"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by aarul on Tue Feb 19, 2013 9:20 am

First topic message reminder :

புதிய
ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது
கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...

[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

தம்பி... ஐக்கிய நாதாரிகளும்,அரசியல் நாதாரிகளும்,நாங்களும் சேர்ந்தே உன்னை வஞ்சித்தோம்.
இயன்றவரை உனக்காய்,நமகாய்,உன்னைப்போல ஏதுமறியாமல் எங்கள் இனத்தில்
பிறந்ததுக்காய் இளமையில் வித்தாய் போனவர்களுக்காய் முடிந்தவரை
போராடுவோம்... :'

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக்
காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை
இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள்
என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு சந்தைப்
பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன்
இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க
வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த
முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.அந்தச்
சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப்
புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது.

இந்தச்
சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா
இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள்
இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம்
எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான
கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது.
ஆனால் இப்போது சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக
இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.

இப்பொழுது
கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப்
பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி
நிரூபிக்கின்றது. இது மிகவும் இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில்
இராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக்
குழுக்களாலோ மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். அதுவும் ஒரு
சிறுவன் மீது.

கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள்
ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை
அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள்
பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர்
கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.

கடந்த வருடம்
கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ்
பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட
இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன்
மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை
நிரூபித்துள்ளார்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும்
குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு
சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர்
அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.மேலும்
அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை
என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்தள்ளார். அதன்
பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி
செய்யப்பட்டுள்ளது.

மேலும் Callum Macrae கூறுகையில் இதுவரை இலங்கை
அரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும்
வழங்கப்படவில்லை என கூறினார்.

இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில்
போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.
ஆனால் மனித உரிமை செயளாலராக பான் கீமுன் இருந்த போது அவர் அனுப்பிய
குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள
இப்புகைப்படங்களால், டேவிட் கேமரூன் வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக
உள்ள உலகப் பொது மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கலாக அமையும்.
அனால் தற்போது இந்தியா வந்துள்ள கேமரூன் இம்மாநாட்டில் பங்கு பெறுவது
குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சில சமூக அமைப்புகளும், வெளிநாட்டு அமைப்புகளும் இம் மாநாட்டில் பங்கு பெறக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதில்
பாலச்ந்திரனின் உடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம்
அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப்
புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப்போகின்றது என தெ
இண்டிபெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

aarul
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 28/06/2010
Age : 38
Location : erode

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:13 pm

Nallavan Nallavan - jubail,சவுதி அரேபியா 19-பிப்-201315:05:41 IST Report Abuse
கூடாது .... நீங்க எப்ப வேணும்னாலும் இலங்கைக்குப் போகலாம் ... சிங்கள ராணுவத்தைத் தட்டிக் கேட்கலாம் ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:14 pm

Vijayakris - chennai,இந்தியா
19-பிப்-201313:02:26 IST Report Abuse
மிக மிக மிக கேவலமான செயல்... இதை கண்ண்டும் காணமல் இருந்தால் அது அதைவிட மிக கேவலமான செயல்... இதை கண்டு கலங்காத கண்கள் கண்களல்ல...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:15 pm

Yoga Kannan - al buraidh,சவுதி அரேபியா
19-பிப்-201313:00:07 IST Report Abuse
வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு....இப்போதாவது தமிழா ஒன்று படுவாயா...? அரசியல் தலைவர்களை குறை கூறுவதை விட்டுவிடு .... எவனும் அயோக்கியனில்லை ....ஒட்டு தான் அவர்களுக்கு பிரதானம் .... யாரையும் குறுப்பிடவில்லை என்பார்வைக்கு எல்லாம் கண்ணிருந்தும் குருடர்களே....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:15 pm

vinod - chennai,இந்தியா
19-பிப்-201312:50:42 IST Report Abuse
இலங்கையின் சீனா பாகிஸ்தான் உடனான நட்பு ஆபத்தை தரும் என்ற தொலைநோக்கு பார்வையால் இந்திரா காந்தி விடுதலை புலிகளை ஆதரித்தார். அரசியல் அனுபவம் இல்லாத ராஜீவ் காந்தி அமைதி படையை அனுப்பி சொதப்பினர். MGR விடுதலை புலிகளை ஆதரித்தார் என்ற காரணத்துக்காக கருணாநிதி விடுதலை புலிகளை ஆதரித்தார். இந்தியவின் எதிர்காலத்தை பற்றியும் எதிர்ப்பையும் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல் ராஜீவை கொன்றார் பிரபாகரன். அதன் விளைவு இன்று சோனியா காந்தி தமிழ் மக்களை பலி வாங்கிவிட்டார். நாம் கருணாநிதி என்ற மாமனிதனால் புத்தி இழந்து,இன பற்று இழந்து, சுயநலம் மட்டும் முக்கியம் என்ற அவர் வழியை பின்பற்றி இதை அனைத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறோம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:16 pm

mannaibharathi - kattumannarkoil,இந்தியா
19-பிப்-201312:49:36 IST Report Abuse
ராஜபக்க்ஷேக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.. இது போல நேரங்களில் மரண தண்டனையின் அவசியம் உறுதியாகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:16 pm

Vettri - coimbatore,இந்தியா
19-பிப்-201312:47:04 IST Report Abuse
யார் என்ன கூறினாலும் 21 ம் நூற்றாண்டின் ஈடு ஈனையற்ற தமிழன் மேதகு வே.பிரபாகரன். இனத்திற்காக தன் குடும்பத்தையே பலி கொடுத்தவர் செய்த ஒரே தவறு தன் குடும்பம் தான் எல்லாம் என்று இருக்கும் தமிழக தலைவரை நம்பியது. இனியாவது தமிழ் இன உணர்வாளர்கள் விழிக்க வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:17 pm

Anniyan Bala - chennai,இந்தியா
19-பிப்-201312:45:21 IST Report Abuse
சே இந்த சிறுவனை கொல்ல எப்படி தான் மனம் வந்ததோ? மனிதாபிமானமற்ற செயல். கேவலம், போயும் போயும் ஒரு சிறுவன் இடத்திலா தனது வீரத்தை காமிக்கும் சிங்கள ராணுவம்?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:18 pm

Sesha Narayanan - chennai,இந்தியா
19-பிப்-201312:45:08 IST Report Abuse
தமிழர்களை அழிப்பது ஒன்றே குறி என்று வெறியாட்டம் போட்டு இருக்கிறது சிங்கள ராணுவம் - மக்களை சூரையாடிருக்கிறது பெண்களின் கற்பு உட்பட. இது போல் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பெண்கள் எல்லோரையும் மனிதர்களாகவே மதிக்க வில்லை சிங்களவர்கள். ஆபீஸ் என் நண்பன் ஒருவர் சொன்னார் என்று கூகுளில் ஸ்ரீலங்கன் வார் கிரைம்ஸ் என்கிற சைட்டில் சிறிலங்காவில் நடந்த அட்டூழியங்களை படத்தில் பார்த்தேன். அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. அந்த அளவுக்கு பண்ணியும் இந்த போரை நடத்திய தலைவனுக்கு சிவப்பு கம்பளம் நமது நாடு விரிக்கிறது. வெட்கம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:18 pm

முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
19-பிப்-201312:35:27 IST Report Abuse
போர் என்று வரும் போது இரு குழுக்களுக்கு இடையில் நடப்பது சகஜமே... இதில் எப்போதுமே சிறுவர்களுக்கும்.. பெண்களுக்கும் விதிவிலக்கு உண்டு.. ஆனால்.. இதனை கடைபிடிக்காத ராஜபக்சே அரசை.. என்னதான் பிராந்திய கணக்கு இருந்தாலும், இந்த மாபாதக செயலை கண்டிக்க துப்பில்லாத.. மன் மோகன் அரசு.. துப்பிலாத அரசு... இப்படிதான்.. பிரபாகரனின் பெண்ணையும் கூட கொன்றார்கள்.. இனிமேலாவது.. இதனை கண்டித்து.. இந்த மாபாதகனுக்கு.. US மற்றும் ஐ நா மூலமாக தண்டனை வாங்கி தருதல் அவசியம்... சர்வதேச.. சமூகம் செய்ய வேண்டும்..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:19 pm

saravanan - madurai,இந்தியா
19-பிப்-201312:34:39 IST Report Abuse
பன்னெடுங்காலமாய் அரபு நாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்கள், ஒரு கோயில் குலம் என்று எந்த ஒரு உரிமையும் இல்லாமல் அவர்கள் போடும் காசுக்காக, வாலாட்டிக்கொண்டு பெருந்தன்மையுன் திரியவில்லையா? அதற்க்கு உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லையா?. அப்படி இல்லாமல் போர் போராட்டம் என்று இருந்தால் இந்த நிலைமைக்குத்தான் ஆளாக நேரிடும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:19 pm

Baskar M - vellore,இந்தியா
19-பிப்-201312:33:46 IST Report Abuse
இங்க கருத்து எழுதறவனெல்லாம் முட்டாள் தனமா தான் எழுதுவீங்களா? என்னமோ கருணாநிதி சொன்ன உடனே மத்திய அரசு ரானுவத்த அனுப்பி அங்க அமைதிய ஏற்படுத்தி தர மாதிரி, கருணாநிதி அறிக்கை விட்ட உடனே ராஜபக்ஷே போர் நிறுத்தம் பண்ணிட்டு ஈழத்த பிரிச்சு குடுத்துடர மாதிரியும், ஆரம்பத்துல இருந்து இலங்கை விஷயத்துல கட்சி ரீதியா என்ன பண்ணணுமோ அதை பண்ணிட்டு தான் இருக்கார், உங்களுக்கெல்லாம் அந்த ஆள் தான் கெடசாரா? போர் வந்தா அப்பாவி மக்கள் சாகிறது சகஜம்னு சொன்னாரே அந்த ஜெயா அவர ஒருத்தனும் கேக்க துப்புல்ல.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:20 pm

Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
19-பிப்-201312:32:28 IST Report Abuse
பாலகனையும் கொன்ற.. காட்டேரிகளுக்கு .... வழி கொடுத்தவனே தமிழன்றோ...கர்னல் கருணாவும் அவனுடைய கூட்டத்தினால் மட்டுமே இத்தனை மாபாதகசெயல்களும் நடந்துள்ளன... ஆக தமிழனே தமிழினத்தை அழித்திருக்கிறான் என்பதே உண்மை... சிங்களன் தமிழனை பிரித்து தனது பயனை அடைந்து விட்டான்... இதுதான் உண்மை....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:20 pm

kumaresan.m - hochimin ,வியட்னாம்
19-பிப்-201312:28:20 IST Report Abuse
" எந்த தவறுமே செய்யாத தமிழின பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்த இன வெறி பிடித்த ராஜபக்சேவிற்கு இதே போன்று நிலை தான் கூடிய விரைவில் ஏற்போடும் " சீனா மற்றும் இந்திய ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து மறத்தமிழனை அழித்துவிட்டேன் என்று மார் தட்டுகிறீர்கள் ,பாவ செயலை செய்தவர்க்கு ஆண்டவன் கோர்ட்டில் மிக கொடூரமான தண்டனை உண்டு "

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:21 pm

saravanan - madurai,இந்தியா
19-பிப்-201312:27:39 IST Report Abuse
தமிழர்களால் முடிந்த அளவு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அணைத்து அதிகாரங்களும், மாநிலத்திலும் மத்தியிலும் தமிழின தலைவரிடம் கொடுக்கப்பட்டும், உலக தமிழர்களுக்கு இப்படி ஒரு அநீதி நடந்திருப்பதை தடுக்க முடியவில்லை. இப்போது கூக்குரலிடுவதால் என்ன பயன். ராவணன் அக்கிரமக்காரன் என்று தெரிந்தும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகளிடம் ஆட்சி இருக்கும் போது, ராஜபக்சேவை உலகில் யாரும் என்ன செய்துவிடமுடியும்?.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:21 pm

bala ji - chennai,இந்தியா
19-பிப்-201312:18:55 IST Report Abuse
தமிழன துரோகிகள் மற்றும் விரோதிகள் இதற்கு எல்லாம் வரும் தேர்தலிலும் பதில் சொல்லியே தீர வேண்டும். தான் மற்றும் தன் குடும்ப நலன் பற்றி யோசிக்கும் துரோகியை இனி யாரும் இங்கு ஆதரித்து கருத்து கூற வேண்டாம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:22 pm

ganesan - kerala,இந்தியா
19-பிப்-201312:09:31 IST Report Abuse
தமிழர்களுக்கு பணத்தை பற்றிய குறியே தவிர, பிறர் பிணத்தை பற்றிய கவலையே இல்லை. தமிழ்த்தலைவர்களுக்கோ கொள்ளையை பற்றிய சிந்தனையே தவிர, கொள்கையை பற்றிய சிந்தனையே இல்லை.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:25 pm

Ram ganesan - farminton,யூ.எஸ்.ஏ
19-பிப்-201312:07:45 IST Report Abuse
அய்யா நெடுமாறன் கூறியது நினைவுக்கு வருகிறது .. முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:26 pm

Rajkumar - doha,கத்தார் 19-பிப்-201312:33:27 IST Report Abuse
இதுதான் உண்மை ....கேவலமான பொலப்பு.... வரலாற்றில் அழிக்க முடியாத தவறு செய்து விட்டார் .....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:26 pm

vijayadhiraaj - chennai,இந்தியா 19-பிப்-201313:58:13 IST Report Abuse
100% உண்மை. இந்த படுகொலைகளுக்கு இந்த கருணாவும் ஒரு கூட்டு கலவாணிதான். இப்போது ஆட்சில் இல்லாத நிலையில் மத்திய அரசை மிரட்டுவதற்காக டெசோ போன்ற அமைப்புகளை வைத்து கொண்டு பம்மாத்து காட்டுகிறார். இந்த அப்பாவி மக்கள் இந்தியாவைத்தான் பெரிதும் நம்பி இருந்தனர். அதுவும் தமிழ் நாட்டைதான் நம்பினார். எப்படியாவது தமிழக முதல்வர் அழுத்தம் கொடுத்து இந்தியா நம்மை காப்பாற்றும் என்று நம்பினார். ஆனால் இந்த கருணா எல்லாம் முடிந்த மே 17 2009 அன்று ஒட்டு மொத தமிழ் இனமே சோகத்தில் ஆழ்ந்திருக்க இந்த கருணா மட்டும் தன பிள்ளைகளுக்கும், பேர பிள்ளைகளுக்கும் எப்படி பதவி வாங்குவது என்று டெல்லியில் கேவலமாக காத்து கொண்டிருந்தார். மக்கள் படுகொலைகளுக்கு தந்தி அனுப்ப சொன்னவர் தன் பிள்ளைகளுக்கு நேரில் செல்வார். இந்த கீழ்த்தரமான மனிதரை தமிழ் இனம் இருக்கும் வரை நம்பாது....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:27 pm

velkesh - tirupur,இந்தியா
19-பிப்-201312:03:43 IST Report Abuse
தமிழனின் உணர்வுகள் கேடுகெட்ட அரசியல் வாதிகளால் ...மழுங்கி போய் விட்டதாகவே கருதுகிறேன் ....மிகவும் வேதனையாக உள்ளது ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:27 pm

Amanullah - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201311:54:10 IST Report Abuse
இலங்கை நமது நட்பு நாடு..எனவே அவர்கள் என்ன செய்தாலும் பேசாமல் பார்த்து கொண்டு இருப்பது தான் நட்புக்கான அடையாளம்...அவர்களுக்கு உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்தால் உற்ற தோழனாக இருந்து அவர்களை காப்பது தான் நட்புக்கு நாம் செய்யும் மரியாதை. நாம் அவ்வாறு நடக்காவிட்டால் சீனர்களும் பாகிஸ்தானியர்களும் இலங்கையின் துணையோடு வந்து நம்மை தாக்கிவிடுவார்கள்...இலங்கைக்கு ஆதரவாக உலக நாடுகளை திரட்டும் முயற்சியில் நாம் இறங்குவோம். ராஜபக்சேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நாம் சிபாரிசு செய்வோம்..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:28 pm

G.Prabakaran - chennai,இந்தியா
19-பிப்-201311:49:04 IST Report Abuse
சுட்டுகொல்லப்பட்ட இந்த புகைப்படம் முன்பே வெளியானது. வெள்ளை கோடி ஏந்தி சமாதனம் பேச வந்த நடேசன் போன்றோரே போரின் இறுதிக்கட்டத்தில் சுட்டு கொல்லப்பட்டனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:29 pm

sampath kumar - jeddah,சவுதி அரேபியா
19-பிப்-201311:47:37 IST Report Abuse
மீண்டும் ஒரு இராமன் வருவது எப்போது ..இந்த இலங்கை அரக்கனை அழிப்பது எப்போது ..? மனம் கனக்கிறது ..கண்ணீர் வழிகிறது ..முன்பாவது ..ஹனுமான் இருந்தான் இலங்கை தாண்டி செல்ல ..சுக்ரீவன் படை இருந்தது பாலம் அமைக்க ..பயணிக்க ..அரக்கர் கூட்டத்தை அழிக்க ..இப்போது ..இந்திய நாடே உதவியது ..நம் மக்களை அழிக்க ..காங்கிரஸ் கட்சியால் அழிந்தது நம் தமிழ் இலங்கை வழ மக்கள் .வாலியை அழித்து போல முதலில் காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் அழிக்கனும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:31 pm

JAY JAY - chennai,இந்தியா
19-பிப்-201311:18:04 IST Report Abuse
தமிழ் சிறுவர்களை , மனித வெடிகுண்டுகளாக பிராபாகரன் பயன்படுத்தினார் என்ற குற்றசாட்டு அவர் மீது இருந்தாலும், அவரது மகனையும் , சிறுவன் என்று கூட பாராமல் இலங்கை ராணுவம் சுட்டு கொன்றிருந்தால், இதற்க்கு பொறுப்பேற்று இலங்கை அரசாங்கம் பதவி விலக வேண்டும்... ராஜபக்ஷே போற்குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்... பிரபாகரனை தீவிரவாதி என்று எந்த முகாந்திரத்தில் , ராஜபக்ஷே கூறினாரோ, அதே முகாந்திரத்தில் , சிறுவர்களை கொடுமைபடுத்தி கொன்ற போற்குற்றவாளி ராஜபக்சேயின் செயலும் தீவிரவாதம் போன்றது தானே...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:32 pm

clement - rameswaram,இந்தியா
19-பிப்-201311:09:13 IST Report Abuse
இலங்கையின் இனப் படுகொலை குறித்து இனி மேலாவது உலகமும் ஐ நா வும் நியாயமான விசாரணை நடத்தும் என நம்புவோம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum