"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:44 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Go down

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Mar 09, 2013 9:42 am

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

நீதிபதி என்பதின் இலக்கணம் சந்துரு !
நீதி தவறாத நேர்மையின் சின்னம் சந்துரு !

சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை அப்படியே
மக்களுக்கு வழங்குவது சந்திரன் !

உயர் பதவியின் பயனை அப்படியே
மக்களுக்கு வழங்கியவர் சந்துரு !

சாதிக்கொரு சுடுகாடு மூட வழக்கம் ஒழித்து
சாதி அனைத்திற்கும் ஒரே சுடுகாடு தந்தவர் சந்துரு !

பெண்ணுரிமை போற்றும் விதமாக கிராமத்துப்
பெண்களுக்கு பூஜை செய்யும் உரிமை ஈந்தவர் சந்துரு !

மைலார்டு என்று அழைக்கும் இங்கிலாந்தின்
மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சந்துரு !

பாரபட்சமின்றி சரி சமமான நீதியை
பார்த்த வழக்குகளில் எழுதியவர் சந்துரு !

நாடகங்களுக்கு காவல்துறை அனுமதி வேண்டாம்
நல்ல தீர்ப்பால் கருத்துரிமை நல்கிவர் சந்துரு !

மாசுப்பட்ட நொய்யல் ஆற்றின் கொடிய சாய
மாசு நீங்கிட வழி வகுத்தவர் சந்துரு !

பகுத்தறிவைப் பயன்படுத்தி மூட நம்பிக்கை ஒழிய
பல நல்ல தீர்ப்புரை எழுதியவர் நம் சந்துரு !

எண்பது மாத நீதிநாயகம் பணிக் காலத்தில்
தொண்னூறு ஆயிரம் மனுக்களுக்கு நீதி தந்தவர் சந்துரு !

தாமதமான நீதி அநீதி என்பதை உணர்ந்து
தாமதமின்றி உடனடி நீதி வழங்கியவர் சந்துரு !

ஆடம்பரமின்றி எளிமையின் சிகரமாக வாழ்பவர்
அமைதியாகவே அறப்பணிகள் புரிந்தவர் சந்துரு!

பிரிவு உபச்சார விழா வீண்செலவு வேண்டாமென்று
பிரியத்துடன் கேட்டுக் கொண்டவர் சந்துரு !

தோன்றின் புகழோடு தோன்றுக என்ற உயர்ந்த
திருக்குறளுக்கு இலக்கணமாக வாழ்பவர் சந்துரு !

நீதிபதிகளில் முன் மாதிரியாயா என்றும் வாழ்பவர்
நீதித்துறைக்கு பெருமைகள் சேர்த்தவர் சந்துரு !

நீதிபதிகளில் சந்திரனாகத் திகழ்ந்தவர் சந்துரு !
நீதி நாயகம் சந்துரு அவர்களுக்கு இணை சந்துரு மட்டுமே !

நீதிநாயகம் சந்துரு இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
நீதிதேவதை கண்களில் கண்ணீர் வழிவதைக் காணுங்கள் !

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 12, 2013 2:43 pm

செய்திகளில் படித்தேன்... கவிதையும் மிகையில்லை... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Tue Mar 12, 2013 7:59 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum