"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Yesterday at 11:55 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Yesterday at 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:52 pm

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:51 pm

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Thu Feb 28, 2013 8:00 pm

ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் :ஜி.என்.ஆர் குமரவேல்.

நடிப்பு கிஷோர் .

அதிசயமாக
வரும் மிக நல்ல படங்களில் ஹரிதாஸ் படமும் ஒன்று .சமுதாயத்திற்கு கருத்து
சொல்லும் மிகச் சிறப்பான படம் .இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல் அவர்களுக்கு
பாராட்டுக்கள் .ஆட்டிசன் குழைந்தைகள் பற்றிய புரிதலை உருவாக்கிய படம்
.படத்தில் சினேகா ,சூரி, சிறுவன் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் படம்
முடிந்து வெளியில் வந்த பிறக்கும் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து மீள
முடியவில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி ...ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம்

ரவுடிகளை
கொல்லும் காவல் அதிகாரியாக கிஷோர் .ரவுடிகள் கொலை எதிர்பாராமல்
நடப்பதில்லை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்ற உண்மையை படத்தில் காட்டிய
இயகுனருக்கு பாராட்டுக்கள் .மனைவியை இழந்த கிஷோர்ஆட்டிசனால் பதிக்கப்பட்ட
தன மகனை கிராமத்தில் உள்ள அன்னையிடம் வளர்க்க வைக்கிறார் .அன்னை
இறந்தவுடன் தன மகன் ஹரியை தன்னுடன் ச்சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார்
.நட்பிற்காக மருத்துவராக நடித்துள்ள யூகி சேது பாத்திரம் மிக நன்று .படம்
முடிந்து வந்தப்பின்னும் மனதில் நிற்கும் பாத்திரம்.
.

ஹரி
பைத்தியம் அல்ல அவனுக்கு இருப்பது நோய் அல்ல சிறு குறைதான் .இதுப்போன்ற
பதிப்பு வந்தவர்கள் பின்னாளில் பெரிய சாதனையாளர்களாக வந்ததை எடுத்துக் கூறி
ஹரியின் மீது கவனம் செலுத்தினால் பெரிய சாதனையாளராக வருவான் என்று
மருத்துவர் அறிவுரை கூறியதும் .தந்தை காவல் அதிகாரி பதவியில் விடுப்பு
கேட்கிறார் .ஆணையாளர் விடுப்பு தர மறுக்கிறார் .ஆதி என்ற ரவுடியை கொல்ல
என்னை விட்டால் வேறு காவல் அதிகாரி பலர் உள்ளனர் .ஆனால் என் மகன் ஹரியை
கவனிக்க நான் மட்டுமே உள்ளேன் .எனவே எனக்கு விடுப்பு அவசியம் எட்ன்று
வாதிட்டு .,என் பொறுப்பை ரமேஷ் பார்ப்பான் என்று சொல்லி விட்டு வந்து மகன்
ஹரிக்காக வாழத் தொடங்குகிறார் .

சென்னை மாநகராட்சி பள்ளியில்
சேர்க்கிறார் .இப்படிப்பட்ட குழந்தைகளை பொதுவான பள்ளிகளில் சேர்க்க அரசு
ஆணை உள்ளது என்ற தகவலும் தந்து உள்ளார் இயக்குனர் ..அங்கு ஆசிரியராக சினேகா
நடித்து உள்ளார் .மாணவன் மீது அன்பு செலுத்தும் நல்ல பாத்திரம் .நடிகர்
சூரி மனதிற்குள் பேசி சிரிக்க வைக்கிறார் .
.
பள்ளியில் இருந்து
சுற்றுலா அழத்து சென்றபோது மாணவன் ஹரி காணமல்போக , சினேகா துடித்து
விடுகிறார் .மற்றொரு நாள் ஆசிரியர் சினேகா வெளியில் ஹரியை அழைத்து
சென்றபோது தங்கச் சங்கிலியை திருடி விட்டான் என்று ஹரியை அடிக்கும்போது
துடித்து தடுத்து விளக்கம் சொல்கிறார் .சிறப்பு குழந்தை
( special child
) என்ற சொல்லாட்சி நன்று .ஹரி குழந்தையாக இருந்தபோது இருந்து குதிரையை
பொம்மையை எப்போதும் கையில் வைத்து இருக்கிறான் .
அந்த தங்கச்
சங்கிலியில் குதிரை பொம்மை இருந்ததால் அதனை எடுத்து இருக்கிறான் .என்பதை
அறிய முடிகின்றது .அதற்குள் பைத்தியமா ? என்று கேட்டு மனதை புண்
படுத்துகின்றனர் .

ஹரியை அவன் தந்தை கடைக்கு அழைத்து சென்ற போது
கடையில் இருந்த ஜாம் பாட்டிலை தட்டி விட உடைந்த கடையில் சிதற ,
கடைக்காரார் வந்து கண்டபடி திட்டுகிறார் .பணம் தந்து விடுகிறேன் என்று
சொன்னபோதும் பைத்தியமா ? என்று திட்டுகிறார் .உடன் கோபப்பட்டு அடிக்கப்
போகிறார் .மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது .

பாடல்
எழுதியுள்ள திரு .அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தாயின் கருவில்
கலையாமல் பிறந்ததே பிறந்ததே வெற்றி என்ற பாடலும் ,பாடலில் வெள்ளத்தனைய
,தெய்வத்தான் என்ற முக்கியமான இரண்டு திருக்குறளும் பாடலில் இடம் பெற்றது
சிறப்பு . ,காவலர்களின் சிரமம் சொல்லும் கானாப் பாடலும் மிக நன்று
.இந்தப்பாடலுக்கு நடிகையின் கவர்ச்சி நடனம் தவிர்த்து இருக்கலாம் .இரட்டை
அர்த்தத்துடனும் ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதும் பாடல் ஆசிரியர்கள்
அண்ணாமலையை பார்த்து திருந்த வேண்டும் .

சாதாரணமாக நடக்கவே
சிரமப்படும் ஹரி பந்தயக் குதிரைகள் ஓடுவதைப் பார்த்து ஓடுகிறான்
.இதனைக்கண்ட தந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவனை ஓட்டப்பந்தய வீரனாக
உருவாக்க மிகக் கடுமையாக உழைக்கிறார் .முயற்சி பயிற்சி எடுத்து போட்டியில்
கலந்துக் கொள்ள தயாராகி விடுகிறான் .போட்டியில் பங்கு பெரும் மாணவர்கள்
பெயரில் ஹரி பெயர் இல்லை என்றவுடன் தேர்வுக் குழுவினருடன் வாதாடி ஹரி
பெயரை இடம் பெற வைக்கிறார் .
போட்டியில் ஹரி ஓடி வெற்றி பெறுகிறான்
.அவன் வெற்றி பெற்றதும் படம் பார்க்கும் அனைவருக்கும் நாம் வெற்றி பெற்ற
உணர்வு வருகின்றது .இது இயக்குனரின் வெற்றி .
..போட்டிக்கு செல்லும் வழியில் ரவுடி ஆதியை பார்க்க , ஆசிரியர் சிநேகாவுடன் ஹரியை அனுப்பி விட்டு

ரவுடியை
விரட்டி சென்று ஆதியை கொல்கிறார் .கொன்ற பின் பின் புறமாக மற்றொரு ரவுடி
குத்த தந்தை இறக்கிறார் ..ரவுடிகளை காவல் துறை சுட்டுக் கொள்வதால் மற்றொரு
ரவுடியால் காவலர்க்கு சாவு உண்டு. கொலை தொடர் கதையாகும் என்ற உண்மையையும்
உணர்த்தி உள்ளார் .காவல்துறை அதிகாரிகள் நண்பர்களுடன் அடிக்கடி மது
அருந்தும் காட்சியை தவிர்த்து இருக்கலாம் .

. அரைத்த மாவையே
அரைக்கும் விதமாக தீவிரவாதிகள் கதையை எடுக்கும் இயக்குனர்களும்
.நடிகர்களின் புகழ் பாடும் விதமாக விதமாக படம் எடுக்கும் இயக்குனர்களும்
.பார்த்துத்திருந்த வேண்டிய நல்ல படம் இது . காவல்துறைக்கு பெருமை
சேர்க்கும் படம் .



சிறுவன் ஹரி ஆசிரியர் சினேகா
பராமரிப்பில் வளர்ந்து மிக பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாறி பதக்கம் பரிசு
பெற்று தந்தையைப் பற்றி நினைத்து பார்க்கிறான் ".ஊக்கப் படுத்தினால் ஊக்கு
விற்பவனும் தேக்கு விற்ப்பான் " என்ற பொன் மொழியின் விரிவாக்கம் தான்
இந்தப்படம் .ஆட்டிசன் குழந்தைகளையும் காயப் படுத்தாமல் ஊக்கப் படுத்தினால்
சாதிப்பார்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ள மிக நல்ல படம் .


படத்தில்
.உரையாடல் எழுதியவரையும் பாராட்ட வேண்டும் .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல
வசனம் .எழுதி உள்ளார் .சமுதாயத்தை சீர்படுத்த உதவும் மிக நல்ல படம்
.ஆட்டிசன் குழந்தைகள் மீது அன்பு செலுத்த வைக்கும் அற்புதமான படம் .இந்தப்
படத்திற்கு உறுதியாக தேசிய விருது கிடைக்கும் .இந்தப் படத்தை
வெற்றிப்படமாக்க வேண்டியது நல்லவர்களின் கடமை .அனைவரும் குடும்பத்துடன்
திரையரங்கிற்கு சென்று பாருங்கள் .இயக்குனரை தயாரிப்பாளரை
ஊக்கப்படுத்துங்கள் .



--










--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2157
Points : 4907
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by அ.இராமநாதன் on Thu Feb 28, 2013 8:19 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 01, 2013 2:16 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by கலைநிலா on Sat Mar 02, 2013 12:43 pm

அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Mon Mar 11, 2013 11:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2157
Points : 4907
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 12, 2013 2:38 pm

பாக்கணும்... மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Tue Mar 12, 2013 8:03 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2157
Points : 4907
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum