"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:46 pm

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

» காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:29 pm

» மலர்கள் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:16 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 22, 2017 1:36 pm

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:24 am

» ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:11 am

» சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» போதிமரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» தெளிவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாக்கிங் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» டெக்னாலஜி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பிடிவாதம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பொம்மைக் காலம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:21 pm

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:11 pm

» சர்க்கரையை வெல்லலாம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 12:58 pm

» இது நம்ம நாடு
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 11:24 am

» கணவன் அமைவதெல்லாம்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:59 am

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:58 am

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:57 am

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:56 am

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» மொக்க ஜோக்ஸ்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:54 am

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:53 am

» சூரிய தாகம் – குறும்படம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:50 am

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Apr 20, 2017 9:56 pm

» பல்சுவை - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 9:11 pm

» காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 20, 2017 5:24 pm

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:33 am

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:29 am

» ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:11 am

» குற்றவாளியை கூண்டில் அழைத்து செல்லும் வழக்கம்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:10 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:09 am

» தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:08 am

» வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:06 am

» நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:05 am

» மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu Aug 15, 2013 9:52 am

சிறகு முளைத்த பூக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !செல் 9965039935.

நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி !

ஓவியா பதிப்பகம் .17-16-5எ .கே .கே .நகர் .வத்தலக்குண்டு .642202.
செல் 7667557114.

இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை நன்று .அட்டைப்படங்கள்,  உள்  ஓவியங்கள், அச்சு அனைத்தும் மிக நன்று .பாராட்டுக்கள் .வளரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் தாயுள்ளம் கொண்ட தமிழ்த்    தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மணிமகுடமாக உள்ளது .ஓவியக் கவிஞர்  ஸ்ரீரசா அவர்களின் அணிந்துரையும் நன்று .முனைவர் ச .சரவண ஜோதி வாழ்த்துக் கவிதை நன்று .ஆசிரியர் கவிஞர் கவிவாணன் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி . ஓய்வறியா உழைப்பாளி . கவிதைகளை பிரசுரம் செய்த  இதழ்களின் பெயரை மறக்காமல்எழுதி   நன்றியைப் பதிவு செய்தது சிறப்பு .இந்த நூலினை அவரது அன்னை அ.அசரபுன்னிசா அவர்களுக்கும் ஹைக்கூ ஆய்வாளர் கவிஞர் அமரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார் .
.
இலக்கியத்தில் இனிமையானது கவிதை .கவிதைகளில் பரவலாக பலரால் விரும்பப்படும் வடிவம் ஹைக்கூ .ஆரம்ப காலத்தில் ஹைக்கூ  கவிதையை குறை சொன்னவர்களும் ஹைக்கூ வளர்ச்சி எழுச்சி கண்டு பிரமித்து விட்டனர் .1997 முதல் இன்று வரை எழுதிய ஹைக்கூ கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி ,ஹைபுன் கவிதைகளின் தொகுப்பு இந்த நூல் .சிறகு முளைத்த பூக்கள் ! நூலில் தலைப்பே கவித்துவமாக உள்ளது .வித்தியாசமாக உள்ளது .பூக்களை ஒட்டி உள்ள இலைகளை சிறகுகளாகப் பார்க்கும்  கவி மனம் நன்று .பாராட்டுக்கள் . நூலைப்  படிக்கும் வாசகனுக்கும்  சிந்தனை  சிறகு முளைக்கும் விதமாக ஹைக்கூ உள்ளன .சிந்திக்க வைக்கின்றன .சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார் .இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் வேலை கிடைக்காது வருந்தும் இளைஞன் வேதனையை மிக நுட்பமாக வடித்துள்ளார் .

கரும்பும் வேம்பும் ஒன்று
கற்றவனுக்கு  
வேலை தராத அரசு !

மொட்டுகளைக் கருக்கும் விதமாக பிஞ்சுக் குழந்தைகளுக்கு புத்தகம் என்ற பெயரில் பொதி சுமக்க வைக்கும் அவலத்தை சாடும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

சிலுவை சுமந்த எசுவாய்
குனிதே
பள்ளி செல்லும் பையன் !

இயேசு கூட உயிர்த்து எழுத்தாகச் சொல்வார்கள் .வாடிடும் குழந்தைகள் மீண்டிட வழியே இல்லையா எண்டு சிந்திக்க வைக்கின்றது  .

கவிதை எழுதும் படைப்பாளியின் வறுமையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

தபால் செலவில் தடுக்கி
அலமாரி இடுக்கில் விழுந்தது  
மீண்டும் மீண்டும் கவிதை !

கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனையும் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .

தவறி விழுந்த
நட்சத்திரங்களா ?
இருள் பள்ளத்தில் மின்மினிகள்  !

கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்  மோதிக் கொள்ளும்    ,மோதிக் கொல்லும் அவலத்தை ,பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வன்முறை விதைக்கும் மூடத்தனத்தை சாடும் விதமான ஹைக்கூ நன்று .

அன்பு வழி  மதம்
கடவுள் சிலையில்
மனித இரத்தம் !

குஜராத்தில் நடந்த வன்முறையை கலவரத்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது .அதனை நினைவூட்டும் விதமாக உள்ள ஹைக்கூ ஒன்று .

தீபகற்ப இந்தியாவில்
கர்ப்பிணி வயிற்றில் தீ
குஜராத் !

.காதலர்களின் மனதை படம் பிடித்துக் காட்டும்  விதமாக ஹைக்கூ .

நிறையப் பேச
நினைக்கிறது மனசு
பிரிவின் கணத்தில் !

அன்று வெள்ளையனே வெளியேறு என்றோம் .இன்று வெள்ளையனே வருக கொளையடிக்க  வருக என்று ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் உள்ள ஹைக்கூ .

சில்லறை வணிகம்
அன்னிய  முதலீடு
சில்லறையான அரசு !

காதலியைப் பற்றி ஒரு கவிஞனால் எழுதாமல் இருக்க முடியாது .

தாஜ்மகால்
அழகுதான்
உன்னை விடவா ?

காட்சிப்படுத்தும் நுட்பம் உணர்ந்து வடித்த ஹைக்கூ மிக  நன்று .

புல்லாங்குழலில்
வண்ணத்துப் பூச்சி
இசைக்குமோ ?

ஹைபுன் கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி புதிய முயற்சி பாராட்டுக்கள் .நூல் விமர்சனத்தில் நூலில் உள்ள அனைத்தையும் குறிப்பிட முடியாது என்பதால் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில் காண்க என்பதைப் போன்று மற்றவை  நூல் வாங்கிப் படித்துக் காண்க !நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .



.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 16, 2013 11:45 am

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Fri Aug 16, 2013 8:35 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum