"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Yesterday at 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Yesterday at 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 4:59 pm

First topic message reminder :

"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.

இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 8:59 pm

Yemali Ilichavayan - tamil nadu,இந்தியா
24-செப்-201211:58:19 IST Report Abuse
மிகவும் வித்தியாசமான காதல் கதையுடன், ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்படும் திரைப்படங்களே காரணம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 8:59 pm

Helan Kiruba - coimbatore,இந்தியா
24-செப்-201211:23:30 IST Report Abuse
என்ன தான் படிக்க வெச்சாலும் நம்ம அப்பா அம்மா வ பத்தி கவலை படாம இருக்கற பசங்க, பொண்ணுகளுக்கு இந்த நியூஸ் ஒரு நல்ல விஷயம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:00 pm

v.sundaravadivelu - tiruppur,இந்தியா
24-செப்-201211:12:07 IST Report Abuse
ஒன்று, காதலைத் தவிர்த்து விடவேண்டும்... அல்லது காதலிக்க ஆரம்பித்த பிற்பாடு கணக்கு வழக்குப் போடுவதைத் தவிர்த்துவிட வேண்டும்... மனம் மயங்கி ஒரு வாலிபனைக் காதலித்த பிறகு, அம்மா அப்பா சொற்படி காதலனைக் கண்டுகொள்ளாமல் விடுவது, காதலனை துச்சமாக மதிப்பது.. அவனைத் தூக்கி எறிய முடிவெடுப்பது... இதெல்லாம் பெரிய அபத்தம்... பெற்றோரைக் கேட்டு எந்தப் பெண்ணும் தன் காதலனை தேர்ந்தெடுப்பதில்லை... ஆனால் காதல் விஷயம் தெரிந்த பிறகு கண்டிக்கிற பெற்றோரைக் கண்டு மிரண்டு அவர்கள் சொற்படி நடக்க மாத்திரம் முடிவெடுக்க அவசரப் பட்டுவிடுவது கேணத்தனம் இல்லையா?.. ஆகவே பெண்களே, நல்ல மனிதனை முதலில் தேர்ந்தெடுத்துக் காதல் செய்யுங்கள்.. யார் சொன்னாலும் ஆட்சேபிக்க முடியாத நன்றி நிரம்பிய காதலோடு காதலை வாழ வையுங்கள்... அவர் சொன்னார் என்பதற்காக காதலை விடுவது, இவர் சொன்னார் என்பதற்காக காதலனை கண்டு கொள்ளாமல் விடுவது... இப்படி எல்லாம் நடக்க ஆரம்பித்தால் இப்படித்தான் விபரீதங்கள் ஊரூருக்கு படர்ந்து கொண்டே இருக்கும்...ஜாக்கிரதை..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:00 pm

Deepak - nellai,இந்தியா
24-செப்-201211:11:36 IST Report Abuse
பாவம் இவன். அவனுடைய மதத்தில் நல்ல பெண்களே இல்லை போல. காதலிக்கும் போது மதம் பார்க்க மாட்டான். திருமணம் செய்யும் போது மதம் மாறவேண்டும். இவனை போல திருடர்கள் நாட்டில் பல பேர் இருக்கிறார்கள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:00 pm

Thiru - chennai,இந்தியா
24-செப்-201211:07:26 IST Report Abuse
Dr. ஸ்ரீநிவாசன் கருத்து "பெற்றோர், குழந்தை வளர்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், கண்காணிக்க வேண்டியது அவசியம். வளர்இளம் பருவத்தில் நன்னெறிகளை, அழுத்தமாய், ஆழமாய் அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்."... மிக்க உண்மை,,, குழந்தைகளை தேவையற்ற ஒன்றுக்காக அடம் பிடிக்க விடாதீர்கள்.. நம் சமுதாயத்தில் எவ்வளவோ பெரிய மகான் கூறிய வாழ்க்கை முறை, சமுதாய மேம்பாட்டு கதைகள் ( moral science ) தினமும் கதைகளாக சொல்லி கொடுங்கள்.. முடிந்தவரை புலால் உணவை அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.. ஸ்ருதியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by அ.இராமநாதன் on Thu Mar 21, 2013 9:01 pm

இந்த அவசரம் காதலில் மட்டும் இல்லை...
-
அரசியல் நிகழ்வுகளிலும் தொண்டர்கள்,
உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கின்றர்...
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25632
Points : 55814
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:01 pm

Ramesh Rayen - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201210:45:16 IST Report Abuse
சினிமா வாழ்க எங்களை கெடுத்தது போதும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:01 pm

Basha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201210:36:47 IST Report Abuse
படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. பெண்ணை பெற்றவர்களின் மனது என்ன பாடுபட்டிருக்கும்.இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:03 pm

அ.இராமநாதன் wrote:இந்த அவசரம் காதலில் மட்டும் இல்லை...
-
அரசியல் நிகழ்வுகளிலும் தொண்டர்கள்,
உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கின்றர்...
-

காதலில் செத்தால்கூட பரவாயில்லை
அரசியலில் சாவது தடுக்கப்பட வேண்டும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:03 pm

manikandan - jaisalmer,இந்தியா
24-செப்-201210:27:56 IST Report Abuse
டிவி,சினிமா,மொபைல்.கெட்ட சகவாசம்,தனுஷ்,சிம்பு,போன்றவர்களை ஹீரோவாக நினைப்பது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:03 pm

ahamed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201210:20:32 IST Report Abuse
இவை எல்லாவற்றிக்கும் மிக முக்கிய காரணம் சினிமா மற்றும் டிவி சீரியல்ஸ், அரசு இவை இரண்டையும் ban செய்தால் இது போன்ற crime குறையும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:03 pm

R.Saravanan - male,மாலத்தீவு
24-செப்-201210:11:26 IST Report Abuse
பழைய சினிமாக்களில் காதல் தோற்றால் தாடி..... புதிய சினிமாக்களில் காதல் தோற்றால் கொலை..... இதையே நம் இளம் ஹீரோக்களும் பண்ணுகிறார்கள்...... எல்லாத்துக்கும் காரணம் சினிமா மட்டும் தான்..... அதை எடுப்பவர்கள் திருந்தவேண்டும்..... கொடூர காட்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டும்..... இல்லாவிட்டால் மிகபெரிய அவலங்கள் நடப்பதை தடுக்கவே முடியாது......

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:04 pm

நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
24-செப்-201210:07:37 IST Report Abuse
காதலிப்பவர்களுக்கும், காதலித்து ஏமாற்றுபவர்களுக்கும் இதெல்லாம் பாடம்.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:04 pm

K.vijayaragavan - chennai,இந்தியா
24-செப்-201209:35:35 IST Report Abuse
இன்றைய சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இவை எல்லாமே போதிப்பது காதலை மட்டும் தான். நீ படிக்க வேண்டாம் தாய் தந்தைக்கும், சமூகத்துக்கும் பொறுப்பானவனாக இருக்கவேண்டாம்.வேலைக்கு போக வேண்டாம். சம்பாதிக்க வேண்டாம். அப்பன் சம்பாத்தியத்தில் ஊர் சுற்று அதுவும் ஒரு பெண்ணின் பின்னால் கண்டிப்பாக சுற்று இல்லாவிட்டால் நீ ஆண்மகனே அல்ல அப்பன் சம்பாத்தியத்தில் தின்று கொண்டு அப்பனை கேலி செய் தேவைப்பட்டால் அவனை கொலையும் செய்யலாம். தப்பில்லை. சமீபத்திய உதாரணம் சீர்காழி. பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.உனக்கு திருமணமாகி இருந்தாலும் பரவாயில்லை. எல்லை தாண்டு. கள்ள உறவுக்காக கணவன், குழந்தைகள், மாமனார்,மாமியார் என யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது தான் இன்றைய ஊடகங்கள் மக்களுக்கு உபதேசிப்பது. சென்சார் போர்ட் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அப்படியே சென்னையில் சர்டிபிகேட் கொடுக்க மறுத்தால் மும்பை, கல்கத்தா என்று எங்காவது சென்று வாங்கி விடுவார்கள். தொலைக்காட்சிகள் இன்னும் கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும் அனுமதிக்கவில்லை. அந்த வகையில் தப்பித்தோம். சினிமாவில் அந்த காதல் இளவரசன் ஆரம்பித்து வைத்த முத்த கலாசாரம் இன்று நன்றாக வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. புண்ணியவான் உடலுறவு காட்சியை எந்த படத்தில் அறிமுகப்படுத்தி, விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கவேண்டும். அதுவும் வந்துவிட்டால் பிறகு தினசரிகளில் கற்பழிப்புகளை விலாவாரியாக போடுவார்கள். செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்புகளும் வரலாம். ஒழுக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கேட்டால் காதலிப்பது என்ன குற்றமா?என்ற கேள்வி வரும்.காதல் என்பது உண்மையிலேயே மனம் சார்ந்ததாக இருந்தால் ஒரு கிழவியையோ, கிழவனையோ காதலிக்க வேண்டியது தானே?காமத்துக்கு காதல் என்று பெயர் சூட்டி, அதை கொண்டாடுவதால் வந்த விளைவு தான் மேற்படி சம்பவம்.தவறுகளை நியாயப்படுத்தும் வரை இது போன்ற கேவலங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:05 pm

நரேந்திரன் - குட்டி ஜப்பான் ,இந்தியா
24-செப்-201209:31:37 IST Report Abuse
சில காதல்கள் மோதலில் ஊறி சாதலில் முடிகிறது ...... காதலர்களே உங்களை கண்டிக்கிறேன் ?? உங்களை பெற்ற கொடுமைக்கு உன்னை வளர்த்த பெற்றோருக்கும் உன்னால் சாவு என்றால் இந்த சமூகம் இப்படி காதல் என்ற போர்வையில் நாசமாகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது ?? எனது அருமை தமிழக பெற்றோர்களே நீங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளை கொஞ்சம் கண்டித்து வளர்க்க பாருங்கள் இல்லை உங்கள் முடிவு அவர்களாலே .....???

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:05 pm

appu - madurai,இந்தியா
24-செப்-201209:17:20 IST Report Abuse
காதல் கசக்குதையா,,,வர வர காதல் கசக்குதையா,,,மனத்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும் லவ்வோனு தான் துடிக்கும்,,தோத்து போனா வெறுக்கும் பைத்தியம் புடிக்கும்,,,வர வர காதல் கசக்குதையா....அன்பை பரிமாறும் காதல் போயி இப்போ அடிச்சிக்கோ பிடிச்சிக்கோ காதல் ஆகி போச்சி.கத்தி குத்தும்,,ஆசிட் வீச்சும்,கொலையும் காதலின் சின்னமாக மாறுகிறதோ கோவையில்?யார் மீது தவறு என்பது இருவரின் நண்பர்களை தீர விசாரித்தால் உண்மைகள் தெரியவரும்..தவறு யார் மீது இருப்பினும்,,கத்திகுத்து ,,கொலை,,,ஆசிட் வீச்சு மற்றும் தற்கொலை என்பது மிக மிக ஓவர்.மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்,,இப்படி மிருகமாக மாறி மேலும் பல துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:05 pm

ksvasan - vadodara,இந்தியா
24-செப்-201209:04:59 IST Report Abuse
சினிமா மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் இளம் பருவத்தில் பள்ளிகளில் வாழ்க்கை நல வழி முறைகளை கற்றுக்கொடுப்பதை நிறுத்தியது தான். முன்பெல்லாம் தொடக்க பள்ளிகளில் நாலடியார் ஆத்திச்சுடி முதலிய நன்னெறி நூல்களை கற்றுக்கொடுத்தனர். இப்போது அதெல்லாம் நிறுத்திவிட்டார்கள். சிறுவர்கள் சுற்றி உள்ள பெரியவர்கள் செய்வதை பார்கிறார்கள் .பள்ளிகளிலும் நன்னெறி பாடங்கள் இல்லை .ஆசிரியர்களும் அதிக வேலை பளுவால் கவனிப்பு இல்லை.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:06 pm

Jai - ,கனடா
24-செப்-201207:49:15 IST Report Abuse
காதலித்துவிட்டு ஆண்களை ஏமாற்றும் சில பெண்கள், இதை பார்த்தாவது மனம் மாறினால் நல்லது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:06 pm

Vaduvooraan - chennai ,இந்தியா
24-செப்-201207:17:19 IST Report Abuse
பத்திரிகை, சினிமா, தொலைகாட்சி, இணைய தளம் என்று எல்லாவற்றிலும் தலை தூக்கி ஆடும் காமம் படு common ஆகி விட்டது இலை மறைவு காய் மறைவான விஷயங்கள் யதார்த்தம் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக சித்தரிக்கப் படுவதுடன் நியாயப் படுத்தப் படுவதும்தான் இதற்கு முக்கிய காரணங்கள் ஒரு பிகரை மடக்குவது எப்படி என்பதை பள்ளி மாணவர்கள் கூட ஒருவரை ஒருவர் மச்சான் மச்சான் என்று அழைத்துக் கொண்டு பேசும் வசனங்களை இளைஞர்கள் எப்படி தலையை பின்னுக்கு தள்ளி அண்ணாந்து பார்த்து வாய் விட்டு சிரிக்கிறார்கள் எனபதை பார்க்கும்போது சற்று வயிற்றை கலக்கத்தான் செய்யும் இதில் சர்வ சாதாரணமாக உலாவும் அமெரிக்க வீடியோ கேம்கள் அவற்றில் வரும் ஆபாசம் கலந்த வன்முறை இன்றைய தலை முறையினரின் முக்கிய பொழுதுபோக்கு ஏன் பெருகாது கொலை வெறி?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:07 pm

Britto Dominic Rayan - mysore,இந்தியா
24-செப்-201207:10:29 IST Report Abuse
தமிழன் (முதல் கமெண்ட்) சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன். நம் நாட்டிலே, வீட்டுலே ஒன்னு வெளிய ஒன்னு, கேட்பதற்கு யாரு?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:07 pm

Bala Subramani - pittsburgh,யூ.எஸ்.ஏ
24-செப்-201204:44:41 IST Report Abuse
முதலில் காதல் கதை கொண்ட மோசமான தமிழ் சினிமாவை தடை செய்யவேண்டும்.ஸ்ருதி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:07 pm

தமிழன் - சென்னை,இந்தியா
24-செப்-201203:33:32 IST Report Abuse
வெளிநாடுகளில் ஆண், பெண் உறவுக்கு நம் நாட்டில் உள்ளது போல் அதீத கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு புறம் கட்டுப்பாடுகளும் மறுபுறம் சினிமா, சீரியல் விஷயங்களும் ஏட்டிக்குப் போட்டியாக உலவுவதால் இவை நடக்கின்றன.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 21, 2013 9:08 pm

mangai - madurai,இந்தியா
24-செப்-201203:31:54 IST Report Abuse
நிச்சயமாக அத்தனைக்கும் காரணம் சினிமா தான்.. காதலித்தவன் ஒழுங்கானவனாக இருந்தால் அவனையே திருமணம் செய்து கொள்ளலாம்.. இல்லாவிட்டால் பெண் விலக தான் செய்வாள்.. காதலை ஒத்துக்கொண்டு விட்டாள் என்றதற்காக ஓவராக டார்ச்சர் செய்வது பொசசிவ் என்ற பெயரில்,.. அவளை சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்குவது இம்மாதிரி இருக்கும்போது பொற்றோர்கள் சிறிதளவு எதிர்த்தாலும பெண்கள் அக்காதலை விட்டு விடுவார்கள்.. அந்த ஆண்களுக்கு காதலைவிட அவள் எப்படி நம்மை விட்டு போய்விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் அதனால் தான் இம்மாதிரி கொலை , தற்கொலை எண்ணம் வருகிறது..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum