"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு வரிக் கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Wed Jul 17, 2013 1:38 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், தமிழ்த்தோட்ட கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

[You must be registered and logged in to see this image.]...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down


Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:06 pm

7. எது புரட்சி
காதலி காதலனை கைவிடுகிறாள்
அங்கே வெடிக்கிறது புது புரட்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:08 pm

8. கடவுள் என்று கடவுளானார்?
கண்கெட்டபின் கடவுளே என்று புலம்பியபோது
கடவுள் கடவுளாகிப் போனார்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:10 pm

9. மனதின் மணம்
இருமனத்தின் இணைப்பு - திருமணம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:13 pm

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
தோல்வியின் மீது மறு காதல் கட்டப்படுகிறது -மனைவி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தங்கை கலை on Fri Jul 19, 2013 1:11 am

 முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும் ...
முடிந்த  காதலுக்கு 

முடியாத நினைவுகள் 
முற்றுபுள்ளி  இடாமல்!.....


2. தோழியும் துரோகியும்


காதல் தேர்வில் தோழியாய் 
காதல் தோல்வியில் துரோகியாய் ....


2.
உயிரின் வலி
உலவுவது 
தாய்மையில் ... 
 (நமக்கு சின்ன உடம்பு  சரி இல்லை என்றாலும் ம் வலிப்பது அம்மாக்கும் அப்பாக்கும் தானே ) 


4. கவி தேடும் கவி



கவி பாடுகிறது 
ஒருக் கவிதை   
மழலையின் சிரிப்பு!.....


ஊஓ சாரி கவி பாடும் கவி எழுதிட்டேன் . தப்பா எழுதிட்டனோ,,,ஆனாலும் அழிக்க மனதில்லா எனக்கு புடிச்சி இருக்கு ஹஹ்கா  எந்த்ரா சிப்பூ  ,... கவி தேடும் கவி யா ,,,,




கவி தேடும் கவி


தேன் தேடும் தேநீ 
நான் தேடும் கவி நீ ...!.........





 






 
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தங்கை கலை on Fri Jul 19, 2013 1:55 am

5இல்லாள் 
இன்மையிலும் 
இல்லாமையிலும் 
இன்பமாய் இல்லறம் 
இயக்குவாள் .................


6.அன்னை மடி
ஆயிரம் கோடி 
கஷ்டங்கள் மனதை  
கலங்கடித்தலும் 
ஒற்றை நொடியில்  
கரைந்து போகின்றன  
அன்னை மடி யில் .........!....




7. எது புரட்சி
பணம் காகிதமாய் மாறி 
சாதி மதம் நெருப்பிலே கருகி 
அறியாமை இயலாமை கல்லாமை யை விரட்டி 
ரத்தம் இல்லாத என் புத்த பூமியில் 
பொருளாதாரத்தில் ஒரு புரட்சி 
பசுமையில் பல புரட்சி 
நீளத்திலும் நீண்ட புரட்சி 
மொத்தத்தில் மக்களுக்காய் ஒரு நல்லாட்சி  


கடவுள் என்று கடவுளானார்?
பட்டினி குழந்தைக்கு 
பசியார உணவில்லாத பொது 
பரிதாபக் கடவுளுக்கு படையலிடும்போது 
கடவுள் கல்லானார் ...
பட்டினி தெய்வத்திர்க்கு(குழந்தைக்கு ) பசியாற்றிய 
கடவுள் (மனிதன்) கடவுளானர் ....

 
 
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தங்கை கலை on Fri Jul 19, 2013 1:57 am

9. மனதின் மணம்

மனிதனிந மனம் 
புரிய  முடியாத
வினோதம் ...
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 19, 2013 8:00 am

கலை... கவிஞர்களை மிஞ்சிவிட்டாய்... கவிதை வராதுன்னே...

எங்கிருந்து வந்துச்சி...

இதுக்குதான் வெளிநாட்டுக்குப் போய் பயிற்சி எடுத்துட்டு வந்தீயோ?

பாராட்டுகள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தங்கை கலை on Fri Jul 19, 2013 8:16 am

எல்லாம் உங்களிடம்  இருந்து கற்றுக் கொண்டது தான்  ...நானும் ஏதோ ஆர்வக் கோளாரில .ஊருக்கு வேறவாரணா அதனாளா தூங்கா முடியல நைட் எழுதினேன் டைம் போராதே தெரியல  ...

உங்களின் பாராட்டுக்கு நன்றி ....ஆனாலும் கவிகர்களை  மிஞ்சி விட்டேன் என்பது எல்லாம் கொஞ்சம் மில்ல ரொம்ப  ஓவர் அண்ணா ...
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 19, 2013 8:30 am

புகழ்ச்சின்னாவே தங்கச்சிக்கு ஆவாதே...

கொஞ்சம் புகழுக்கும் மயங்க கத்துக்கனும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by அ.இராமநாதன் on Fri Jul 19, 2013 9:47 am

மிக்க மகிழ்ச்சி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27109
Points : 59335
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கலைநிலா on Fri Jul 19, 2013 10:20 am

[b style="margin: 0px; padding: 0px;"]தலைப்புகள்:[/b]
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்


காதல் தோல்விகள் 
அசைபோடும் மனசு...
====================
2. தோழியும் துரோகியும்



என் காதலுக்கு துணை போன நீயே 
என் காதலனுக்கு 
மனைவி...!
====================
3. உயிரின் வலி



முதியோர் இல்லத்தின் குரல்...
======================

4. கவி தேடும் கவி

வாலியை தேடிய பயணம் 
======================
5. இல்லாள் 


இல்லத்தின் மகிழ்ச்சி...
================
6. அன்னை மடி



சொர்க்கத்தின் வாசல்படி 
====================
7. எது புரட்சி



உள்ளதை உள்ளபடி பேசி நடப்பது 
======================
8. கடவுள் என்று கடவுளானார்?



உலகத்தை படைத்து  காப்பதால்...
=====================
9. மனதின் மணம்



திருமணம்...
=================
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.



உண்மையின் காதலை சொல்லுவதால் 

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கலைநிலா on Fri Jul 19, 2013 10:22 am

6.அன்னை மடி
ஆயிரம் கோடி 
கஷ்டங்கள் மனதை  
கலங்கடித்தலும் 
ஒற்றை நொடியில்  
கரைந்து போகின்றன  
அன்னை மடி யில் .........மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 19, 2013 10:28 am

எல்லாமே சூப்பர்...
இது இன்னும் சூப்பர் 


3. உயிரின் வலி

முதியோர் இல்லத்தின் குரல்...மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கலைநிலா on Fri Jul 19, 2013 10:43 am

கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாமே சூப்பர்...
இது இன்னும் சூப்பர் 


3. உயிரின் வலி

முதியோர் இல்லத்தின் குரல்...மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 

 I love you I love you அன்பு மலர் அன்பு மலர் நன்றி தோழரே

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan on Fri Jul 19, 2013 11:33 am

அனைவரும் மங்கு மடாரென்று மடை திறந்த வெள்ளமாய் தங்கள் கவி மழையை நேற்று பெய்த கன மழைபோல் அடித்து தொம்சம் செய்கிறீர்கள்... நேற்று இரவு நனைந்ததை போலவே இன்றும் நனைவதில் மிக்க மகிழ்ச்சி... ஆமோதிக்கிறேன் 

குறிப்பாக நான் ரசித்தவை:
7. எது புரட்சி
உள்ளதை உள்ளபடி பேசி நடப்பது - கலை நிலா
2. உயிரின் வலி
உலவுவது 
தாய்மையில் - தங்கை கலை
10. ஒரு மனைவி காதலியாகிறாள்
தோல்வியின் மீது மறு காதல் கட்டப்படுகிறது -மனைவி - ம. ரமேஷ்
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 19, 2013 11:51 am

ranhasan wrote:அனைவரும் மங்கு மடாரென்று மடை திறந்த வெள்ளமாய் தங்கள் கவி மழையை நேற்று பெய்த கன மழைபோல் அடித்து தொம்சம் செய்கிறீர்கள்... நேற்று இரவு நனைந்ததை போலவே இன்றும் நனைவதில் மிக்க மகிழ்ச்சி... ஆமோதிக்கிறேன் 

குறிப்பாக நான் ரசித்தவை:
7. எது புரட்சி
உள்ளதை உள்ளபடி பேசி நடப்பது - கலை நிலா
2. உயிரின் வலி
உலவுவது 
தாய்மையில் - தங்கை கலை
10. ஒரு மனைவி காதலியாகிறாள்
தோல்வியின் மீது மறு காதல் கட்டப்படுகிறது -மனைவி - ம. ரமேஷ்

 நல்ல ரசனை நண்பரே... பாராட்டுகள்...மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கலைநிலா on Fri Jul 19, 2013 12:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ranhasan wrote:அனைவரும் மங்கு மடாரென்று மடை திறந்த வெள்ளமாய் தங்கள் கவி மழையை நேற்று பெய்த கன மழைபோல் அடித்து தொம்சம் செய்கிறீர்கள்... நேற்று இரவு நனைந்ததை போலவே இன்றும் நனைவதில் மிக்க மகிழ்ச்சி... ஆமோதிக்கிறேன் 

குறிப்பாக நான் ரசித்தவை:
7. எது புரட்சி
உள்ளதை உள்ளபடி பேசி நடப்பது - கலை நிலா
2. உயிரின் வலி
உலவுவது 
தாய்மையில் - தங்கை கலை
10. ஒரு மனைவி காதலியாகிறாள்
தோல்வியின் மீது மறு காதல் கட்டப்படுகிறது -மனைவி - ம. ரமேஷ்

 நல்ல ரசனை நண்பரே... பாராட்டுகள்...மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jul 19, 2013 3:31 pm

பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum