"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 11:09 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:49 am

சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.

வினோதினி:காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்‌‌தார். வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டது.பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.,12 ஆம் தேதி மரணமடைந்தார்.தற்போது வித்யாவும் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:50 am

தினமலர் வாசகர் கருத்துகள்

Crack - salalah,ஓமன்
24-பிப்-201320:28:09 IST Report Abuse
இந்த அசிட் வீச்சு சந்திராலேகாவில் ஆரம்பித்தது. செய்தது அரசியல் கட்சிகளே. அது இப்போது கிளை விட்டு இருக்கிறது. என்னைக் கேட்டால் ஒரே வழி, போட்டு தள்ளுங்கள். கேள்வியே இல்லை. என் கவுன்ட்டர் என் கவுன்ட்டர். இல்லன்ன அவனய பிடிச்சி உக்காரவச்சி ஆசிட் ஐ ஊற்ற வேண்டிய இடத்திலேயே ஊற்றி என்ஜாய் பண்ண சொல்லலாம். கேடு கேட்ட ஜென்மங்களே...இது காதலே இல்லை காமமும் இல்லை. மனித உரு கொண்டு அலையும் கொலைகாரர்கள். இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டிய விஷயம் இது. தீர்மானிப்போம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:51 am

m.kulanthaiappan - singapore ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201319:17:53 IST Report Abuse
ஒரு குற்றத்தி்ற்க்கு வழங்கும் தண்டனை அதேகுற்றத்தை புரியும் மற்றவர் பயப்படவேண்டூம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:52 am

Audith Audithkumar - chennai,இந்தியா
24-பிப்-201316:44:22 IST Report Abuse
எரிசாராயத்திற்கு விற்பனை கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் அமில விற்பனை செய்ய கடும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:52 am

SK, DUBAI - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-201315:21:44 IST Report Abuse
அவனுக்கு உடனே தண்டன கொடுங்க , கடுமைய தண்டன கொடுங்க , இந்த சமுதாயத்துக்கு இவன்மாதிரியான ஆல் இறுக்க கூடாது. அடுத்தவன் இவன் போல செயல் செய்யகூடாது. அப்படி தண்டிக்க வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:53 am

KaNaGaRaJ. S... CHENNAI, TAMILNAADU - chennai -33,இந்தியா 24-பிப்-201317:17:59 IST Report Abuse
காதல் என்ற பெயரில் காமம் கண்ணை மறைக்கிறது கொடூரர்கள் திருந்துவது எப்போது ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:53 am

தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-201314:22:21 IST Report Abuse
இதுவெல்லாம் காதல் என்று கூற முடியாது .. விலங்குகளுக்கு உள்ள அறிவு கூட இந்த ஜென்மங்களுக்கு கிடையாது...காதலரை இழந்த பட்சத்தில் மிருகங்கள் கூட தன்னைத்தான் அமைத்துக் கொள்ளும்... இவர்களை மிருகங்களாக ஒப்பிட்டால் அது மிருகங்களுக்கு இழுக்கு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:54 am

ராஜ்குமார் - vijayapuri ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201314:11:39 IST Report Abuse
வறுமையும் வன்முறையும் தலைவரித்து மாரடிக்கறது நேர்மையின் சாவுக்கு.. அதனால் மக்களே, இனி யாரும் சிசுக்களை தயாரிக்காதீர். இந்த பூமியாவது சுதந்தி்ர காற்றை சுவாசிக்கட்டும்..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:54 am

Ravichandran - dar salam ,தான்சானியா
24-பிப்-201313:52:50 IST Report Abuse
நாசாம போனவங்கள், இந்த சினிமகாரனுங்கலும் இன்னும் கொஞ்சம் டிவி சீரியல் நடதுரவனுங்களும். காதலை மற்றும் கள்ள காதல் கொலை கொள்ளை இவனுகளுக்கு வேற கதையே தெரியாது அறுவது வருசமா இன்னும் காதலிக்க சொல்லிகொடுதுகிடே இருக்கனுங்க, எந்த சினிமா எடுத்தாலும் காதல் தான், தொப்புள் காட்டல்தான், பெண்ணை தொரத்தி தொரத்தி ரௌடி காதலிப்பது போல் காட்சிகள் தான், நுறு போலிசை அடித்து போட்டு விட்டு அவர் காதலை அடையும் வீர காட்சிதான். இப்படி படமெடுத்தே பாவம் இளைஞ்சர் மனசுகளை ரணம் ஆகிடாங்க. இதுக்கு அப்பாவி பெண்கள் பலி ஆகுது. இப்படி தொடர் ஆசிட் வீச்சுக்கும் சமிபத்துல வந்த வழக்கு என் அப்படிங்கற படத்தோட பாதிபோனு தோணுது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:55 am

Jafar Sadique - ruwi,ஓமன்
24-பிப்-201313:00:17 IST Report Abuse
இது போன்ற கொடூர குற்றங்கள் செய்பவர்களை கைது செய்யாமல் பொது மக்களிடம் ஒப்படைத்து காவல் துறை ஒதுங்கி கொள்ளவேண்டும். மக்களே அவனுக்குரிய தண்டனையை கொடுத்து விடுவார்கள். நல்ல காவல் துறையினறக்கும் தெரியும் நம் நாட்டு சட்டங்கள் குப்பை என்று. உருப்படியாக தண்டனை குடுக்கமாற்றார்கள் அப்படியே தப்பித்தவறி கொடுத்தாலும் அதை மனித நேயம் பேசிக்கொண்டு இந்த மிருகங்களுக்கு ஆதரவாக இறங்குவார்கள். இவர்கள் பார்வையில் மனித நேயம் குற்றவாளிகளுக்கு மட்டுமே. பாதிக்க பட்டு உயிரை, உடமையை, மானத்தை இழந்தவர்களுக்கு அல்ல.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:55 am

S.M.Noohu - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-201312:54:43 IST Report Abuse
நாலு பேருக்கு அதே போல் தண்டனை கொடுத்து பார்க்கட்டுமே ... அப்புறம் பாருங்க . குற்றம் செய்கிறதுக்கு ஒவ்வுருத்தனும் யோசிப்பான்..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:56 am

S.M.Noohu - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-201312:52:35 IST Report Abuse
குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்க கூடாது என்று தான் சொல்லுவேன் ... என் உற்றார் உறவினர் பாதிக்காத வரை........ இது தான் மனித உரிமைகள் பற்றி பேசும் ஒரு சில மூடர்களின் வாதம் ..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:57 am

Krish Sami - trivandrum,இந்தியா
24-பிப்-201311:46:37 IST Report Abuse
குற்றத்திற்கு உரிய தண்டனை, அதுவும் அமெரிக்கா, middle east போல விரைவாக நிறைவேற்றப்படும், என்பது உறுதியானால் மட்டுமே குற்றங்கள் குறையும். இல்லைஎன்றல், 'மனித உரிமை' என்ற பெயரில், நாம் 'குற்றவாளிகளின் உரிமையை' பேசிக்கொண்டே இருக்கலாம் என் பார்வையில், பெண் வதையை மிஞ்சிய குற்றமே எதுவும் இல்லை. I wish our government and politicians just do not go on talking for ever on this Let us stop this nonsense immediately. தேவை: சட்ட திருத்தம், நேர்மையான நடைமுறை, மாவட்டம் தோறும் 'no appeal' சிறப்பு நீதி மன்றம், விரிவான & தீர்க்கமான நீதி விசாரணை, உடனடி தண்டனை. பெண் விடுதலையா? பெண்ணை முதலில் வழ விடுவோமையா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 3:59 am

Yoga Kannan - al buraidh,சவுதி அரேபியா
24-பிப்-201311:35:18 IST Report Abuse
நான் நிறைய எழுதி விட்டேன் ...இனி எழுத என்னிடத்திலே ....ஈரமில்லை ....தாயும் ,,,மகனும் சென்று உத்தரவாதம் கொடுத்து வந்து 50 லட்சம் பொருமான வீடு ஒதுக்கினீர்கள் அல்லவா... சிகிச்சை செலவிற்கே கஷ்டப்பட்டலாம் பாவம் .......,,,,,ஒரே ஒரு வேண்டுகோள் மட்டிலுமே... எந்த அரசும் இது போன்ற சம்பவத்திற்கு துரித நடவடிக்கை எடுக்காது...அது போல ஆசிட் ஊத்தி பெண்களை கொடுமை செய்யும் நாதாரிகளும் நிறுத்துவதாக தெரியவில்லை... மத்திய அரசு தயவு செய்து ஒரு சிறப்பு இலவச மருத்துவ உதவியை கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் நிறைவேற்றி இந்திய முழுதும் போர்க்கால அடிப்படையில் துவங்க உத்தரவிடுங்கள் .... எந்த மாநில அரசும் இந்த விசயத்தில் செவி சாய்க்காது என்பது வினோதினி விசயத்திலும் ,,,இன்று வித்யா விசயத்திலும் நிருபணமாகி உள்ளது...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:00 am

Faizur Rahman Keeranur - pudugai.keeranur,இந்தியா
24-பிப்-201311:12:35 IST Report Abuse
காதலை தவறாக படிப்பித்த சினிமா விற்கே இவர்கள் உயிர் அர்ப்பணம்.சமூக ஒழுக்கம் நற்சிந்தனை பொதுவாழ்வில் நளினம் இவற்றை மறந்த சினிமா இன்னும் என்னென்ன குற்ற பின்னணிக்கு காரணமாக அமையுமோ. நமோ நாராயணா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:00 am

suresh kumar - chennai,இந்தியா
24-பிப்-201311:11:15 IST Report Abuse
வழக்கம் போல படிச்சு பாத்துட்டு உச்சு கொட்டிட்டு நம்ம வேலைய பாப்போம் .. என்ன சொல்றேங்க ? இனிமே இந்த மாதிரி செய்தியெல்லாம் முதல் பக்கத்தில் போட வேண்டாம் ... பழகி போச்சு ..shame on us..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:01 am

saravanan - madurai,இந்தியா
24-பிப்-201310:54:54 IST Report Abuse
இந்திய அரசியல் சட்டத்தின் மீது யாருக்கும் பயமில்லை. அதன் கையாலாகாத்தனத்தை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:02 am

Thanjaithamilan - qatar,இந்தியா
24-பிப்-201310:35:24 IST Report Abuse
இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.... தமிழகத்தில் அசிட் விற்போர் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாமா... என்ன கொடுமை. ரோட்டில் போகும் பெண்ணை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் காதலை சொல்லிவிட்டு அந்தப்பெண், பாரம்பரியமிக்க தமிழ்குல பெண், தாய், தந்தையருக்கு, குடும்பத்திற்கு கட்டுப்பட்ட pen, காதலை ஏற்று கொள்ளாவிட்டால் அப்பெண்ணை அசிட் ஊற்றி மிக கொடுமையாக கொல்லும் காம கொடூரன்கள் தமிழகத்தில் திரிவது என்னொரு கொடுமை. ஒரு இளம் பெண் டெல்லியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட கொடுமை போதாதா. இன்னும் எத்துனை பேர் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டுமோ? கவிபாரதி பெண்ணை சக்தியின் உருவமாக பார்த்தானே...நம் தமிழனின் பெருமை இதுவா... ஒரு பெண் தனக்கு கிடைக்கா விட்டால், அப்பெண்ணை உங்கள் வீட்டு பெண்ணாக பார்க்காமல் இப்படி செய்யும் காமகொடூர்களே...நீங்களெல்லாம் ஒரு ஆண்மகனா.. உங்களுக்கு ஒரு பெண் தேவையா...நீங்களெலாம் நீங்களே உங்களின் ஆண்மையை அழித்து கொள்ளாமல், இன்னொருபெண் மீது ஆசிட் ஊற்றும் நீ, உன்னை பெற்றவர்களின் மீது உன் கோபத்தை காட்டு..உனக்கான பெண் வீட்டாரிடம் சொல்லி ஏற்பட்டு செய்யும் வரை மனுசனாக இரு. பின்னர் உன் மனைவியை காதலி. ரோட்டில் போகும் பெண்களை நாசம் செய்யாதே....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:02 am

Asha S - chennai,இந்தியா 24-பிப்-201316:04:24 IST Report Abuse
அது என்ன ஒரு மாசம்? ஒரு மாசத்திற்கு அப்புறம் எல்லாரும் திருந்திருவான்களா என்ன? மொத்தமா அமுல் படுத்திற வேண்டியதுதானே, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். ஆசிட்டுக்கு ஆசிட். அப்பத்தான் திருந்தும் சில ஜென்மங்கள்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:03 am

Asha S - chennai,இந்தியா
24-பிப்-201310:27:20 IST Report Abuse
வழக்கம் போல நம்ம ஆட்சியாளர்கள் ஒரு அனுதாப அறிவிப்பும், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் இதனை இத்துடன் மறந்துவிட்டு அடுத்த எலெக்ஷன்ல எப்படி மக்களை ஏமாத்தலாம், எப்படி சுருட்டலாம் என்றும் திட்டம் போட போய்விடுவர், மக்களும் எவன் எவன் இலவசமா எதை தருவான் என்றும் எதிர்பார்த்து இருக்க போய் விடுவர், பெண்களை இழந்த குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக இருக்க வேண்டியதுதான். சட்டம் நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் எப்பவோ போய் விட்டது. இனி நாமதான் நம்மளை பாதுகாக்கவோ, நமக்கு தீங்கிளைத்தவர்களை மன்னிக்கவோ, தண்டிக்கவோ செய்யவேண்டும் என தோன்றுகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:03 am

Nethaji - muthuvai, mukavai dist.,இந்தியா 24-பிப்-201311:50:42 IST Report Abuse
குற்றங்களை சட்டம் போட்டு கட்டு படுத்த முதலில் எல்லோரும் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். பெண்களை ஆண்கள் புரிந்து நடக்க வேண்டும். அதேபோல் பெண்கள், ஆண்களை ஏமாற்றவோ கள்ள தொடர்பு வைத்து கொள்ளுதல் போன்ற செயல்கள் இது மாதிரியான குற்றங்களுக்கு காரணம். ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:04 am

sankaran - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-201309:27:57 IST Report Abuse
இந்த மாதிரி ஆட்களை எல்லாம் நடுரோட்டில் வெட்டி கொல்லனும் . இவங்கலாம் ஒரு பெண்ணோட வயிதுலத்தான் பிறந்திருப்பங்கானு சந்தேகமா இருக்கு இப்படி உள்ளவர்களை எல்லாம் அரசு உடனே தூக்குல போட்டு கொல்லனும் சங்கர் துபாய்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:05 am

Rao - doha,கத்தார்
24-பிப்-201309:19:49 IST Report Abuse
உயிர் இழந்த சகோதரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆசிட் விற்பனையில் அரசு கட்டுபாடுகளை கொண்டுவரவேண்டும். மொத்தத்தில் நம் நாட்டில் எந்த குற்றம் செய்தாலும் எளிதில் தப்பிவிடலாம் என்ற நிலைப்பாடு இருப்பதால் தான் ஒரேவிதமான குற்றங்கள் திரும்ப திரும்ப நடைபெறுகிறது, தண்டனைகள் "மிகவும்" கடுமை ஆக்கபட வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:06 am

சுலைமான் - தோஹா ,கத்தார்
24-பிப்-201309:07:24 IST Report Abuse
காதலிக்க மறுப்பவர்கள் மீது அமில வீச்சு நடத்தும் கொடிய கலாச்சாரம் தற்போது பரவி வருகிறது...சில ஆண்டுகளுக்கு முன்னர் குமரி மாவட்டத்தை சார்ந்த பொறியியல் மாணவி (பெயர் நினைவில்லை) காதலிக்க மறுத்ததால் இருமுறை அமில வீச்சுக்கு இலக்கானார். அவருடைய சிகிச்சைக்கான செலவை அப்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கினார்...தற்போது பழிவாங்குவதற்காக அமில வீச்சு அதிகரித்து வருவதால் அடர் அமிலங்களை அதனை பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றவர்களைத்தவிர மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு கிடைக்காதவள் மற்று எவருடனும் வாழக்கூடாது என்ற சாடிஸ்ட் மனப்பான்மை முதலில் மாற வேண்டும்..இல்லையேல் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்கதையாவதை தடுக்க இயலாது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 25, 2013 4:07 am

Rajunadar Rangaraj - erode,இந்தியா
24-பிப்-201308:41:45 IST Report Abuse
சரியான தண்டனை விரைவான விசாரணை முறையான நீதி இவை உறுதிப்படுத்தப்படவேண்டும்போலீஸ் மீது நம்பிக்கையும் பயமும் குறைந்து கொண்டு வருவது துரதிருஷ்டமே மான அவமானங்கள் பற்றிய சிந்தனை அறவே போனது இன்னும் கஷ்டமே காதல் பற்றிய தவறான புரிதல் ,வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இவை நம்மை விட்டு போய் விட்டது இல்லை என்றால் கண்டதும் காதல் ,உடனே திருமணம் ,ஓராண்டோ இரண்டு ஆண்டோ வாழ்க்கைஅதன் பின்னர் கசப்புஉடனே விவாக ரத்து என்று எல்லாமே பாஸ்ட் பூட் ஆகிவிட்டது நிறைய சம்பளமும் இதற்கொரு காரணமே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா உயிரிழப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum