"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Today at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Today at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:03 pm

First topic message reminder :

போபால் : மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் விவரத்தை கேட்டறிந்துள்ளனர்.
சுவிஸ் நாட்டில் இருந்து சைக்கிள் மூலம் ஒரு ஜோடியினர் இந்தியா வந்துள்ளனர். மத்திய பிரதேசம் டாட்டியா மாவட்டத்தில் வரும்போது 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து புதர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணவன் கண் எதிரே கற்பழித்துள்ளனர். இதில் மயக்கமுற்ற நிலையில் அந்த பெண் குவாலியர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி., சோலங்கி கூறுகையில்; இங்குள்ள ராமர் கோயில் அருகே தங்கி இருந்த இந்த ஜோடியினர் ஆக்ரா செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த பெண்ணை கற்பழித்து கணவரையும் தாக்கியுள்ளனர். தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:32 pm

Kannan - madurai,இந்தியா 17-மார்-201306:23:42 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக், முதன் முதலாக உங்களின் கருத்திற்கு ஒரு தமிழனாக வெட்கப்படுகிறேன். தமிழகத்தை தாண்டி இலங்கையில் நடுந்து முடிந்த கொலை மற்றும் கற்பழிப்புகளுக்கு கண்டனம் மட்டுமே சரியாகி விடுமா?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:32 pm

Jai Madaras - doha,கத்தார் 17-மார்-201308:22:18 IST Report Abuse
சிங்களவன் தமிழக மீனவர்களை தாக்கும்போது தமிழக மீனவர்கள் என்றுதான் வடக்கே குறிப்பிடுகிறார்கள், இந்திய மீனவர்கள் என்று சொல்வதில்லை lol ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:33 pm

Vaithi Esvaran - chennai,இந்தியா
16-மார்-201315:02:59 IST Report Abuse
தொடர்புடைவர்களிடம் என்ன விசாரணை வேண்டியுள்ளது ??? என்கவுன்ட்டர் என்ற முறையில் போட்டு தள்ளுவதை விட்டு விட்டு தேவையில்லாமல் என்ன விசாரணை வேண்டியுள்ளது???

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:33 pm

Prabu.KTK - coimbatore,இந்தியா
16-மார்-201314:51:43 IST Report Abuse
ஒட்டு மொத்த இந்தியாவே வெட்கப் பட வேண்டிய செயல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பே வழங்க கூடாது அவனுங்களுக்கு "CUT" பண்ணிடனும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:34 pm

tamilnambi - new delhi,இந்தியா
16-மார்-201314:39:47 IST Report Abuse
வட இந்தியாவில் மனிதர்களுக்கு பதில் மிருகங்கள் அதிகரித்துவிட்டதோ ராமர் கோவில் அருகில் இப்படி நடந்துள்ளதா ராமர் எங்கே போனார் இருந்தால் தானே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:35 pm

Swaminathan Nath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள் 17-மார்-201311:11:42 IST Report Abuse
எந்த கடவுள் வந்து காப்பாற்றுவார் தமிழ் நம்பி, உங்கள் கடவுள் வருவர??...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:36 pm

வாசுதேவன் - doha,இந்தியா
16-மார்-201314:38:34 IST Report Abuse
எங்கே செல்கிறோம் நாம்? நம் கல்வி நமக்கு போதிப்பது என்ன? அனுமதியின்றி ஒரு விலை மகளை கூட தொட நமக்கு உரிமையில்லாத போது எப்படி நம் மக்களால் இவ்வாறு முறை மீற முடிகிறது?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:36 pm

vramanujam - trichy,இந்தியா
16-மார்-201314:36:53 IST Report Abuse
இவர்களை பிடித்து காய் அடித்து விட வேண்டும் ..தூக்கு தண்டனையை இந்திய நிறை வேற்ற முடியாது 75% முக்கிய பதவியில் இருப்பவர்களுக்கு ,அவர்கள் வாரிசுகளுக்கும் ஆபத்து .

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:37 pm

rajendran - tirupur,இந்தியா
16-மார்-201314:36:23 IST Report Abuse
என்னதான் நடக்கிறது... உலக அளவில் இந்திய பெண்களுக்கு பாதுகாப்இல்லாத நாடாக மாறிவருகிறதா என்ன?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:40 pm

vschandru610 - namakkal ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201314:33:16 IST Report Abuse
இவனுங்க மேல கோபத்தை காட்ட வெறும் வார்தைகளாய் வெளிபடுத்த தெரியவில்லை, மன்னிக்கவும். கெட்ட வார்த்தை இல்லாமா அவனுங்கல தி்ட்ட தெரியல கெட்ட வார்த்தை போட்டா எடிட்டர் கட் பண்ணிருவாரு.அந்த பாதி்க்கபட்ட பெண்மணிக்கு என் வருத்தங்கள் மற்றும் ஒரு தகவல் பெண்களை உயிர் குடுத்து காப்பாற்றும் ஆண்களும் நிறையபேர் இருக்கிறோம் இதே இந்தி்யாவில் கவலை வேண்டாம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:40 pm

Cumbum P.T.Murugan - trichy,இந்தியா
16-மார்-201314:24:06 IST Report Abuse
கண்ணியம் மிக்க இந்த புண்ணிய பூமி கற்பழிப்பு தேசமாக மாறி வருவது கவலை அளிக்கும் விஷயம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:41 pm

Erodeiva - erode,இந்தியா
16-மார்-201314:10:12 IST Report Abuse
அசிங்கம். கேவலம் இந்தியர்களை ப்ளேடி இந்தியன்ஸ் என்று திட்டினால் கோப படுகிறோம் இதை விட கேவலமாக திட்டினாலும் நமக்கு ரோசம் வராது மிருகங்களுக்கு சமம் நாம் என நிருபித்துக்கொண்டு வருகிறோம்

Reghunathan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-201314:02:15 IST Report Abuse
இந்தியாவின் மானம் கப்பலேறும்படி செய்துவிட்ட கயவர்களை கடுமையாக தண்டிக்கணும் ...குடி போதையும், நேர்மை குறையும் காரணத்தாலே இந்த கொடுமைகள் தொடர்கின்றன...இந்தகைய கொடுமைகளை தடுக்க மிக கடுமையான சட்டங்கள் மிக மிக அவசியம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:42 pm

சொல்லுங்கண்ணே சொல்லுங்க - pondicherry,இந்தியா
16-மார்-201313:53:15 IST Report Abuse
ஆக இந்தியாவின் மானம் உலகம் முழுவதும் காற்றில் பறக்க விடப்படும். இந்திய வரலாற்றில் முதன் முறையாக வன்கொடுமை சட்டம் வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய பாலியல் சம்பவம் நடந்தேறி உள்ளது. படிக்க தவறாதீர்கள். அதாவது தினமும் இது போன்ற சம்பவகள் இனி வந்து கொண்டே இருக்கும்...... சொல்லுங்கண்ணே சொல்லுங்க....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 17, 2013 6:42 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

JAHUBAR

Post by jahubar on Sun Mar 17, 2013 9:05 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
Erodeiva - erode,இந்தியா
16-மார்-201314:10:12 IST Report Abuse
அசிங்கம். கேவலம் இந்தியர்களை ப்ளேடி இந்தியன்ஸ் என்று திட்டினால் கோப படுகிறோம் இதை விட கேவலமாக திட்டினாலும் நமக்கு ரோசம் வராது மிருகங்களுக்கு சமம் நாம் என நிருபித்துக்கொண்டு வருகிறோம்

jahubar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 33
Join date : 23/10/2010

Back to top Go down

Re: ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum