தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -by அ.இராமநாதன் Today at 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am
» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am
» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am
புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்
Page 1 of 3 • 1, 2, 3

புதிய
ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது
கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...
[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தம்பி... ஐக்கிய நாதாரிகளும்,அரசியல் நாதாரிகளும்,நாங்களும் சேர்ந்தே உன்னை வஞ்சித்தோம்.
இயன்றவரை உனக்காய்,நமகாய்,உன்னைப்போல ஏதுமறியாமல் எங்கள் இனத்தில்
பிறந்ததுக்காய் இளமையில் வித்தாய் போனவர்களுக்காய் முடிந்தவரை
போராடுவோம்... :'
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக்
காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை
இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள்
என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சந்தைப்
பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன்
இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க
வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த
முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.
அந்தச்
சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப்
புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது.
இந்தச்
சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா
இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள்
இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம்
எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான
கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது.
ஆனால் இப்போது சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக
இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.
இப்பொழுது
கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப்
பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி
நிரூபிக்கின்றது. இது மிகவும் இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில்
இராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக்
குழுக்களாலோ மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். அதுவும் ஒரு
சிறுவன் மீது.
கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள்
ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை
அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள்
பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர்
கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.
கடந்த வருடம்
கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ்
பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட
இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன்
மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை
நிரூபித்துள்ளார்.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும்
குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு
சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர்
அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.
மேலும்
அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை
என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்தள்ளார். அதன்
பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி
செய்யப்பட்டுள்ளது.
மேலும் Callum Macrae கூறுகையில் இதுவரை இலங்கை
அரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும்
வழங்கப்படவில்லை என கூறினார்.
இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில்
போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.
ஆனால் மனித உரிமை செயளாலராக பான் கீமுன் இருந்த போது அவர் அனுப்பிய
குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள
இப்புகைப்படங்களால், டேவிட் கேமரூன் வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக
உள்ள உலகப் பொது மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கலாக அமையும்.
அனால் தற்போது இந்தியா வந்துள்ள கேமரூன் இம்மாநாட்டில் பங்கு பெறுவது
குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் சில சமூக அமைப்புகளும், வெளிநாட்டு அமைப்புகளும் இம் மாநாட்டில் பங்கு பெறக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இதில்
பாலச்ந்திரனின் உடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம்
அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப்
புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப்போகின்றது என தெ
இண்டிபெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

aarul- புதிய மொட்டு
- Posts : 17
Points : 25
Join date : 28/06/2010
Age : 38
Location : erode
Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்
ஈழத்தை காணாமல்
மனதில் ஏக்கம்
கொடூரத்தை
கண்டும் பயமறியா
மனம்...
இவன் சிந்திய ரத்தம்
சொல்லும்
நாளைய ஈழம்...
மனதில் ஏக்கம்
கொடூரத்தை
கண்டும் பயமறியா
மனம்...
இவன் சிந்திய ரத்தம்
சொல்லும்
நாளைய ஈழம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .
Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்
கடவுள் இருக்கின்றானா?...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்
கடவுள் – 20 (கடவுள் இல்லை என்றார் கடவுள்!)
தமிழ் ஈழம் காண
உல்லாச பயணம் புறப்பட்டார் கடவுள்.
ஏதோ சண்டை என்ற கேள்விப்பட்டார்.
அட எப்படித்தான்
சண்டை போடுகிறார்கள் என்று
மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தார்.
சண்டை என்றால் சண்டை
பயங்கர சண்டை
சண்டை என்றால் சங்கப் போர் அல்ல.
ஆய்தம் ஏந்திய படைகளுக்கும்
கையில் ஆயுதம் ஏதுமற்றவர்களுக்கும்!
இந்த சண்டையை எந்தப் வகையில் சேர்ப்பது.
தலைவர்களைப் பிடிப்பதுதான்
அவர்களது லட்சியமாக இருந்தது.
தலைவர்கள் அகப்படாதபோது
அவர்களின் குடும்பத்தினரை
காவு வாங்க முடிவைடுக்கப்பட்டது.
தகப்பன்கள் செய்த நல்ல செயலுக்காக
மனைவிகளும் பிள்ளைகளும்
துன்புறுத்தப்பட்டார்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பும் நடந்தது.
தட்டிக் கேட்பார் என்று நினைத்த கடவுள்
அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினையென்ற
தகவல் கேட்டு திடுக்கிட்டுப்போனார்.
சரி நாம் தான் எதாவது செய்ய வேண்டும்என்று
கடவுளுக்கும் புத்தி வரவே இல்லை.
நாம் படைத்ததை இவர்கள் அழிக்க யார்
அதிகாரம் கொடுத்தது என்ற
உணர்ச்சி கூட இல்லாமல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.
தலைவனின் மகன் பிடிபட்டான்.
இரண்டு நாள் உணவு கொடுக்கப்பட்டது
இந்தச் சிறுவனைக் கொன்று
நாம் சாதிப்பதென்ன…
யாருக்கும் கொள்ள மனம் வரவில்லை.
கொல்ல உத்திரவு.
நான்கு அடி முன்னால் சென்று
துப்பாக்கி குறி பார்த்தது.
தீபாவளி துப்பாக்கியைப் பார்த்தவன்
ஆசைப்பட்டு அங்கிள் அதை கொடுங்கள்
நான் விளையாடிட்டு தருகிறேன் என்றான்.
சுடத் துணிந்தவன் அழுதுகொண்டான்!
ஏன் அழறீங்க…
கொடுக்க விரும்பம் இல்லன்னா
அழாதீங்க என்றான்!
கண்களை துடைத்தும் விட்டான்.
திரும்ப ஒருவன் குறி பார்த்தான்
சிறுவனுக்கு விபரீதம் புரிந்தது
ஆனாலும் சிரித்துக்கொண்டான்
சுடுபவனை நினைத்து!
ஏனென்றால் அவனுக்குப் பின்னால்
கடவுள் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
காப்பற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்தவனை
நான்கு தோட்டாக்கள் துளைத்தன.
இறந்தது நான் அல்ல
கடவுளே நீ தான் என்று சொன்ன
அந்தச் சிறுவனின் கண்கள் இருண்டது.
சுட்டவன் திரும்பிப் பார்த்து நடுங்கிப்போனான்
பக்கத்தில் தெரியாத யாரோ புதியவர்!
அந்தப் புதியவரான கடவுளிடம்
இப்ப சொல்லுங்கள்
கடவுள் இல்லைதானே என்றான்.
கடவுளோ… தனக்கு பிறப்பு இறப்பு இல்லை
முக்காலம் கடந்தவன்
பரிபூரணமானவன்
துன்பம் என்றால் ஓடோடி வருபவன் என்ற
மிகையான கற்பனைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
கையில் இருந்த துப்பாக்கிக்குப் பயந்துபோன கடவுள்
ஆமாம்
கடவுள் இல்லை என்றார்!

தினமலர் வாசகர் கருத்துகள்
govind - muscat,இந்தியா
19-பிப்-201314:53:21 IST Report Abuse
எனக்கு வார்த்தைகள் வரவில்லை... அழுகை தான் வருகிறது.... பிரபாகரன் இறந்து விட்டார் என்ற போது ஒரு மாவீரன் இறந்து போனான் என்று தோன்றியது... ஆனால் இப்போது என் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை... அந்த பார்வை... அய்யா கொடுமையடா சாமி...

Ram - baghdad,ஈராக்
19-பிப்-201314:53:17 IST Report Abuse
பாவம் சிறுவன் என் மனம் துடிக்குது. இந்த முகத்தை பார்த்து சுடுவதற்கு எப்படி மனம் வந்த அந்த அரக்கர்களுக்கு.

RAJ M - thoothukudi,இந்தியா
19-பிப்-201314:48:48 IST Report Abuse
இங்கே என் உறவுகள் தங்களது உள்ளக்குமுறல்களை கருத்துக்களாக பதிவு செய்திருக்கிறார்கள். எனக்கும் எண்ணிலடங்கா வேதனைகள் இருக்கிறது, என் நெஞ்சை கிழித்துக்கொண்டு வெளியே வர துடிக்கிறது. ஆனால் நான் அதை வெளிக்காட்டவோ அழுது தீர்க்கவோ மாட்டேன். ஏனென்றால் தமிழீழம் வென்றெடுக்க வேண்டும் என்ற என் மன வைராக்கியம் குறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். என்னுடைய வேண்டுதல், எதிர்பார்ப்பு, லட்சியம், கொள்கைகள் எல்லாமே இதுதான், தமிழகத்தில் வைகோ திருமாவளவன் சீமான் ராமதாஸ் வீரமணி தியாகு மணியரசன் சுப வீரபாண்டியன் மற்றும் தமிழின உணர்வு கொண்ட தலைவர்கள் அனைவரும் அய்யா நெடுமாறன் அவர்களின் தலைமையில் அணிவகுத்து மாநில அரசையும் மத்திய அரசையும் பணிய வைத்து இலங்கையை மண்டியிட வைத்து ஈழத்தை வென்றெடுக்க வேண்டும்.

ganapathy - khartoum,சூடான்
19-பிப்-201314:39:13 IST Report Abuse
ராஜபக்ஷே தண்டிக்கப்படவேண்டியவர். பிரபாகரனும் தனக்கு பின் இயக்கத்தை நடத்தி செல்ல தன மகனை அம்மாவுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கலாம். ( சிறுவனை போரில் ஈடுபட்டான் என்று சொல்ல முடியாது ) மக்களை காப்பாற்ற பிரபரகரனும் சார்லசும் உயிர்நீத்து இருந்தாலும் கோழைகள் போரில் இருந்து விலகினார்கள் என்று சொல்ல இடம் இருக்காது. பிரபாகரனின் பிள்ளை உயிருடன் இருந்து இருந்தால், தமிழ் சமுதாயம் ஒன்றிணைய வாய்ப்பு உண்டு. சிங்களவனுக்கும் பயம் இருக்கும். இவனும் பெரிய பையன் ஆகும் பொது ஆயுத பயிற்சி பெற்று சமாதானத்துக்கும் முயற்ச்சிக்கலாம்.

muthu Rajendran - chennai,இந்தியா
19-பிப்-201314:25:34 IST Report Abuse
பிரபாகரனின் கொள்கைகள் சிலரின் விமர்சனத்திற்கு உள்ளனாலும் , தனது கொள்கைகளுக்காக தனது, தனது குடும்பத்தையே அதற்காக பலி கொடுதததன் மூலமாக அவரை தன்னிகரில்லா தலைவனாக சரித்திரம் பதிவு செய்யும்.

anban - chennai,இந்தியா
19-பிப்-201314:10:34 IST Report Abuse
அந்த கபடம் இல்லாத குழந்தையின் கண்களை பார்த்தும் கூடவா சிங்கள சொறி நரிகளுக்கு இறக்கம் வரவில்லை?

v j antony - coimbatore,இந்தியா
19-பிப்-201314:08:01 IST Report Abuse
இலங்கை ராணுவம் எந்த அளவுக்கு அப்பாவிகளை கொன்றுள்ளதோ அதே போல புலிகளும் அப்பாவி மக்களை கொன்றுள்ளர்கள். புலிகளுக்கு யாரும் அனுதாபம் தெரிவிக்க வேண்டாம். எல்லாம் உயிர் தான். இதில் இனம் மொழி இடம் என்று பிரிப்பது முட்டாள்தனம். மனிதனை மனிதன் கொல்ல உரிமை இல்லை

ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
19-பிப்-201313:58:19 IST Report Abuse
இந்தியர்கள் மற்றும் தமிழனுக்கு எதிராக விடுதலை புலிகள் நடத்திய கொலைகள் ( இந்தியாவில் மற்றும் இலங்கையில் ) மற்றும் அரசியல் கொலைகளை மிகவும் எளிதாக மறந்து விட்டு, ராசபக்ஷே நடத்திய வெறியாட்டத்தை மட்டும் பேசி நம்மை நாமே சமாதான படுத்தி கொள்ள வேண்டியதுதான்

ponnambalam s - chennai,இந்தியா
19-பிப்-201313:56:15 IST Report Abuse
ஏற்கனவே கருணாநிதி பார்வதி அம்மாளை, பிரபாகரன் தாயாரை,படுத்த படுக்கையில் இருந்தவரை, சிகிச்சைக்காக தமிழ்நாடு வர அனுமதிக்காமல், மத்தியஅரசுடன் சேர்ந்துகொண்டு பதவி வெறி பிண்டமாய், கபட நாடகம் ஆடியவர். ஆனால் அவர் இறந்த பிறகு இரங்கல் தெரிவிக்கும் நயவஞ்சகர். இதே கருணாநிதியால் தான் மே 2009 ல் கடற்கரையில் படுத்துக்கொண்டு "உண்ணாவிரத" நாடகம் நடத்தி, மொத்த தமிழர்களையும் ஏமாற்றி, போர் நிறுத்தம் தன் முயற்சியால் வந்ததாக கூறி, தேர்தலில் வெற்றிபெற்றார். இல்லை எனில் இன்றைக்கு காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது. பால் மனம் மாறாத பாலகனை கொன்ற, தமிழ் சகோதரர்கள் சகோதரிகள் கொல்லப்பட, உறுதுணையாக இருந்த அத்தனைபேருக்கும் தண்டனை வழங்க வேண்டும். இனிமேல் என்ன பிரயோஜனம். கருணாவும் காங்கிரேசும் நீலிகண்ணீர் வடிக்கும். தமிழ் நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் என்றுமே துரோகியே. இனிமேலும் சிங்கள ஓநாய்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் இரத்தின கம்பளம் விரிக்க வேண்டுமா? தமிழ் ஈழமே இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

arul - chennai,இந்தியா
19-பிப்-201313:46:07 IST Report Abuse
தன் குடும்பத்திற்காக இலங்கை போரில் சோனியாவுடன் கை கோர்த்த கருணாநிதியும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ராஜபக்ஷே நமது எதிரி. ஆனால் சோனியா, கருணாநிதி நமது துரோகி

Prabu.KTK - coimbatore,இந்தியா
19-பிப்-201313:27:34 IST Report Abuse
இந்த இரக்கமற்ற இனப்படுகொலை செய்தது இலங்கை ராணுவமும் ராஜ பக்சேவும். கொலைக்கு துணை நின்றது மானம் கெட்ட "காங்கிரஸ்: அரசும் "மௌன" மோகன் சிங்க்கும், தமிழகத்தில் "கலைஞர்" ரும் தான். திரு.வாஜ்பாய் இருந்த வரை இலங்கைக்கு அதரவாக ஒரு துரும்பை கூட கில்லி போடவில்லை இந்திய பிஜேபி அரசு. ராணுவ ஆயுத தளவாடங்கள் இந்தியருக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக பயன் படுத்தப் படும் என்று காரணம் காட்டி வாஜ்பாய் மறுத்தார். ஆனால் காங்கிரஸ் அரசு ராஜீவ் கொலைக்கு பலி வாங்குவதாக நினைத்துக் கொண்டு 40,000 அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது 3 ரே தினங்களில் கொடுமையிலும் கொடுமை. அடுத்த தேர்தலில் இவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் விதமாக 'பிஜேபி' கு வாக்கு அளித்து திரு.மோடி யை பிரதமர் ஆக்க வேண்டும்.

Yoga Kannan - al buraidh,சவுதி அரேபியா
19-பிப்-201313:20:49 IST Report Abuse
மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது... இந்த சிறுவனை பார்க்கும் போது... அரக்க நாய்களே நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை இந்த பாலகனை கண்ட பிறகாவது உலகம் புரிந்து கொள்ள வேண்டும்... இன மானம் இனத்திற்கு தான் தேவை ....நாறிப்போன அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது நம் மீது தவறு...

Saran - hosur,இந்தியா
19-பிப்-201313:17:13 IST Report Abuse
அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாற்றி மாற்றி வக்காலத்து வாங்குவதை நிறுத்தினால், நம் ஒற்றுமை வளரும். இப்போது கண்ணீர் விடுவதலோ அல்லது திட்டுவதலோ ஒன்றும் மாறப்போவது இல்லை. நாம் செய்ய வேண்டியது என்ன, என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இலங்கை தமிழர்க்கு நீதி கிடைக்க வேண்டும்.

Arputhasamy Devaraj - dominic island,டொமினிக்கா
19-பிப்-201313:16:39 IST Report Abuse
It is really a heart burning and shocking image. See the young boy... We can only sympathise as Tamilians.. What can we do?? People who have powers and voices are keeping quiet... because their heart and mind is only on money and power... Like the former CM Karunanidhi.. He will use the word Tamil and Tamilian when he wants to get some benefits, may be votes, sentiments. Mr. MK, the Tamil Community will not forget your betrayal you had done when you were the CM, and now as the partner in the UPA government. One day you will feel so ashamed to call yourself as Tamil Protector...

இராசாராமன் வெங்கடராமன் - ஹைதராபாத்,இந்தியா
19-பிப்-201313:15:24 IST Report Abuse
கருணாநிதி இதற்கும் எதாவது பிலாக்கணம் வைத்திருப்பார். அப்போதே சொன்னேன் பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என. இந்த கருணாநிதி கடற்கரையில், மணல் வெளியில் தனது துணைவியாருடன் லாலி படிகொண்டு அதனை லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தார். இப்போது என்ன பிலாக்கணம் பாட போகிறார்?

srajan - manama,பஹ்ரைன் 19-பிப்-201315:06:00 IST Report Abuse
இப்போது டெசோ மாநாடு நடத்துவார். மக்களும் ஏமாறுவார்கள்...
இப்போது டெசோ மாநாடு நடத்துவார். மக்களும் ஏமாறுவார்கள்...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்
Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
19-பிப்-201313:12:20 IST Report Abuse
கள்ளமில்லா உள்ளம்.. கபடமில்லா பார்வை..பிஞ்சு மனம்..இந்த குழந்தையை கொல்ல எந்த கொடூரனுக்குமே மனம் வாராதே..அப்படி இருந்தும் கொன்றுவிட்டானே.. மனிதனா அவன்? தாய் தந்தை அரவணைப்பின்றி.. அவர்களுக்காக காத்திருக்கும் அந்த பார்வையை பாருங்கள்..கல் நெஞ்சம் கூட கரைந்திடுமே..இதற்காகவா..ஈழத்து போர்..? இப்படி ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை கொன்ற கயவனுக்கு கோவிலில் கும்பம் கொண்டு மரியாதை..அரசு அந்த மனிதனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு...இந்தியாவில் பிறந்த எந்த மனிதருக்கும் இப்படிப்பட்டவர்களுக்கு வரவறேப்பு கொடுக்க மனம் வாராது..அன்னிய சக்திகளால்தான் இது போன்ற செயல்களை செய்ய முடியும்...காக்க வேண்டிய தலைவர்கள்..முதுகு வலி என்று குப்புறப்படுத்துகொண்டு தப்பித்துகொள்ள..போதும்டா சாமி..அந்த இலங்கையே இனி வேண்டாம்..நீரோடு மூழ்கி மறையட்டும்..

Prabakaran Srinivasan - madurai,இந்தியா
19-பிப்-201313:09:03 IST Report Abuse
அந்த பாலகனின் முகத்தை பார்த்த பின்பும் இப்படியான படு பாதகத்தை இழைக்க எப்படி மனம் வந்ததோ ? ஆண்டவா, இந்த செய்தியை நான் படிக்க வேண்டி வந்ததே... என்ன கொடுமை... மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடின்றி ஆகி விட்டதே ? மனம் பதைக்கிறது.

tamilan - chennai,இந்தியா
19-பிப்-201313:03:20 IST Report Abuse
இவர்களின் அட்டுழியம் எப்போது முடியும்? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருப்பது?

Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum