"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 22, 2018 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சின்ன கடி சிரிப்புகள் ...

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 6:41 pm

First topic message reminder :

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.


நன்றி ;தமிழ் களஞ்சியம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:38 pm

கணவன் : எப்படி டார்லிங்! எந்த மேக்கப்பும் இல்லாம
இவ்வளவு அழகா இருக்கே?!
-
மனைவி : உங்களுக்கு என்ன வேணும்னு நேரடியாவே சொல்லித் தொலைங்க!

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:40 pm

அந்த ஆள் அநியாயதுக்கு பொய் சொல்றான்னு
எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே?
-
பாடி லாங்குவேஜை சரளமா எழுதப் படிக்கத்
தெரியும்னு சொல்றானே…!

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:42 pm

என்ன குருவே ஏ‌எஸ்‌பி.நெட் என்ற புத்தகத்தை கையில் வைத்து இருக்கீங்க?
-
என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி.ஆளுங்க நம்ம
ஆசிரமத்துக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க, அவங்க லாங்குவேஜ்ல பேசினாத்தானே காரியம் ஆகும்…!

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:43 pm

தலைவர் உணர்ச்சி வசப்பட்டு உளறிட்டாரா…
என்ன சொன்னார்?
-
வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும்
கூட்டணி சேராமல் 234 தொகுதிகளிலும்
தனித்தே போட்டியிடுவேன்னு பேசிட்டார்…!
-
நன்றி ; ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:47 pm

நோயாளி: டாக்டர்! வாய்ல வச்சுப் பாக்கற தர்மா மீட்டருக்கும், நெத்தியில வச்சுப் பாக்கற தர்மா மீட்டருக்கும் என்ன வித்தியாசம்? 

டாக்டர்: டேஸ்ட் தான். . . . 

நோயாளி: ?!!!

நன்றி ; ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by நிலாமதி on Wed Oct 09, 2013 9:58 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 7:21 pm

நெகடிவ்: பொண்டாட்டி கூட வரும்போதா இத்தனை ஃபிகர் நம்மளைக் கடந்து போகணும்? …ச்சை!

பாசிடிவ்: ஆஹா, நாம இன்னும் ராமன்தான்னு ‘சீன்’ போடுறதுக்கு சூப்பரா ஒரு சிச்சுவேஷன் கிடைச்சிருக்கு, பொண்ணைப் பாக்காதடா, மண்ணைப் பாருடா…., நிரூபி..!

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:49 pm

அந்த டாக்டரை தலைவர் சந்தேகப்படறாரா…ஏன்?

தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் பத்தாது…நான்
சொல்ற ரூட்லதான் போகணும்னு சொல்றாராம்..!


நன்றி சிரிப்பு வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:51 pm

புலவருக்கு திமிர் கூடிப் போச்சா…என்ன?

மன்னரைப புகழ்ந்து பாட பாயின்ட்ஸ் தர்றவங்களுக்குப்
பரிசுன்னு, தன் வீட்டு முன்னால போர்டு எழுதி
வச்சிருக்காரே.

நன்றி ;சிரிப்பு வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:52 pm

ஜாமீன்ல வெளியே விட்டா சாட்சியைக் கலைக்க
மாட்டேன்னு நீ சொல்றதை எப்படி நாங்க நம்பறது?

நம்புங்க எசமான்…இருந்த ஒரே சாட்சியையும்
போட்டுத் தள்ளிட்டுத்தானே வந்திருக்கேன்…!

நன்றி ;சிரிப்பு வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:55 pm

நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்குடா..!

அப்ப கல்யாணம் பண்ணிக்க..!

அப்படியும் இரண்டு பேருக்கு சமைக்கணுமே…!

நன்றி ;சிரிப்பு வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:57 pm

தலைவர் பேச ஆரம்பிச்சதும் கூட்டம் உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சுடும்…!

ஏன்…?

எந்தப் பக்கத்துல இருந்து செருப்பு வந்து விழும்ணுதான்…!

நன்றி ;சிரிப்பு வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:59 pm

அமைச்சரே! ஏன் நமது போர்வீரர்கள் திடீரென்று
சிறை நிரப்பும் போராட்டம் செய்கின்றனர்?

எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வருகிறான் அரசே!

நன்றி சிரிப்பு வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:01 pm

டாக்டரைப் பார்த்துட்டு வந்ததிலேர்ந்து என் மனைவி
வீடு பெருக்க மாடேங்கிறா…!ஏன் அப்படி?

இதுக்கு மேலே நீங்க பெருக்கக் கூடாதுன்னு டாக்டர்
சொனதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா…!

நன்றி ;ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:03 pm

காலேஜிலே இடம் கிடைக்கலேன்னா, இப்படியா செய்யறது?

என்ன செய்தாரு?

துண்டை போட்டு இடம் போடுறாரு…!


ஜோக்ஸ் வங்கி ;நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:05 pm

அவர் போலி டாக்டர்னு எப்படி நீ கண்டு பிடிச்சே?

உங்க ஆண்டியெக் கூட்டிட்டு வந்தாத்தான் ‘ஆண்டிபயாடிக்’ மருந்து கொடுப்பேன்ன்னு அடம்
பிடிக்கிறாரே…!


நன்றி ஜோக்ஸ் வங்கி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 5:43 pm

அந்த அரசியல்வாதி ஏன் சண்ட போடறார்

அவருக்கு x-ray எடுக்கும் போது கலர்ல எடுக்காம கருப்பு கலர்ல எடுத்துட்டாங்களாம்.....

நன்றி ; முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 5:44 pm

அவர் ஏன் கடல் தண்ணீயே பார்த்துகிட்டு இருக்கார்?????

அது தான் SEA WATER ஆயீட்றே.....

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 5:46 pm

அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?????

காய்சல் எவ்வளவு டிகிரி இருக்குனு கேட்டா இருங்க வானிலை அறிக்கையை பார்த்து சொல்றேனு சொன்னார்.....

நன்றி ; முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 5:47 pm

நபர் 1 :எங்கிட்ட யாராவது கேள்வி கேட்டா போடா முட்டாள்னு திட்டுவேன்

நபர் 2 :என்ன மாதிரி கேள்வி கேட்டா?????

நபர் 1 : போடா முட்டாள்.....

நன்றி ;முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 5:49 pm

தொழிலாளி: எனக்கு கல்யாணம் ஆய்டுச்சு இந்த மாசத்தில இருந்து சம்பளம் சேர்த்து கொடுங்க?

முதலாளி: வெளியே நடக்கும் விபத்துக்களுக்கு கம்பெனிக்கு பொறுப்பு ஏற்காது.....

நன்றி ;முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 5:51 pm

அவரு போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

தொண்டை கட்டியிருக்குனு சொன்னா கட்ட அவுத்துடுங்கனு சொல்லராறே.....


face book
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 6:24 pm

மாலா: எங்க போறே?

கமலா: டாக்டர் போட்ட தையல் பிரிஞ்சு போச்சு அதை முடுச்சு போட தான் போறேன்..

மாலா: இதுக்கு ஏன் அங்க போறே என் வீட்டுக்கு வா என் மாமியார் மொட்டைக்கும் முழங்காலுக்குமே முடிச்சு போடுவாங்க இத போட மாட்டங்களா என்ன.....

நன்றி ; முக நூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 6:29 pm

அந்த டாக்டர் கிட்ட ஏன் அவ்வளவு கூட்டம்?

சிறப்பு தள்ளுபடில ஒரு பல்லு புடுங்கினா ஒரு பல்லு இலவசமா புடுங்குவாராம்.....

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 14, 2013 6:30 pm

போலி சாமியருக்கும் மாமியருக்கும் என்ன வேற்றுமை..............?

சாமியார் வெளிய இருந்தா பிரச்சனை மாமியார் வீட்டின் உள்ளே இருந்தா பிரச்சனை.....

நன்றி ;முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன கடி சிரிப்புகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum