"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Today at 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Today at 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Today at 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Today at 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Today at 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Today at 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Today at 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:57 pm

» பிகினி நடிகையாகும் டாப்சி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:56 pm

» மூன்று, ‘கெட்டப்’பில் த்ரிஷா! –
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:55 pm

» ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:53 pm

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:38 pm

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:36 pm

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:31 pm

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:30 pm

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



TJTNPTF.BLOGSPOT.IN

View previous topic View next topic Go down

TJTNPTF.BLOGSPOT.IN

Post by JOHN888 on Fri Apr 26, 2013 7:51 am


எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர மே 5ம் தேதி முதல் விண்ணப்பம்








:எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 5ம் தேதி
முதல் வழங்கப்படுகிறன. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக்
கல்லூரிகளிலும், சேர்க்கை விண்ணப்பங்கள், மே, 20ம் தேதி வரை,
வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்; ஜூன் 20ம் தேதிக்கு முன், மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க,
மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி
உள்ளிட்ட, 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,145 இடங்கள்
உள்ளன. இதில், 1,823 இடங்கள் மட்டும், தமிழக மாணவ, மாணவியரைக் கொண்டு
நிரப்பப்படும். மீதமுள்ள இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ்
நிரப்பப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு
இடங்களும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். திருவண்ணாமலையில், இந்த
ஆண்டு, புதிய மருத்துவக் கல்லூரி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில அரசு மருத்துவக்
கல்லூரிகளில், கூடுதல் இடங்களுக்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கும்
என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, 250 இடங்கள் வரை, கடைசி நேரத்தில், கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
avatar
JOHN888
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 167
Join date : 02/12/2011
Age : 47
Location : THANJAVUR

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum