திரைப்படம்: ஆயிரம் ரூபாய்
பாடியவர்: P.b. ஸ்ரீனிவாஸ், p. சுசீலா

-----------------------

பார்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கல்லே
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேக்கல்லே

பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே

பூத்திருக்கும் மலர் முகமோ பொன்னைப் போல மின்னுது - உன்
போக்கை மட்டும் பார்க்கையிலே எதையெதையோ எண்ணுது

படபடத்து வெடவெடத்து படபத்துப் போகுது
படபடத்து வெடவெடத்து படபத்துப் போகுது
பக்கத்தில நீ இருந்தா என்னான்னமோ ஆகுது
பக்கத்தில நீ இருந்தா என்னான்னமோ ஆகுது

பார்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கல்லே
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேக்கல்லே
பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே

காணுகின்ற பொருளிலெல்லாம் உன்னுருவம் தெரியுது
காதல் என்றால் என்னவென்று எனக்கு இன்று புரியுது

ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படிப் புடிச்சு ஆட்டுது - அட
ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படிப் புடிச்சு ஆட்டுது
இருந்த இருப்ப நடந்த நடப்ப மறக்க வச்சு வாட்டுது

இருந்த இருப்ப நடந்த நடப்ப மறக்க வச்சு வாட்டுது

பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே
பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே
-
---------------------