"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்
by அ.இராமநாதன் Today at 3:57 pm

» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
by அ.இராமநாதன் Today at 9:14 am

» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
by அ.இராமநாதன் Today at 9:10 am

» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்
by அ.இராமநாதன் Today at 8:56 am

» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Today at 8:53 am

» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி
by அ.இராமநாதன் Today at 8:49 am

» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
by அ.இராமநாதன் Today at 8:47 am

» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
by அ.இராமநாதன் Today at 8:45 am

» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Go down

நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Post by ranhasan on Wed Jul 17, 2013 7:31 pm

இது எனது நுறாவது பதிவு.... ஒரு பயனுள்ள பதிவிட வேண்டும் என்று எனக்கு தோன்றியது... தேவையான பதிவும் கூட...



  இந்த கண்ணொளி கொஞ்சம் பெரியதுதான்... ஆனால் கூடிய மட்டும் இதனை தயவு கூர்ந்து பாருங்கள். இந்த காணொளியில் எந்த வக்கிரங்களும் இல்லை, பூஷண் சுக்லா என்பவர் child abuse precautions பற்றிய விஷிப்புணர்வை சிறு குழந்தைகளுக்கு மிகவும் நாகரீகமாகவும், குழந்தைகளுக்கு புரியும் வகையிலும், அழகாக வகுப்பெடுக்கும் காட்சிகள் மட்டுமே உள்ளது... எனவே அனைவரும் இதனை பார்க்கலாம், உங்கள் குழந்தைக்கும், உங்கள் சுற்றத்தார், நண்பர்கள் குழந்தைகளுக்கும் இதனை சொல்லிக்கொடுங்கள்... இந்த காணொளியை பகிருங்கள்... உங்களால் இதனை 100 பேருக்கு கொண்டு சேர்க்க முடிந்தால் உங்களால் 1000 குழந்தைகள் எங்கோ ஒரு மூலையில் பாதுகாப்பை பெறுகின்றனர் என்று அர்த்தம் உங்கள் குழந்தையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்... பகிருங்கள், பரப்புங்கள் பிளீஸ்...
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Post by தங்கை கலை on Wed Jul 17, 2013 8:16 pm

உண்மையிலயே பயனுள்ள பதிவு ...எங்க வீடு பக்கத்து குட்டீஸ் கிட்ட நானும் இதை ஷேர் பண்ணிக்கிறேன் .,....ஊரிலே என் தங்கச்சி இருக்காங்க அவங்களுக்கு கண்டிப்பா சொல்லணும் ஊருக்கு போகும் பொது .....


as a girl i am telling that 99percent of child girls are facing the problem in their childhood .... i could remembered those bad things are happened to my friends  as well ......really we dont know how to react at that stage ....mentally we are not ready to expose to any one even our parents .....but i am sure most of the girls are facing ...hope now things are little chagend peoples are award.....the same topic we discussed with our friends,,,,we told that we will protect our child from the human animals,....

here the bad thing is the bad animal who is doing bad activities  are not being a new one to the child ...they are familiar person to the family ....we cant easily identify the black man..m

whatever the councelling  we give to childrends is not only protect our childs.... please plesae parents and relatives take care of their child is absolutely protected area....

i dont thinklast generation are faced the same proplem ...are peoples not so arrogant like this ..
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Post by ranhasan on Thu Jul 18, 2013 11:37 am

தங்கை கலை wrote:உண்மையிலயே பயனுள்ள பதிவு ...எங்க வீடு பக்கத்து குட்டீஸ் கிட்ட நானும் இதை ஷேர் பண்ணிக்கிறேன் .,....ஊரிலே என் தங்கச்சி இருக்காங்க அவங்களுக்கு கண்டிப்பா சொல்லணும் ஊருக்கு போகும் பொது .....


as a girl i am telling that 99percent of child girls are facing the problem in their childhood .... i could remembered those bad things are happened to my friends  as well ......really we dont know how to react at that stage ....mentally we are not ready to expose to any one even our parents .....but i am sure most of the girls are facing ...hope now things are little chagend peoples are award.....the same topic we discussed with our friends,,,,we told that we will protect our child from the human animals,....

here the bad thing is the bad animal who is doing bad activities  are not being a new one to the child ...they are familiar person to the family ....we cant easily identify the black man..m

whatever the councelling  we give to childrends is not only protect our childs.... please plesae parents and relatives take care of their child is absolutely protected area....

i dont thinklast generation are faced the same proplem ...are peoples not so arrogant like this ..

தங்கள் மறுமொழி எனக்கு திருப்தி அளித்தது... தற்போது விழிப்புணர்வை அடைவோதொடு நில்லாமல் பரப்புவதிலும்தான் கடமை அதிகமாக இருக்கிறது...பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர சேவை எண் இது - 1098 [Ten Nine Eight]
ஏதேனும் ஆபத்து, அல்லது அவசர உதவிக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ள சொல்லி தங்களது விழிப்புணர்வை பரப்புங்கள்... மேலும் தங்கள் சேவை உணர்வுக்கு எனது வணக்கங்கள்... நன்றி
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 18, 2013 11:58 am

ஆருமையான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே தங்களின் 100வது பதிவுக்கு பாராட்டுக்கள்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 12:16 pm

நான் பள்ளியில் இதை எடுத்துரைக்கிறேன்... பதிவுக்குப் பாராட்டுகள்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum