"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

Go down

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

Post by JOHN888 on Wed Mar 20, 2013 7:06 am


[You must be registered and logged in to see this link.]










டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]


ஆட்சியர்
ராஜேஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டேராடூனில் உள்ள ராஸ்டிரிய இந்தியன்
மிலிட்டரி கல்லூரியில், 2014 ஜனவரி துவங்கும் வகுப்புகளில் சேர்க்கைக்கான
தகுதி தேர்வு ஜூன் மாதம் முதல் மற்றும், இரண்டாம் தேதிகளில் நடக்கிறது.
ஏழாம் வகுப்பு தேறிய அல்லது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும், 2001
ஜனவரி, 2ம் தேதிக்கும், 2002 ஜூலை, 1ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில்
பிறந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.




தேர்வுக்கான
விண்ணப்ப படிவம் விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட
தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம்
செய்து கொள்ளலாம். கட்டணத்தை "தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி., டேராடூன்"
என்ற பெயிரில் டேராடூனில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக "தி கமாண்டன்ட்,
ராஸ்டிரிய இன்டியன் மிலிட்டரி காலேஜ், டேராடூன் கண்டோன்மென்ட்,
டேராடூன்-248 003, உத்தராகண்ட் மாநிலம்" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.




இந்த
கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பயன்படுத்த
வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர்கள்
விரைவு தபாலில் பெற 450 ரூபாயும், பதிவுத்தபாலில் பெற 400 ரூபாயும்,
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் விரைவு தபாலில் பெற, 405 ரூபாயும்,
பதிவுத்தபாலில் பெற 355 ரூபாயும் சாதி சான்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.




டேராடூனில்
இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து "கண்ட்ரோலர் ஆப்
எக்சாமினேசன், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வி.ஓ.சி., நகர்,
சென்னை-600 003" என்ற முகவரிக்கு வரும், 31ம் தேதிக்குள் சேரத்தக்க
வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.




எழுத்து
தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத வேண்டும். எழுத்து
தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு அக்டோபர் 7ம் தேதி நேர்முகத்
தேர்வு நடத்தப்படும்.




இது
குறித்து மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் கிருஷ்ணகிரி மாவட்ட
முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
avatar
JOHN888
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 167
Join date : 02/12/2011
Age : 47
Location : THANJAVUR

Back to top Go down

Re: ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 20, 2013 4:42 pm

நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum