"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 22, 2018 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Go down

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu May 30, 2013 12:08 pm

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

மிருகத்தையும்
மனிதனாக்கியது
மழலையின் சிரிப்பு !

களத்துமேட்டில் குவித்த நெல்
குறையவில்லை அப்படியே
கிராமங்களில் !

தேவைப்பட்டது பணம்
நடத்தினார்
காதணி விழா !

ஒய்வுக்குமுன்
மகள் திருமணம்
அரசு ஊழியர் !

விமானம் ஓட்டினாலும்
வீட்டில் சமையல்
பெண்கள் !

சோழியன் குடுமி
சும்மா ஆடியது
காற்று !

வைகுண்டத்திற்கு வழி சொன்னவர்
மறந்தார்
தன் வீட்டிற்கு வழி !

இன்றும் தொடர்கின்றது
மன்னனின் சந்தேகம்
கூந்தலின் மணம் இயற்கையா ?

மரம் இழந்த இல்லை
சருகானது
பெற்றோர் இழந்த குழந்தை ?

ஒன்றும் ஒன்றும் இரண்டு
குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று
பிரிவினை பெரிய வினை !

வயதைக் குறைக்கும்
வாழ்நாளை நீடிக்கும்
இலக்கிய ஈடுபாடு !

அளவிற்கு மிஞ்சினால்
அமுதமும் திகட்டும்
திகட்டாத தமிழ் !


.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2196
Points : 5024
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 30, 2013 2:24 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 06, 2013 5:12 pm

eraeravi wrote:ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

தேவைப்பட்டது பணம்
நடத்தினார்
காதணி விழா !

அப்படித்தான் காதணி விழாக்கள் நடைபெறுகின்றன போலும்...

ஓய்வுக்குமுன்
மகள் திருமணம்
அரசு ஊழியர் !
பெண்ணுக்கு வயதானாலும் திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.

விமானம் ஓட்டினாலும்
வீட்டில் சமையல்
பெண்கள் !

ஏன் பெண்கள் சமைத்தால் என்ன குறையாம்... பெண் சமையல் செய்தால்தான் என்ன? அப்புறம் பெண்களே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று எழுத முடியுமா? பெண்ணால்தான் உலகம் இயங்குகிறது... அவள்தான் உலக மறு சுழற்சிக்கு காரணமாகிறாள்...

நிறைய படித்த பெண்களும் சமைக்கலாம் துவைக்கலாம்... கணவன் அவளுக்குத் துணையாக இருக்கலாம்...

பெண்கள் சமைப்பதையும் குழந்தைகள் பெறுவதையும் கூட தவறாகப் பார்த்தால் எப்படி?

.



_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Post by அ.இராமநாதன் on Thu Jun 06, 2013 5:57 pm

ஒய்வுக்குமுன்
மகள் திருமணம்
அரசு ஊழியர் ! [You must be registered and logged in to see this image.]
---------------------------------
யதார்த்தமான யோசனை..!

-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27202
Points : 59566
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum