"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை

Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை

Post by ரௌத்திரன் on Wed Feb 27, 2013 10:09 pm

அன்புத் தோழர் தோழியருக்கு

ரௌத்திரனின் வணக்கங்கள்!

புதுக்கவிதையின் தாக்கத்தாலும் வீறுமிகு வீச்சாலும் மரபுக் கவிதை தனது மகுடத்தை இழந்துவிட்ட ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றால் அது முற்றிலும் பொய்யல்ல.

மரபுக் கவிதையில் பாட இயலாத அல்லது முழுவதும் வேறுபட்ட சில நுணுக்கமான பார்வையில் பார்க்க முடியாத விஷயங்களைப் பாடுவதர்காகவும் அதன் மூலம் மக்களுக்கான இலக்கியத்தை மென்மேலும் வளர்ப்பதற்காகவும் தான் புதுக்கவிதை என்ற ஒரு வடிவத்துக்காகவே நமது முன்னோடிக் கவிஞர் பெருமக்கள் போராடினார்கள் என்பது என்னவோ ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

ஆனால், புதுக்கவிதைக்கு பெறப்பட்ட அங்கீகாரமானது நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் எவரும் பார்த்திராத பல புதிய சாதனைகளுக்கு எப்படி அடிப்படையாக அமைந்ததோ அதே போல, அதே அளவு, இலக்கியம் என்பது நீர்த்துப் போவதற்கும், எவர் வேண்டுமானாலும் எழுதுகோலை எடுத்துக் கொண்டு நானும் கவிஞன் என்று மார்தட்டிக் கொள்வதற்கும், மரபு என்ற மகத்தான இலக்கிய வடிவம் நாளடைவில் நசிந்து காணாமல் போவதற்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது என்பதும் மனசாட்சியோடு நாம் தலைகுனிந்து ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய நிதர்சனம் ஆகும்.

புதுக் கவிதையின் வருகையால் இலக்கியம் மொழி அறிவு அதிகம் அற்ற சராசரி மனிதர்களாலும் கூடப் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு எளிமையானதும், பாமரருக்கும் நெருக்கமான ஒன்றாகவும் ஆகிவிட்டது என்பது எந்த அளவுக்கு மகிழ்ச்சிகரமான விஷயமோ அதே அளவுக்கு மரபின் வீழ்ச்சியால் மக்கள் தமது தாய் மொழி குறித்த ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கான தேவையையே இல்லாமல் செய்துவிட்டது என்பது மிகப் பெரியத் துயரமும் ஆகும்.

புரட்சியை பாடுவதற்கு புதுக்கவிதைதான் ஏற்ற வடிவம் என்றால் அது முற்றிலும் உண்மை என்றோ சரியான கருத்து என்றோ ஏற்க முடியாது. அப்படிப் பார்த்தால், பாரதியும் பாரதி தாசனும் கண்ணதாசனும் பாடியதெல்லாம் புரட்சி இல்லையா?

எனவே எக்காலத்திலும் அந்தந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் துயரங்களை அவர்களின் துயரங்களைத் துடைத்தெறியத் தேவையான புரட்சியையும் அழகும் அக்கினியின் உஷ்ணமும் குறையாமல் மரபால் பாட இயலும் என்பதை மெய்ப்பிக்க நான் நிறைய மரபுக் கவிதைகளை இதுமட்டும் இயற்றிக் காட்டியிருக்கிறேன். மேலும்,

மரபுத் தமிழே காணாமல் போய்க்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் மரபை மீண்டும் மீட்டெடுப்பதோடு மரபில் நம் முன்னோர் பாடி வந்தது போல பல காவியங்களையும் இயற்ற வேண்டும் என்பதும் எனது லட்சியங்களுள் ஒன்றாகும்.

அந்த வகையில் நான் முதன் முதலில் எழுதிய காவியமொன்றை இந்தத் தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.

இது எனது கன்னி முயற்சி. எனவே குற்றம் குறைகளும் இருக்கலாம். அவரவர் பார்வையில் குற்றம் என்று படுகின்றனவற்றை விமர்சனமும் செய்யலாம்.

தோழர் தோழியர் நல்ல தமிழுக்கு வரவேற்பு அளிப்பீர் என்ற நம்பிக்கையோடு....


-------------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 27, 2013 11:50 pm

மகிழ்ச்சி தொடருங்கள்... தங்களின் கண்ணதாசன் துதி என்ற நூலை வாங்கிவிட்டேன். மற்றொரு நூல் கிடைக்கவில்லை. எனக்கு அனுப்பி வைக்கவும். நன்றி.

யாப்பை சரி பார்க்க மென்பொருள்கள் இணையத்தில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளவும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 01, 2013 2:08 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum