"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமுதமொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:23 am

» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை.

View previous topic View next topic Go down

தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை.

Post by udhayam72 on Sun May 12, 2013 3:38 pm

அம்மா
பல்வேறு கலாச்சாரங்கள் உலக நாடுகளில் அவ்வப்போது தலை தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்தும் பாசமும் பெருகி வரும் கலாச்சாரங்களால் வெற்றி கொள்ள முடியாதவை.

ஒரு குழந்தையை பெற்றெடுத்ததற்காய் அவள் படுகிற வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை.

குறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.

ரேகைகள் தேயும் வரை உன்னைப்போல் யாரால் உழைக்க முடியும். அதற்காகவோ என்னவோ உன் பாதங்களின் கீழ் சுவர்க்கம்

ஆண்களை விட தாய்மார் சராசரியாக தம் ஆயுட் காலம் முழுதும் 2.5 தடவைகள் அதிகமாக வலிகளை அனுபவிக்கிறார்கள் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு சொல்லும் உண்மை இது. இந்த வலிகள் எப்பொழுதும் அவளுக்கு வேதனையாக இருந்ததில்லை.

ஒரு தாயின் உழைப்புதான் குழந்தையின் எதிர்காலம் என்கிறார் பிரென்சுப்
புரட்சியின் தளபதி நெப்போலியன் பொனபாட். ஆப்ராகாம் லிங்கனும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர் அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் 'என் தாயின் பிரார்த்தனைகள் என்னை பின் தொடர்கின்றன அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.

ஒரு மனிதனின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. சில சமயம் அவை மறைமுகமாக கிடைப்பதுமுண்டு. பொதுவாக ஜீன்கள்தான் மனித இயல்புகளை நிர்ணயிக்கின்றன.

தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் சம அளவு ஜீன்களை ஒரு மனிதன் பெற்றாலும் தாயின் ஜீன்கள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன. கர்ப காலத்தில் அவளது செயற்பாடுகள் உணவு பழக்க முறையோடு சிறுபராயத்தில் அவள் விரும்பிய உணவுவகைகள் போன்ற பல விடயங்கள் ஜீன்களின் பரிமாற்றத்தால் அவள் குழந்தையும் அதை உணர்கிறது.

சின்ஹா என்கிற ஒருவர் தன் சிறுபராயத்து நிகழ்வொன்றை mothersdayworld என்கிற தளத்தில் பதிந்திருந்தார்."சிறுவயதில் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் சண்டையில் பொய் முடிந்தது.

என் நண்பன் என் மீது ஒரு சிறிய கல்லை வீசி எறிந்தான் அது என் வலது கண்ணுக்கு கீழ் சிறிய காயத்தை எற்படுத்தியது. ஆத்திரத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதில் அவன் கண்ணாடி நொருங்கியது. வேகமாக வீட்டுக்கு விரைந்தவன் தன் பெற்றோரிடம் என் மீது குற்றம் சொல்லிவிட்டான்.

பக்கத்து பக்கத்து வீடு என்பதால் என்ன நடக்குமோ அம்மா என்ன சொல்லுவாங்களோ என்கிற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி ஓடி வந்த என் அம்மா எனக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்த்தாலே தவிர வேறு எதையும் கேட்கவில்லை.

நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா சொன்ன பதில் என் புள்ள தப்பு பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்." அன்று அவள் கொடுத்த தன்னம்பிக்கை தான் இன்றும் தன்னை ஒரு நல்ல மனிதராக வாழ வைத்திருக்கிறது என்கிறார் சின்ஹா.

பரபரப்பான இந்த யுகத்தில் தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum