"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விலகியதும் வேலையை காட்டியது காங்.

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:18 pm

First topic message reminder :

சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.

இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:37 pm

Siva Kumar - rak,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201310:48:09 IST Report Abuse
நீங்கள் திரும்ப ஆதரவு தர்ரோம்னு சொல்லிபாருங்க, உங்களுக்கு சத்தியமூர்த்தி பவனில் விருந்து தருவார்கள்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:38 pm

vps - chennai ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201310:48:07 IST Report Abuse
இலங்கை தமிழர் சாபம் இப்போது பலிக்க ஆரம்பித்துள்ளது

murali - sydney,ஆஸ்திரேலியா 21-மார்-201311:06:56 IST Report Abuse
உண்மை தான்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:38 pm

Mohan Kumar R - chennai,இந்தியா
21-மார்-201310:46:50 IST Report Abuse
உங்களுக்கு வந்தா ரெத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?????

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:39 pm

Ashok - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201310:42:27 IST Report Abuse
நீ இப்புடிக்கா போனா நான் அப்புடிக்கா வருவேன்.. பெருசு கடைசி காலத்த நிம்மதியா கழிக்க வுடமாட்டாங்க போலருக்கு

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:40 pm

Veerapandian Arunachalam - ambasamudram,இந்தியா
21-மார்-201310:41:56 IST Report Abuse
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. இன்னும் 6 மாதத்தில் மீண்டும் கூட்டணி ஏற்படலாம், எனவே மக்களே ஏமாளிகள் பொறுத்திருந்து பாருங்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:40 pm

Srinivasan Srini - acharapakkam,இந்தியா
21-மார்-201310:41:52 IST Report Abuse
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டில் நடத்தப்படும் சி பி ஐ சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. மிக பெரிய பழிவாங்கும் செயல். மத்திய காங்கிரஸ் அரசு தி.மு.க. வை மிரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஆயுதமாகும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:41 pm

K HARIPRASAD - kampala,உகான்டா 21-மார்-201311:14:53 IST Report Abuse
நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். அதனால் மூடி மறைக்கப்பட்டது இப்பொழுதான் அது வெளிச்சத்துக்கு வருகிறது. இது வொன்றும் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. ஒரு காரே 20 கோடி என்றால் மக்களே சிந்திப்பீர் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:41 pm

Nallavan Nallavan - kolkata,இந்தியா 21-மார்-201311:24:47 IST Report Abuse
திமுக அன்பர்களே ... இதே சிபிஐ.. தோட்டத்துல புகுந்தா எப்படி இருக்கும்? இந்த வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்காது? கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட காங்கிரசை ஆதரிச்சு வரிஞ்சு வரிஞ்சு நீங்கல்லாம் எழுதின அழகென்ன...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:42 pm

ரகு - chennai ,இந்தியா
21-மார்-201310:41:11 IST Report Abuse
இதெல்லாம் நாடகம் தான். இன்னும் பல காட்சிகள் அரங்கேற உள்ளது. இரு காதலர்கள் போராடி வாழ்கையில் இணைவது போல பல சினிமா பார்த்து இருப்போம். அது போல தான் இதுபோல பல நடக்கும். மீண்டும் இணைந்த கரங்களாக சூரியன் உதிக்கும். இது வெகு தொலைவில் இல்லை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:43 pm

Asokaraj - doha,கத்தார்
21-மார்-201310:40:33 IST Report Abuse
இதுக்கு தான் தாத்தா ரொம்ப நாளா சும்மாவே இருந்தார். சொறிஞ்சி சொறிஞ்சி விட்டு உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி அவரை ரத்தக் கண்ணீர் M R ராதா நிலைமைக்கு கொண்டு போய்ட்டீங்களே? இப்படி எல்லாம் அனுபவிக்கனும்னுதான் நீண்ட ஆயுளோட இருக்காரோ... அப்படிதான்னா.. தாத்தா வாழ்க இன்னும் பல்லாண்டுகள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:43 pm

Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
21-மார்-201310:38:30 IST Report Abuse
இது பழிவாங்கும் நடவடிக்கை என்றால் கார் வாங்கியது பொய்யா ? உதயநிதி ஸ்டாலின் காரின் அருகிலிருந்து போஸ் கொடுத்துகொண்டிருக்கிறாரே? நடவடிக்கை தாமதம். அல்லது திமுக விலகிய பின் நடந்தது என்பதால் ஊழல் செய்யவில்லை என்றாகி விடாது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:44 pm

Anand - madurai,இந்தியா
21-மார்-201310:36:52 IST Report Abuse
ரொம்ப மோசம், தான்னும் நல்லது பண்ணுவது இல்ல நல்லது பண்ணா விடுவதும் இல்ல

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:45 pm

C. Raja Gomez - tamil nadu/thoothukkudi,இந்தியா
21-மார்-201310:34:33 IST Report Abuse
இது என்னடா சின்ன பிள்ளை தனமா இருக்குது, நீ எனக்கு மிட்டாய் தந்தால்தான் உன்கூட நான் சேக்கு இல்லைனா சண்டை......கேவலமா இல்லை......நாடு எங்கே போய்கொண்டிருக்கிறது......மிகவும் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம் இது.......நாளைக்கு உங்களுக்கும் அது திரும்பும்.....தர்மமே வெல்லும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:45 pm

BLACK CAT - marthandam.,இந்தியா
21-மார்-201310:31:51 IST Report Abuse
ப .சிதம்பரம் அடுத்த தடவை தமிழ் நாடு பக்கம் ஓட்டு கேட்க வந்தால் அவரை ஓட ஓட விரட்டுங்கள் ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:46 pm

Gajendran P - pondicherry,இந்தியா
21-மார்-201310:31:12 IST Report Abuse
காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டதுக்கு, திமுகவுக்கு நல்ல பாடம். அரசியல் சாணக்கியர் இப்போது என்ன சொல்ல போகிறார்?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:46 pm

Sanghimangi - mumbai,இந்தியா
21-மார்-201310:31:01 IST Report Abuse
இதுதாண்டா அரசியல்.... இப்ப திமுக மேல வழக்கு வந்து விட்டது. அடுத்து காங்கிரஸ்காரர்கள் மேல இவர்கள் நில அபகரிப்பு தொடங்கி பல பொய் வழக்கு போட்டு திருப்பி அடிப்பாங்க.. இரண்டு பேரும் மாறி மாறி அடிக்கிற அடியில், அடுத்த தேர்தல் வரைக்கும் ஊடகங்களின் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. கொஞ்சம் ஏமாந்தால், கருத்து எழுதனதுக்கு என் மேலயும், படித்த உங்கள் மேலயும் வழக்கு போட்டாலும் போடுவாங்க.. நமக்கெதுக்கு வம்பு சாமியோவ்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:47 pm

Prince Rosario - woodlands,சிங்கப்பூர்
21-மார்-201310:27:24 IST Report Abuse
கருத்து அண்ணன்களுக்கு நாம எவ்ளோ பேசி சட்டை கிழிய சண்டை போட்டாலும் நடப்பதை மாத்த நம்மால முடியாது. இத்தனை நாள் நாம அடிசிகிட்டலும் ஒரு mla அல்லது ஒரு mp அட ஒரு ஊராட்சி மன்ற தலைவர் கூட கருத்து சொல்றது இல்ல. இங்க நீங்க எல்லாம் அடிச்சிகிறத விட்டுட்டு ஒரு கட்சி ஆரம்பிங்க. நான் கட்டாயம் ஓட்டு போடுறேன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:48 pm

ARULGNANASEKARAN BSNL - pudukkottai,இந்தியா
21-மார்-201310:26:59 IST Report Abuse
என்ன கொடுமை சார் இது நேற்றுவரை நண்பன் இன்று எதிரியா, திரும்ப சேரவேமாட்டார்களா என்ன?. இதுதான் அரசியலா ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:49 pm

saranya - delhi ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201310:26:27 IST Report Abuse
அரசியல்ல இது ஏல்லா சாதரணம் அப்பா!!!!!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:49 pm

tamilnambi - new delhi,இந்தியா 21-மார்-201310:50:07 IST Report Abuse
அட பரதேசி, எந்த வழக்காக இருந்தாலும் திமுக வாய்தா வாங்காது - பதினைந்து வருடமா வாய்தா வாங்குற உங்க கோமளவல்லி பற்றி தினமலரில் முழு விபரம் சொல்லுங்க - அம்மணி முதல் அமைச்சர் ஆவதற்கு முதல் நாள் வரை என்ன சொத்து வைத்து இருந்தார் - என்ன தொழில் நடத்தினார் - எத்தனை நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தார் இதை எல்லாம் தினமலரில் ஒளிமறைவு இல்லாமல் வெளியிட உங்களுக்கு யோக்கியதை உள்ளதா - சோபன் பாபு - ஜெயசங்கர் - அப்புறம் பஞ்சாயத்து செய்தவர் என்று இப்படித்தான் வரலாறு எழுதமுடியும் - இந்த சி பி ஐ வைத்துதானே ஸ்பெக்ட்ரம் மெகா விளம்பரம் செய்யப்பட்டது - இதை வைத்து மிரட்டியே அந்த நேரத்தில் கருணாநிதியை இப்போதுபோல் இலங்கை பிரட்சினையில் செயல்படமுடியாமல் செய்ய வைத்தார்கள் - அதோடு தமிழ்நாட்டில் காங்கிரெஸ் ஆட்சியை கொண்டுவந்து விடலாம் என்று கற்பனை கனவு கண்டு 83 இடங்கள் வாங்கி மண்ணை கவ்வினார்கள் - எவனும் எவளும் திமுகா வை ஒன்றும் புடுங்க முடியாது...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:50 pm

Hasan Abdullah - jeddah,சவுதி அரேபியா 21-மார்-201311:19:12 IST Report Abuse
அது 83 அல்ல, 63. அப்புறம் எதற்கு சுலைமானை பரதேசி என்று திட்ட வேண்டும், அவர் அப்படி ஒன்றும் தவறாக கருத்து எழுதவில்லை. கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு கருத்து எழுதுங்க...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:51 pm

Narayan Arunachalam - delhi,இந்தியா 21-மார்-201311:22:51 IST Report Abuse
ஹ்ம்ம்.. ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... அது நன்றாகவே புரிகிறது... அது சரி.. ஜெயா வை கேள்வி கேட்டால்.. மு க செய்தது எல்லாம் தவறு என்று நீங்களே வாகு மூலம் கொடுப்பீர்கள் போல இருக்கிறது...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:51 pm

sundaram - coimbatore,இந்தியா
21-மார்-201310:22:32 IST Report Abuse
அனாவசியமாக பழி வாங்கும் நடவடிக்கை என்று புலம்ப வேண்டாம். ஏற்கனவே ஸ்டாலின் மகன் வெளிநாட்டுகார்களை தகுந்த ஆவணங்கள் இல்லாமலும் பிறரது பெயர்களிலும் தவறான வழிகளில் இறக்குமதி செய்ததற்காக முன்பே சில முறை கைது செய்யப்பட்டு பின்னர் ஸ்டாலின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். இவ்வளவு வீரம் பேசும் ஸ்டாலின் 2006-2011 காலகட்டங்களிலும் அதற்கு பின்னரும் மாதந்தோறும் குடும்பத்துடன் கூட்டமாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் ( சமீபத்திய சிங்கப்பூர் உட்பட) நோக்கம் மற்றும் செலவு ஆகிய உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கலாமே. ஆழ்வார்ப்பேட்டை வீடு நிலம் அபகரிப்பு வழக்கு ஸ்டாலின் மகன் மீது வந்த போதும் இதே டயலாக் தான் ஸ்டாலின் பேசினார். ஆனால் வழக்கு தொடுத்தவரிடம் சென்று கெஞ்சி சமரச உடன் படிக்கை செய்து (கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு) வழக்கை வாபஸ் வாங்க செய்தார். சட்டப்படி வழக்கை சந்திக்கவே இல்லை.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:52 pm

sridhar - bangalore,இந்தியா 21-மார்-201311:15:50 IST Report Abuse
என்னங்க இந்த விவரம் கூட தெரியாம இருக்கீங்க. அவருக்கு சுழி சுத்தமா ஜால்ரா அடித்த மாறன் சகோதரர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து மலேசியா ல கருப்பு பணத்த பதுக்கி அவுங்களும் பதுங்கும் இடமாக வச்சிருகாங்கள்ள... அது மாதிரி இவுங்க சிங்கபோரே ல பதுங்குறாங்க போல. இங்க தமிழ் நாட்டுல கொள்ளை அடிச்சு வெளி நாட வாழ வைக்குரானுங்க...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:53 pm

sridhar - bangalore,இந்தியா
21-மார்-201310:20:29 IST Report Abuse
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும், அது விதி அன்னைக்கு (2009) உங்கள எல்லாம் கரம் கட்டி இழுத்தபோ ஈழம் பேர் சொல்ல கூட அவகிட அனுமதி கேடிங்க இனிக்கு என்ன ஆச்சு ? 3 லட்சம் பேரோட உயிர் டா சும்மா இல்ல உன்ன விட உன் தங்கச்சி தான் உண்மையான குற்றவாளி ராஜபக்ஷே வீட்டு விருந்தில கலந்துகிட்ட பெருமை அவளுக்கு தான் உன் குடும்பத்திலே இருக்கு அவளும் மாட்டுவா. அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்னு கொள்ளும். ஈழம் விவகரதுல இரட்டை வேடம் போடும் இரட்டை இலை அம்மாவுக்கும் அடி சறுக்கும் காலம் வெகு தொழைவில் இல்லை இவன் -மானமுள்ள தமிழன்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum