"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விலகியதும் வேலையை காட்டியது காங்.

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:18 pm

First topic message reminder :

சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.

இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:54 pm

Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201310:20:09 IST Report Abuse
இவனுங்க ஏதோ உத்தம புத்திரன் என்று நினைத்து கொண்டு இலங்கை கொலை பாதகம் மொத்தத்தையும் காங்கிரசின் மேல் சுமத்திவிட்டு தப்பி ஓட நினைத்தால் விடுவார்களா ??? மத்திய அரசுக்கு எல்லாவிதத்திலும் உடந்தையாக இருந்துவிட்டு தற்போது ஈழ நிலவரம் சூடு பிடிக்கும் நிலையில் "அக்கரகாரத்து அம்மா . இந்தா புடிச்சிக்கோ, பசு மாட்ட நீ கட்டினா கட்டு, கட்டாட்டி போ" ன்னு சொல்லாம கொள்ளாம ஓடினா இப்படித்தான் காலை சருக்கிவிட்டு பிடிப்பார்கள். சறுக்கி விழும்போது கால் ஊனமாக சான்ஸ் இருக்கு.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:54 pm

Sridhar Ganasen - nairobi,கென்யா
21-மார்-201310:18:37 IST Report Abuse
இது மட்டும் போதாது எல்லார் தி மு க மந்திரி வீடுகளிலும் ரைட் பண்ணவேண்டும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:55 pm

R.Saminathan - mumbai,இந்தியா
21-மார்-201310:17:31 IST Report Abuse
அது எப்புடி தி.மு.க., எம்.பி., திரு.டி.கே.எஸ்.இளங்கோவன்,திரு.பொன்முடி இருவரும் தி.மு.க. பொருளாளர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு சொல்லி வச்சமாரி ஒரேமாதிரி ஜால்ரா கொட்டுரிங்க..,பொது நல தொண்டுக்கு வந்துட்டா இதெல்லாம் பாக்காத்தான் வேண்டும்,,

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:56 pm

Selvaraj Prakash - thennamanadu,இந்தியா
21-மார்-201310:14:32 IST Report Abuse
நம்முடைய நாட்டின் அரசியலையும், அரசியல்வாதிகளின் குணத்தையும் மனதையும் இகழ வார்த்தைகளில்லை தேசிய அளவில் இப்படி இருக்கும்போது மாநிலங்கள் எப்படி இருக்கும்... நம் நாட்டின் விடியலை ஒளிராமல் காக்கும் அரசியல்வாதிகளே தாய் தன்னுடைய குழந்தையை எவ்வளவு பேணிக்காத்தாலும் தறுதலையாய் செல்லும் குழந்தைகளும் உண்டு... அவ்வழியே என் தாய்த்திருநாட்டில் தறுதலையாய் வளர்ந்துவிட்ட அரசியல் தலைவர்களே, தயவுசெய்து எங்களின் தாய்நாட்டை விட்டுவிடுங்கள்... எங்களை வாழ விடுங்கள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:57 pm

madhar - doha,கத்தார்
21-மார்-201310:13:26 IST Report Abuse
சபாஷ். இப்பொழுதான் தமிழ்நாடு களைக்கட்டி இருக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கலைநிலா on Thu Mar 21, 2013 1:57 pm

முன்னாள் முதல்வரே
இன்னும் உனக்கு புரியவில்லை
நீ எது செய்தாலும்
யாருக்கும் தெரியவில்லை
தெரிந்தாலும்
அதை உணர்வார் யாருமில்லை

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:58 pm

திராவிடன் - madurai,இந்தியா
21-மார்-201310:08:49 IST Report Abuse
சோனியா நீங்க செய்யுறது கொஞ்சம்கூட நியாயமில்லை திமுகவில் ஸ்டாலின் கொஞ்சம் நேர்மையானவர் அவரு வீட்டுல போய் அதுவும் வாபஷ்வாங்குன ரெண்டாவது நாளே இப்ப சிபிஐ உங்க கைப்பாவைனு உலகத்துக்கே தெரியுது. இதே சிபிஐ உங்களுக்கு எதிரா ஒருநாளைக்கு பாய்கிறது வெகுதூரத்தில் இல்லை.முலாயம்சிங் ஐமு கூட்டணிக்கு ஆதரவு கொடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க? நாளைக்கு உங்களுக்கும் ஸ்டாலினுக்கு நேர்ந்த இதே கதிதான்...அடுத்து உர ஊழல்ல அண்ணன் அஞ்சா நெஞ்சன் வீட்டுக்கு சிபிஐ ரைடு போகப்போகுது அண்ணன் வீட்டுல இருக்கிறதெல்லாம் உடனடியா எடுத்து வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணுங்க...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:58 pm

shanmuga senthil - wandiwash,இந்தியா
21-மார்-201310:06:30 IST Report Abuse
தலைவாஅவங்களுக்கு மட்டும் தான் தெரியுமா? 2ஜி விட மிகப்பெரிய்ய ஊழலான நிலக்கரி சுரங்க முறைகேடு பற்றி வாய்ஸ் கொடு. மவனேஎப்படி வாபஸ் வாங்கின 48 மணிநேரத்திற்குள் ரெய்டு நடத்தினார்களோ,அதுபோல் 48 மணிநேரத்திற்குள் அவங்க ஆட்சி கவிழ்ந்து போகணும்.எடு உன் அஸ்திரத்தை நீங்கள் அரசியல் சாணக்கியர் என்று நிரூபிக்கும் வாய்ப்பினை தவறவிட்டுவிடாதீர்கள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 1:59 pm

Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201310:06:10 IST Report Abuse
ஸ்டாலின் லண்டன், துபாய், மலேசியா, சிங்கப்பூர் அடிக்கடி பறந்ததின் மர்மத்தை இப்போது புட்டு புட்டு வைக்குமா ??? வெளிநாட்டு வங்கிகளில் போட்டிருக்கும் முதலீடு, நகைகள் பட்டியல் வெளிவருமா ???

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:00 pm

BASKAR AMBAL - singapore,சிங்கப்பூர்
21-மார்-201310:04:13 IST Report Abuse
எனக்கு நல்ல தெரியும் காங்கரஸ் எல்லா கச்சிநேரையும் ஊழல் பன்ன சொல்லி அவங்களை கச்சியே விட்டு வெளிய போகமுடியம்மா ஆக்கிவிடும் இதுதான் ராஜா தந்திரம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:00 pm

Valarum Tamilagam - madurai,இந்தியா
21-மார்-201310:03:23 IST Report Abuse
இதெல்லாம் ஏற்கனவே கலைஞருக்கு தெரியும். முன்னேற்பாடு எல்லாம் செய்தாகி விட்டது. குண்டுமணி கூட மாட்டாது. அவர் அரசியல் சாணக்கியர். 5 பைசா கூட சிபிஐ க்கு கிடைக்காது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:01 pm

Meenakshi Sundaram - chennai,இந்தியா
21-மார்-201310:01:28 IST Report Abuse
நீங்க 2 ஜி ....உண்மைகளை போட்டு உடைங்க சபாஷ் ...சரியான போட்டி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:01 pm

Rangarajan Pg - chennai,இந்தியா
21-மார்-201309:57:41 IST Report Abuse
2011 இல் ஆட்சி போனதால் எழையாகிவிட்ட கட்சியின் பொருளாளர் வீட்டில் அப்படி என்ன தான் கிடைத்து விட போகிறது. இந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு. இவர்களுக்கு என்ன தெரியும் திமுக காரர்களை பற்றியும் தளபதி ஸ்டாலினை பற்றி? அவர்கள் எவ்வளவு திருட்டுத்தனம் செய்தாலும் சத்தமில்லாமல் செய்வர். கிட்னி திருட்டு போல திருடு கொடுப்பவருக்கே தெரியாது தனது பொருள் களவாடபடுவது... அவ்வளவு கிளீனாக இருக்கும் வேலை. அப்படியே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் எல்லோரும் எந்த வழக்கையும் சட்டப்படி சந்தித்து விடுவார்கள். அவர்களுக்கு பயம் என்பதே கிடையாது. நல்லவர்களுக்கு தான் பயம் வரும். ஏதாவது தவறு செய்தால் மாட்டி கொள்வோமோ, பெயர் கேட்டு விடுமோ, மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடுமோ என்ற பயம் இருக்கும். திமுக காரர்களுக்கு அந்த பயம் இருக்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பே இல்லை. அவர்கள் பயமறியா காளைகள். அவர்களை போய் சீண்டி பார்த்தல் அப்படி என்னத்தை கிடைத்து விட போகிறது இந்த அதிகாரிகளுக்கு.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:02 pm

BATMANABIN - paris,பிரான்ஸ் 21-மார்-201311:01:29 IST Report Abuse
சர்க்காரியா கமிழன் முன்பே சொல்லி உள்ளது, கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் என்று.அவர் குடும்பத்துக்கு தொழிலே ஊழல்தான். முதலில் தமிழ் நாட்டுக்குள் ஊழல், பின் இந்திய லெவலில் ஊழல்,இப்போது உலக லெவலில் ஊழல்....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:03 pm

Madavan Srinivas - chennai,இந்தியா
21-மார்-201309:55:41 IST Report Abuse
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. எல்லாம் போக படித்து கருத்து சொல்லும் நாம தான் ஏமாளிகள். முதலில் இந்த செய்தி தலைப்பு செய்திகளில் வரும்..ஒரு வரம் வரை முதல் பக்கத்தில் கால் மூலையில் வரும்.. அதன் பிறகு 4 காம் பக்கத்தில் வரும் ... அதன் பிறகு இணைப்பு பகுதியில் ஒரு மூலையில் வரும்...இப்படியே போக போக வராமலே இருக்கும் சில நாட்கள்..அதனூடே தேர்தல் வரும்.. தேர்தல் வரும் பொது இந்த பிரச்சினை positive எண்ணமாக மாறி மக்களிடம் இறக்க ஒட்டு சம்பாதிக்க பயன்படும்.. அதி புத்திசாலியான நாமும் அதில் மயங்கி அவர்களை ஜெயிக்க வைப்போம்.. மொத்ததுல இது ஒரு பக்கா அரசியல். P S வீரப்பா வசனம் தான் நினைவில் வருகிறது "இந்த நாடும் இந்த நாடு மக்களும் ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 2:03 pm

gogulaa - thiruthuraipoondi,இந்தியா
21-மார்-201309:53:48 IST Report Abuse
திமுக ஆதரவை வாபஸ் பெற்ற சில மணிநேரத்தில் அமலாக்கத்துறை தன் விசாரணை அறிக்கையை முடித்து தயார் செய்துவிட்டது என்பது செய்தி. அதில் கனி மற்றும் ராஜாவின் 14 சொத்துக்கள் கலைஞர் டிவி உட்பட முடக்கப்படலாம் என்பதும் சுமார் 40க்கும் மேற்பட்ட பேங்க் அக்கௌன்ட் முடக்கவும் பரிந்துரைத்துள்ளதாம். ஏற்கனவே சிபிஐ விசாரணையில் குற்றம் சுமத்தாமல் விட்ட தயாளு, அமிர்தம் உட்பட கலைஞர் டிவி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கனியின் ஜாமீன் ரத்து செய்து மீண்டும் திகார் சென்று மெழுவர்த்தி செய்ய அழைத்து செல்ல போவதாகவும் முன்னணி ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞருக்கு நேரம் சரியில்லை போலுள்ளது, மஞ்சள் பச்சை மற்றும் உள்ள அனைத்து கலர்களிலும் துண்டு போடு டில்லிக்கு காவடி எடுக்க வேண்டிய நிலை விரைவில.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கலைநிலா on Thu Mar 21, 2013 2:19 pm

காலம் மாறும்
காட்சி மாறும்
நிலை வரும்..

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:57 pm

narayanamurthi - tirupur,இந்தியா
21-மார்-201309:52:10 IST Report Abuse
சோனியா காந்தி இன் திட்ட மிட்ட பலி வாங்கும் நடவட்டிக்கை , மிசா வை யே சந்தித்த இயக்கம் தி. மு. க என்பதை மறந்து விட வேண்டாம் இத்தாலி நாட்டு பெண்மணியே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:57 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:06:10 IST Report Abuse
// 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர். // அப்படியானால் பாஜகவின் சிபி ஐ வேறு இருக்கிறதா ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:58 pm

Pannadai Pandian - wuxi,சீனா
21-மார்-201309:51:25 IST Report Abuse
கூட நட்பு கேடாய் முடியும். ரெண்டு பேருக்கும்தான். ரெண்டு பேரும் அழியும் தருணம் இது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:58 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:06:41 IST Report Abuse
பெண் புத்தி பின் புத்தி என்பதை நிருபித்து விட்டார்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:59 pm

Ba. Suresh Kumar - tirupur,இந்தியா 21-மார்-201310:26:14 IST Report Abuse
கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி..... மானே... வளர்த்தவனே தெருவில் விட்டாண்டி ......

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:59 pm

Krish - india,சிங்கப்பூர்
21-மார்-201309:50:41 IST Report Abuse
ஸ்டாலின் யோக்கியரும் அல்ல, சோனியா தியாகியும் அல்ல, இது ஒன்றும் ஆப்பும் அல்ல. ஊரங்காசில் உல்லாசமாக திரியும் கருணாநிதியின் பேராண்டிகள் மீது இயற்கை, தண்டனை கொடுத்தால் தான் இந்த குடும்பம் அடங்கும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 3:59 pm

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 21-மார்-201310:08:04 IST Report Abuse
கருணா & கோ நன்றாக தேவைதான் கூடா நட்பு கேடாய் விளைந்து விட்டது...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:00 pm

JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201309:49:30 IST Report Abuse
மமதா துணிந்து விலகினார் என்றால் அவர் மடியில் கணம் இல்லை..... தலீவரு எந்த துணிச்சலில் விலகினார் ?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum