"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 11:09 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தடை - நீங்கள் படிக்க அல்ல...

Page 2 of 2 Previous  1, 2

Go down

தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:04 pm

First topic message reminder :

சென்னை: "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும்.
தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், "தாக சாந்தி' செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், கே.பாலு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில், டாஸ்மாக் கடைகள், ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், மது பானங்களை குடித்து விட்டு, வாகனங்களை ஓட்டுவதன் மூலம், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அனைத்தையும், உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவுக்கு, மதுவிலக்கு துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்த உடன், அது பற்றி, மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, சில நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், அங்கு புதிய கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது எனவும், கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, டாஸ்மாக் கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்ற, மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் கே.பாலு, ""தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு கூறுகிறது; ஆனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சமீபத்தில், புதிதாக இரண்டு கடைகள் திறக்கப்பட்டன,'' என்றார்.
இதற்கு, "டாஸ்மாக்' தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துராஜ், ""தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் கடைகளை அகற்ற, அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதிதாக, தேசிய நெடுஞ்சாலையில், கடைகள் திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளையும் அகற்ற, 6 மாதம் அவகாசம் தர

Advertisement
வேண்டும்,'' என்றார். அரசு தரப்பில், கால அவகாசம் கோரியதை, நீதிபதிகள் ஏற்கவில்லை. "தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும், மதுபானக் கடைகள் அனைத்தையும், மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகளில், 500, மதுபானக் கடைகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி, இந்த, 500, கடைகளும் அடுத்த மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளன.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:12 pm

Nanpan - pollachi,இந்தியா
26-பிப்-201306:48:20 IST Report Abuse
கோவை பொள்ளாச்சி வழித் தடத்தில் பல இடங்களில் இந்த மாதிரி டாஸ்மாக் கடைகள் பல பேருந்து ஓட்டுனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டுள்ளது.சுந்தராபுரம் ஊஞ்சவேலம் பட்டி போன்ற இடங்கள் இதற்கு உதாரணங்கள்.அரசு கவனிக்குமா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:12 pm

s.maria alphonse pandian - mettur,இந்தியா
26-பிப்-201306:25:30 IST Report Abuse
நடப்பது அரசாட்சியா?...நீதிமன்ற ஆட்சியா? இதை அரசே முதலிலேயே செய்திருக்கலாமே?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:12 pm

Narayan Arunachalam - delhi,இந்தியா 26-பிப்-201310:57:17 IST Report Abuse
மு க ஆட்சி முன்பே செய்திருக்கலாமே.. நீதிமன்றம் சொல்லியாவது சில விஷயங்கள் இங்கே நடக்கின்றன... முந்திய ஆட்சியில் அவர்களே தண்டனை நிறைவேற்றியதை விட இது எவ்வளவோ மேல்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:12 pm

villupuram jeevithan - villupuram,இந்தியா
26-பிப்-201305:43:34 IST Report Abuse
இதெல்லாம் ஒரு உத்தரவா? இக்கடைகளை சட்டப்படி NH ல் மூடுவார்கள் அதே பகுதியில் NH லிருந்து பிரிந்து செல்லும் சாலையில் கடை இயங்கும். இரண்டும் சட்டப்படி இயங்கும். இப்போ என்ன செய்வீங்க?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:13 pm

Mohandhas - singapore,சிங்கப்பூர்
26-பிப்-201304:55:58 IST Report Abuse
ரேஷன் கடையிலேயும் ,வேலை வாய்ப்பு அலுவலகதிலேயும் போய் இப்படி நிற்பார்களா?....டாஸ்மார்க் விற்பனையை கட்டுபடுத்தலாம்,,,சுத்தமாக மூடினால் கள்ளசாராய சாவுகள் அதிகமாகும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:13 pm

Rajamani - chennai,இந்தியா 26-பிப்-201306:40:08 IST Report Abuse
இதுமாதிரி சாலை விபத்துகளை விட கள்ளச்சாராய விபத்தே மேல்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:13 pm

manama murugesh - manama,பஹ்ரைன்
26-பிப்-201303:35:42 IST Report Abuse
அரசு தன் வருவாயை யும் இழக்க வேண்டாம் குடிமகனும் திருந்த வேண்டாம் ஒரே வழி, அரசு செய்ய வேண்டியது மீண்டும் கள்ளு கடைகளை திறப்பதே நல்லது. இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் . மக்களின் உடல் நலனும் பாதிக்காது. [ உதாரணம் , அண்டை மாநிலம் ]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:14 pm

madurai mani bharathi - madurai,இந்தியா
26-பிப்-201303:35:09 IST Report Abuse
நெடுச்சாலை ஓரத்தில் இருக்கும் கடைகளை மூடினால் என்ன ""டாஸ்மாக் நிர்வாகத்தால், உலகத்திலேயே முதல் முதலாக ///நடமாடும்\\\ டாஸ்மாக் மதுபானக்கடைகளை தேசிய நெடுச்சாலைகளில் திறக்கப்படும்""

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:14 pm

தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-பிப்-201303:28:02 IST Report Abuse
கொஞ்சம் உள் அடங்கி தெருக்களில் திறந்துவிட்டு....மெயின் ரோட்டில் அதற்க்கு விளம்பர போர்டுகள் வைத்துவிடுவார்கள்.. யார் செத்தால் நமக் கென்ன ?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:14 pm

Arun - madurai,இந்தியா
26-பிப்-201302:00:32 IST Report Abuse
பூரண மதுவிலக்கை அமல் படுத்தி மஞ்சளை முற்றிலும் அகற்ற பச்சைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு... ஏழை கூலித்தொழிலாளியின் தினசரி வருமானத்தை நம்பி ஏமாறும் அவரது குடும்பம் இதை அமல்படுத்தினால் தமிழக முதல்வரை மனதார வாழ்த்தும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:14 pm

Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள் 26-பிப்-201309:53:55 IST Report Abuse
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு..... அதை விட்டால் சட்டசபை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நீங்கள் நினைப்பது நிறைவேற வாய்ப்பு இருக்கிறது. நாங்க போட்ட காச எடுக்கணுமா இல்லையா ........?..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:15 pm

Selvaraj Sennaiappan - kuala lumpur,மலேஷியா
26-பிப்-201301:54:27 IST Report Abuse
இந்த தீர்ப்புக்கு கூட தமிழக அரசு மேல் முறையீடு செய்தாலும் செய்யும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:15 pm

Vettri - coimbatore,இந்தியா
26-பிப்-201301:31:51 IST Report Abuse
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூடுவதால் மட்டும் "குடி மகன்கள்" நிறுத்த போகிறார்களா என்ன? குடித்து விட்டு வண்டி ஓட்டும் ஓட்டுனர்களின் "ஓட்டுனர் உரிமம்" உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும். அவ்வாறு ஒட்டப்படும் வண்டிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் பறிமுதல் செய்ய வேண்டும். ஒரு காலத்தில் இரவு நேரங்களில் ஓட்டும் சைக்கிளில் லைட் இல்லை என்றால் போலீஸ் பிடிக்கும். அதே போன்று "டாஸ்மாக்" "பல் நோக்கு பார்" ஆகியவற்றிற்கு செல்லும் வாகனங்கள், அந்த கடைக்கு முன்னால் நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை ஏதாவது எடுத்தால் மட்டும் தான் குடித்து விட்டு வண்டி ஓட்டும் பழக்கம் குறைய வாய்ப்புள்ளது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:15 pm

vasistar - allentown pa,யூ.எஸ்.ஏ
26-பிப்-201301:13:49 IST Report Abuse
இந்தியாவை இனி நீதிமன்றங்கள்தான் ஆளவேண்டும் போல... மக்களை காப்பாற்ற அரசு எந்த முயற்ச்சியையும் எடுப்பதில்லை. மக்கள் விரோத செயல்கள் என்பது வாடிக்கையாகிவிட்டது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:16 pm

Thangairaja - dammam,சவுதி அரேபியா
26-பிப்-201300:47:16 IST Report Abuse
அப்போ இனிமேல் வண்டி ஊருக்குள்ள போயிட்டு தான் திரும்புமோ......இந்த தடையெல்லாம் காணாது, பூரண மதுவிலக்கே கொஞ்சமாவது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 26, 2013 2:16 pm

எவ்வளவு அழகா சிந்திக்கிறாங்க மக்கள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தடை - நீங்கள் படிக்க அல்ல...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum