"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு வரிக் கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 1:38 pm

அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், தமிழ்த்தோட்ட கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

[You must be registered and logged in to see this image.]...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jul 17, 2013 5:31 pm

குதுகலம் குதுகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதுகலம் குதுகலம் 
 

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 17, 2013 5:40 pm

மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 5:41 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
குதுகலம் குதுகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதுகலம் குதுகலம் 
 

 எங்க தலைவரே ஒருத்தரையும் காணோம்... கவியருவியும் கவிஞரும் போட்டி போட்டுகொண்டு கவிதைகளை கட்டு கட்டாக கொட்டுவார்கள் என்று எதிர் நோக்கி இருந்தேன் இருவரையும் இந்த பதிவு பக்கமே காணோம்...
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 5:43 pm

கவிஞர் கே இனியவன் wrote:மகிழ்ச்சி
உங்களை கவிதை போட சொன்னா இங்க வந்து கை தட்டிட்டு இருக்கீங்க...ஆச்சரியம்
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jul 17, 2013 5:44 pm

பொறுமையா இருங்கள் பெரும் கவிதை மழை நமது தோட்டத்தில் கொட்ட போகிறது.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 5:47 pm

தலை வலிக்காமல் மெதுவாக கொட்டினால் சரி...
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 17, 2013 5:47 pm

நாம் காதல் முடிந்தது ..முடியாது நீதந்த வலியின் நினைவுகள் ...

அன்பரின் வேண்டுகோளுக்காக ....
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 5:53 pm

கவிஞர் கே இனியவன் wrote:நாம் காதல் முடிந்தது ..முடியாது நீதந்த வலியின் நினைவுகள் ...

அன்பரின் வேண்டுகோளுக்காக ....

 இது அழுகுணி ஆட்டம், கொடுத்த தலைப்புல ரெண்டு வார்த்தையை இடை செருகி கவிதையா போட்டுடிங்க... ஆச்சரியம் 
நீங்க கல்லாட்டம் ஆடுரிங்க எல்லா கோட்டையும் அழிங்க முதல்லேந்து கவிதையை ஆரம்பிங்க..ஹி ஹி ஹி
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 17, 2013 7:11 pm

1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும் 
காதல் தோல்வி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 17, 2013 7:14 pm

2. தோழியும் துரோகியும்
காமம் கலந்த பார்வை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 7:15 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும் 
காதல் தோல்வி
என்னங்க ஒரு வரில கவிதை கேட்டால் இரண்டு வார்த்தைல one word answer மாதிரி சொல்லிட்டிங்க...ஆச்சரியம் 
இருந்தாலும் சூப்பர்....சரிங்க பாஸ்
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 7:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:2. தோழியும் துரோகியும்
காமம் கலந்த பார்வை
நான் ஒப்பிட்டு கவிதை எழுத சொன்னால் நீங்க கேள்வி பதில் மாதிரி தொடருறிங்களே...Sad
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 17, 2013 7:17 pm

3. உயிரின் வலி
நண்பன் இறப்பு

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 17, 2013 7:21 pm

ranhasan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:2. தோழியும் துரோகியும்
காமம் கலந்த பார்வை
நான் ஒப்பிட்டு கவிதை எழுத சொன்னால் நீங்க கேள்வி பதில் மாதிரி தொடருறிங்களே...Sad

 ஒரு வரியில் ஐந்தாறு வார்த்தைகள் கலந்து எழுதினால் அது வசனநடையாகிவிடும். அதைத் தவிர்க்கதான் இப்படி எழுதுகிறேன்...

காமம் கலந்த பார்வையை விரித்து இப்படி எழுதினால் எப்படி இருக்கும் பாருங்கள்.

தோழியின் மேல் அவன் பார்வை பதிந்ததால் நண்பன் துரோகியானான்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 7:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ranhasan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:2. தோழியும் துரோகியும்
காமம் கலந்த பார்வை
நான் ஒப்பிட்டு கவிதை எழுத சொன்னால் நீங்க கேள்வி பதில் மாதிரி தொடருறிங்களே...Sad

 ஒரு வரியில் ஐந்தாறு வார்த்தைகள் கலந்து எழுதினால் அது வசனநடையாகிவிடும். அதைத் தவிர்க்கதான் இப்படி எழுதுகிறேன்...

காமம் கலந்த பார்வையை விரித்து இப்படி எழுதினால் எப்படி இருக்கும் பாருங்கள்.

தோழியின் மேல் அவன் பார்வை பதிந்ததால் நண்பன் துரோகியானான்

என்னை போன்ற philips tube lightsகளுக்கு நீங்கள் கீழே விளக்கி சொல்வதுதான் தெளிவாக புரியும்... because i am basically a மொக்கை பீசு you know...Laughing
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 17, 2013 7:27 pm

ம்... நம்பிட்டேன்... நம்பிட்டேன்...

நான் இந்தப் பதிவை தொடங்கிய நேரம் வெளியே சென்றுவிட்டேன் இதனால்தான் உடனே கவிதை (இப்ப எழுதினது கவிதையான்னு கேட்டுடாதீங்க) எழுத முடியவில்லை...

மற்றவற்றிற்கும் பிறகு எழுதி முடிக்கிறேன்... கலைநிலா அவர்களும் இப்படிக் கவிதை எழுதுவதில் கை தேர்ந்தவர்... அவரையும் எதிர் நோக்குவோம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 7:30 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... நம்பிட்டேன்... நம்பிட்டேன்...

நான் இந்தப் பதிவை தொடங்கிய நேரம் வெளியே சென்றுவிட்டேன் இதனால்தான் உடனே கவிதை (இப்ப எழுதினது கவிதையான்னு கேட்டுடாதீங்க) எழுத முடியவில்லை...

மற்றவற்றிற்கும் பிறகு எழுதி முடிக்கிறேன்... கலைநிலா அவர்களும் இப்படிக் கவிதை எழுதுவதில் கை தேர்ந்தவர்... அவரையும் எதிர் நோக்குவோம்...

 கவலைய விடுங்க கலை நிலாவையும் கவர் பண்ணிடுறேன்...ஆமோதிக்கிறேன்
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 17, 2013 7:33 pm

கவிஞரின் ..ஆசிரியரே ....
கேட்கும் வினாவுக்கு விடை தருவது ...
எப்போதும் திருப்தியடையாது ...
திருப்ப்தியடையும் விடைகிடைத்தால்..
மனம் ஏற்காது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 7:39 pm

கவிஞர் கே இனியவன் wrote:கவிஞரின் ..ஆசிரியரே ....
கேட்கும் வினாவுக்கு விடை தருவது ...
எப்போதும் திருப்தியடையாது ...
திருப்ப்தியடையும் விடைகிடைத்தால்..
மனம் ஏற்காது ...!!!

ஒண்ணுமே புரியலே உலகத்துலே... என்னோமோ நடக்குது மர்மமா இருக்குது...Sad ஆச்சரியம் Sad
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 17, 2013 7:40 pm

அதுதான் நான் விடை கொடுப்பதில்லை ...
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Thu Jul 18, 2013 11:27 am

கவிஞர் கே இனியவன் wrote:அதுதான் நான் விடை கொடுப்பதில்லை ...
விடைதான் கொடுக்க மாட்டேங்குறிங்க ரெண்டு வடையாவது வாங்கி குடுங்களேன் ரொம்ப பசியா இருக்கு...Sad
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:02 pm

4. கவி தேடும் கவி
கவிஞனின் காதலிதான் கவிதைகள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:03 pm

5. இல்லாள் 
இல்லா அன்பு எது இதில் - இல்லம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:04 pm

6. அன்னை மடி
கருவறையின் மறு அறை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum