"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Yesterday at 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Thu Dec 14, 2017 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Thu Dec 14, 2017 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Wed Dec 13, 2017 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என்னென்ன அறிகுறிகள் எந்தெந்த வியாதிகளுக்கு

View previous topic View next topic Go down

என்னென்ன அறிகுறிகள் எந்தெந்த வியாதிகளுக்கு

Post by கணபதி on Mon Mar 04, 2013 3:16 pm

எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன அறிகுறிகள் – தெரிந்துகொள்ளுங்கள்

கண்கள் (கண்கள் உப்பியிருந்தால்…)
என்ன வியாதி :
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்க ளை அகற்றும் வேலையைச் செய்ப வை. அவை சரிவர வேலை செய்யவி ல்லை என்றால், உடலில் சேரும் அசு த்த நீர் வெளியேற முடியாமல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

தீர்வு:
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறு நீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி
என்ன வியாதி :
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமை களில் வலி உண்டாகிறது.

தீர்வு:
போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொ ள்ள வேண்டும். அதோடு உணவில் முட் டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி :
அதிகமாக வேலைசெய்துகொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸி னால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவ ல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிக ப்படியான வெளிச்சங்களும், புள் ளிகளும் பார்வைக்குத் தெரிகி றது.

தீர்வு:
எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வே ண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண் டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி:
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச்செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
தீர்வு:
குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக் கம் மிகவும் அவசியம். தினமும் கண்க ளை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம் (தோலில் தடிப்புகள் ஏற்படுதல்)
என்ன வியாதி :
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்தி லிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள லாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக் டர்களுக்கே இன்னும் சரிவர புரிய வில்லை என்கிறார்கள்.

தீர்வு:
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணு குவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி:
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போது மான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரி வடை ந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
தீர்வு:

ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீ ர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண் ணீர் அருந்த வே ண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி:
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும் போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ் சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில் லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

தீர்வு:
அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப் படி கல்லீரல் பிரச் சினை ஏற்படுகிறது. குடிப் பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடு வதே நல்லது.
பாதம்

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடு வது போலிருத்தல்
என்ன வியாதி:
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இரு க்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமா னது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

தீர்வு:
வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண் டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி:
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைக ளையும் தடுத்து விடுகி றது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலி யையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

தீர்வு:
பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்தி லிருக்கும் குளுக் கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக்கொஞ்சம் கட்டுப் படுத்தும். உடல்பருமனும் கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி :
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோ ன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய் யாதபோது, நம் பாதங்களின் தோல் உல ர்ந்துபோகும். பாதங்களை சரிவர பாரா மரிக்கா மல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

தீர்வு:
தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிகசோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்

சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி:
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீர லால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்க ளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அத னால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகி விடும். கல்லீரல் சரியாக வேலை செய்ய வில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங் கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள் ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப் பதுதான்.

தீர்வு:
கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடு வது கல்லீரலைச் சரிப் படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடு ங்கள்.

வெளுத்த நகங்கள்
என்ன வியாதி:
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அள வில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பா க நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

தீர்வு:
இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்ப ணுக்களின் எண்ணிக்கையை அதிகரி க்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவு டன் சேர்த்துக்கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனை யின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி:
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டி களில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிக ளில்தான் காணப்படும். அவை வடிவ த்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதா னவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலி வருவதில்லை. எந்த வயதுக்கார ர்களுக்கும் வரலாம்.

தீர்வு:
உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரி யான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறை க்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி:
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென் மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்க ளில் குழிகள் வரக் கூடும்.

தீர்வு:
உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டி ரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்

ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி:
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுக ளில் ரத்தம் வருவது இந்த
நோயின் முதல் அறி குறி.

தீர்வு:
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசி யம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி:
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதா லும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற் றும், இரும்புச்சத்து அல்லது வைட்ட மின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
தீர்வு:

‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டு ம். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ் ஸைக் குறை க்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸை டு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி:
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலி ல் அதிகப்படியான நீர் வெளியே றுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப் படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவ தற்கு காரணமாகும்.

தீர்வு:
நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறை ந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன் கூட வே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.


நன்றி vidhai2virutcham
avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Re: என்னென்ன அறிகுறிகள் எந்தெந்த வியாதிகளுக்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 05, 2013 10:56 am

பகிர்வுக்கு நன்றீ

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum