"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாதையில்லா முகவரிகள்..

Page 1 of 2 1, 2  Next

Go down

பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 1:38 pm

மக்கள்,
மண்ணுலகம் அழிந்து விடுமோ!
என்று காத்திருந்த போது,
நானே நிலவு அழிந்து விட வேண்டும்..
என்று காத்திருந்தவன்..
எல்லாம் ஒருவித நம்பிக்கைகள்..

[You must be registered and logged in to see this image.]

நிலவின் தேவதை,
பூமியை தஞ்சம் அடைவாள் என்றும்..
நான் அவளை சந்திப்பேன் என்றும்..

[You must be registered and logged in to see this link.]

நிலாவிற்கு,
பூமிக்கும்,
ஒரே முகவரி,
ஒரு பாதையில்லா முகவரி,
நீலவானம்..

கவிதை
எழுதி எழுதி
கசக்கி எறிந்த
காகிதங்கள்
நீலவானத்தில்
நட்சத்திரங்களாய்..

[You must be registered and logged in to see this image.]

இமைகள் கதவுகள்
இரு விழி நினைவுகள்,
நித்திரை உலகம்..
பாதையில்லா முகவரி,
கனவுகள்..
காதல்..

சரியில்லை
சரியில்லை..

[You must be registered and logged in to see this image.]
சரிவராத,
இக்கவிதையையும்,
கசக்கி எறிகிறேன்..

நீலவானம்
நீண்டு கொண்டே போகிறது..
காரணம்,
என் காதலும்
சரிவராத கவிதையும்..

[You must be registered and logged in to see this image.]

உனக்கான அழகான கவிதையை,
சற்றே யோசித்து கொண்டே இருக்கிறேன்..

தூக்கத்தை தொலைத்தவனுக்குத்தான்
கனவுகள் வருவதில்லையே..
கவிதைகள் மட்டும் எப்படி..

புரிந்தது...
பாதையில்லா முகவரியில்,
பயணிக்கிறது ஒரு கவிதை..
நான் பூமி...
அவள் என் தேவதை..

[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by ranhasan on Thu Jul 18, 2013 2:07 pm

நல்லா இருக்குப்பா ... மகிழ்ச்சி
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 2:10 pm

ranhasan wrote:நல்லா இருக்குப்பா ... மகிழ்ச்சி

 Nandri pa...

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 18, 2013 2:21 pm

அருமையான வரிகள், ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் நல்ல கவிதையோடு வந்திருக்கீங்க பாராட்டுக்கள் தொடருங்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 2:46 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள், ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் நல்ல கவிதையோடு வந்திருக்கீங்க பாராட்டுக்கள் தொடருங்கள்

 Nandri Ujin indha varudathin mudhal kavithai.. needa natkal.. I love you

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 18, 2013 3:15 pm

sarunjeevan wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள், ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் நல்ல கவிதையோடு வந்திருக்கீங்க பாராட்டுக்கள் தொடருங்கள்

 Nandri Ujin indha varudathin mudhal kavithai.. needa natkal.. I love you

 தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருங்கள் வளமையான பங்களிப்பை தாருங்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 5:22 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
sarunjeevan wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள், ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் நல்ல கவிதையோடு வந்திருக்கீங்க பாராட்டுக்கள் தொடருங்கள்

 Nandri Ujin indha varudathin mudhal kavithai.. needa natkal.. I love you

 தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருங்கள் வளமையான பங்களிப்பை தாருங்கள்

 சியர்ஸ்

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 5:50 pm

அந்தப் பாதையில் நாம் சில சமயம் பயணித்துத்தான் ஆக வேண்டும்... 

தொடர்ந்து இணைந்திருங்கள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 6:03 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அந்தப் பாதையில் நாம் சில சமயம் பயணித்துத்தான் ஆக வேண்டும்... 

தொடர்ந்து இணைந்திருங்கள்...

 o neegal sonnal sari than nanbare.......சியர்ஸ்

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 18, 2013 6:04 pm

பணி எப்படிச் சென்று கொண்டு இருக்கிறது?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 7:46 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பணி எப்படிச் சென்று கொண்டு இருக்கிறது?

 பணி எப்போதும் போல தான்..

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 18, 2013 8:11 pm

அருமை ....
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 9:16 pm

கவிஞர் கே இனியவன் wrote:அருமை ....

 நன்றி நன்றி நன்றி

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தங்கை கலை on Thu Jul 18, 2013 9:18 pm

தூக்கத்தை தொலைத்தவனுக்குத்தான்
கனவுகள் வருவதில்லையே..
கவிதைகள் மட்டும் எப்படி../////////////
அருனு க்கு வராதா கவிதையா ....
சூப்பர் ஆ  இருக்கு அருண் உங்க ஸ்டைல் சிம்பிள் புரிசிக்கிற மாறி எப்போதும் போல  ..
கால நேரம் கூடி வரும் பொது உங்கள் தேவதையும் உங்களோடு வருவாங்க 
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 9:20 pm

தங்கை கலை wrote:தூக்கத்தை தொலைத்தவனுக்குத்தான்
கனவுகள் வருவதில்லையே..
கவிதைகள் மட்டும் எப்படி../////////////
அருனு க்கு வராதா கவிதையா ....
சூப்பர் ஆ  இருக்கு அருண் உங்க ஸ்டைல் சிம்பிள் புரிசிக்கிற மாறி எப்போதும் போல  ..
கால நேரம் கூடி வரும் பொது உங்கள் தேவதையும் உங்களோடு வருவாங்க 

oho periyanga sollitagapa..  

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தங்கை கலை on Thu Jul 18, 2013 9:25 pm

oho periyanga sollitagapa..[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] ////

உங்களை அடிக்க போறேன் சுட்டுத்தள்ளு ..............

ஆறுதல் சொல்ல கூட வயசு வேணுமா ....அப்படி ண்ணா நா  கலைநிலா அண்ணாகிட்டக்க ஒரு பத்து வயது கடன் வாங்கிட்டு வந்து சொல்லுறேன் ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 9:44 pm

தங்கை கலை wrote:oho periyanga sollitagapa..[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] ////

உங்களை அடிக்க போறேன் சுட்டுத்தள்ளு ..............

ஆறுதல் சொல்ல கூட வயசு வேணுமா ....அப்படி ண்ணா நா  கலைநிலா அண்ணாகிட்டக்க ஒரு பத்து வயது கடன் வாங்கிட்டு வந்து சொல்லுறேன் ....

apa கலைநிலா anna vayasanavarun kutthi katuriya kalai கிக்கீ கீ கிக்கீ கீ  vanam kalai. pavam andha anna avara yan vambuku illlukura சிரி சிரி 

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தங்கை கலை on Thu Jul 18, 2013 10:01 pm

கலைநிலா அண்ணா  பார்க்குறதுக்குள்ள இதை அழிச்சிடனும் சாமி ....... 

ஒகே அருண் எப்படி இருக்கீங்க ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 10:06 pm

தங்கை கலை wrote:கலைநிலா அண்ணா  பார்க்குறதுக்குள்ள இதை அழிச்சிடனும் சாமி ....... 

ஒகே அருண் எப்படி இருக்கீங்க ....

 udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தங்கை கலை on Thu Jul 18, 2013 10:11 pm

udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.
////

உடம்பை பார்துகொங்க அருண் ....சென்னை ல கிளைமேட் சரி இல்லை போல ... நானும் நானும் சென்னை வாரேன் வீக் டேஸ்லீவு க்கு ரெண்டு நாளிலே கிளம்பிடுவேன் .....அருண் தொட்டதுல எல்லாரும் சந்திக்கலாம் நு சென்னை ல ன்னு ...நீங்களும் கண்டிப்பா வரணும் .....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தங்கை கலை on Thu Jul 18, 2013 10:14 pm

வீக் எண்ட் லீவு தானே ...ஊரில அம்மா பார்துபாங்க தானே .....எதுக்கு சென்னை வந்து கஷ்டப் படுறீங்க /////
 அருண் ஆபீஸில் வொர்க் செய்யாமல் இப்படி தான் உங்க ஆளுக்கு kavitahi ezuthuveergalo .... uinga ceo kku mail poduren irungo ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 10:14 pm

தங்கை கலை wrote:udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.
////

உடம்பை பார்துகொங்க அருண் ....சென்னை ல கிளைமேட் சரி இல்லை போல ... நானும் நானும் சென்னை வாரேன் வீக் டேஸ்லீவு க்கு ரெண்டு நாளிலே கிளம்பிடுவேன் .....அருண் தொட்டதுல எல்லாரும் சந்திக்கலாம் நு சென்னை ல ன்னு ...நீங்களும் கண்டிப்பா வரணும் .....

 எப்போ கலை???????? date.. This week planned to go home. udambu sari illlaya.. amma uruku vara solrango..ஆழவிடுங்கப்பா நானில்

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 10:15 pm

தங்கை கலை wrote:வீக் எண்ட் லீவு தானே ...ஊரில அம்மா பார்துபாங்க தானே .....எதுக்கு சென்னை வந்து கஷ்டப் படுறீங்க /////
 அருண் ஆபீஸில் வொர்க் செய்யாமல் இப்படி தான் உங்க ஆளுக்கு kavitahi ezuthuveergalo .... uinga ceo kku mail poduren irungo ....

 அய்யோ பயமா இருக்கு   நான் leave la aldhunen madam

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by sarunjeevan on Thu Jul 18, 2013 10:16 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.
////

உடம்பை பார்துகொங்க அருண் ....சென்னை ல கிளைமேட் சரி இல்லை போல ... நானும் நானும் சென்னை வாரேன் வீக் டேஸ்லீவு க்கு ரெண்டு நாளிலே கிளம்பிடுவேன் .....அருண் தொட்டதுல எல்லாரும் சந்திக்கலாம் நு சென்னை ல ன்னு ...நீங்களும் கண்டிப்பா வரணும் .....

 எப்போ கலை???????? date.. This week planned to go home. udambu sari illlaya.. amma uruku vara solrango..ஆழவிடுங்கப்பா நானில்

  Week days then i will be here. come to my office

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by தங்கை கலை on Thu Jul 18, 2013 10:17 pm

எப்போ கலை???????? date.. This week planned to go home. udambu sari illlaya.. amma uruku vara solrango..[You must be registered and logged in to see this image.]
/////////////////// 

தோட்டத்தில அய்யா மற்றும் எல்லா நண்பர்களும்  முடிவு பண்ணுவாங்க திகதி யை .....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாதையில்லா முகவரிகள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum