"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு தின கூலி

View previous topic View next topic Go down

ஒரு தின கூலி

Post by udhayam72 on Sun May 12, 2013 3:04 pm

ஒரு தின கூலி

ஒரு அறுபது வயது மதிக்க தக்க முதியவர் கொளுத்தும் வெயிலில் காலில் காலணிகள் இல்லாமல் ஓட்டமும் நடையுமாக அந்த சாலையோர உணவகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அது ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையின் மேல் அமைந்த மிகவும் சிறிய உணவாக விடுதி. நேரம் சரியாக பதினோரு மணி முப்பது நிமிடங்கள், பணிக்கு தாமதமாக வந்த முதியவரை கடைக்கு வெளியே நின்று முறைத்து பார்த்தான் அந்த கடையின் உரிமையாளன். முதியவர் பார்வையால் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டார். முறைத்தவன், முதியவருடன் அந்த பலகையை கொடுத்தான் (அதில் 'உணவு தயார்' என்று எழுதி இருந்தது ). பலகையை வாங்கிய முதியவர், சாலையில் நின்று கொண்டு கடந்து சென்ற வாகனங்களில் வந்தோர் படிக்கும் படி பலகையை தூக்கி காட்டியபடி அவரது தினசரி பணியை தொடர்ந்தார்.

சில வாலிபர்கள் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தனர். பெரியவரின் பலகையை பார்த்த பின் அந்த சிற்றுண்டியில் மதிய உணவை உண்ண சென்றனர். நேரம் பன்னிரண்டு மணி முப்பது நிமிடங்களை நெருங்கி கொண்டிருந்தது. உச்சந்தலையில் சூரியனின் அருட்பார்வை வீச, காலனி இல்லாமல் அந்த முதியவர் தாகத்திற்கு தண்ணீர் கூட பருகாமல் நர்த்தனம் ஆடிகொண்டிருந்தார்.

உணவை உண்டு களித்த வாலிபர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்தியபின் சாலையில் அந்த பாட்டிலை வீசிவிட்டு சென்றனர். தாகத்திற்கு அந்த பாட்டிலில் இருந்த சில துளிகளை மட்டும் அருந்தினார் அந்த முதியவர்.

பின்னர் முதியவர் அவரின் பணியை சிறப்பாக செய்ய தொடங்கினார். பலர் வந்தும் கடந்தும் சென்றனர். சிலர் மட்டுமே அங்கு உணவரிந்து விட்டு சென்றனர். அதில் ஒரு சிறு குடும்பமும் அடங்கும், கணவன் மனைவி, சிறு வயது பெண் குழந்தை...

அவர்கள் உணவருந்தி விட்டு செல்லும் பொழுது, தனது சிறு கரங்களால் அக்குழந்தை, முதியவருக்கு டாட்டா சொல்லிவிட்டு ஒரு சிறு மிட்டாயையும் அளித்து சென்றாள்.

நேரம் நான்கை நெருங்க, முதியர் தொண்டையில் தாகத்தையும், வயிற்றில் பசியையும், ஒரு கரத்தில் குழந்தை அளித்த மிட்டாய் மறு கரங்களில் அந்த பலகையை சுமந்த படி நின்று கொண்டிருந்தார். ஆனால் அந்த மிட்டாயை உண்ண மனமில்லாமல் இருந்தார். மாலை நேருக்க தொடங்கிய பின் கடையின் வாசலில் இருந்த படிய, அக்கடையின் உரிமையாளனை அழைத்தார்.

அவன் கைகளில் ஒரு உணவு பார்சலையும், கண்களில் இன்றைய தின வியாபாரம் ஓடியதால் வாந்த வெற்றி புன்னகையையும் கொண்டுவந்தான். பார்சலை முதியவருடன் அளித்துவிட்டு, அவரிடமிருந்து பலகை வாங்கி உள் சென்றான்.

முதியவரின் இல்லம்,

அக்கடையிலிருந்து சில மணித்துளி நடை தூரத்தில்தான் முதியவரின் குடில், அங்கு அவரின் வயதை ஒத்த முதாட்டி. பணி சென்று திரும்பிய கணவனை வீட்டின் வாயிலிருந் வரவேற்றாள். பின்னர் அவர் கொண்டு வந்த உணவை பங்கிட்டு உண்டனர். அதில் ஒருபங்கை அருகில் இருந்த அவர்களை போன்று வயதான ஒரு தெரு நாயிக்கும் அளித்தார்.

உணவை உண்ட பின் அம்முதியவர் மூதாட்டிக்கு தனது கைகளில் இருந்த அந்த மிட்டாயை கொடுத்தார். அந்த இனிப்பான மிட்டாயால் வந்த இன்ப அதிரிச்சியில் மெல்லிய ஆனந்த புன்னகையை உதிர்த்தாள் முதாட்டி.

பின்னர் இருவரும் அந்த மிட்டாயை பங்கிட்டு உண்டனர்... இருவரும் மிட்டாயை உண்ணும்போது ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்து புன்னகைத்தனர்.

இதுதான் அவரின் அன்றைய பணியில் அனுபவித்த அனைத்து வலிகளையும் மறக்கடிக்கும் வலிநிவாரனியோ!!!...
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum