"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விலகியதும் வேலையை காட்டியது காங்.

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:18 pm

First topic message reminder :

சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.

இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:13 pm

சுலைமான் - தோஹா ,கத்தார்
21-மார்-201309:22:33 IST Report Abuse
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கைஎன்றால் தாங்காது பூமி"...இப்படி அழுது புலம்பியிருப்பார் ஸ்டாலின்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:14 pm

MAYURAM K SANKARAN - tiruchirappalli,இந்தியா
21-மார்-201309:20:33 IST Report Abuse
ஒரு வேலை பதவி விலகிய பின் காங்கிரஸ் ஐ மக்களிடம் போட்டு கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் இருந்து பொறுப்பில் இருந்து விலகியவர்களால் திருடி வரப்பட்ட ஆவணங்களை தேடி இருப்பாங்களோ?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:15 pm

sivagangaisuresh - sivagangai,இந்தியா
21-மார்-201309:19:20 IST Report Abuse
அப்ப.. இவளவு நாளா காங்கிரசு தப்ப மரச்சுதான் வச்சிருக்கு இப்ப வேலைய கட்ட ஆரம்பிச்சிருக்கு, நல்ல அரசியல்.. நம்மளும் வெக்கமில்லாம மத்தி மத்தி ஒட்டு போடுறம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:15 pm

MAYURAM K SANKARAN - tiruchirappalli,இந்தியா
21-மார்-201309:18:06 IST Report Abuse
காங்கிரஸ் இன் இந்த முட்டாள்தனமான நடவடிக்கை தி மு க மேல் அனுதாபத்தை உண்டு பண்ணும்.... எனக்கு மேலும் ஒரு சந்தேகம்.... நேற்று வரை இந்த துறை அமைச்சராக இருந்தவர் தனது அல்லக்கை அதிகாரிகள் மூலம் இப்படி ஒரு நடவடிக்கையை எந்தவித மேலிட அறிவுறுத்துதல் இல்லாமல் தாங்களே முன் வந்து நடத்தி....தி மு க வின் மேல் உள்ள களங்கத்தை துடைக்க முயற்சிகின்றார்கள் என்று நினைக்கிறன்.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:16 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:24:18 IST Report Abuse
கொள்ளை காரன் ஊழல்வாதி மேல அனுதாப பட்ட தோளுல துண்ட போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான் உடன் பிறப்புக்களை தவிர யாரும் அனுதாபம் காட்ட மாட்டன் இந்த கொள்ளை கும்பலுக்கு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:17 pm

arul hi - madurai,இந்தியா
21-மார்-201309:15:20 IST Report Abuse
கனிமொழி , ராஜா , தயாநிதி வீடுகளில் சிபிஐ ரைடு எப்போது ?

gulf.yogi @gmail.com - uae,ஐக்கிய அரபு நாடுகள் 21-மார்-201310:15:30 IST Report Abuse
இப்போ ..இல்லாடி ..எப்போ...வெயிட் கண்ணா வெயிட்......

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:26:47 IST Report Abuse
விரைவில் திகார் சிறையில் சந்திக்கலாம்...

Hari Doss - pollachi,இந்தியா 21-மார்-201310:38:17 IST Report Abuse
கனி ராசா, மற்றும் KD & கோ எல்லோருக்கும் இப்பவே டின் கட்டியிருக்குமே? தியாகியின் மனைவிக்கும் திகார் ரெடியாகி விட்டதோ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:18 pm

அரசன் - madurai ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201309:13:48 IST Report Abuse
சொகுசுகார்னா எது..ஓகே ஓகே படத்துல சந்தானமும் உதயநிதி்யும் பொண்ண தூக்க போவாங்ளே அதுவா?

சூப்பர்ஸ்டார் - delhi,இந்தியா 21-மார்-201310:16:28 IST Report Abuse
இல்ல ஒருவேள கரகாட்டகாரன் படத்துல வர்ற காரா இருக்குமோ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:24 pm

Tamilselvan - chennai,இந்தியா
21-மார்-201309:06:18 IST Report Abuse
லட்சம் கோடி கொள்ளை அடித்து விட்டு ராஜா மாதிரி,ராணி மாதிரி சுத்தி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை முதலில் உள்ளே தள்ளி விட்டு மற்ற சில்லறை திருடர்களை பிடிக்கலாமே ???

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:25 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:31:47 IST Report Abuse
ராஜா ராணி என்றால் ஆ ராசாவும் அவரது ரோசா கனிமொளியுமா ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:25 pm

vijay kumar - ???????? - ?????????????,சிங்கப்பூர்
21-மார்-201309:05:49 IST Report Abuse
காரை ஒப்படைக்க முன் வரும்போதே தெரிகிறது உமது இலச்சணம் பழிவாங்கும் நடவடிக்கை என்று பிரகடனம் செய்து நீர் செய்தது மொள்ளமாரித்தனம் தான் என்பதையும் ஒப்புக்கொண்டீர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:25 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:35:43 IST Report Abuse
காரை ஒப்படைப்பது என்றால் வரியை செலுத்தவில்லை என்றுதானே அர்த்தம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:26 pm

Venkatesan Jayaraman - dubai,இந்தியா
21-மார்-201309:04:48 IST Report Abuse
இன்னும் நிரறைய உள்ளது தமிழனுக்கு செய்த உங்களின் துரோகம் கண்டிப்பாக துரத்தும் . விநாச காலே விபரீத புத்தி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:26 pm

ramesh - villupuram,இந்தியா
21-மார்-201309:04:37 IST Report Abuse
டெல்லி சென்று சி பி ஐ டம் கைது செய்யுங்கள் என்று டகால்டி வேலையை காட்டவேண்டியதுதானே?

Gouthaman - dindigul,இந்தியா
21-மார்-201309:04:23 IST Report Abuse
சூப்பர் ஊஊஊஊஊஊஒ சூப்பர்..... இப்போ நான் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிக்கிறேன் ....

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:37:34 IST Report Abuse
இந்த நடவடிக்கைக்கு ஒட்டு மொத்த இந்தியர்களும் பாராட்டுவார்கள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:27 pm

G.Prabakaran - chennai,இந்தியா
21-மார்-201308:57:34 IST Report Abuse
அரசியலில் இதெல்லாம் சகஜம் என இவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே இப்போதெல்லாம் இதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இதையும் வைத்து அனுதாபம் தேடவே முயல்வார்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:28 pm

raghul - villupuram,இந்தியா
21-மார்-201308:57:12 IST Report Abuse
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:40:32 IST Report Abuse
சம்பூரண யோக்கியன் 25 கோடி ரூபா கார்ல வரான் சொம்ப எடுத்து உள்ள வய்யி...

rajan - kerala,இந்தியா
21-மார்-201308:55:39 IST Report Abuse
தலைவா உன்னிடம் கத்த வித்தை எங்கு எப்படி எல்லாம் செழிக்குது பார். நல்ல பார் பார் புகழும் திருகுவளை மன்னா பார்.

Iniyan - chennai,இந்தியா
21-மார்-201308:55:08 IST Report Abuse
ஸ்டாலின் ஒன்றும் புனிதர் அல்ல. ஆனாலும் CBI = CONGRESS Bureau of Investigation. நல்லா அனுபவியுங்கள் ஸ்டாலின் அவர்களே....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:32 pm

Vilathur Nandhiyar - thanjavur ,இந்தியா
21-மார்-201308:54:39 IST Report Abuse
சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான் என்று தலைவர் அறிக்கை விட்டாலும் விடுவார் ...இப்போது தலைவருக்கு இதயம் இனித்திருக்கும் ..கண்கள் பனித்திருக்கும் ...பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா தாமே வரும் ...சட்டம் தன கடமையை செய்யட்டும் புழல் சிறை சாலையின் கதவுகள் குற்றவளிகளுக்காக திறக்கட்டும் ...உண்மை வெளிவரட்டும் ...எந்த காங்கிரசுக்காக தமிழின மக்களுக்கு துரோகம் செய்தாரோ ...அதே காங்கிரஸ் தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது ..இன்னும் கிராநைட் ஊழல் , உர ஊழல் , ஸ்பெக்ட்ரம் ஊழல் ...நில அபகரிப்பு போன்ற ஊழல்கள் சுற்றி வளைக்க ஆரம்பித்தவுடன் ...நீதி கிடைப்பது தெரியும் ..தீஹார் ராணி ..கனி மொழி அக்காவுக்கு இப்போதே தீகாரில் ரூம் ரெடியாகி இருக்கணும் ...தா கிருஷ்ணன் கொலை வழக்கு , போட்டு சுரேஷ் கொலை வழக்கு இதெல்லாம் வேறு மறு உருவம் எடுத்து வரும் ...தலைவா ..உங்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மார்கோஸ் , கம்போடியாவின் போல்பாட் , லிபிய அதிபர் கடாபி ..போன்றவர்களின் வரலாற்றை புரட்டி பாருங்கள் ..நீங்கள் ஆடிய ஆட்டங்களுக்கு ..என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியும் ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:33 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:42:22 IST Report Abuse
ஜெயலலிதாவின் பிஞ்ச செருப்புகளை டிவியில் தொடர்ந்து காட்டிய நீ.. திராணி இருந்தால் உன்னுடைய சொகுசு கார்களை உன் டிவி யில் காட்டுவாயா ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:34 pm

mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201308:54:27 IST Report Abuse
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்புனர்ச்சிதான் இருப்பினும், இவர்கள் ஒன்னும் யோக்கியமானவர்கள் இல்லையே. இதனை தொடர்ந்து, ராசா, அழகிரி, கனிமொழி, தயாநிதி, பாலு, கலாநிதி, ராஜாத்தி முக்கியமாக கருணாவின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். ஆனால் கருணா எத்தன் எப்படியும் எஸ்கேப் ஆகிவிடுவார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:35 pm

rajan - kerala,இந்தியா
21-மார்-201308:50:49 IST Report Abuse
தலைவா இது என்ன அநியாயம் உங்க வழக்கமான வெள்ளை வேட்டி உளவாளி கூட சத்தமில்லாம அடிக்க பார்கிறானே. சரி சிபிஐ ஐயாக்களே இதுதான் நல்ல சந்தர்ப்பம் அப்படியே கொஞ்சம் தள்ளி போய் தயாநிதி கலாநிதி இப்படி எல்லா நிதிகளும் எப்படி இருக்காங்கன்னு ஒரு சுத்து சுத்தி மேலூர் வரை போய் பார்த்துகிட்டு வாங்க. உங்களுக்கும் நல்ல பொழுது போகும்ல.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:36 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:56:01 IST Report Abuse
இது ஒரு சாம்பிள் டெஸ்ட் தான். இதே போல 436 மற்ற குடும்ப உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் ....?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:36 pm

villupuram jeevithan - villupuram,இந்தியா
21-மார்-201308:50:44 IST Report Abuse
தருமம் ஒரு நாள் வெல்லும் போலிருக்கு?

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:56:45 IST Report Abuse
கண்டிப்பாக வென்றுதானே ஆக வேண்டும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:37 pm

Linux - gudal ,இந்தியா
21-மார்-201308:49:57 IST Report Abuse
ஸ்டாலின், அழகிரிய காலி பண்ணனும்ன்னு பாத்தாரு... அழகிரி, தம்பிய போட்டு குடுத்திட்டாறு.... நேற்று ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன .... இன்னக்கி குனிய வச்சு கும்முறாங்க...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:38 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:58:02 IST Report Abuse
அப்படி என்றால் அழகிரி காங்கிரசில் சேர்ந்து விட்டாரா >?...

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201311:03:18 IST Report Abuse
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் நயன்தாராவுடன் நடனம் ஆடவேண்டும் என்று சொல்வானாம். அந்த கதையை போல ஆகிவிட்டது உதயநிதியின் செயல்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:38 pm

Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201308:49:16 IST Report Abuse
சேர கூடாதவர்களிடம் சேர்ந்ததால் வந்த விதி , உங்களுக்கே இப்படி என்றால் உங்களுடன் சேர்ந்தவர்களுக்கு என்ன கதியோ ? , மாநிலத்தில் போலீசுக்கும் , முதல்வருக்கும் "முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்" என்று கூறிய திரு ஸ்டாலின் இன்றைக்கு என்ன சொல்ல போகிறார் ? - இல்லையென்றால் இதுவும் உங்கள் நாடகமோ "நீ ஓடுற மாதிரி ஓடு , நான் பிடிக்கிற மாதிரி வருகிறேன்" திருடன் போலிஸ் மாதிரி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:39 pm

Linux - gudal ,இந்தியா
21-மார்-201308:46:29 IST Report Abuse
எனக்கு ஒரு கண்ணு போச்சுன்னா, உனக்கு ரெண்டு கண்ணும் போகணும் - அப்படிக்கு சோனியா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum