"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சூரியன் எஃப்.எம்

Go down

சூரியன் எஃப்.எம்

Post by udhayam72 on Sun May 12, 2013 2:16 pm

ரொம்பநாளாகஎஃப்.எம்முக்குகால்செய்துமொக்கைப்போடவேண்டும்என்பதுஏழுவின்ஆசை. அதிரடிஆக்*ஷனில்இறங்கியபாலாஜிலைனைப்போட்டுஏழுவிடம்தந்தான். பாதிமப்பில்இருந்தஏழுஆரம்பித்தான்.

ஹலோசூரியன்எஃப்.எம்
ஒழுங்காசொல்லுங்க. ஹலோஎஃப்.எம்மா? சூரியன்எஃப்.எம்மா?

சூரியன்எஃப்.எம்தாங்க.
அப்படியா? நான்சூரியன்ஐ.பி.எஸ்ன்னுலநினைச்சிட்டுஇருந்தேன்?

கடிக்காதீங்கசார். அதுசூரியன்படத்துல. இதுரேடியோஸ்டேஷன்பேரு.
ரேடியோவஎங்கவேணாதூக்கிட்டுபோலாமே. அப்புறம்ஏன்ரேடியோஸ்டேஷன்னுபேருவச்சீங்க?

சூப்பர்கேள்விங்க. நான்எங்கஎம்.டிகிட்டகேட்டுசொல்றேன்.
அவங்களேடிபோட்டுசொல்றீங்க. மரியாதையேஇல்லையா?

வழக்கமாநாங்கதான்கேள்விகேட்போம். நீங்கஏன்சார்கேள்விமேலகேள்விகேட்கறீங்க?
நீங்கதானேகேளுங்ககேளுங்ககேட்டுக்கிட்டேஇருங்கன்னுசொல்றீங்க.

முடியலசார். உங்கபேரு? எங்கஇருந்துகால்பண்றீங்க?
மலை. ஏழுமலை. . ஃபோனுக்குபக்கத்துலஇருந்துதான்கால்பண்றேன்.

ஓக்கேசார். போட்டிவிதிமுறையெல்லாம்தெரியும்ன்னுநினைக்கிறேன். முதலில்டூயட்பாட்டுஒன்னுபாடுங்க.
மெட்டுப்போடு.மெட்டுப்போடு. என்தாய்கொடுத்ததமிழுக்கில்லைதட்டுப்பாடு.

சார். டூயட்படப்பாட்டுஇல்லசார். காதல்பாட்டுபாடசொன்னேன்.
புறாக்கூடுபோலமுப்பதுரூமு..

ஓகேசார். உங்கவழிக்கேவரேன்.இந்தப்பாட்டையார்பாடினாங்க?
நான்தாங்கபாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன்சார்? அவர்பாடினஇன்னொருபாட்டுபாடனும். அதுக்குசொன்னேன். சுரேஷ்பீட்டர்தான்பாடியவர். அவரின்வேறஒருபாட்டபாடுங்க.
சிக்குபுக்குசிக்குபுக்குரயிலே.

இல்லசார். இதுக்குமுன்னாடிகால்பண்ணஒருநேயர்அதபாடிட்டாரு.
என்னங்கநீங்க. எஸ்.பி.பி, ஜேசுதாஸ்பாடினபாட்டையேநான்திருப்பிபாடுவேன். அவங்களேஒன்னும்சொல்லமாட்டாங்க.

அப்படியில்லசார்.ஒருத்தர்பாடியதஇன்னொருத்தர்பாடக்கூடாதுஎன்பதுநம்மபோட்டியோடவிதி.
அப்புறம்ஏங்கசுரேஷ்பீட்ட்ர்ஸ்பாடினபாட்டபாடசொன்னீங்க?
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: சூரியன் எஃப்.எம்

Post by udhayam72 on Sun May 12, 2013 2:18 pm

ஓக்கே. சார். மொதரவுண்டுமுடிஞ்சுது,
அதுஎப்படிஉங்களுக்குதெரியும்?

சார். நான்போட்டிலமுதல்ரவுண்ட்முடிஞ்சுதுன்னுசொன்னேன். அடுத்தரவுண்டுக்குபோலாமா?
நான்ரெடி.

உஙக்ளுக்குரொம்பபுடிச்சகிரிக்கெட்ப்ளேயர்யாரு?
மந்திரா

மந்திராபேடியா?
அதெல்லாம்எனக்குதெரியாதுங்க. பார்த்தாபொண்ணுமாதிரிதான்தெரியுது

சார். இதெல்லாம்ரொம்பஓவர். அவங்ககிரிக்கெட்கமெண்ட்டேட்டர். கிரவுண்டலஆடறதுலயாரபுடிக்கும்?
கேத்ரினாகைஃப். அவங்கஐ.பி.எல். ஃபைனல்ஸ்லகிரவுண்டிலேஆடினாங்களே. பார்க்கலையா?

சார். ரொம்பமொக்கைபோடறீங்க. பரிசுவேணுமா, வேணாமா?
என்னங்கமிரட்டறீங்க? நீங்ககொடுக்கிறமொக்கைப்படடிக்கெட்டுக்குஇவ்ளோநேரம்கால்பண்ணிபேசறேனே. என்னைசொல்லனும்.

ஓக்கேசார்தோனியின்சொந்தஊர்எது?
அடப்பாவி. ஒருஊரையேசொந்தமாவிலைக்குவாங்குறஅளவுக்குசம்பாதிச்சிட்டானா?

பதில்சொல்லுங்கசார். தெரியலன்னாலைனகட்பண்ணுங்க.
ராஞ்சி.( ஆறுசொல்லிக்கொடுக்கிறான்)

யாருசார்அதுபக்கத்துல?
ஆறு.

அதான்உங்களுக்குபதில்சொல்லித்தந்தாரேஅவரு.
அதான்ஆறு.

ஓ.ஆறுதான்அவர்பேரா? நீங்கஏழுன்னாஅவர்உங்கதம்பியாசார்?
ஆமாம். நயந்தாராஎங்கஅக்கா. அடுத்தகேள்வியகேளுங்க.

அடுத்தரவுண்ட்ஜி.கே
B.K தெரியும். அதுஎன்னG.K.?

சார். ஜெனரல்நாலெட்ஜ்.
அப்படிஒருசரக்கா?

டொக்.

ஏழுவின்நிலையலேட்டாகபுரிந்தக்கொண்டஅவர்லைனைகட்செய்கிறார்.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum