தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am
» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am
» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am
» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:13 am
» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:08 am
» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:06 am
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:02 am
திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Page 1 of 2 • 1, 2

ஜெனீவா: இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் 8 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தில் போர்க்குற்ம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என திருத்தம் கொண்டு வர முன்மொழிய வேண்டும் என்ற தி.மு.க., வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது , மனித உரிமை மீறல் குறித்த அமெரிக்க தீர்மானம் தொடர்பாக ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை கழக மாநாட்டில் விவாதம் நடந்தது.எதிர் தீர்மானம் விவாதம்; ஓட்டுப்பதிவு விவாதம் துவங்கும் முன்னதாக மனித உரிமை தலைவர் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விளக்கினார். விவாதத்திற்கு பின்னர் ஒட்டெடுப்பு நடந்தது. இது போன்று கடந்த ஆண்டில் இலங்கை எதிர் தீர்மானம் வெற்றி பெற்றது. அது போல் இன்றும் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது .
அமெரிக்க தீர்மானம் விவாதம் துவங்கியதும், அமெரிக்கா தரப்பில் பேசிய அமைச்சர், இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், இந்த விவகாரத்தில் இலங்கையுடன் உதவ தயாராக இருப்பதாகவும், கூறினார்.
பாகிஸ்தான் தரப்பில் பேசிய பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது . சர்வேதச பரிந்துரைகள் இதில் இல்லை . இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனை நிராகரிக்கிறோம் என்றார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
மக்களின் சம உரிமை அவசியம்:
இந்திய பிரதிநிதி திலிப் சின்கா பேசுகையில்; இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அனைத்து மக்களின் சம உரிமை அவசியம். இங்கு நடந்த சம்பவம் குறித்து நம்பகத்தன்மையுடனான தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13 வது சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அண்டை நாடான இலங்கை உறவை முறித்து கொள்ள முடியாது. இருப்பினும் இங்கு நடந்த சம்பவங்கள் குறித்து பொருட்படுத்தாமல் இருக்கவும் முடியாது. அதே நேரத்தில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இந்தியாவுக்கு விருப்பமில்லை என்றார்.
இலங்கை கருத்து:
அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . இது எதிர்மறையான தீர்மானம் இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வுப்பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள புகார்கள் தவறானவை. இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. மறுவாழ்வு பணிகள் தொடர்கின்றன. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தக்கூடாது. இலங்கைக்கு அதீத எதிர்ப்பு ஏன். என இலங்கை பிரதிநிதி ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கூறினார்.
தீர்மானத்தை ஆதரித்த 25 நாடுகள்:
இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா,மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக் குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி,பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரி கோஸ்ட்
எதிர்த்த நாடுகள்:பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா,ஐக்கிய அரசு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிபைன்ஸ், குவைத், மவுரிடானியா.
தி.மு.க,. கோரிக்கை நிராகரிப்பு ; அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை எதிர் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தி.மு.க.,வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்தியா தரப்பில் பேசிய சின்கா தி.மு.க., தரப்பு கோரிக்கை எதனையும் முன்மொழியவில்லை. இதனால் தி.மு.க, ஏமாற்றம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய தி.மு.க,. குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. இந்த தீர்மானம் எவ்வித பலனையும் தராது என்றும், தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்து போக செய்து விட்டது என்று இன்று தி.மு.க,. எம்.பி., திருச்சி சிவா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திராவிடன் - madurai,இந்தியா
21-மார்-201317:15:40 IST Report Abuse
இது ஒரு நீர்த்துப்போன உப்பு சப்பு இல்லாத இலங்கை தமிழ்கள் வாழ்வுக்கு உதவாத நீதி கிடைக்காத ஒரு தீர்மானம் இது. உலக தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம்...இலங்கையிலே தமிழர்களுக்கு நடந்த மனித மீறல்களுக்கும் இனப்படுகொலைக்கும் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே இப்படிப்பட்ட ஒரு மகா அநீதியை இந்தியா இழைத்திருக்கிறது என்றால் இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது...நீர்த்துப்போன தீர்மானம் வெற்றிபெற்றால் என்ன தோல்வி அடைந்தால் என்ன...உலக மகா சபையான ஐ நா சபையிலே சரியான நீதி கிடைக்கவில்லையென்றால் வேறு எங்கு போய் நீதி கேட்பது?

virumandi - madurai,இந்தியா
21-மார்-201317:09:36 IST Report Abuse
இதே போல் நம் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தினமும் தாக்கப் படுகிறார்கள். இதற்கு மாணவர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள ..?
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Palanivel Naattaar - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201317:07:13 IST Report Abuse
''எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார்'' என்பது போல இந்தியா நடந்து கொண்டுள்ளது. அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த தொடக்கத்தில் இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் உலக நாடுகள் ஏற்கக் கூடிய நம்பகமான விசாரணை இலங்கை மேற்கொள்ளவேண்டும் என்று மற்றம் கொண்டுவந்து குட்டிச்சுவராக செய்து விட்டது. சோனியா விடுதலைபுலிகளையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்ப்பதன் விளைவு தான் இது. இதன் மூலம் திருடன் கையில் சாவியை மீண்டும் கொடுத்துள்ளார்கள். ஐநாவின் அடுத்த அமர்வு செப்டெம்பரில் உள்ளது. அதுவரையில் என்ன நடக்கபோகிறது என்று பார்ப்போம். ஒருவேளை மத்திய அரசு கவிழ்ந்து மத்தியில் மாற்றம் வந்தால் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியவைகள், காங்கரஸின் ஊழல், இந்தியாவின் வெளியுறவு கொள்கை ,இந்தியா-இலங்கை ஒப்பந்தம், கச்சத்தீவு, தேசிய பாதுகாப்பு செயலர் ஜால்ரா சிவசங்கர மேனன்,இதன்மூலம் இலங்கை பிரச்சினையிலும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Murugu - nellai,இந்தியா
21-மார்-201317:01:58 IST Report Abuse
அப்பாடா... இனி இலங்கை தமிழர்களின் வாழ்வு மலர்ந்து விடும்.
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
C. Raja Gomez - tamil nadu/thoothukkudi,இந்தியா
21-மார்-201316:59:18 IST Report Abuse
தினமலர் அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இதனால் இலங்கையை அமெரிக்க விசாரணை செய்ய ஆரம்பிக்குமா...... .
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Lakshmanan - bangalore,இந்தியா
21-மார்-201316:44:18 IST Report Abuse
அடுத்து என்ன நடக்கும் சொல்லுங்களேன் ?
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
சாமி - மதுரை,இந்தியா 21-மார்-201317:18:49 IST Report Abuse
ஆடு நடக்கும், மாடு நடக்கும் அவ்வளவு தான் நல்ல தீர்ப்பு. செய்கூலி இல்லை சேதாரம் இல்லை. பாவம் மாணவ செல்வங்கள் பட்டினிகிடந்தது தான் மிச்சம்...
ஆடு நடக்கும், மாடு நடக்கும் அவ்வளவு தான் நல்ல தீர்ப்பு. செய்கூலி இல்லை சேதாரம் இல்லை. பாவம் மாணவ செல்வங்கள் பட்டினிகிடந்தது தான் மிச்சம்...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
m.s.kumar - chennai,இந்தியா
21-மார்-201316:37:07 IST Report Abuse
ஓட்ட போட்டாச்சு, வேலை முடிச்சாச்சு, ஷோ அம்புடுதான். போங்க போங்க போய் குவாட்டர் அடிச்சிட்டு IPL பாருங்க
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Prabakaran Kandasamy - bangalore,இந்தியா
21-மார்-201316:32:26 IST Report Abuse
வரவேற்க தக்க கருத்து...ஆனால் பன்னாட்டு விசாரணை தேவை...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Asokaraj - doha,கத்தார்
21-மார்-201316:30:10 IST Report Abuse
இது செவிடன் காதில் ஊதின இன்னுமொரு சங்குதான். இனி வரும் காலங்களிலும் இது போன்று பல தீர்மானங்கள் தொடர்ந்து வருடா வருடம் நிறைவேற்றப்படும். ஆனால் எதுவும் அங்கே நடக்காது. நல்ல மனதுடன் உண்மை அக்கறையுடன் இது இடம்பெறாதவரை இந்த தீர்மானங்களால் எந்த பயனும் இல்லை.
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
R.Subramanian - chennai,இந்தியா
21-மார்-201316:23:52 IST Report Abuse
விடுதலை புலி ஆதரவாளர்கள் இந்தியாவை அவர்கள் சார்பான அடியாளாக செயல்பட்டு சிங்களவர்களை மிரட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். தீவிரவாத மனநிலையில் இருந்து பார்த்தால் இவர்களின் எதிர்பார்ப்பு சரியாக இருக்கலாம். ஆனால் இன்றைய European Union காலகட்டத்தில் இது சரியான நிலை அல்ல. உலக போரின் போது ஐரோப்பியர்கள் போடாத சண்டை இல்லை. அதுவும் யூத மக்களை திட்டமிட்டு விரட்டி விரட்டி அழித்தனர். ஆனால் இன்று ? ஒட்டு மொத்த ஐரோப்பாவும் பழசை மறந்து விட்டு ஒரே நாடாக மாற்றி விட்டனர். இலங்கையிலும் சிங்களவர் மற்றும் தமிழர் (விடுதலை புலிகள்) இரு தரப்பும் பல மன்னிக்க முடியாத தவறுகளை செய்து இருக்கிறார்கள் (எடுத்து காட்டு ஜ. ந அறிக்கை) ஆனால் நம் தமிழகத்தில் சிங்கள தரப்பின் தவறு மட்டும் தான் பேச படுகிறது விடுதலை புலிகள் தரப்பின் தவறுகளை யாரும் பேசுவது இல்லை, காரணம், என்ன தவறு செய்தாலும் விடுதலை புலிகள் தமிழர்கள் என்ற தவறான கண்ணோட்டம் தமிழகத்தில் உள்ளது, தமிழன் என்பதற்காக தவறுகளையும் தீவிரவாதத்தையும் ஆதரிப்பது நாளை இந்த தவறு நம்மையும் சேர்த்து அழிக்கும் (இதற்க்கு சிறந்த உதாரணம் இன்றைய பாகிஸ்தானின் நிலை) அது போன்ற நிலைக்கு நாம் வர கூடாது என்றால் தீவிரவாத ஆதரவு நிலையில் இருந்து நாம் விலகி நிற்க வேண்டும்... அப்படி பார்க்கும் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர் விஷயத்தில் சரியான நிலை எடுத்துள்ளது ஆனால் இலங்கை தமிழர் வாழ்கையை முதலிடாக வைத்து அரசியல் செய்யும் சிலர் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சி மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள், தமிழக மீடியாவும் காங்கிரஸ் கட்சியிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அழிவு என்பது நம் அமைதியின் அழிவு என்று அர்த்தம் (நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் இல்லை நான் நாடு நிலையாளன்) ஆனால் சொல்லும் இந்த விஷயம் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை... நம் தமிழகம் இப்போது தீவிரவாத நிலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இது தமிழக நலனுக்கு நல்லது அல்ல
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
sri - coimbatore,இந்தியா 21-மார்-201317:04:30 IST Report Abuse
உங்களுக்கு மண்டைல ஒன்னுமே இல்லியா... பிரபாரன் இறந்ததுக்கு யாரும் போராடல. அவன் மகன் பாலச்சந்திரன், அவன போல எவ்வளவோ பிஞ்சு கொழந்தைகள பன்னாட ராஜாபட்சே கொன்னா அப்போ அந்த பிஞ்சு கொழந்தைகளையும் தீவிரவாதிக அப்டின்னு சொல்றியா...
உங்களுக்கு மண்டைல ஒன்னுமே இல்லியா... பிரபாரன் இறந்ததுக்கு யாரும் போராடல. அவன் மகன் பாலச்சந்திரன், அவன போல எவ்வளவோ பிஞ்சு கொழந்தைகள பன்னாட ராஜாபட்சே கொன்னா அப்போ அந்த பிஞ்சு கொழந்தைகளையும் தீவிரவாதிக அப்டின்னு சொல்றியா...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
hemant - delhi,இந்தியா 21-மார்-201317:11:03 IST Report Abuse
நீங்க சொல்றது சரி. ஆனா போர் குற்றம் செய்தது யாரு ? இலங்கையா விடுதலைபுலிகளா? விடுதலை புலிகள் தீவிரவாதிகள். அவர்கள் கொன்று குவித்தால் இலங்கை அரசும் தமிழ் இன மக்களை கொன்று குவிக்குமோ ? சரி விடுங்கள் நாளை நமக்கும் இதே கதி தான் இந்திய அரசாங்கத்தால்....

JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201316:21:19 IST Report Abuse
இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்... ராஜபக்ஷே செய்யவேண்டிய ஒரே பிராயசித்தம், அதிபர் பதவியில் இருந்து விலகி, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்... தமிழர் பகுதிக்கு தனி அந்தஸ்து கொடுத்து, சம உரிமை கொடுத்து, தமிழர்களை இலங்கை மத்திய அரசில் அங்கம் வகிக்க வைத்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.. சிதிலமடைந்த தமிழர் பகுதிகளை போர்கால நடவடிக்கையாக சீர்திருத்தவேண்டும்.. இந்தியா வழங்கும் உதவிகளை தமிழருக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்... ஐநா அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றிக்கு இலங்கையில் செயல்பட முழு சுதந்திரம் வழங்க வேண்டும்..
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Hasan Abdullah - jeddah,சவுதி அரேபியா
21-மார்-201316:19:34 IST Report Abuse
இறுதி தீர்மானத்தின் சாராம்சத்தை தயவு செய்து வெளியிடவும், அதில் இந்தியாவின் சார்பாக எதுவும் திருத்தப்பட்டதா என்பதை விளக்கவும்
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
JoRia - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201316:18:41 IST Report Abuse
நல்லது... இது மட்டும் போதாது. இன படுகொலை என தீர்மானம் கொண்டு வர வேண்டும். தமிழர்கள் ஒன்று சேர்ந்தால். இது நடக்கும். ...தமிழ் நாட்டு மாணவர்கள் ஒற்றுமை ஓங்குக......
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Linux - gudal ,இந்தியா
21-மார்-201316:18:24 IST Report Abuse
காங்கிரெஸ் தமிழர்களுக்கு "அல்வா" கொடுத்துட்டாங்க... இத பேசுறதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்.. இதுக்கு போகாமலே இருந்திருக்கலாம், செலவாவது மிச்சமாகிருக்கும்.
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
21-மார்-201316:16:55 IST Report Abuse
இலங்கைக்கு எதிராக செயல்பட்டால் இந்தியாவை காட்டி கொடுத்துவிடுவான் ராஜாபக்சே. அவன் கிட்ட இப்ப மாட்டிகிட்டு முழிக்கிது இந்தியா. இது உலகறிந்த உண்மை. இப்ப போய் நீ பண்ணு பண்ணு ன்னு சொன்னா என்னத்த பண்ண. ஒரு 'முடியும்' இந்தியாவால பண்ண முடியாது எதாவது சாக்கு போக்கு சொல்லி கதைய முடிக்கும்
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Rajavel Balaji - madurai,இந்தியா
21-மார்-201316:14:09 IST Report Abuse
ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்படிக்கு தமிழன்
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201316:09:02 IST Report Abuse
இந்தியா , பாகிஸ்தான் அல்ல...தடாலடியாக பேச... இன்று இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட்டால், நாளை காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தலையிடும்.. கசாப்பை தூக்கில் போட்டதற்கு இந்தியாவை போர் குற்றவாளி என அறிவிக்கும்... தலிபான்களை, இந்திய சிறுபான்மையினர் ஆதரிப்பது தவறு என்று கூறும் நாம், விடுதலை புலிகளை இந்திய தமிழர்கள் ஆதரிப்பதை சரி என்று எப்படி நியாயபடுத்த முடியும்? நேற்றைய மெரினாவில் நடந்த மாணவர்கள் கூட்டம் என்று சொல்லப்பட்ட ஆர்பாட்டத்தில் ,ஒரு மாணவி, தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பதாகையை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது, இன்றைய நாளிதழ்களின் முதல் பக்கங்களை அலங்கரிக்கிறது... தமிழர்களுக்கு நாட்டு பற்று மடிந்து விட்டதா? ... நமது முன்னாள் பாரத பிரதமரின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் பதாகைகளை கையில் ஏந்தி போராடும் அளவுக்கு இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள் முதல்கட்ட கட்சி தலைவர்களின் ஆசியோடு, இரண்டாம் நிலை கட்சி தலைவர்களால் , தமிழகத்தில் நடக்கிறது... இதனை ஆதரிக்கும் கூட்டம், எந்த முகாந்திரத்தில் ஒசாமா வை சிறுபான்மையினர் ஆதரிப்பதை எதிர்க்கின்றனர்..? ஒசாமாவை ஆதரிப்பது எவ்வளவு தப்போ அது போல இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள , விடுதலை புலிகளை ஆதரிப்பது தவறு... மகா தவறு.. நமது தமிழகத்தின் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கிறார்கள் ஒரு கூட்டம்.. அரசு இதனை முளையிலேயே களைந்து எறிய வேண்டும்.. ஊழல் காங்கிரஸ் அரசு தான்... ஆனால் அதன் வெளிநாட்டு கொள்கையில் குற்றம் சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது... இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாராட்டும் படி தான் உள்ளது... நாளையே மத்தியில் BJP அரசாங்கம் வந்தாலும் இதே வெளிநாட்டு கொள்கையை தான் கடைபிடிக்கும்...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
R.Subramanian - chennai,இந்தியா 21-மார்-201316:48:49 IST Report Abuse
உங்கள் வார்த்தைகள் 100% உண்மை. இதை தமிழக பத்திரிகைகள் ஏனோ எதிர்க்காமல் மௌனம் காக்கின்றன, இது தமிழக அழிவில் தான் போய் முடியும். தமிழக பத்திரிகைகள் நியாயம் தர்மங்களை ஆதரிக்காமல் மௌனம் காக்கின்றன...
உங்கள் வார்த்தைகள் 100% உண்மை. இதை தமிழக பத்திரிகைகள் ஏனோ எதிர்க்காமல் மௌனம் காக்கின்றன, இது தமிழக அழிவில் தான் போய் முடியும். தமிழக பத்திரிகைகள் நியாயம் தர்மங்களை ஆதரிக்காமல் மௌனம் காக்கின்றன...
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
MJA Mayuram - chennai,இந்தியா 21-மார்-201317:03:26 IST Report Abuse
நாங்கள் இந்தியாவின் இறையான்மைகோ அல்லது வெளியுறவு கொள்கைக்கோ எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில் எங்களுக்கு அருகே எங்களின் தொப்புள்கொடி உறவுகள் எங்கள் கண்முன்னே கொலைசெய்யப்ப்படும்போது , கற்பழிக்கப்படும்போது நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது...ரெண்டாது நீங்கள் சொல்லுவதுபோல் ஒசாமாவும் பிரபாகரனும் ஒன்றல்ல இருவரும் வெவ்வேறு கொள்கைக்காக போராடியவர்கள்..மூன்றாவது இந்த வெளியுறவு கொள்கையை வைத்துக்கொண்டுதான் நாம் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பினோம்......

MJA Mayuram - chennai,இந்தியா 21-மார்-201317:05:11 IST Report Abuse
திமுகாவால் இந்தியாவின் நிலையில் மாற்றம் கொண்டுவர முடிந்துள்ளது. எங்களுக்கு இது வெற்றியே....
திமுகாவால் இந்தியாவின் நிலையில் மாற்றம் கொண்டுவர முடிந்துள்ளது. எங்களுக்கு இது வெற்றியே....
_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum