"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Today at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Today at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை - இயக்குனர் அகத்தியன்

Go down

தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை - இயக்குனர் அகத்தியன்

Post by rajmohan on Fri Dec 03, 2010 6:45 pm

"
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில்

முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன் .இவரது

இயற்பெயர்கருணாநிதி என்பதாகும் .இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்

மாவட்டம் பேராவூரணி ஆகும் . இவரதுஆரம்பகால சினிமாக்கள்

சரிவர ஓடவில்லை .இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த

"மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991ஆண்டு

வெளிவந்தது .வந்த வேகத்தில் படம்பெட்டிக்குள் சுருண்டுவிட்டது .

1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த"மதுமதி'வெளிவந்தது.

இந்தப்படத்தில் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார் .

இந்தப்படமும்சுமாராகத்தான்ஓடியது.மூன்றுஆண்டுகள் இடைவெளிக்குபின்னர்1996இல்சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில்

அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த"வான்மதி"படத்தை இயக்கினார் .

இந்தப்படம் ஓரளவிற்கு பெயர் வாங்கி கொடுத்தது.தேவா இசையில்

இந்தப்படத்தின்பாடல்கள் ஹிட்டாகின. அதே1996ஆண்டுவெளிவந்த

"காதல்கோட்டை"படம் தமிழ்திரைஉலகத்தை இவர்பக்கம்

திரும்பிப்பார்க்க வைத்தது.படம்மிகப்பெரிய வெற்றியை

கொடுத்தது .இந்தப்படத்திற்க்காகஅகத்தியனுக்கு சிறந்தஇயக்கம்

மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டுதேசிய விருதுகள் கிடைத்தன .

அகத்தியனுக்குமட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும்

சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக

அமைந்தது என்றே சொல்லலாம் .இந்தப்படம்தமிழ்சினிமாவின்

டிரென்ட் செட்டராக அமைந்தது . பின்னர் இதே ஆண்டில்

தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை "படம் மூலம்மீண்டும் தான்

ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் .

இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது .நடிகர் கார்த்திக்கும்

இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.இந்தப்படத்தில்

கார்த்திக்கின்கதாபாத்திரம்மிகஅருமையாகஅமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்சுவலட்சுமிஆகியோர் மிகச்சிறப்பாக

நடித்திருப்பார்கள்.1997 இல்வெளிவந்த"விடுகதை "தோல்வி படமாக

அமைந்தது .ஐம்பது வயது பிரகாஷ்ராஜ் இருபது வயது நீனாவை

காதலிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

1998 இல்பிரசாந்த்இஷாகோபிகர் நடிப்பில்வெளிவந்த"காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கிதந்தது.இளையராஜாஇசையில்இந்தப்படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு

படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல்"காதல் சாம்ராஜ்யம்" என்ற படம்

மூலம் தமிழுக்கு வந்தார் . இந்தப்படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து"ராமகிருஷ்ணா"

2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

இரண்டுமே சரியாக போகவில்லை.அகத்தியன் கடைசியாக எடுத்த படம் விக்ராந்த்,பாரதி நடிப்பில் வெளிவந்த " நெஞ்சத்தைகிள்ளாதே"

இந்தப்படமும் இவருக்கு வெற்றியைத்தரவில்லை.அதன் பின்னர் அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை .சரவணன் நடித்த"சந்தோசம் " படத்தின்

திரைக்கதை இவர் எழுதியதே. சிலபடங்களில்பாடல்களும் எழுதிஉள்ளார் .

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி சென்னை 28 , கற்றது களவு, அதே நேரம் அதேஇடம்,அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு "சுல்தான் திவாரியார்"

அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இவரது

இன்னொருமகளானசௌம்யாதருண்கோபிஜோடியாக "ஞானி"

என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின் கணவர்

திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை"படத்தின் இயக்குனர் ஆவார்.அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார் .

மீண்டும் இவரிடமிருந்து ஒரு நல்லப்படத்தை விரைவில் எதிர்பார்ப்போம் .


மற்ற இயக்குனர்களின் கதைகள் வரும் பதிவுகளில் .


நன்றி

ஜி.ராஜ்மோகன்rajmohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 10
Join date : 30/11/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum