"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Today at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Today at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Today at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Today at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Today at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Today at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Go down

பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:26 pm

திருச்சி: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

"ஆனந்த' அதிர்ச்சி":

மின்தடை காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது' என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதற்காக, தேர்வு மையங்களில் டீசல் ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்று, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு மின்வாரியம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை கேட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு உட்பட பகுதியில் மட்டும், காலை, 10 மணி முதல், மதியம், 1 மணி வரை, தடையில்லாத மின்சாரம் வழங்க திட்டமிட்டு, தேர்வுமைய பள்ளிகளின் பட்டியலை மின்வாரியம் வாங்கியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்மை. முன்கூட்டியே அறிவித்து, மின்சாரம் தரமுடியாமல் போய்விட்டால், அரசுக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும். முழுமையாக செயல்படுத்த பிறகு, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம் என்று அரசு அறிவிக்கும்' என்றனர்.

எதிர்பார்ப்பு:

இவர்களின் கூற்றின்படியே, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டால், மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வெழுவர் என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல, பிளஸ் 2 மாணவர் மட்டுமல்லாது, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களும், தேர்வுக்கு படிக்க, இரவு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று மாணவரும், பெற்றோரும், மின்வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:27 pm

தினமலர் வாசகர் கருத்துகள்
rekha - singapore,சிங்கப்பூர்
01-மார்-201310:40:19 IST Report Abuse
மாணவர்கள் படிக்கவும், தேர்வு எழுதவும் மின்சாரத்தைக் கொடுப்பது கடமையா அல்லது சாதனையா ? தேர்வுக்கு முன் படிக்க மின்சாரம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு என்ன ஈடு செய்ய முடியும் ? செய்யும் வேலையை அரை குறையாகச் செய்வதற்கே மார்தட்டிக் கொள்பவர்களை என்னவென்று சொல்வது ?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:28 pm

Dhanabal - thoothukudi,இந்தியா
01-மார்-201310:37:33 IST Report Abuse
இரவு மற்றும் அதிகாலை வேளையில் மின்வெட்டு செய்வதை அடியோடு தவிர்த்தால் மாணவர்கள் படிப்புக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:28 pm


நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
01-மார்-201310:28:55 IST Report Abuse
பகலில் தேர்வு எழுதுவதற்கு இரவில் நல்ல முறையில் படிக்க வேண்டும், எனவே தேர்வுகள் முடியும் வரை இரவில் மின்வெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்........

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:41 pm


Kperiyasamy Kalimuthu - sivagangai(karaikudi),இந்தியா
01-மார்-201309:56:40 IST Report Abuse
உழுகும்பொது ஊருக்கு பொய்ட்டா அறுக்கும்போது ஆள்தேவையில்லை நம்ம அரசாங்கத்தோட லச்சனமும் அப்படித்தான் இருக்கு படிக்கும்போது கரண்டே இல்லையாம் பரிச்சைக்கு மட்டும் மின்சாரமாம் உங்களையெல்லாம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:41 pm

naagai jagathratchagan - nagapattinam ,இந்தியா
01-மார்-201305:31:23 IST Report Abuse
நினைப்பெதெல்லாம் நடந்து விட்டால் ஆள்பவர் எங்கும் உள்ளார் ....நடப்பதேயே நினைத்திருந்தால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியே ..ஆயிரம் இடங்களில் ஜெனரேட்டர்கள் வருவது தெரியும் ...மின்சாரம் வருவது தெரியுமா ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:41 pm

SARGUNAM - singapore ( Posted via: Dinamalar Android App )
01-மார்-201305:23:15 IST Report Abuse
வருசம் முழுவதும் இருட்டில் மாணவர்களை தள்ளி விட்டு தேர்வுக்கு மட்டும் மின்சாரம் தடையில்லாமல் கொடுத்தால் நூற்றுக்கு நூறு மதி்ப்பெண்களா மாணவமணிகள் எடுக்க இயலும் நல்ல அறிவாளிங்கடா நீங்க என்ன ஒரு வில்லதனம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:41 pm

Myil Sami - coimbatore,இந்தியா
01-மார்-201305:19:48 IST Report Abuse
தமிழக அரசின் இந்த முயற்சி வரவேற்கத் தக்கது.இரவு நேரங்களில் மின்தடை இல்லாமல் இருந்தால் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.மின்வாரியத்திற்கும் பாராட்டுகள் ....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:42 pm

villupuram jeevithan - villupuram,இந்தியா
01-மார்-201304:36:43 IST Report Abuse
எல்லா கல்விக்கூடங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க வகை செய்தால் பிரச்சனை முழுமையாக தீந்துவிடும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:42 pm


Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர்
01-மார்-201303:56:27 IST Report Abuse
பரீட்சைக்கு படிப்பதற்கு சரியாக மின்சாரம் இல்லை - தேர்வுக்கு மட்டும் இருந்து என்ன பயன்?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:43 pm

LAX - trichy,இந்தியா 01-மார்-201311:38:22 IST Report Abuse
மின்தடை கஷ்டமான விஷயம்தான் என்றாலும், படிப்பவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிப்பார். படித்ததை எழுதும்போதுதான் அமைதியான, தெளிவான மன ஓட்டம் இருக்க வேண்டும். மின்தடை காரணமாக ஏற்படும் போதிய வெளிச்சமின்மை மற்றும் காற்றோட்டம் அற்ற சூழல் அவர்களின் மனநிலையை பாதிக்கும். அதனால்தான் இந்த ஏற்பாடு....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:43 pm

Mokkaiyan - bengaluru,இந்தியா
01-மார்-201301:58:34 IST Report Abuse
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிபாளர்களின் அன்பான கவனத்திற்கு , நடைபெறவுள்ள தேர்வுகாலத்தில் , மாணவச்செல்வங்களின் படிப்பிற்காகவும் , அவர்களின் வளமான ,சிறப்பான திறன் மற்றும் தேர்வுகளின் ,மதிப்பெண்களில் உயர்வு பெற அனைத்து வீடியோ கேம்ஸ் மற்றும் கம்ப்யூடர் கேம்ஸ் கடைகளை மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மூடிவைக்க தயவு செய்து உடனடியாக கைகொள்ளுங்கள் என்று மிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:44 pm

Kelvin - chennai,இந்தியா 01-மார்-201309:43:32 IST Report Abuse
முக்கியமாக கிரிகட், விளையாட்டு போட்டி, மாணவர் கவனத்தை சீர்குலைக்கும் சினிமா, முடிந்தால் சீரியல் உள்பட தடை செய்யப்பட வேண்டும்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:44 pm

Kelvin - chennai,இந்தியா 01-மார்-201309:45:29 IST Report Abuse
பகல் முழுவதும் நல்ல படித்து இரவு முழுவதும் தூங்கலாம்... நல்ல தூக்கமும் நினையு சக்தியை அதிகரிக்கும். தேவையும் கூட.. ஒரு தேர்வில் இரவு முழுவதும் படித்து தேர்வில் சரியாக செய்யமுடியாத நிலைமை எனக்கும் உண்டு....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:45 pm

திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
01-மார்-201300:36:54 IST Report Abuse
முதலில் மாணவர்கள் தடையின்றி படிக்க மின்சாராம் கிடைக்கிறதா...தேர்வு சமயத்திலும் சென்னை புறநகர் பகுதிகளில் மாலை, இரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் மின்சாரத்தை தடை செய்தால் மாணவர்கள் தேர்வுக்கு எப்படி தங்களை தயார் செய்துக்கொள்வர் என்பதை இந்த அரசு சிந்தித்து பார்க்கவேண்டும்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:45 pm

Arul - chennai,இந்தியா 01-மார்-201305:55:04 IST Report Abuse
தலை சென்னையில் மின்சாரத்தை தடையா ? என்ன பொய்யான தகவலை தருகிறிர்கள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 6:46 pm

எது எப்படியோ...

படிக்கிற பசங்கதான் படிக்கிறாங்க... படிக்காதவங்களை என்ன சொல்லியும் படிக்க வைக்க முடியல...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by அ.இராமநாதன் on Fri Mar 01, 2013 11:25 pm

வருங்கால சிற்பிகளே...
கவனம் சிதறாம படிங்க....

-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28069
Points : 61729
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by கலைநிலா on Sat Mar 02, 2013 11:37 am

அ.இராமநாதன் wrote:வருங்கால சிற்பிகளே...
கவனம் சிதறாம படிங்க....

-
[You must be registered and logged in to see this image.]
படம் மனதை
கொஞ்சம்
தடுமாற தான் செய்யும்..

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 02, 2013 1:52 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum