"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

View previous topic View next topic Go down

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 14, 2013 1:33 pm

நன்றி ;தினமணி 

மாணவர்களே உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 14, 2013 1:34 pm

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 14, 2013 1:37 pm

* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)
* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்
* ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள்
* நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)
* பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா
* பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா
* மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்
* துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்
* SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு
* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 14, 2013 1:49 pm

வைரத்தை ஏன் கேரட் என்ற அளவில் குறிப்பிடுகிறார்கள்?

தங்கத்தை கேரட்டில் குறிப்பிடும் போது அதன் தூய்மையை அது குறிக்கிறது. எந்த அளவுக்கு தங்கத்தில் செம்பு, வெள்ளி, கேட்மியம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை கேரட் அளவுகோள் குறிப்பிடுகிறது.

வைரம் முதலான நவரத்தினங்களில் கேரட் அளவீடு எடையைக் குறிப்பிடுகிறது. ஒரு கேரட் என்பது இருநூறு (200 மி) மில்லி கிராம். ஒரு பாரகான் என்பது 100 கேரட் வைரம அல்லது முத்து போன்ற வேறு கல்லாக இருக்கலாம். 100 கேரட் என்றால் 20 கிராம் என்று நீங்கள் இப்போது கணக்குப் போட்டிருப்பீர்கள்.

கேரட் என்பது கேரட் வகை செடியிலிருந்துதான் பெயரை எடுத்துக் கொண்டது. கேரட் செடிகள் கடுகு செடி இனத்தைச் சேர்ந்தது. இதன் கனிகள் சிலிக்குவா என்ற வகையைச் சார்ந்தது. 

சிலிக்குவா கனியாகாமல் காயாக இருக்கும் போதே இரண்டாகப் பிளந்து கொள்ளும். அதன் ஊடே பத்துப் பதினைந்து விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை (தோராயமாக 200 மில்லி கிராம்) இருக்கும். முன்காலத்தில் எடை கற்களுக்கு செடிகளின் விதைகளையே தரமாகப் பயன்படுத்தினார்கள்.

விதைகள் எப்போதும் மாறாத எடையைப் பெற்றிருக்கும் என்று நம்பினார்கள். அது உண்மையல்ல. இருந்தாலும் இந்த காலத்து நேர்மையும் நம்பிக்கையும் எடையை சந்தேகிக்க இடம் தரவில்லை. மேலும் ஒரு செடியின் விதையையே எப்போதும் பயன்படுத்தியதால் நாளுக்கொரு எடை மாறுதல் என்கிற பிரச்சனை கிடையாது.

இதேபோல் இந்தியாவிலும் தங்கத்தை எடைபோட குன்றி மணி என்ற விதை எடையாகப் பயன்படுத்தப்பட்டது. 1907ஆம் ஆண்டில்தான் விதைகளை எடைக்கற்களாகப் பயன்படுத்துவதை விடுத்து உலோகங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

நன்றி ;தினமணி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Aug 14, 2013 4:06 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 14, 2013 6:06 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by Muthumohamed on Wed Aug 14, 2013 10:11 pm

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 3:51 pm

சீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறு . . !

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.
விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான்அந்த சிறப்பு
சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500கிலோமீட்டர் பரந்து விரிந்து 
கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்றஒரே உலக அதிசயம்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்குபிரமிப்பூட்டும் 
அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக 
இருந்த சீன தேசத்துப்பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்
சீனப் பெருஞ்சுவரைமட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை 
ஒருங்கினைத்துஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த 
மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 3:54 pm


உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம்முழுமையாக 
அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை 
முதலில்அறிந்துகொள்ள வேண்டும்கி.மு 259-ஆம் ஆண்டு 
சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி.அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் 
ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhaoமன்னர்கள் ஆண்டு வந்தனர்
ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின்ஆட்சி சிறிது சிறிதாக 
வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது.சிற்றரசர்கள் 
அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர்அதன் காரணமாக 
சிலசிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின
அனைத்து சிற்றரசுகளிலும் பலம்பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு
அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான்செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.

ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார்ஆனால் 21-ஆவதுவயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது
மிகச்சிறந்தஅறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை 
தேர்ந்தெடுத்து தன்படை வலிமையைப் பெருக்கினார்
ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சியசிற்றரசுகள் மீது படையெடுத்து 
அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார்.சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்தசீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது
அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது.அந்த சமயத்தில் 
அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி 
'முதல்பேரரசர்என்பது அதன் பொருள்ஒட்டுமொத்த சீனாவும் தனது 
ஆளுமையின் கீழ்வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும்
சீர்திருத்தங்களையும்செயல்படுத்தத் தொடங்கினார்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 3:59 pm

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு 
காரணம் என்பதை உணர்ந்த அவர்'பியூடல் சிஸ்டம்
எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார்.
 சீனாவைமொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரைநியமித்தார்
அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் 
தொடர்ந்து ஆளுநராகஇருந்த முறையையும் ஒழித்தார்
ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்துவதையும்
அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் 
தவிர்க்கஅவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை 
ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார்.ஒவ்வொரு 
மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ 
தலைவரையும் நியமித்தார்.அனைவருமே மன்னரின் 
நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.

அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை 
உணர்வோடு வலுப்பெறத்தொடங்கியதுநாடு முழுவதும் நல்ல 
சாலைகள் அமைக்கப்பட்டனஎந்தமாநிலத்திலாவது கலகமோ
உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்குமத்திய 
அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது
அரசியல் மற்றும்இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் 
மாற்றங்களை கொண்டு வந்தார் ஷிஹூவாங்டி
பொருட்களை அளக்கும் கருவிகளையும்அளவை முறைகளையும்
ஒருங்கினைத்தார்நாடு முழுவதும் பொதுவான நாணய 
முறையைஅறிமுகப்படுத்தினார்சாலைகள் மற்றும் கால்வாய்களின் 
கட்டுமானத்தை நேரடியாகமேற்பார்வையிட்டார்சீனா முழுவதற்கும் 
ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம்செய்ததோடு 
எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 4:00 pm

இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும்வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும்ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டிகி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை,மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ளமற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார்அதற்கு ஒருமுக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும்அவர் அழிக்க நினைத்துதான்ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடைசெய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறுஉத்தரவிட்டார்
சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை 
கைப்பற்றிசீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.

வடக்கிலும்மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் 
அந்தப் பகுதிகளைமுழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao மன்னர்கள்ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து 
சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்துதாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள்
அந்த தாக்குதலை தடுத்துநிறுத்த சீன எல்லை நெடுகிலும் 
சிறியசிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர்சீனர்கள்
அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி
 அமைக்கத்தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது
சீனப் பெருஞ்சுவரைகட்டுவதற்காகவும்போர் செலவுகளுக்காகவும் 
பொதுமக்கள் மீது கடுமையானவரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி
அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர்.அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 4:04 pm

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி 
கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில்
 இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சு
ற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.

சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. 
மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை 
அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு
 செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது 
ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் 
தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான 
அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை 
அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட
 சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 
முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக 
இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான்.

நன்றி விஸ்வரூபம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 10, 2013 2:12 pm

தொகுப்புக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 2:28 pm

avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 2:32 pm

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) —

நன்றி முகநூல் 
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 16, 2013 9:02 pm

நாடுகளின் சிறப்பு பெயர்கள்
அமிர்தரஸ் (இந்தியா} -- பொற்கோவில் நகரம்
பியுஜிமா{ஜப்பான் ) -- புனித மலை
சான்பிரான்சீஸ்கோ(அமெரிக்கா) -- பொற்கதவு நகரம்
ரோமபுரி (ரோம் ) -- 7 குன்றுகளின் நகரம்
ஐஸ்லாந்து -- நெருப்பு தீவு
ஸ்காட்லாந்து -- ரொட்டி நாடு

நன்றி ;http://aimindian.blogspot.com/
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by Muthumohamed on Tue Sep 17, 2013 12:13 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: பயனுள்ள பொது அறிவு தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 17, 2013 4:46 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum