"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Go down

கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:20 pm

அன்பின் வாசகர்களே நான் இதுவரை " கானாகவிதை" என்ற தலைப்பில் நகைசுவை கவிதைகளை பல எழுதியுள்ளேன் அவற்றில் சில  தொகுத்து ஒரே திரியில் நகைசுவை கவிதைகள் என்ற தலைப்பில் 
தொகுத்துள்ளேன் நேரம் இருக்கும் போது படியுங்கள் ஒரே தடவையில் இதை படிக்க யாருக்குத்தான் நேரம் உண்டு 
இப்படி ஒரே தொகுப்பில் வடிவமைக்க உதவிய தமிழ்த்தோட்டம்  தளத்துக்கு நன்றி ..

என்னவள் சிரித்தால்  .. 
சீனி" டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும் ...!!! 

என்னவள் கதைத்தால் .. 
தகர "டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும்...!!!

என்னவளே நீ ஓடி வந்தால் .. 
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!

சிலநேரம் 
செல்லமாய் அடிப்பாய் .. 
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்கும்..

என்னதான் என்னவள் "'டப்பாவோ"' பீபபாவோ"" 
என்" இதய டப்பாவுக்குள் " குடிகொண்டிருக்கும் ..
அன்பு டப்பா .....!!!


Last edited by கவிஞர் கே இனியவன் on Thu Aug 01, 2013 2:28 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:28 pm

அதிகாலையில் துயில்
எழுவதற்கு ஆசைப்படு.....! 
கட்டணம் இன்றி காலை 
கடனை கழிக்க‌ ஆசைப்படு ...! 
துயில் எழுந்தபின் 
குளிக்க‌ ஆசைப்படு.........! 
குளித்தபின் காபி குடிக்க‌ ஆசைப்படு....! 

அழகாக‌ உடையணிய‌ ஆசைப்படு...! 
உடுத்த‌ உடையை 
ஊத்தையாக்காமல் ஆசைப்படு...! 
நிற்கும் பஸ்சில் ஏற‌ ஆசைப்படு....! 
நேரம் தவராமல் வேலை செய்ய‌ ஆசைப்படு .....! 

மெதுவாக‌ கதைக்க‌ ஆசைப்படு ....! 
மென்மையாக‌ கதைக்க‌ ஆசைப்படு ...! 
மெத்தன‌ போக்கை நீக்க‌ ஆசைப்படு...! 
பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:31 pm

ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே 
யாரடி சொன்னது ஓரடி 
குட்டை பாவாடை போடச்சொல்லி ..... 

குதிக்கால் செருப்பணிந்து -குதிரைபோல் 
போனவளே ..உன் குதி இருக்குது 
கால் எங்கே ...? 

கை பைக்குள் காசை தவிர -கண்டதையும் 
வைதிருந்தவளே -கை இருக்குது 
கைப்பை எங்கே ...? 

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே 
உன் முகம் இருக்குது .... 
அழகு எங்கே .........................?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:36 pm

அத்தை பெத்த மெத்தையே 
அழகான சொத்தையே ...! 

ஒற்றை -அடிப்பாதையிலே ...நின்று 
ஓரக்கண்ணால் பார்த்தவளே ..! 

இரட்டை மாட்டு வண்டியிலே .. 
இரட்டை சடையுடன் வந்தவளே .. 

மூன்று முறை முத்தமிட்டாய் குண்டும் குழிபாதையாலே... 

நாலு முழ வேட்டியாலே நாடு தொடையை கண்டவளே ..! 

ஐந்து வயது பெண்ணைப்போல நாணப்பட்டு நிக்கிறாயே...! 

ஆறு தண்ணி ஓடுவதுபோல் அழகாக சிரிப்பவளே 

ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி ...!

avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:38 pm

சங்கு கழுத்தழகி ..!-என்னை - 
சங்கடத்தில் சாச்சவளே ...! 

மீனைப்போல் கண்ணழகி ..! 
மீனைப்போல தூங்காமல் வைத்தவளே ..! 

அன்ன நடையழகி ..! 
அடைக்கலம் ஆனேனடி ..!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:41 pm

சிலருக்கு அலட்ட பிடிக்கும் 
சிலருக்கு ஆட பிடிக்கும் 

சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்.... 
சிலருக்கு பனித்துளி பிடிக்கும்..... 

காதலித்து பாருங்கள் கண்ணீர்துளியும் பிடிக்கும்... 
இப்படி கதைத்துக்கொண்டு ..இருந்தால் .. 

பைத்தியம் பிடிக்கும் 
அதற்கு நான் நான் பொறுப்பல்ல....!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:55 pm

திங்கள் முகத்தால் ... 
திட்டி தீர்த்தால் ... 
திங்கள் கிழமை -
சற்று இரக்கப்படாள்.. 

செவ் "வாயால்" ... 
முத்தமிட்டாள்.. 
செவ்வாய் கிழமை ...நடந்தது 

புண்ணோடு இருந்தேன் 
புதன்கிழமை ................
.(சோதிடர் சொன்னார் ) 

குருமாற்றம் உனக்கு சரியில்லை 
குருவிக்கு பரிகாரம் செய் 
வியாழக்கிழமை நெய் விளக்கேற்ற -
கேள்விபட்டாள் பாதகி 

எனக்கு சூனியமா ? செய்கிறாய் -என்று 
வெள்ளி திரை நாயகிபோல் 
வெறி பிடித்தாடினால் -வெள்ளிக்கிழமை 

தொட்ட பாவத்துக்கு 
படாத பாடுபடுத்துகிறது 
சனியின் தாக்கம் 

எப்போது வரும் சந்தோசம் 
ஞாயிறு போல் பிரகாசம் -என் 
வாழ்வில் .........................?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 1:59 pm

ஒரு உறைக்குள் இரண்டு கத்தியா ..? 
ஒரு வீட்டுக்குள் இரண்டு தொப்பையா ..? 
தொப்பையுள்ள ஆசை மச்சானே ...! 

உன் தொப்பைய எப்ப குறைக்க போற ...? 
என்ற வேலைய நீ செஞ்சா 
உன்னை நான் காதலிப்பதேன்...? 
தொப்பை ஒரு குறையில்ல மச்சான் 
தொப்பைய குறைக்காமல் 
விட்டதுதான் தப்பு மச்சான் 

தப்பா இருந்தா மன்னிச்சுக்கோ -ஆனால் 
பொண்ணு கேட்டு வரமுதல் 
தொப்பையை மட்டும் குறைச்சுக்கோ 
உங்க வீட்டு சீதனம் இது தந்தால் போதும்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 2:00 pm

இதய வலி ...! இதய வலி ...! 
ஓடினேன் டாக்கரிடம் 

இதயத்தை X கதிர் எடுத்துவா 
எடுத்தேன் இதயத்தை மட்டும் 
குளோசப்பில் "X றே" படம் 
அதிர்ச்சியானார் -டாக்டர் 

இதயத்தில் -இரண்டு முகம் 
வலிக்கான காரணத்தை கண்டார் -டாட்டர் 
எழுதினார் மருந்து சிட்டு 
மூன்று வேளையும்-மூன்று சொட்டு 
கண்ணீர் ...!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 2:03 pm

ஓடும் பேரூந்தும் -உன் 
காதலும் ஓன்றுதானடி ...! 
இருந்தால் போல் அதிவேகமாக 
அன்பை தீவிரமாக காட்டுகிறாய் ...! 

அடிக்கடி தேயையில்லாமல் 
பிரேக் போடுவதுபோல் 
கோபப்படுகிறாய் .....? 

சிலகாலம் பிரேக்டவுன் போல் 
பேசாமல் விடுகிறாய் ...? 

"பாவம் பயணியான நான்"

avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 2:05 pm

என் உள்ளம் வெள்ளை யாக இருக்கிறது 
என்பதை வெள்ளை கொடி காட்டினேன் ...! 

காதலித்து பார்ப்போம் என்று பச்சை கொடி 
காட்டினேன் நான் ...............! 

நீ ஏன் உடனடியாக சிவப்பு கொடி 
காட்டினாய் ...........? 

பரவாயில்லை இன்னும் கறுப்பு கொடி காட்டவில்லை ..!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 2:09 pm

கண்ணாடி வளையல் போட்டு ..! 
களையெடுக்க வந்த பெண்ணே ...? -உன் 
கண்ணாடி மின்னலிலே 
கவுண்டு நானும் விழுந்திட்டேனடி ... 

வயல் காட்டு ஐயனாரே ....! 
வலம் வந்த பொன்னுச்சாமி ...! 
களையெடுக்க வந்த என்னை 
கவர்ந்து தானே சென்றுடுவாய்...?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 2:10 pm

என்னவளே நீ வெட்கப்படும்போது .. 
தொட்டால் சுருங்கி செடி போல் ...! 
வெறுத்து பேசும் போது.. 
வேப்பமரம் போல் ...! 

இனிமையாக பேசும் போது .. 
பலா மரம் போல் ...! 
குழைந்து குழைந்து பேசும்போது .. 
குலை போட்ட வாழைமரம் போல் ...! 

வண்மையாக பேசும்போது 
வன்னி மரம்போல் ...!-சரி 
நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கோ 

ஆலமரம்போல விழுது விட்டு 
வாழ்ந்துவிடு என்னோடு ..........!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 02, 2013 1:35 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 4:58 pm

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 28, 2013 9:34 pm

தொடரும்....மிக்க மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 28, 2013 9:43 pm

அழகாக இருக்கிறாய் ..
உன் பின் யாரும் வரவும் இல்லை ...
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது ..
வந்தேன் அருகில் தந்தேன் சிக்னல் ..
ஓடிவந்து மூக்கில் ஒரு குத்து ...
மூத்த தமையன் மூர்க்கத்தனமாய் ...
முடிவொண்டு எடுத்து விட்டான் ...
அவளோ அழகாக இருக்கிறாள் 
நானோ அவஸ்த்தையோடு 
இருக்கிறேன் ஆஸ்பத்திரியில் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 30, 2013 5:40 pm

என் தொலைபேசியின் 
சிறப்பு வசதி என்ன தெரியுமா ...?
உள்வரும் இணைப்பும் 
வெளிவரும் இணைப்பும் 
இலவசம் -காரணம் 
மீள்நிரப்பு (ரீலோட் )
செய்வது அவள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by Ponmudi Manohar on Wed Oct 30, 2013 8:24 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 224
Join date : 30/03/2013
Age : 60
Location : Jeddah

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 8:00 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 04, 2013 12:01 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 04, 2013 2:07 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே இனியவன் நகைசுவை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum