"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பக்க கதைகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:09 pm

» அறிமுகம்
by தியான் Yesterday at 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Yesterday at 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Mon Jun 26, 2017 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கண்ணீர் சுவடுகள்

View previous topic View next topic Go down

கண்ணீர் சுவடுகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 15, 2013 7:40 pm

"டேய் மாப்பு போச்சுடா" என்று அலறியபடி ஓடி வந்தான்  ஜெய். "ஏன்டா இப்படி அடிச்சு பிரண்டு ஓடி வர்ற?" என்று ரமேஷ் கேட்டான் அலட்சியமாக. "ரிசல்ட் வந்துடுச்சுடா நோட்டீஸ் போர்ட்ல ஒட்டிருகானுகடா" என்றான் ஜெய் பதற்றமாய். 

ஐயோ என்றனர் நண்பர்கள் ஒன்றாய்." அது மட்டும் இல்லடா யாரெல்லாம் 3 பாடம் அதுக்கு மேல பெயில் ஆயிருக்கான்களோ அவங்க வீட்டுக்கு மார்க் சீட் அனுப்ப போறாங்களாம் டா.

அதுல நாம பாரென்ட் சைன் வாங்கிட்டு வரணுமம்டா". என்றான். உடனே கணேஷ் "சோதனை மேல் சோதனை" என்று பாட ஆரம்பித்தான்." வாங்கடா முதல்ல ரிசல்ட் பார்போம்" என்றான் விக்கி. சரிதாண்டா என்று எல்லாரும் ஓடினர் நோட்டீஸ் பார்க்க. 

நால்வரும் எதோ 3 பாடத்தில் கோட்டை விட்டிருந்தனர். இப்போ என்னடா பண்றது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பாத்து கொண்டனர். "எங்கப்பா என் முதுகுல டின் கட்டிருவர்டா" என்றான் ஜெய். "போடா எங்கப்பா சும்மாவே ஸ்பானர் வச்சு கழட்டுவார்டா இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சுது சைலேன்செர் வைச்சு சுட்ட்ருவர்டா" என்றான் ரமேஷ் அழாத குறையாய்

. "பாருடா மெக்கானிக் பையன் நிரூபிக்றான் பாரு அடி வாங்குறதுல கூட ஸ்பேர் பார்ட்ஸ் பேரா உதிக்க்றான் பாரேன்" என்றான் கணேஷ்  ." இப்போ ரொம்ப முக்கியம் இது" என்று கணேஷை கடிந்தான் விக்கி.

           "டேய் எனக்கு ஒரு சூப்பர்  யோசனை டா" என்றான் கணேஷ். "முதல யோசனையை சொல்லு சூப்பரா என்னனு நாங்க சொல்றோம்" என்றான் ரமேஷ். "பேசாம வீட்ட விட்டு ஓடிட்டா" என்றான்." டேய் நம்ம எல்லாரையும் ஒரேடியா மேல அனுப்ப வழி பாக்ரியாடா? வாயை மூடுடா" என்றான் ஜெய்.  

              கொஞ்ச நேரம் அமைதிக்கு பின் விக்கி வாயை திறந்தான். "டேய் மச்சி இப்படி பண்ணா எப்படிடா" என்றான் எப்டிரா என்றனர் அனைவரும் ஆர்வமாய்." மார்க் சீட் கண்டிப்பா நாளைக்கு இல்ல அதுக்கு அடுத்த நாள் வீட்டுக்கு வந்துடும் ஓகே வா. நாம என்ன பண்றோம் அதுக்குள்ள போஸ்ட் மேன் கைல காலுல விழுந்தோ இல்ல எப்டியோ மார்க் சீட்ட நம்ம வாங்குறோம் நாம அப்பாவோட கை எழுத்தை போடுறோம் எஸ்கேப் ஆகுறோம் 

எப்படிடா" என்றான். சூப்பர் மச்சி பின்னிட்டடா என்றனர். "சரிடா நாளைக்கு மாட்டினா பால் என்ற நிலைமைக்கு வந்துட்டோம் சோ இன்னைக்கு நாம சந்தோசமா பொழுதை கழிக்க போறோம்" என்றான் விக்கி. 

                 "என்னடா சொல்ற" என்றான் ரமேஷ்." ஆமாம்டா எப்டியும் மாட்டினா சங்கு தான். அதனால இன்னைக்கு குரூப் ஸ்டடி அப்டின்னு சொலிட்டு எல்லாரும் இன்னைக்கு தேட்டர் போயிட்டு அப்புறம்  எங்க வீட்டுக்கு போறோம் அப்புறம் ஆளுக்கு ஒரு  பீர போடுறோம்  எப்படிடா ?" என்றான் விக்கி. முதலில் தயங்கிய ரமேஷ் அப்புறம் ஒத்து கொண்டான்.

             எல்லாரும் சினிமா பார்த்து விட்டு வெளியே வந்தனர். "இருடா ரமேஷ் நாங்க  போய் பைக்  எடுத்துட்டு வரேண்டா வெளியே வெயிட் பண்ணுடா" என்றனர். சரிடா என்று வெளியே நின்றான். எதிரில் ஒரு டீவீஎஸ் 50 நின்று கொண்டிருந்தது. அட அப்பா வண்டி மாதிரி இருக்கே என்று சற்று உற்று நோக்கி பார்த்தான். சந்தேகமில்லை அது அப்பாவின் வண்டிதான்.  அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது

             ஓஹோ அப்பாவுக்கு இந்த பழக்கம் இருக்கா? நம்மள மட்டும் ஒழுங்கா இருக்கா சொல்றது இவங்க மட்டும் இஷ்டத்துக்கு இருக்குறது என்று கடிந்த படி கடை உள்ளே சென்றான் அவனுடை அப்பா காணாத படி மறைந்து நின்றான். அப்பா யாருடனோ பேசி கொண்டிருந்தார். 

   கூர்ந்து கேட்டான். "என்ன ஆறுமுகம் பணத்தை கொண்டு வந்துட்டியா ?" என்றான். "இந்தாங்க சார் பணம் 15000 இருக்கு சார்." என்றார் ரமேஷின் அப்பா ஆறுமுகம்." இதோ பாருயா யாருக்கும் நாங்க 30000 டெபாசிட் வாங்காம குடுக்ரதில்ல சரி நம்ம ஆறுமுகம் ஆச்சே நம்ம கடைக்கு எத்தனையோ வண்டிய சர்வீஸ் பாத்ருக்க அதான் தரேன். கடைலே வைச்சே குடுத்ருப்பேன்யா அப்புறம் எவனாது ஏதாது சொல்வான் அதன் ஏன்டா பிரச்சனைன்னு உன்னை இங்க வர சொன்னேன் தப்பா நினைக்காதப்பா" என்றான்.

 " அதெல்லாம் ஒன்னும் இல்லையா" என்றார் ஆறுமுகம்." சரி வந்துட்ட ஒரு கட்டிங் போடுயா" என்றான் அவன். " அயோ  வேணாம் சார் என்றார்"." ஏன்யா பழக்கம் இல்லையா" என்றான் அவன்." ஒரு காலத்துல இருந்துது சார் எப்போ பயனுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுதோ அப்போ விட்டேன் சார் படிக்குற பையன் அப்பாவே குடிக்கிறாரே நாமளும் குடிச்சா என்னனு கேட்டு போயிற கூடாதுல சார்" என்றார் பாவமாய்.

            ரமேஷுக்கு பளீரென யாரோ அறைந்தது போலிருந்தது. இருந்தாலும் அப்பா இவனுக்கு என் ரூபா தறார் என பார்த்தான். "சரி ஆறுமுகம் மிச்ச பணத்தை கரெக்டா கட்டிடு. அப்புறம் புது வண்டி ஜமாய் என்று ஆறுமுகம் தோளை தட்டி விட்டு  இப்போவாது உனக்கு இந்த பழைய டீவீஎஸ் 50 விடனுனு தோனுச்சே" என்றான். "அட போங்கயா எனக்கு எதுக்குயா புது வண்டிலாம் நமக்கு இதுவே போதும்யா" என்றார். " அப்புறம் யாருக்குயா?" என்றான் "என் மகனுக்கு தாங்க சார்" என்றார் பாசமாக. "சரியா இந்தா வண்டி சாவி பிடி வெளில நிக்குது எடுத்துக்கோ" என்று கை கொடுத்துவிட்டு கூடவே வந்தான் வெளியே. ரமேஷ் மறைந்து நின்று கொண்டான். 

அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு சாவி போட்டு வண்டியை தள்ளி கொண்டே போனார் ஆறுமுகம். "யோவ் ஆறுமுகம் ஏன்யா தள்ளிட்டு போற வண்டிக்கு பெட்ரோல் எலாம் போற்றுக்கியா ஏறி போ" என்றான் "வேனாம்யா ரமேஷ்கு வண்டினா உசிரு முதல அவனே ஏறி போகடும்யா நான் அத கண் குளிர பார்க்கணும் பக்கதுல தான இத விட்டுடு வந்து என் வண்டிய எடுதுகுரென்யா"  என்றார். "இந்த வண்டி விசயத்த என் மவன்கிட்ட 

சொலிராதிங்கயா அப்புறம் படிக்க மாட்டான் இந்த வண்டிய ஷெட்ல வைசுருந்து அவன் படிப்பு முடிஞ்சதும் குடுப்பேன் சார்" என்றார்.  இதை கேட்டதும் ரமேஷ் சிலையாய் நின்றான் . வரேன்யா என்றபடி ஆறுமுகம் உருட்டி கொண்டே போனார். அவர்  பாத சுவடுகள் படிந்திருந்த சாலையில் ரமேஷின் கண்ணீர் நிறைத்து கண்ணீர் சுவடுகள் ஆகியது 


நன்றி ;பர்த்தி 
நிலா முற்றம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கண்ணீர் சுவடுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 16, 2013 12:17 am

பகிர்வுக்குப் பாராட்டுகள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கண்ணீர் சுவடுகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 16, 2013 10:16 am

நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கண்ணீர் சுவடுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 16, 2013 12:24 pm

பகிர்வுக்கு நன்றிகள்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கண்ணீர் சுவடுகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 16, 2013 11:00 pm

நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum