"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்

View previous topic View next topic Go down

கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்

Post by கணபதி on Mon Feb 18, 2013 8:57 pm

கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்

ஆண்களின் அன்றாட வேலைகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அவர்கள் மனைவியிடம் அன்பு செலுத்துவதற்கு எதிரியாக அமைகின்றன. அன்றாட வேலைகளிலும், பிரச்சினைகளிலும் தங்களிடம் இருக்கும் சக்தியையும், உற்சாகத்தையும் இழந்துவிடும் ஆண்கள், வீட்டிற்கு வரும்போது தனிமை, ஓய்வு இந்த இரண்டையும்தான் விரும்புகிறார்கள்.

அப்போது மனைவியிடம் இருந்து விலகுகிறார்கள். மனைவியோ தன்மீது கணவருக்கு இருந்த காதல் தீர்ந்துபோய்விட்டதோ என்று வருந்துகிறார். அப்படி வருந்தாமல் வாழ, கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:

* கணவருக்கு பிரியமானவர்களுடன் நீங்களும் பிரியமாக இருங்கள். அது நாய்குட்டியானாலும் சரி. தனிமை மகிழ்ச்சிக்கு பயன்படுத்தும் நேரங்களில் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவது, பிரச்சினைக்குரிய விஷயங்களை அலசுவது போன்ற செயல்களை செய்யாமல் இருங்கள். அப்போது கடந்த நாட்களின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் இனிமையாக பேசுங்கள்.

* அலுவலகம் செல்லும் போது வாசல்வரை வந்து வழியனுப்பி வையுங்கள்.

* வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் உங்கள் வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணவரைப் பற்றி சதா குறை கூறாமல் இருங்கள்.

* ஏதேனும் விஷயத்திற்கு உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்படும் நிலை உருவானால் நீங்கள் அமைதியாகிவிட்டால் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். பிறகு கோபம் தணிந்ததும் உங்கள் பக்கமுள்ள நியாயத்தை எடுத்து சொல்லலாம்.

* பெண்கள் காதலிக்கும்போது இருந்த மனநிலையில் கல்யாணத்திற்கு பின்பும் இருப்பதில்லை. காதலிக்கும் போது எதையும் விட்டுக் கொடுக்கும் மனபக்குவம் இருக்கிறது. திருமணத்திற்கு பின் அதுகுறைந்துவிடுகிறது. கடமை என்ற பொறுப்பு வந்து விடுவதால் மென்மையான உணர்வுகள் குறைந்து, கடுமைகாட்டத் தொடங்குகிறார்கள். அது தவிர்க்கப்படவேண்டும்.

* உங்கள் கணவருக்கு உடல் நலம் சரியில்லாத போது பக்கத்தில் இருந்து அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்படும்.

* எவ்வளவு அழகான மலராக இருந்தாலும் வாடும் தன்மை கொண்டது. மனித உறவுகளும் அப்படித்தான். வாடும் பின்பு பூக்கும். அதனால் எதையும் நினைத்து வருத்தப்படாமல் காலத்தை ஓட்டுங்கள்.


நன்றி….WWW.மாலைமலர்.COM

avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Re: கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 18, 2013 8:58 pm


_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Feb 19, 2013 5:12 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum