"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:58 pm

» மனசில் இருப்பதை உடனெ பேசி விடுங்கள்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:57 pm

» மனிதர்களைப் போல பூனையும் குறட்டை விடும்...!!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:44 pm

» நகைச்சுவை கதம்பம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:35 pm

» மணத்தக்காளி சூப்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:34 pm

» ரசித்தவை - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:11 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines திமுக - ஆதரவு வாபஸ்

Page 1 of 2 1, 2  Next

Go down

திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 19, 2013 5:58 pm

சென்னை: மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.“நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.

சமாதான முயற்சி:
இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம், காங்., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான, சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், கருணாநிதியைச் சந்திக்க, நேற்று, சென்னை வந்தனர்.

அவர்களுடன், இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கருணாநிதி, "இலங்கையில், நடந்த படுகொலையை, இனப் படுகொலையாக அறிவிக்க வேண்டும்; போர்க் குற்றம் பற்றி, சர்வதேச விசாரணை தேவை என்ற இரு கோரிக்கைகளை, பார்லிமென்ட்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்' என, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், திடீர் கோரிக்கை வைத்தார்.

பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, "எங்கள் இரு கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளோம். இலங்கை தமிழருக்கு, நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால் தான், இலங்கைத் தமிழர் பிரச்னையில், இறுக்கம் தளர்ந்ததாக அர்த்தம்' என, பொத்தம் பொதுவாகப் பேசினார்.

திடீர் அறிவிப்பு:
நேற்று காலை, திடீரென, கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேசிய கருணாநிதி, மத்திய அரசுக்கு, தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அறிவித்தார்.
அறிக்க‌ை முழு விவரம்: அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:குதிரையை குப்புற தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை, பெருமளவுக்கு, நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க., முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும், மத்திய அரசு, சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும், பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும், இந்திய - மத்திய ஆட்சியில், தி.மு.க., நீடிப்பது, தமிழினத்திற்கே, இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்தும்,ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், உடனடியாக விலகிக் கொள்வதென, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை: பின், தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், "கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இன்றோ, நாளையோ, தம் பதவிகளை ராஜினாமா செய்வர்' என்றும் அறிவித்தார். "காங்கிரசுடன் இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என்றும் அறிவித்துள்ளார்.

தி.மு.க.,வின் ஆதரவு வாபஸ் வாங்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு போதுமான அளவு எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், மத்திய அரசு கவிழாது என்று, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.Advertisement
தி.முக., சார்பில் அழகிரி காபினட் அமைச்சராகவும், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். லோக்சபாவில், அரசு தன் பலத்தை நிரூபிக்க, 273 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. தற்போது காங்கிரசுக்கு, 205 எம்.பி.,க்கள் உள்ளனர். சமாஜ்வாதி - 22, பகுஜன் சமாஜ் - 21, தேசியவாத காங்கிரஸ் - 9, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4, தேசிய மாநாட்டு கட்சி - 3, ராஷ்ட்ரீய லோக்தளம் - 5, முஸ்லிம் லீக் - 2, கேரள காங்கிரஸ் - 1, ஜனநாயக கட்சி - 19, சுயேச்சைகள் - 9 என, எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதால், மத்திய அரசுக்கு கவிழும் நிலை ஏற்படாது என்பது காங்கிரசின் கணக்கு.

சோனியா கருத்து:
இது குறித்து சோனியா கூறுகையில், இது குறித்துசொல்வதற்கு ஏதும் இல்லை என்றார். மத்திய அமைச்சர் சித்ம்பரம் கூறுகையில், தி.மு.க.,வின் இந்த முடிவால் மத்திய அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றார். தி.மு.க.,வின இந்த முடிவை வரவேற்பதாக கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ்: இதனிடையே இன்று காலை தி.மு.க., எம்பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், மனித உரிமை மீறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார். இதனிடையே, ஐ.நா., மனித உரிமை மீறல் விவகாரத்தில், இந்தியாவில் நிலையை விளக்குவதற்காக, ஐ.நா., மனித உரிமை மீறல் அவையின் இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹாவை டில்லி வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கணபதி on Tue Mar 19, 2013 6:02 pm

உங்களின் இந்த செய்திகள் தொலைக்காட்சி செய்திகளைவிட சற்று அதிகமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி

கொண்டாட்டம்
avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:11 pm

தினமலர் வாசகர் கருத்துகள்

Saththi.M - சத்தி.ம - பெங்களூரு,இந்தியா
20-மார்-201313:12:55 IST Report Abuse
மத்திய மாநில ஆட்சியில் திமுகா இல்லை. இனி எதை வெச்சு கருணாவ அர்ச்சனை செய்யமுடியும், பாவம் அல்லக்கைகள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:12 pm

T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
20-மார்-201312:53:33 IST Report Abuse
பூனை கண்ணைமூடிக்கிட்டா பூலோகமே இருண்டுவிட்டது என்று நினைத்ததாம் ,அதுபோல்தான் உள்ளது தி.மு.க,வின் நிலைப்பாடு .

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:12 pm

Hari - tnj,இந்தியா
20-மார்-201312:50:53 IST Report Abuse
ரோம் நகரம் தீ பற்றி எரிந்தது, மன்னனும் மக்களும் பிடில் வாசித்து கொண்டிருந்தனர். தீ அணைந்தது, மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தார். ரோம் நகரம் மீண்டு எழத் துவக்கியது, மன்னனும் மக்களும் அதிர்ந்து எழுந்து .....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:13 pm

saraathi - singapore,சிங்கப்பூர்
20-மார்-201312:49:40 IST Report Abuse
தம்பி,ராசா கோம்சு, திமுகவின் வரலாற்றை படிக்கையில் அது அடித்த பல்டிகளையும் தவறாது படியுங்கள். தனித்தமிழ்நாடு, சட்ட நகல் எரிப்பு போராட்டம், இலங்கை பிரச்சனையில் அடித்த பல்டிகள் என சும்மா உள்ளே வெளியே என ஆட்டம் பிரமாதமாக இருக்கும். ஈழப்பிரச்சனையில் தனி ஈழம் அமைந்தால் தனி தமிழ் நாடு பெற்று அதனுடன் இணைத்து ஒன்றுபெற்ற தனி தமிழ் நாடமைத்து தானே பிரதமராக வேண்டும் எனும் எண்ணம் இருந்தவரை உங்கள் தானை தலைவனிடம் இருந்த துடிப்பு பிரபாகரன் தனது தலைமையை ஏற்கப்போவதில்லை என்பது தெரிந்ததும் ஈழம் விசயத்தில் காட்டிய அலட்சியம் இது பற்றியும் அறிந்துகொண்டு பேசுங்கள். இப்போது இவர் குறிப்பிடும் இனப்படுகொலை சம்பவங்கள் இவர் முதல்வராக இருந்தபோது தானே நடந்தது? அப்போதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போது வந்து தையா தக்கா என குதித்தால் எப்படி?யாரை ஏமாற்ற இந்த நாடகம்?மத்திய அரசின் நாலாம் ஆண்டு ஆட்சி துவங்கியதிலிருந்து கருணாநிதி விலகிவிடும் முடிவை எடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்ததுதான்.அதற்க்கு அவர்கள் சொல்ல இருக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்பதைத்தான் எதிர்பார்த்து இருந்தோம்.நொண்டி குதிரைக்கு சருக்கினதே சாக்கு என ஈழம் மீது பயணித்துவிட்டார் உங்கள் தானை தலைவர். ஆனாலும் உங்களை போன்றும் திரு மரியா அவர்களைப்போலும் தொண்டர்கள் இருக்கும்வரை நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பது உறுதி.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:14 pm

Sree - muscat,ஓமன்
20-மார்-201312:46:39 IST Report Abuse
இலங்கை தமிழ் மக்கள் அழிவுக்கு துணை போய்விடு இன்று அதே பிரச்சனையை தனக்கு சாதகமாகவும், மற்றவர்கள் பாராட்டும்படியும் உபயோகித்த கருணாநிதின் திறமை மிகவும் பாராட்டுக்குறியது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:14 pm

stalin - mascut,ஓமன்
20-மார்-201312:41:03 IST Report Abuse
தமிழ் நாடு மாணவர்களுக்கு நன்றி.வெளிநாடு வசிக்கும் தமிழன்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:15 pm

kannan - hyderabad,இந்தியா
20-மார்-201312:37:48 IST Report Abuse
ஒரு வழியா பூனை வெளியே வந்து விட்டது .

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:15 pm

Narayan Arunachalam - delhi,இந்தியா
20-மார்-201312:11:11 IST Report Abuse
அப்படியே நாடாளு மன்ற உறுபினர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபை நாயகரிடம் கொடுக்கலாமே... ஓஹோ.. சம்பளம், allowance எல்லாம் போய் விடுமா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:16 pm

S venkatesan - chennai,இந்தியா
20-மார்-201312:08:58 IST Report Abuse
வலிமை உள்ளவன் சொல்வது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி, பிறர் வாழ உழைப்பவர் சொல்வது எல்லாம் சட்டம் ஆகணும் தம்பி,

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:17 pm

Pa. Saravanan - kovai,இந்தியா
20-மார்-201312:08:06 IST Report Abuse
இதுதானய்யா தமிழனின் பலவீனம். துரோகங்களை மறந்துவிட்டு இந்த ராஜினாமாவைப் பாராட்டுகிறீர்கள் பாருங்கள் அதுதான் நம் பலவீனம். ஆத்தாவும் சரி தாத்தாவும் சரி அடுத்த ஆட்சி அதிகாரம் தங்களுக்குத்தான் கிடைக்கவேண்டும் என்று தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுபவர்கள். அவர்கள் ஒவ்வொரு அறிக்கையும் இதற்கு சாட்சி. மாணவர்களின் தன் எழுச்சியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கருணாநிதி நினைத்து விட்டார். அதன் நீட்சிதான், அதற்கு சாட்சி தான் இந்தப் பணிவிலகல் காட்சி. தனது கடந்தகாலத் தவறுகளை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது இந்த ராஜினாமாவைச் சொல்லியே நாம் மறக்கடித்துவிடலாம் என்று முடிவுகட்டிவிட்டார். இனி தமிழனின் வாழ்வு அவரவர் கைகளில்தான் இருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:17 pm

Nallavan Nallavan - kolkata,இந்தியா 20-மார்-201312:43:07 IST Report Abuse
\\\\ இதுதானய்யா தமிழனின் பலவீனம். துரோகங்களை மறந்துவிட்டு இந்த ராஜினாமாவைப் பாராட்டுகிறீர்கள் பாருங்கள் அதுதான் நம் பலவீனம். //// அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட சண்டையிடுவோம் ..... பகைமை பாராட்டுவோம் .... அரசியல்வாதிகள் எத்தனை முறை முதுகில் குத்தினாலும் .... துரோகம் செய்தாலும் தாங்கிக்கொள்வோம் .......

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:18 pm

Jananayakan - chennai,இந்தியா
20-மார்-201311:33:40 IST Report Abuse
இலங்கைப் பிரச்னையை வைத்து அரசியல் வியா(வா)திகள் "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே "

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:18 pm

K Sankaran - trichy,இந்தியா
20-மார்-201311:32:54 IST Report Abuse
நேற்று செவ்வாய் கிழமை கரிநாள் அஷ்டமி. எனவே பகுத்தறிவு சொன்னதன் பேரில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற வார்த்தைக்கு ஏற்ப இன்று கடிதம் கொடுக்கிறோம்...... தமிழக பிஜேபி தலைவர் பெயர் கூட பொன் - என்ற வார்த்தையுடன் தான் துவங்குகிறது..... எனவே பொன் கிடைக்குமா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:19 pm

Susa Vengat - chennai,இந்தியா
20-மார்-201311:27:24 IST Report Abuse
தெரிஞ்சிக்கோங்க மக்களே இதுக்கு முன்னாடி இவர்கிட்ட கொடுத்த ராஜினாமா கடிதம் எல்லாம் உங்கள ஏமாற்ற கொடுத்தது ........

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:19 pm

Solvathellam Unmai - chennai,இந்தியா
20-மார்-201311:26:57 IST Report Abuse
2006 - மக்களுக்காக 2008 - இலங்கை தமிழ் மக்களுக்காக 2011 - தனக்காக / மக்கள் சேவைக்காக 2012 - இலங்கை தமிழ் மக்களுக்காக 2012 - மக்களுக்காக 2006 - மக்களுக்காக 2013- இலங்கை தமிழ் மக்களுக்காக சூரியன் பிரகாசம் சூரியன் பிரகாசம் சூரியன் பிரகாசம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:20 pm

manoharan - chennai,இந்தியா
20-மார்-201311:19:51 IST Report Abuse
இந்த முடிவை 2009 ல் எடுத்திருந்தால் தன்னலமற்றவர் என்று பாராட்டி இருப்பேன். அப்போது மத்திய அரசில் நல்ல பதவிகளை வைத்து கொண்டு, அனுபவித்து, சாப்பிட்டு விட்டு, இப்போது எல்லாவற்றையும் ( மானத்தையும் சேர்த்து தான் ) இழந்து, நாரி போன பின்பு வீராப்பு காட்டுவது வெத்து வேட்டு. இப்போது என்னத்தை சாதிக்கிறீர்கள்? 2009 ல் இவர்கள் இருந்த நிலைக்கு இந்த மாதிரி முடிவு எடுத்து இருந்தால் எத்தனை அப்பாவி ஈழ தமிழரை காப்பாற்றி இருக்க முடியும். மற்றும் எத்தனை தமிழ் பெண்களின் கற்பை காப்பாற்றி இருக்க முடியும். இப்போது எடுத்த முடிவு முற்றிலும் சுயநலம். தமிழனுக்கு புரிந்தால் சரி.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:20 pm

Hasan Abdullah - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201311:02:29 IST Report Abuse
இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாடு என்கிற தலைப்பில், திமுகவின் சில போராட்டங்களையும், தியாகங்களையும் வசதியாக மறைத்து விட்டீர்கள், திமுக ஆட்சி, இரண்டு முறை இலங்கை ஆதரவு நிலைபாட்டின் காரணமாக கலைக்கபட்டது. இரண்டு முறை தன ஆட்சியை பறி கொடுத்த திமுக, அதிலிருந்து பாடம் கற்று, தான் ஆட்சியில் இருந்தாலாவது ஏதாவது செய்யலாம், உணர்ச்சிக்கு அடிமையாக பதவியை ராஜினமா செய்தலோ, பதவி இறக்கபட்டலோ, அதை கொண்டு ஏதும் பயனில்லை என்று தான் திமுக இப்போது பதவியை பயன்படுத்தி அழுத்தம் கொடுகிறது. அத்துடன் இலங்கை ஆதரவு நிலைப்பாடு காரணமாக ராஜீவ் கொலைகுற்றத்தையும் சிலகாலம் திமுக தான்கவேண்டியதாயிர்று, ஆகையால் தான், 1991 க்கு முன் விடுதலை புலிகளுக்கு வெளிப்படையான ஆதரவளித்த திமுக, ராஜீவ் கொலைக்கு பின், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமே வெளிப்படையான ஆதரவு வழங்கியது, ஆனால் விடுதலை புலிகளுக்கு மறைமுகமாகவே ஆதரவு செய்தது உண்மையே, ஆனால் அதை வெளிகாட்டி, அதை வாக்கு வங்கியாக திமுக மாற்றமுடியாது, ஏனென்றால் LTTE இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு, பிடிவாரன்ட் கொடுக்கபட்டவர் அதன் தலைவர், நேரடியாக ஆதரித்தால் கட்சியையே இழக்க நேரிடும், ஆகையால் தான் திமுக அவ்வபோது பம்முவது போல செயல்படுகிறது. போர் நடந்த போது தான் இந்தியாவில் தேர்தல் நடந்தது, அப்போதும் அவரால் முடிந்த அளவு போராடினார், மக்கள் திமுகவுக்கு தான் வாக்களித்தனர். ஆக இப்போதுள்ள திமுக மீதுள்ள பழியை மக்கள் புரிந்துகொள்வார்கள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:21 pm

வெட்டுப்புலி - bangalore,இந்தியா
20-மார்-201310:43:36 IST Report Abuse
காலம் தாழ்ந்த முடிவு. இருந்தாலும் வரவேற்கப்படவேண்டியது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:21 pm

singam - coimbatore,இந்தியா
20-மார்-201310:42:31 IST Report Abuse
எல்லாம் தான் முடிஞ்சு போச்சே ? இனி நீ வயசுக்கு வந்த என்ன ? வரலின்னா என்ன.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:22 pm

வெட்டுப்புலி - bangalore,இந்தியா
20-மார்-201310:42:18 IST Report Abuse
திரும்பவும் முடிவில் மாற்றம் இல்லையெனில் இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:23 pm

வெட்டுப்புலி - bangalore,இந்தியா
20-மார்-201310:28:50 IST Report Abuse
கருணாநிதி நாடகம் ஆடுகிறாரா இல்லையா என்பது முக்கியம் அல்ல. ஈழ சொந்தங்களுக்காக நாம் ஒன்று திரள்வோம் சகோதரர்களே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 7:23 pm

கோரக்.குமார் - chennai,இந்தியா
20-மார்-201310:28:01 IST Report Abuse
பல மிரட்டல்களை விடுத்து கடைசியில் சீ.சீ இந்த பழம் புளிக்கும் என முடிவு செய்துவிட்டார்.. ஏற்கனவே ப.ஜ.க அங்கம் வகித்தபோது தேர்தலுக்கு 6 மாதம் முன்பாக ராஜினாமா செய்து மதவாதம் சாயம் பூசி வெளியேறினார்..இந்த முறையும் 9 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு நியாயஸ்தன் வெளியேறி விட்டார்.. இனி வரபோகும் தேர்தலின் அரசியல் சதுரங்கத்தில் தி.மு.க நகர்த்த போகும் காய் ஈன படுகொலை, தனி ஈழம்.. (சொல்ல முடியாது மக்களுக்கு மறதி அதிகம்)

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: திமுக - ஆதரவு வாபஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum