"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Today at 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Today at 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Today at 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Today at 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Today at 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Today at 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Today at 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Today at 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Today at 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Today at 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Today at 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Yesterday at 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Yesterday at 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review

View previous topic View next topic Go down

தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review

Post by udhayam72 on Mon Jul 01, 2013 12:45 am

[b style="line-height: 22px;"]த[/b]மிழ் சினிமா மூன்று வகைப்படும். நேரடியா அப்படி இப்படி கதை எழுதி எடுக்குற படம்.
டிவிடிய பார்த்து அதை வேற யாருமே பாரத்திருக்க மாட்டாங்க என்ற முரட்டு நம்பிக்கையில் திருட்டுத்தனமாய் எடுக்கும் படம்.
எதுக்கு இந்த பிரச்சினை.. ஏற்கனவே வந்து ஹிட்டான பழைய படங்களை மறுபடி எடுப்போம்ங்கிற ரகம்.இந்த ரகத்தில் இன்னொரு வெற்றிப்படமாய் வந்திருக்கிறது தில்லுமுல்லு.

அதே மாதிரி தமிழ் சினிமா கதாநாயகர்கள் மூன்று வகைப்படுவர். பல கஷ்டங்களை, பல போராட்டங்களை சந்தித்து, எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து போகும் நேரத்தில் ஒரு எதிர்பாரா வெற்றியை ருசித்து அதை தக்க வைக்க போராடும் ஒரு ரகம்.
அப்பா காசு, பேமிலி இன்ப்ளுவன்ஸில் வந்து நோகாமல் நொங்கு குடிக்கும் இன்னொரு ரகம்.
அப்புறம் மூன்றாவதாய் ஒரு ரகம். சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை பாஸு..நான் சும்மா வேடிக்கைதான் பார்க்க வந்தேன் என்பவர்களை பிடித்து இழுத்து, நடிக்க வைத்து, சினிமா உலகம் அவர்களை விடாமல் பிடித்து உக்கார வைத்திருக்கும். அப்படி உக்காந்திருப்பவர் தான் இந்த சிவா.
நாம ஹீரோவாச்சே.. நம்மள நம்பி கோடிகளை இன்வெஸ்ட் பண்றாங்களே என்ற எந்த எண்ணமும் இவர் மண்டைக்குள் ஏறாமால் அதே வேடிக்கை பார்க்க வந்த முகபாவத்துடனும், எனக்கென்ன என்ற வசன உச்சரிப்பும் தான் இவரது ட்ரேட்மார்க் ஆகிவிட்டது. காமெடியான ஹீரோக்கள் என்ற ஒரு பிரிவு தமிழ் சினிமாவில் இல்லாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரிவுக்கு சிவாதான் கொ.ப.செ.

படத்தை பத்தி சொல்லனும்னா கடைசி காட்சியில சந்தானம் சொல்ற டயலாக்தான். வாரத்துக்கு 3 வாட்டி தில்லுமுல்லு படத்தை டிவில போடுறான். அப்படி பார்த்தும் டபுள் ஆக்சன் கதையே நம்புறான்றா இவன விட கேனயன் வேற யாரும் இருக்க மாட்டான் என ஆங்க்ரி மூக்கன் பிரகாஷ்ராஜை அவர் வாரும் அந்த லைன்தான்.
அப்படி இங்கே கதை என எழுத அவசியமேயில்லாத, பார்த்துப்பார்த்து புளித்த கதையை விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள் என்றால் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்.
இது என்னோட ராஜினாமா கடிதம். இது என் தம்பி கராத்தே மாஸ்டரோட ராஜினாமா கடிதம் என சைனீஸில் கடிதம் குடுப்பதிலிருந்து, பூணைக்கண் வந்ததுக்கு காரணம் பிரசவத்துக்கு போனப்ப ஒரு பூணை க்ராஸ் பண்ணிருச்சு என்ற விளக்கம் வரை போகிற போக்கிலேயே போட்டுத்தாக்கும் வரிகள் ஏராளமாய் படம் முழுவதும் இருப்பதுதான் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

கடைசியில் பத்து நிமிசம் வரும் சந்தானமும் சற்றும் குறைவில்லாமல் அடித்து துவைப்பது போனஸ். ‘நீதானே ஜனனிக்கு அப்பா.. அங்க இன்னொருத்தன் அப்பான்னு சொல்லிட்டு திரியுறான்’ என இவர் ‘நாளைய மனிதனை’ கேட்க, அவர் என் பொண்ணை பத்தி தப்பா பேசாதே என குமுற, ‘இப்போ பிரச்சினை உன் பொண்ணைப் பத்தி இல்லை..பொண்டாட்டிய பத்தி’ என ஆரம்பிக்கும் சந்தானத்தின் அலப்பறை, டூப் போட்டு சைனீஸ்காரனை ஓட வைப்பது வரை கலகலக்கிறது.
கோவை சரளா தான் இன்னமும் காமெடி க்யூன் தான் என முகத்திலடித்து நிரூபிக்கிறார். வாயை மூடி நாக்கில் வேலை குத்தியபிறகும் அவரது டயலாக் மாடுலேஷன் இருக்கே.. அவருக்கு நிகரில்லை.
இந்தப்படத்துக்கு சம்பந்தமில்லாத கலரில், உடல்வாகில், இஷா தல்வார். ஆனால் என்ன.. ஒரு வெற்றிப் படத்தில் இடம்பிடித்ததால் தமிழ் சினிமா இனி தொடர்ந்து இவரையும் ஒரு நல்ல ஸ்ட்ரக்சர் உள்ள நாயகியாய் ஆதரிக்கும்.
மனோபாலா, பரோட்டா சூரி, இளவரசு, சத்யன் என திரும்புற பக்கமெல்லாம் காமெடி பண்ண காத்துக்கொண்டிருக்கிறார்கள். யாரு சார் அந்த சிவாவோட தங்கை? இவர் ஏன் கதாநாயகி ஆகவில்லை என்ற எண்ணம் தியேட்டரில் அனைவருக்கும் எழுந்திருக்கும். சீக்கிரம் ஆக வாழ்த்துக்கள்.
சிவாவை ரெகுலர் ஹீரோ போல பாரினில் பாட்டு என கதாநாயகியுடன் ஆட வைப்பது அவருக்கு தோண்டப்படும் பெரிய குழி என அவரும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்களும் சீக்கிரமே உணர்ந்துகொண்டால் கேரியருக்கு நல்லது.
இசை.. எம்எஸ்வியையும், யுவனையும் ஒன்றாய் பார்ப்பது அபூர்வம்தான். விமர்சனத்துக்கு அப்பார்பட்டது.
மொத்தத்தில் 2 மணி நேரம் நான்ஸ்டாப் கொண்டாட்டம்.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review

Post by கலைநிலா on Mon Jul 01, 2013 10:57 am

மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 01, 2013 11:55 am

சியர்ஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum