"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மனிதனை தாக்கும் எண்ண அலைகள்...!

Go down

மனிதனை தாக்கும் எண்ண அலைகள்...!

Post by அ.இராமநாதன் on Sun Aug 11, 2013 10:21 am

[You must be registered and logged in to see this image.]
-
ஒரு ஊரில் ஒரு ராஜா
அவருக்கு கடுமையான வயிற்று வலி
யினால் துடித்து வந்தான். அரண்மனை வைத்தியர்களால்,
அதனை தீர்க்க முடியவில்லை.
-
“என்னுடைய வயிற்று வலியை போக்குபவர்களுக்கு
தக்க சன்மானம் அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.
அப்போதும் பலர் முயன்றும் பலன் அளிக்கவில்லை.
-
ஒரு முனிவரை சந்தித்து, வயிற்று வலி தீர யோசனை
கேட்டார்.
-
“நீங்கள் தினமும் சாப்பிடுவதற்கு முன்னர் நீங்கள்
 உண்ணும் உணவின் ஒரு பகுதியை காக்கைக்கு இட
வேண்டும். அந்த காகம் உண்டபிறகே நீங்கள் சாப்பிட
வேண்டும் என்று சொன்னார். காகம் சாப்பிடமால் நீங்கள்
 சாப்பிட கூடாது. இவ்வாறு தொடர்ந்து 6 மாதங்கள்
செய்து வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு இந்த நோய்
குணமாகிவிடும், இதற்கு வேறு எந்த மருந்தும் வேண்டாம்.”
என்று சொல்லி அனுப்பினார் அந்த முனிவர்.
-
அதன்படியே அந்த ராஜாவும் முதலில் காகத்திற்கு
உணவினை வைத்துவிட்டு, காகம் சாப்பிடுவதற்காக
காத்துக் கொண்டிருந்தார். காகம் வந்து அமர்ந்துவிட்டு
ஒன்றும் சாப்பிடாமல் திரும்பி சென்று விட்டது.
-
காகம் சாப்பிடாததால் அந்த உணவினை கொட்டிவிட்டு
ராஜா சென்று விட்டார். இப்படியே ஏழு நாட்களானது,
அதே நிகழ்வு திரும்ப திரும்ப நடந்தது. ஆனால் காகம்
சாப்பிட வில்லை. ராஜா வழக்கம் போல காகத்திற்கு
உணவிட்டு திரும்பினார்.
-
அன்று ராஜா தன்னை அறியாமல் திருப்தியாக
உணவருந்தினார். வெளியே வந்து பார்த்தார், திடீரென்று
அந்த காகம் வந்து, அந்த ராஜா இட்ட உணவினை
உண்ண ஆரம்பித்தது.
-
ராஜாவிற்கு மிகுந்த சந்தோஷம். தற்போது ராஜா தினமும்
மகிழ்ச்சியோடு காகத்திற்கு உணவிட்டு, பின்னர் தானும்
நல்லபடியாக உணவருந்தினார். வயிற்று வலியும்
குணமாகி விட்டது.
-
இப்படியே 6 மாதங்கள் கடந்து விட்டன. ராஜாவும் நல்ல
 உடல்நிலைக்கு வந்துவிட்டார். இப்போது வயிற்று
வலியெல்லாம் இல்லை. அவர் ஆச்சரியத்துடன் தனக்கு
உபாயம் சொன்ன அந்த முனிவரை நினைவு கூர்ந்தார்.
உடனே அந்த முனிவரை பார்க்க சென்றார், அந்த முனிவரிடம்
சென்று ராஜா நடந்ததை சொன்னார்.
-
அந்த முனிவர், “ராஜாவே தாங்கள் தினமும் காகத்திற்கு
உணவிட்டு காத்துக் கொண்டிருக்கும் போது, அந்த காகம்
வந்து பார்க்கும் போது, நீங்கள் உணவருந்தாமல் காக்கைக்கு
உணவளிப்பதை கண்ட காகம் நீங்கள் முதலில் உணவருந்த
வேண்டும்” என்று ஆசைப்பட்டது.
-
 அது தொடர்ந்து அவ்வாறே தனது ஆசையை வெளியிட்டுக்
கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த காகத்தின் எண்ண
அலைகள் உங்களை தாக்கி உங்களை உணவருந்த வைத்தது.
தாங்கள் உணவருந்திய பின்னர் அந்த காகம் தாங்கள் இட்ட
உணவினை உண்டு மகிழ்ந்தது.
-
காகத்தின் நல்ல எண்ணமே நீங்கள் குணமாக காரணம்” என்று
கூறினார்.  ராஜா அதை கேட்டு மிகுந்த சந்தோஷடத்துடன்
முனிவரிடம் ஆசிப் பெற்று திரும்ப சென்றார்”
-
“இவ்வாறு மனிதனை எண்ண அலைகள் எவ்வாறெல்லாம்
தாக்குகின்றன” என்பதை இந்த கதையின் மூலம் அறியலாம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மனிதனை தாக்கும் எண்ண அலைகள்...!

Post by கலைநிலா on Sun Aug 11, 2013 10:39 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: மனிதனை தாக்கும் எண்ண அலைகள்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Aug 12, 2013 4:43 pm

பகிர்வுக்கு நன்றி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மனிதனை தாக்கும் எண்ண அலைகள்...!

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 12, 2013 9:07 pm

அருமையான் பதிவு மிக்க மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மனிதனை தாக்கும் எண்ண அலைகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum