"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines TNPTFஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Go down

TNPTFஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Post by JOHN888 on Fri Mar 08, 2013 11:49 am
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]அரசு
உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க
மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா என்பது குறித்து
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]ஆசிரியை

அரியலூர்
மாவட்டம் செந்தூரை யூனியன் முதுகுளம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்
ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாபதி(வயது 33). இவர், மதுரை ஐகோர்ட்டு
கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

நான், கடந்த
1998–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள கலைமகள்
வித்யாசாலை ஆரம்ப பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். அந்த
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் ஆசிரியர்கள் இருப்பதாக
கூறி, என்னை 2006–ம் ஆண்டு முதுகுளம் பள்ளிக்கு இடமாறுதல் செய்தனர். இந்த
நிலையில், முதுகுளம் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் பணியில் இருப்பது
தெரியவந்தது.

இடமாறுதல்

இதனால் என்னை மீண்டும் தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாறுதல்
செய்யும்படி தொடக்கக்கல்வி இயக்குநருக்கு விண்ணப்பித்தேன். சாத்தான்குளம்
தாலுகா விஜயராமபுரத்தில் உள்ள முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில்
காலிப்பணியிடம் இருக்கிறது. அந்த பள்ளியில் என்னை நியமிக்க எந்தவித
ஆட்சேபமும் இல்லை என்று அந்த பள்ளியின் மேலாளர் கடிதம் அளித்துள்ளார்.

இதை
சுட்டிக்காட்டி மீண்டும் விண்ணப்பித்த போது, நான் தற்போது பணியாற்றி வரும்
முதுகுளம் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் இல்லை என்று தொடக்கக்கல்வித்துறை
இயக்குநர் 11.10.2012 அன்று தெரிவித்துள்ளார்.

முரண்பாடு உள்ளது

அரியலூர்
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி 25.5.2012 அன்று அளித்த அறிக்கையின்
அடிப்படையிலேயே முதுகுளத்தூர் பள்ளியில் காலிப் பணியிடம் இல்லை என்று
தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு முன்பு
அனுப்பிய கடிதத்தில் முதுகுளத்தூர் பள்ளியில் ஒரு பணியிடம் கூடுதலாக
இருப்பதாக தொடக்க கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட தொடக்க
கல்வி அதிகாரியின் கடிதத்தில் முரண்பாடு உள்ளது. எனவே, முதுகுளத்தூர்
பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் இல்லை என்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குநரின்
உத்தரவை ரத்து செய்து விட்டு, என்னை தூத்துக்குடி மாவட்டத்துக்கு
இடமாறுதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஆய்வு நடத்த உத்தரவு

இந்த
மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
சார்பில் வக்கீல் ஜெ.அசோக் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர்,
“ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைத்து விடக்கூடாது என்பதற்காக பள்ளி
நிர்வாகம் மாணவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து கூடுதலாக கூறுகிறது“
என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி, முதுகுளம் பள்ளியில் தற்போது
எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார
avatar
JOHN888
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 167
Join date : 02/12/2011
Age : 47
Location : THANJAVUR

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum