் பலப்படுத்தி உள்ளத்தையும் உடல் நலத்தையும் காத்து வாழ்க்கையை சுவையாகவும் சுகமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதவி
avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum