"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Go down

இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 13, 2013 6:07 pm

[b style="font-family: Arial; font-weight: bold; background-color: rgb(220, 232, 236);"]இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு[/b]


தர்மபுரி:"இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை' என, அவரது காதல் மனைவி திவ்யா, கலெக்டருக்கு, மனு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த, 4ம் தேதி, இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள, ரயில் தண்டவாளத்தில், பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இளவரசன், "என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என, எழுதிய கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் அறிவித்தனர்.இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர். "இளவரசனின் இறுதிச் சடங்கில், திவ்யா கலந்து கொள்ளலாம்' என, இளவரசனின் தந்தை, இளங்கோ கூறியிருந்தார்.இதற்கிடையில், சி.பி.ஐ., விசாரணை கோரியும், சென்னை அழைத்து வந்து, திவ்யாவுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்றும், தாக்கல் செய்த மனு, கடந்த, 8ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்' நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர், "இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா குடும்பத்தினர் கலந்து கொள்ள விரும்பினால், கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.கடந்த, 9ம் தேதி, இது குறித்து விளக்கம் கேட்டு, நீதிமன்ற உத்தரவை, வி.ஏ.ஓ., செல்வராஜ், இளவரசனின் தந்தை, இளங்கோவிடம் வழங்கினார். அதே நாளில், தாசில்தார் விஜயா, செல்லன்கொட்டாயில் உள்ள, திவ்யாவிடம், நேரடியாக வழங்கினார்.

நேற்று முன்தினம் திவ்யா, சீல் வைக்கப்பட்ட ஒரு மனுவை, தன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, போலீஸ் அதிகாரி மூலம், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனுக்கு அனுப்பி வைத்தார். அந்த மனு குறித்த விவரங்களை, அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர்.இது குறித்து, வருவாய் துறை வட்டாரங்களில் கூறும் போது, "திவ்யா, இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விரும்பவில்லை' என, மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.

திவ்யா அனுப்பிய மனுவை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திவ்யா கடந்த, 6ம் தேதி, செல்லன்கொட்டாய் வந்தார். மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் கவுன்சலிங் கொடுத்தனர். இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், இளவரசன் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றை, பத்திரிகை மூலம் அறிந்து கொள்ளும் திவ்யா, இளவரசனின் இறப்பு சோகத்தில் இருந்து மீளவில்லை என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இளவரசன் எழுதிய கடிதம் குறித்து, மிகவும் வேதனை அடைந்த திவ்யா, இளவரசனின் முடிவு அவசரமானது என, கூறி வருகிறார். ஆனால், வெளிப்படையாக எந்த கருத்தையும் கூற முடியாமல், தவித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 13, 2013 6:07 pm

[url=http://www.dinamalar.com/user_comments.asp?uid=22998&name=Rajkumar Sakthivelu][b class="cmtbld" style="font-weight: bold; background-color: rgb(247, 247, 247); font-family: Arial; border: 0px; margin: 0px; padding: 0px 5px; color: rgb(58, 59, 54); font-size: 8pt; text-decoration: none !important;"]Rajkumar Sakthivelu [/b][/url]- coimbatore,இந்தியா
[b class="pdgrb" style="border: 0px; margin: 0px; padding: 0px 5px 0px 0px; color: rgb(134, 134, 74); font-weight: bold;"]13-ஜூலை-2013[/b]06:13:05 IST Report Abuse

[url=http://www.dinamalar.com/user_comments.asp?uid=22998&name=Rajkumar Sakthivelu][You must be registered and logged in to see this image.][/url]பெண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் .... உண்மை இல்லாதது .. அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் .....அடையாளம் காட்டும் .. பொய்யே சொல்லாதது .... பாட்டு தான் ஞாபகம் வருது ....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 13, 2013 6:08 pm

[url=http://www.dinamalar.com/user_comments.asp?uid=22998&name=Rajkumar Sakthivelu][b class="cmtbld" style="font-family: Arial; font-weight: bold; border: 0px; margin: 0px; padding: 0px 5px; color: rgb(255, 255, 255); font-size: 8pt; background-color: rgb(93, 98, 76);"]Rajkumar Sakthivelu [/b][/url]- coimbatore,இந்தியா


பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள் ... கணவன் பேய் ஆனாலே இறங்க மறுப்பதா .....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 13, 2013 6:09 pm

இப்படி ஒரு முடிவு திவ்யா எடுத்திருப்பாரேயானால் அது நாட்டிற்கு நல்லதே... அவர் கலந்துகொண்டால், அதை வைத்து மீண்டும் ஜாதி பூசல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 13, 2013 6:09 pm

[b class="cmtnme" style="border: 0px; margin: 0px; padding: 0px 0px 0px 20px; font-weight: bold; font-size: 13px; float: left; background-image: url(http://stat.dinamalar.com/sprite/images/dinamalar-tiny-assert.gif); background-position: -25px -170px; background-repeat: no-repeat no-repeat;"][url=http://www.dinamalar.com/user_comments.asp?uid=3077&name=Pannadai Pandian]Pannadai Pandian [/url]- wuxi,சீனா[/b]
[b class="pdgrb" style="border: 0px; margin: 0px; padding: 0px 5px 0px 0px; color: rgb(134, 134, 74); font-weight: bold;"]13-ஜூலை-2013[/b]05:15:09 IST Report Abuse

[url=http://www.dinamalar.com/user_comments.asp?uid=3077&name=Pannadai Pandian][You must be registered and logged in to see this image.][/url]இந்த பெண் மதராசை விட்டு வெளியே வரக்கூடாது. அரசு கருணை அடிப்படையில் ஒரு வேலையை சென்னையிலேயே வழங்க வேண்டும். இதுதான் உண்மையான கவுன்சிலிங். அலுவலகத்துக்கு சென்றால் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மன உளைச்சல் நீங்கும். சிறிது காலத்துக்கு பின் தன் உறவினர்கள் பார்த்து வைக்கும் ஒரு படித்த, நல்ல வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்தது கொண்டு பழசை மறந்து புதிய உலகத்தில் வாழலாம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 13, 2013 6:11 pm

[b class="cmtnme" style="border: 0px; margin: 0px; padding: 0px 0px 0px 20px; font-weight: bold; font-size: 13px; float: left; background-image: url(http://stat.dinamalar.com/sprite/images/dinamalar-tiny-assert.gif); background-position: -25px -170px; background-repeat: no-repeat no-repeat;"][You must be registered and logged in to see this link.]- chennai,இந்தியா[/b]
[b class="pdgrb" style="border: 0px; margin: 0px; padding: 0px 5px 0px 0px; color: rgb(134, 134, 74); font-weight: bold;"]13-ஜூலை-2013[/b]02:00:19 IST Report Abuse

[You must be registered and logged in to see this link.]இறுதி சடங்கிற்கு சென்றால், எங்கே கோவத்தில் திவ்யாவை வெட்டி போட்டுவிடுவார்களோ என்று அவர் போகவில்லை என்று நினைக்கிறேன். அவரது முடிவு புத்திசாலிதனமாக உள்ளது. தந்தையை போன்றும் புருஷனை போன்றும் திவ்யா ஒரு முட்டாள் அல்ல என்று மீண்டும் நிருபித்து உள்ளார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by தங்கை கலை on Sun Jul 14, 2013 2:13 pm

Sad Sad Sad
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum